அருமையான தகவல் நண்பரே வாழ்த்துக்கள் நாங்கள் பட்டரை கொண்டு போய் விட்டிருந்தால் அவர்கள் தெரியாமல் ஸ்பீடா மீட்டர் வயர் அனைத்தையும் மாற்றி இருப்பார்கள்
@hariharan7638Ай бұрын
Rompa nandri nanba ❤
@abubuckersidhik4071 Жыл бұрын
Arumaiyana thagaval❤
@anbuselvam58210 ай бұрын
Super thala
@manimanik840920 күн бұрын
Thank you Anna ❤
@Tenksaielectrical8 ай бұрын
10km speed போகும்பொழுது 40 50 60 என்று தாறுமாறாக காட்டுகிறது ஸ்பீடு மீட்டரின் வேகம் அதற்கு என்ன ஆயிற்று என்று நீங்கள் கூறுங்கள்
@gapcreator726 Жыл бұрын
Shop enga irukku
@karthikeyanvarnold8452 Жыл бұрын
உங்களது வீடியோ மிகவும் நன்றாக இருந்தது தோழரே உங்கள் தொழில் மேம்பெற எனது வாழ்த்துக்கள் தோழரே இந்தியாவிலிருந்து அதுவும் தமிழ்நாட்டில் இருந்து உங்களது தோழன் கார்த்திகேயன் வாழ்த்துக்கள் தோழரே
@gpmmotorsvijayhitter9910 Жыл бұрын
நன்றி தோழரே♥️
@balajibalaji409221 күн бұрын
Good ideal
@vel9025211 ай бұрын
Bro Activa ல அதிக வேகமாக 80speed ல போனா gear box சைடுல இருந்து ஆயில் லீக் ஆகுது bro. 60 speed ல போனா லீக் ஆகல, ஒர்க்ஷாப்ல குடுத்து பாத்துட்டேன். இன்னும் இந்த பிரச்னை சரியாகல bro.. Activa ல வேகமா Non stop 90 km வர ஓட்டலாமா bro. இந்த பிரச்னைக்கு தீர்வு சொல்லுங்க bro...
@ManithaManithanitha11 ай бұрын
Shop location
@senthilkumarsk00363Ай бұрын
Bro na ellam change pannitan aana oda matathu
@rajapandi38183 ай бұрын
Number mathi mathi varuthu enna problem bro
@Tenksaielectrical8 ай бұрын
பல்சர் 125cc ஃபக்ல speed மீட்டரில் bike ஓட்டூம் பொழுதெல்லாம் தாறுமாறாக ஸ்பீடு காட்டுது😢😢 அதை எவ்வாறு சரி செய்து கொள்வது என்பதை நீங்கள் சொல்லுங்களேன்
@gpmmotorsvijayhitter99107 ай бұрын
ஸ்பீடா மீட்டர் கேபிள் அசெம்பிளி மாற்றுங்கள் பிரச்சனை சரியாகிவிடும்