கொரோனா காலத்தில் இரண்டு முறை பார்த்தேன். மீண்டும் மீண்டும் பார்க்க சலிப்பே அடையவில்லை நான் ஏனென்றால் அவர்தான் எட்டாவது வள்ளல். அவரை நேரடியாக பார்க்க முடியாமல் போய்விட்டது அவரது படங்கள் கிட்டத்தட்ட 100 படங்களை பார்த்து விட்டேன் என்றும் எம் ஜி ஆர்
@rengarajuseenivasan87962 ай бұрын
தலைவனின் வாள் வீச்சு மட்டுமல்ல சொல்வீச்சும் பிரமிக்க வைக்கிறது.. எங்கள் இறைவா நீ இல்லாமல் நாட்டில் என்னென்னவோ நடக்கிறது...
@thulasiraman9420Ай бұрын
சினிமா துறையில் அவருக்கு நிகர் அவரே.... ஆனால் அவருடைய ஆட்சியில் என்னா செய்தார்..... வெற்றி இடம் தான்.... தேடிப்பாருங்கள் உண்மை புரியும்..... கருணாநிதி ஊழல்வாதி என்ற ஒற்றை வார்த்தையும்.... சினிமா கவர்ச்சியும் வைத்துக்கொண்டு ஆட்சிக்கு வந்தவர்..... ஆட்சியில் என்னா செய்தார்....மற்றவர் ஆட்சியை குறை கூறாதே.....அவர் தமிழக மக்களுக்கு என்ன செய்தார்.... இருந்தால் சொல்லுங்கள்... சத்துணவு திட்டத்தை சொல்லாதீர்கள் அது சரித்திர நாயகன் காமராஜர் கொண்டுவந்தது...பெயர் மட்டுமே மாற்றப்பட்டது,,,,, கிராமங்களில் குடிசை மாற்று வாரியம் என்று சொல்லாதீர்கள் அது கருணாநிதி நகரிங்களில் கொண்டுவந்தது.... எத்தனை அணைகள், பள்ளிகள், கல்லூரிகள் கட்டியுள்ளார் என்று அவருடைய 13 வருட ஆட்சியில் பாருங்கள்...சொல்லி கொள்ளும் அளவுக்கு ஒன்றும் இல்லை..... ஆனால் எம்ஜிஆர் ஐயா ஆட்சி சிறந்தது என்பார்கள் அது எப்படி.......