ஒரே இடத்தில் இவ்வளவு பழ மரங்களா 😲 | Jaffna Fruits Garden | Jaffna | Ks shankar | Sri Lanka

  Рет қаралды 104,938

Ks Shankar

Ks Shankar

Күн бұрын

Пікірлер: 152
@1000suthakar
@1000suthakar Жыл бұрын
இந்தியக் காணொளிகள் 80% ஆங்கிலச் சொற்களோடு பார்த்து வெறுத்துப்போன எமக்கு யாழ்பாணத்து தமிழில் ஓர் அருமையான காணொளி, தொடர்ந்து தூய பேச்சுத் தமிழோடு பயணிக்க வாழ்த்து
@spidymaster1988
@spidymaster1988 Жыл бұрын
Great Doctor. மருந்தில்லாத இயற்கை உணவுகளை பிள்ளைகள் சாப்பிடுவார்கள். புற்றுநோய் வராது. நிலம் உள்ளவர்கள் நிச்சயம் இவ்வாறு முயற்சி செய்யவேண்டும். எமது தேவையை நாமே பூர்த்தி செய்யலாம். நச்சுப் பழங்களை பணம் கொடுத்து வேண்டாமல் இவ்வாறு செய்யவேண்டும். எனக்கும் விருப்பம்.Apartment இல் வசிப்பதால் சாத்தியமில்லை. யாழ்ப்பாணத்தில் நிலம் வைத்திருப்பவர்கள் இவ்வாறு செய்து நோயில்லாத சமுதாயத்தை உருவாக்கவேண்டும். Congratulations
@ksshankar
@ksshankar Жыл бұрын
மிக்க நன்றி ❣️
@arulwithanu464
@arulwithanu464 Жыл бұрын
எமது சமூகத்தில் அந்தக்காலம் தொட்டு இந்தக் காலம் வரைக்கும் தொலைநோக்குச் சிந்தனைவாதிகள் குறைபடாமல் இருப்பது பெருமைக்குரிய விஷயம். அத்துடன் இயற் கையோடு ஒன்றித்து வாழ்வது மனதுக்குள் பெரும் மகிழ்ச்சி தரும் அதை எல்லாரும் விரும்புவார்கள். இவையெல்லாம் சங்கருக்கும் மிகவும் பிடிக்கும் என்பதையும் இந்தக் காணொளி காட்டுகிறது. வாழ்த்துக்கள் ❤❤
@ksshankar
@ksshankar Жыл бұрын
எனது ஊக்கதுக்கும் எனது வெற்றிக்கும் நீங்கள் தான் காரணம்.உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பார்வையிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள்.நன்றி❣️
@gmusic185
@gmusic185 Жыл бұрын
Thanks a lot 🙏
@சென்
@சென் Жыл бұрын
யாழ் மருத்துவர் முயற்சி மிகவும் பாராட்ட வேண்டும். அவர் இதை பெரிய அளவில் செய்ய வசதியா அவருக்கு பல ஏக்கர் காணிகள் வாங்க புலம் பெயர்ந்த தமிழர்கள் உதவ முடியும். மருத்துவர் தான் தமிழ் சொல். அந்நிய மொழி சொல் வைத்தியர் நமக்கு தேவை இல்லை.
@gmusic185
@gmusic185 Жыл бұрын
Thanks a lot 🙏
@KajenranKaje-tk8lt
@KajenranKaje-tk8lt Жыл бұрын
நல்ல சிந்தனை மேலும் வளரட்டும் உங்கள் திறமை.
@om8387
@om8387 Жыл бұрын
மிக அருமையான உங்கள் பதிவிற்கு நன்றிகள் தம்பி. பழத்தோட்டம் எமது காணிக்குள் இருந்தால் மரத்திலே முற்றிப் பழுக்கவிட்டு சாப்பிடலாம். ஆனாலிங்கு ஊசி அடித்துப் பழுக்கவைச்சு வருவதை பழமென்று வாங்கிச் சாப்பிடுகிறோம் என்செய்வது அது எம்விதி இதைப் பார்வையிட வைத்தற்கு நன்றிகள் தம்பி
@ksshankar
@ksshankar Жыл бұрын
எனது ஊக்கதுக்கும் எனது வெற்றிக்கும் நீங்கள் தான் காரணம்.உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பார்வையிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள்.நன்றி❣️
@gmusic185
@gmusic185 Жыл бұрын
Thanks a lot 🙏
@sukikannan836
@sukikannan836 Жыл бұрын
Valthukal
@SanthiSanthini-q5w
@SanthiSanthini-q5w 7 ай бұрын
வைத்தியரின் முயட்ச்சிக்கு நன்றி,பார்ப்பதற்க்கு ஆசையாக உள்ளது. பதிவுக்கு நன்றி 👏👏👏
@birdlover3494
@birdlover3494 Жыл бұрын
Sankar anna. Docter sir.. Walthukkal.. 🙏🙏🙏🥰🌹🌹🌹🌹
@suthakarsuthakar4228
@suthakarsuthakar4228 Жыл бұрын
Doctor வாழ்த்துக்கள்
@SAKEEP
@SAKEEP Жыл бұрын
ஒவ்வொரு பதிவும் மிகவும் அருமையாக உள்ளது
@kannathasavaithilingam8124
@kannathasavaithilingam8124 Жыл бұрын
சண்டியிலை வறுத்து/ கூட்டு என பலவகையாக சமைக்கலாம் மூட்டுவலி நாரிப்பிடிப்பு எல்லாவற்றுக்கும் சிறந்தநிவாரணி
@selvamuthukumarsmk3170
@selvamuthukumarsmk3170 Жыл бұрын
Excellent Shankar
@sujithapoopalasingam3791
@sujithapoopalasingam3791 Жыл бұрын
மிகவும் பயனுள்ள Video 🙏🙏 அருமையான பதிவு.வைத்தியரின் முயற்சிக்கு பாராட்டு.👌👌👍👏👏
@gmusic185
@gmusic185 Жыл бұрын
Thanks a lot
@keeransiva5062
@keeransiva5062 Жыл бұрын
மிகவு‌ம் சிறப்பான செய்கைமுறை !
@ksshankar
@ksshankar Жыл бұрын
எனது ஊக்கதுக்கும் எனது வெற்றிக்கும் நீங்கள் தான் காரணம்.உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பார்வையிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள்.நன்றி❣️
@sriparathithasanshanmugam2167
@sriparathithasanshanmugam2167 Жыл бұрын
Super thambi
@hemagopal2673
@hemagopal2673 Жыл бұрын
great! hard working Doctor!
@thamayanthinaguleswaran8664
@thamayanthinaguleswaran8664 Жыл бұрын
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.
@ksshankar
@ksshankar Жыл бұрын
எனது ஊக்கதுக்கும் எனது வெற்றிக்கும் நீங்கள் தான் காரணம்.உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பார்வையிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள்.நன்றி❣️
@rekkaakonrekka7392
@rekkaakonrekka7392 Жыл бұрын
Good
@sg3083
@sg3083 Жыл бұрын
nowadays in Jaffna, most of the doctors are money minded . respect & salute to this DOCTOR 👏
@nagendrannagaratnam3658
@nagendrannagaratnam3658 Жыл бұрын
பெண்களுக்கு பாலியல் ரீதியான செயற்பாடுகளை திறமையாக செய்கின்றனர்
@realvipul
@realvipul Жыл бұрын
and from which part of the video you figured that out?
@ksshankar
@ksshankar Жыл бұрын
எனது ஊக்கதுக்கும் எனது வெற்றிக்கும் நீங்கள் தான் காரணம்.உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பார்வையிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள்.நன்றி❣️
@kumarbala2083
@kumarbala2083 Жыл бұрын
சூப்பர் சங்கர் 🌳
@farhanafarees1891
@farhanafarees1891 Жыл бұрын
Eco person good luck
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 Жыл бұрын
பார்க்க பெருமையாக இருக்கிறது.வீடுகளிலும் இப்படியான நாட்டு பழங்களை வழங்கவேண்டும்.வெளிநாடுகளில் உள்ள வீடுகளில் இப்படி மரங்கள் நடுவதட்கு முயட்சி செய்து நாடுகிறார்கள்.சும்மேற் வந்தவுடன் ஆப்பிள்,பெயர்ஸ்,ஸ்டாவ்பெரி,அத்தி மரம் நாடுகிறார்கள்.குளிர் காலத்தில் இலைகள் உதிர்ந்து விடும்.மே மாதம் துளிர்த்துவிடும்
@gmusic185
@gmusic185 Жыл бұрын
Thanks a lot
@sugagana1566
@sugagana1566 Жыл бұрын
Great Doctor❤🎉
@sinthusinthuyan8615
@sinthusinthuyan8615 Жыл бұрын
Great job doctor
@gmusic185
@gmusic185 Жыл бұрын
Thanks a lot
@sathayeesuppiah3671
@sathayeesuppiah3671 Жыл бұрын
Nice video.
@ksvasan3716
@ksvasan3716 Жыл бұрын
Weldone Gauthaman
@gmusic185
@gmusic185 Жыл бұрын
Thanks a lot 🙏
@jeyamaruthyjeyarajah6036
@jeyamaruthyjeyarajah6036 Жыл бұрын
Wow.... Great job Anna. Inspiring
@gmusic185
@gmusic185 Жыл бұрын
Thanks a lot 🙏
@rajant.g.5071
@rajant.g.5071 Жыл бұрын
Excellent Fruit 🍓🍑😋 Forest.verity quality fruit 🍓 super so beautiful volgs interest journey 😊
@ksshankar
@ksshankar Жыл бұрын
எனது ஊக்கதுக்கும் எனது வெற்றிக்கும் நீங்கள் தான் காரணம்.உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பார்வையிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள்.நன்றி❣️
@gmusic185
@gmusic185 Жыл бұрын
Thanks a lot 🙏
@abir1290
@abir1290 Жыл бұрын
Very nice , super .
@sri078
@sri078 Жыл бұрын
Shankar Super Video .Great job doctor👋👋
@ksshankar
@ksshankar Жыл бұрын
எனது ஊக்கதுக்கும் எனது வெற்றிக்கும் நீங்கள் தான் காரணம்.உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பார்வையிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள்.நன்றி❣️
@gmusic185
@gmusic185 Жыл бұрын
Thanks a lot 🙏
@arumugamanpalaki3401
@arumugamanpalaki3401 Жыл бұрын
அருமை அழகு தன்நிறைவு பழச்செய்கைக்கு!வாழ்த்து!
@ksshankar
@ksshankar Жыл бұрын
எனது ஊக்கதுக்கும் எனது வெற்றிக்கும் நீங்கள் தான் காரணம்.உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பார்வையிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள்.நன்றி❣️
@gmusic185
@gmusic185 Жыл бұрын
Thanks a lot 🙏
@thavamt1776
@thavamt1776 Жыл бұрын
Great... Keep it up ❤❤
@ksshankar
@ksshankar Жыл бұрын
எனது ஊக்கதுக்கும் எனது வெற்றிக்கும் நீங்கள் தான் காரணம்.உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பார்வையிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள்.நன்றி❣️
@LADIES2023
@LADIES2023 Жыл бұрын
Just subscribed you 🤗
@canadatamilvlog5561
@canadatamilvlog5561 Жыл бұрын
Arumai thambi ❤
@gmusic185
@gmusic185 Жыл бұрын
Thanks a lot 🙏
@NelsonGandhi
@NelsonGandhi Жыл бұрын
தம்பி சங்கர் மீண்டும் நன்றி. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும் தெய்வத்துள் வைக்கப் படும். Dr. கௌதமனுக்கு எனது வாத்துக்கள். மனமிருந்தால் ஒரு சான் நிலத்தில் கூட மரம் வளர்க்கலாம். நில வசதி இல்லாதவர்களும் தொட்டிகளில் சிறிய பயன் தரு செடிகளை வளர்க்கலாம். இயற்றகையை காதலியுங்கள் இளமையுடன் வாழலாம்.
@gmusic185
@gmusic185 Жыл бұрын
மிக்க நன்றி.
@LedyLedina
@LedyLedina Жыл бұрын
Super
@CaesarT973
@CaesarT973 Жыл бұрын
Environmentally friendly &very good for the city 🌳🙏🏿 Introduce to other people, propagate & preserve these valuable plants
@kalaivanikumar92
@kalaivanikumar92 Жыл бұрын
Lllll
@kummaar1
@kummaar1 Жыл бұрын
Many innovative ideas, real natural way of growing, As doctor said plough and .put cow dung and put kuppai on top of that and spray water time to time, put some earth worm and then after few months start planting the trees. Don't irrigate but only spray water time to time. Thanks for both of you.
@gmusic185
@gmusic185 Жыл бұрын
Thanks a lot 🙏
@yogasingammarkandu6724
@yogasingammarkandu6724 Жыл бұрын
அருமை
@gmusic185
@gmusic185 Жыл бұрын
Thanks a lot 🙏
@tamiljana3841
@tamiljana3841 Жыл бұрын
Hi shankar anna love from batticaloa
@vg9626
@vg9626 Жыл бұрын
looks great
@kumuasha
@kumuasha Жыл бұрын
Superb 👌👌👌👌
@gmusic185
@gmusic185 Жыл бұрын
Thanks a lot 🙏
@Madmemes2.0
@Madmemes2.0 Жыл бұрын
Good luck 👍❤
@Yasikaran.Ravinthiranathan3562
@Yasikaran.Ravinthiranathan3562 Жыл бұрын
🐯மகிழ்ச்சி🇱🇰 🕊
@pushparani2768
@pushparani2768 Жыл бұрын
Should invite him when there is fruits
@nanthisjonathan751
@nanthisjonathan751 7 ай бұрын
Congratulations Doctor,God bless you
@gmusic185
@gmusic185 7 ай бұрын
Thanks a lot 😊
@CeylontoEngland
@CeylontoEngland Жыл бұрын
Superb ….
@shakirabanu4941
@shakirabanu4941 Жыл бұрын
11.50 jem kaai enga oorla.
@subaloginikandasamy1079
@subaloginikandasamy1079 Жыл бұрын
Super❤
@vjsujandhanuvlogs
@vjsujandhanuvlogs Жыл бұрын
Strawberry koyya upcountry la enga paaththaalum irukkum bro
@santhiapillaianandarajah2620
@santhiapillaianandarajah2620 Жыл бұрын
Yes ,Dr.Shankar your Botanical Garden ? fruity Forest is admirable ,seemingly you have almost 100 verities of trees and shrubs in your little home yard and I think your hobby is maintaining and treating ( not medically)the plants in natural habitats.I am sure along with the Curry leaves have you planted“Ramba Seri “ ?Pandam plant normally uses for cooking.I think the plot is not enough for your gardening pastimes!. Anton UK
@gmusic185
@gmusic185 Жыл бұрын
Thanks a lot 🙏
@pushparanysivagnanam9544
@pushparanysivagnanam9544 Жыл бұрын
super
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 Жыл бұрын
Hello shangar அத்தி மரம் நடுவது நல்லது.அத்தி பழம் சாப்பிட்டால் பெண்கள் ஆண்களுக்கு மிகவும் நல்லது.FROM CANADA
@loshanaAnu
@loshanaAnu Жыл бұрын
👌👌👌👍
@JGS-Kitchen
@JGS-Kitchen Жыл бұрын
Nice I like it
@CaesarT973
@CaesarT973 Жыл бұрын
We need to plant these wealthy trees around the Temple 🙏🏿
@eswaribalan164
@eswaribalan164 Жыл бұрын
Absolutely.
@niharaniha3560
@niharaniha3560 Жыл бұрын
Woow suuuuuppar
@gmusic185
@gmusic185 Жыл бұрын
Thanks a lot 🙏
@mjoke165
@mjoke165 Жыл бұрын
Botanical garden..
@birdlover3494
@birdlover3494 Жыл бұрын
Mal berry enga veettila irukku.. Dragen ku weil wendum.. Mal berry kilai mulaikkum. Sir...
@hawkeye6771
@hawkeye6771 Жыл бұрын
Respect and Salute . Even I have a dream to establish a ecologically surviving fruit garden. I can borrow some extinct fruit trees from him . Thanks dr
@ksshankar
@ksshankar Жыл бұрын
எனது ஊக்கதுக்கும் எனது வெற்றிக்கும் நீங்கள் தான் காரணம்.உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பார்வையிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள்.நன்றி❣️
@gmusic185
@gmusic185 Жыл бұрын
Thanks a lot 🙏
@pirapagaranponniah5187
@pirapagaranponniah5187 Жыл бұрын
❤good❤❤❤❤❤
@jossephmary1969
@jossephmary1969 Жыл бұрын
சண்டி இலை இதய வருத்தத்திற்கு நல்லம்.முருங்கை இலையோடு கலந்து வறுக்கலாம்.
@agnesvimalaxavier4476
@agnesvimalaxavier4476 Жыл бұрын
உக்குரஸ்ச தழிழ்பெயர் கட்டுக்குருந்தை
@annatharmi4824
@annatharmi4824 Жыл бұрын
Super pazhath thottam. Sankar ippadiyaana video kkal podunga virumpi paarppom.
@ksshankar
@ksshankar Жыл бұрын
எனது ஊக்கதுக்கும் எனது வெற்றிக்கும் நீங்கள் தான் காரணம்.உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பார்வையிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள்.நன்றி❣️
@gmusic185
@gmusic185 Жыл бұрын
Thanks a lot 🙏
@CharalTamizhi
@CharalTamizhi Жыл бұрын
wow
@ksshankar
@ksshankar Жыл бұрын
மிக்க நன்றி
@kannathasavaithilingam8124
@kannathasavaithilingam8124 Жыл бұрын
கடுக்காய் மருத்துவப்பொருள்
@shri9933
@shri9933 Жыл бұрын
Wow
@MenuofShoba
@MenuofShoba Жыл бұрын
Intha matankal enka vankalam address podunka
@europeantamil7481
@europeantamil7481 Жыл бұрын
Subscribe Panna mudyathu...😅
@suthakarsuthakar4228
@suthakarsuthakar4228 Жыл бұрын
மரங்கள் இன்றி இயட்கை இல்லை இயற்கை இன்றி மனிதன் இல்லை
@pamayoga4430
@pamayoga4430 Жыл бұрын
arumaiyan kanoliym iyavin muatchiyum potraththkkathu. one comment ----- noticed plastic bags 2 or 3 or at one area .i think we all know it's danger to our "poomi thai-kku". not at all no intension of hurting or finding fault at all.thanks
@gmusic185
@gmusic185 Жыл бұрын
Thanks a lot 🙏
@birdlover3494
@birdlover3494 Жыл бұрын
Peanet butter irukka.
@gmusic185
@gmusic185 Жыл бұрын
Yes
@paminipamini8277
@paminipamini8277 Жыл бұрын
Hi tampi unkalukku mutual nanri solluran annudaiya neendanaal asaiye ethutaan enakku kani ella paththaala oru niraivu marram kaiwtham sir pakkanum pls help
@gmusic185
@gmusic185 Жыл бұрын
Thanks a lot
@jeevkanda2250
@jeevkanda2250 Жыл бұрын
இந்த டாக்டரை சந்திக்க முடியுமா?
@சாய்நிறாேஜன்இலங்கை
@சாய்நிறாேஜன்இலங்கை Жыл бұрын
எங்க பழங்களை காணேலே காடு தான் தெரியுது
@Ravana-gd5fw
@Ravana-gd5fw Жыл бұрын
அதற்கு சரியான பசளை இடவேண்டும். மரங்களுக்கு இடையே சரியான இடைவெளி வேண்டும்
@sharmilathaveswaran8057
@sharmilathaveswaran8057 Жыл бұрын
I see myself in this doctor
@gmusic185
@gmusic185 Жыл бұрын
Thanks a lot
@vijiratnam901
@vijiratnam901 Жыл бұрын
Ithu entha idaththil irukirathu
@gmusic185
@gmusic185 Жыл бұрын
Jaffna, Kantharmadam.
@aravinthanratna226
@aravinthanratna226 Жыл бұрын
👏🏼👏🏼👏🏼
@Kalaivinotham
@Kalaivinotham Жыл бұрын
👌👌👍👍🍀
@shakirabanu4941
@shakirabanu4941 Жыл бұрын
Peanut butter fruit oru taste um illa. Inga before 10 years home irunda
@DrDrunkMithu
@DrDrunkMithu Жыл бұрын
Srilankan grapes means பட்டுப்புளி என்று நினைக்கிறேன்.
@gmusic185
@gmusic185 Жыл бұрын
Thanks a lot 🙏
@malarkaran7155
@malarkaran7155 7 ай бұрын
கடுக்காய் மருத்துவ தேவை க்குபாவிப்பது.
@vijidharshani4493
@vijidharshani4493 Жыл бұрын
❤❤❤❤
@ajaycroos1226
@ajaycroos1226 Жыл бұрын
❤️❤️
@jesusiscomingsoonjesus2819
@jesusiscomingsoonjesus2819 Жыл бұрын
இந்த தோட்டம் எந்த இடத்தில் உள்ளது நாங்களும் வந்து பார்க்கலாமா இடத்தை தெரிவிக்கவும்
@gmusic185
@gmusic185 Жыл бұрын
Kantharmadam, Jaffna
@thiruaiyadurai3956
@thiruaiyadurai3956 Жыл бұрын
@azanth
@azanth Жыл бұрын
😍😍😍😍👏👏👏🙏🙏
@keerthirahu
@keerthirahu Жыл бұрын
If you have a Brain, nothing is impossible in Jaffna! This is the Japanese rain Forest Garden method!
@ksshankar
@ksshankar Жыл бұрын
எனது ஊக்கதுக்கும் எனது வெற்றிக்கும் நீங்கள் தான் காரணம்.உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பார்வையிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள்.நன்றி❣️
@gmusic185
@gmusic185 Жыл бұрын
Thanks a lot 🙏
@kannathasavaithilingam8124
@kannathasavaithilingam8124 Жыл бұрын
இந்த முல்லை மரம் எங்கும் காணலாம் தற்போது அழித்துவிட்டனர் இதுவும் வறுக்கலாம் சொதி கூழ் புழிக்கஞ்சி எல்லாத்துக்கும் போடலாம்
@Gems1923
@Gems1923 Жыл бұрын
sir egg fruit tree??
@gmusic185
@gmusic185 Жыл бұрын
Illa. Enga kidaikum. Thanks a lot 🙏
@Gems1923
@Gems1923 Жыл бұрын
@@gmusic185 Laulu Wagawa How to grow Egg Fruit |ගුණයෙන් අනූන ලාවුලු ගහක් බදුනක වවලා ඵලදාව ගමුද? | Episode 97
@isharaishara9602
@isharaishara9602 Жыл бұрын
sinhalam sulla ugurassa maram irukka.
@kandiahsivathasan3809
@kandiahsivathasan3809 9 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ksshankar
@ksshankar 9 ай бұрын
மிக்க நன்றி❤️❤️
@gmusic185
@gmusic185 7 ай бұрын
Thanks a lot 😊
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН