மிகவும் அழகான திருத்தலம் ஆலயத்தில் உள்ளே சொர்கலோகம் போல் காட்சி அளிக்கும் இடம் போல் உள்ளது 🙏
@இயேசுமரிசூசை3 жыл бұрын
புனித பனிமய அன்னையே நீர் வாழ்க. அருள் நிறைந்த மரியே வாழ்க ஆன்டவர் உம்முடனே. இறைவனிடம் எங்களுகாக பரிந்து பேசும். 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@ParthibansRaj3 жыл бұрын
4
@stellamarybhavani61522 жыл бұрын
Amen praise the lord ave mariya
@josphineSiril Жыл бұрын
Praise the lord thank you father thank you Jesus
@jeyasurya08113 жыл бұрын
எங்கள் ஊரில் எழில் கொண்டு வீற்றிருக்கும் பனிமய அன்னையை பற்றியும் நாங்கள் அறியாத பல நிகழ்வுகளையும் கூறியதற்கு நன்றிகள் பல 💐 பனிமய மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 🙏
@hildahilda40752 жыл бұрын
பனிமய மாதாவின் அற்புதம் உலகம் போற்றும் அற்புதம் தாயே எங்கள் கருணைக் கொண்டு எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
@John-gy8ue3 жыл бұрын
பனிமய மாதாவே என் அம்மாவின் ஆன்மாவை மீட்டருளும் ஆமென்.
@selishavlogs4633 жыл бұрын
மிகவும் அருமை. எங்களுக்கு இந்த புனித செய்தியை தந்ததற்கு மிகவும் நன்றி. மரியே வாழ்க
@joswaakash11162 жыл бұрын
பனிமய மாதாவே போற்றி
@christoanto91663 жыл бұрын
Mariye valga ave mariya
@sevarimuthubary5891 Жыл бұрын
புனித பனிமய மாதா வாழ்க அருள் நிறை மரியே வாழ்க
@omkarlee99862 жыл бұрын
Annai mari madha vazhalge Amen 🙏
@thomasreena7209 Жыл бұрын
புனித பனிமய மாதாவின் அருளைப் பெற்று அவளை வாழ்த்துவோம்.
@paulnixon78523 жыл бұрын
Happy feast of our lady of snow to all💐💐💐❤️
@jesuiruthayaj95243 жыл бұрын
Ave Maria 🥰❣️🌹🌷 Glory to jesus christ 💓
@praveenraja5093 Жыл бұрын
Paasamigupanimayaraakini ♥️♥️♥️
@princewithjesus54523 жыл бұрын
அருட்தந்தையே.... புனிதர்கள் இறைவனிடம் ஏறெடுத்த செபங்களை ஒரு பதிவாக பதிவிட கேட்டுக்கொள்கிறேன்...
@ArockiaRaj-td9fw4 ай бұрын
Ave Maria from Arockiaraj Thiruppuvanam
@goudhamyroy28643 жыл бұрын
Happy Feast of Our Lady of Snow... Amazing Miracle From this it shows LEARN TO TRUST EVEN WHEN all hope seems gone... Thank you Father for this wonderful video 👍👍👍👍👍
@kevin_peter_jk Жыл бұрын
இந்த வருடம் தங்கத்தேர் பார்த்தவர்கள் ஒரு like podunga...❤
@edwardsebastion51913 жыл бұрын
Panimaya Madave pray for Us. Ave Maria Ave Maria Ave Maria
@janravi2022 Жыл бұрын
வான் போற்றும் வையக ராணியே வாழ்க
@RajaRaja-hq2tn3 жыл бұрын
அருள் நிறைந்த மரியே வாழ்க !
@motherlourdes22843 жыл бұрын
Ave mariya, 🙏🏻thanq for giving us this video💚Mother of Santa Maria Das Nevis pray for all..... And for world💚💚💚💚🙇🏻♂️🙇🏻♂️🙇🏻♂️🙇🏻♂️🛐🛐🛐🙇🏻♂️🙇🏻♂️🙇🏻♂️🙇🏻♂️🙇🏻♂️🙇🏻♂️🙇🏻♂️🙇🏻♂️🙇🏻♂️🙇🏻♂️🙇🏻♂️🙇🏻♂️🙇🏻♂️
@antonypaun7143 жыл бұрын
😍😍😍😍😍......... Kamanayakkan patti ....our lady of assumption church ah pathi... details irutha poduga bro.....
@davidratnam11423 жыл бұрын
Jesus Yesappa bless all
@maryrathy60913 жыл бұрын
பனிமய மாதாவே வாழ்க
@குழந்தைசாமி-த1ய3 жыл бұрын
தகவலுக்கு நன்றி மரியே வாழ்க
@jayaraj8776 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு. நன்றாக பிடித்து இருந்தது.
@johnleon4520 Жыл бұрын
Happy feast Ave Maria
@johnakshay73343 ай бұрын
Thank you brother
@kevin_peter_jk Жыл бұрын
தந்தையே தங்கத்தேரில் ஒரு கண் வடிவம் இருக்கின்றது மற்றும் தங்க தேரில் உள்ள ..star⭐.. 12அரசர்கள் இவர்களை பற்றி இன்னும் ஒரு வீடியோவை எங்களுக்காக வெளியிடுங்கள்
@josegs7539 Жыл бұрын
கள்ளிகுளம் பனிமய அன்னை பற்றி பதிவிடுங்கள்
@aanandaanand2191 Жыл бұрын
Ave Maria🙏🙏🙏
@rx100z2 жыл бұрын
அருள்நிறை மரியே வாழ்க⭐ தூய பனிமய அன்னையே வாழ்க⭐ 2007 ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன்..தூத்துக்குடியில் இருக்கும் போது நானும் என் நண்பன் இரஞ்சித்தும் சின்ன கோயில் என்று அழைக்கபடும் st. Xavier Church அருகில் சில அடி தூரத்தில் அன்னயை சுமந்து சென்ற தங்க தேரை வடம் பிடித்த பாக்கியம் எனக்கு கிடைத்தது.. நற்செய்தி: திருவிவிலியத்தில் குறிப்பிட்ட ஒரு தீர்க்கதரிசி தமிழ் நாட்டில் உள்ளார் இதை பதிவு செய்யும் போது பேசி விட்டு மீண்டும் தொடங்குகிறேன்..என்னவென்றல் திருச்சபை தொடங்க பட வேண்டியதாக வந்துள்ளது .அது உலகமெங்கும் உண்மையான தேவ அன்பை, சமூக ஒற்றுமையை வெளிப்படுத்தும். இன்னும் உள்ளது.. பல போலி திருச்சபைகள் களை எடுக்கப்படும் மக்களால்...இது எல்லா மதத்தினருக்கும் பொருந்தும்.. சொல்ல வார்த்தை இல்லை.. நானும் அந்த வட்டத்தில் இருக்கிறேன் . மருத்துவ ஆசிவாதம் அப்பா கொடுத்து உள்ளார் .. இன்னொரு சகோதரியும் தீர்க்க தரிசனம் கூறுகிறார் .இருவரும் சந்தித்தது ஒரு அதிசயம் . கடந்த 4 ஆண்டுகளாக இது தொடர்கிறது..இருவருமே நம் நெல்லை மண் சார்ந்தவர்கள்... நிறைய உள்ளது..இது உங்களை திடபடுத்த கூறி உள்ளேன்.ஆகவே உண்மையாக விசுவசியுங்கள்... மெய்யாகவே பிறரிடம் அன்பு செலுத்துங்கள்.. love you my JESUS CHRIST..... அப்பா......💖💖💖
@antonypaun7143 жыл бұрын
Thanks bro... Kamanayakkan patti church pathi podathugu
@Mercy15073 жыл бұрын
Happy feast of Santa Maria Das Nevis Mother Mary to everyone.
@prabhu29113 жыл бұрын
Superb information fr, happy to know the history of our lady of snow churches both rome and tuticorin, Happy feast of our lady of snow to everyone.
@marcusstionis98882 жыл бұрын
Amen.
@manaamaithi2263 жыл бұрын
Thanks
@anthonybalachandar41683 жыл бұрын
Punithargal Saint- Let your service continue and what are fact about Saints may be brought to us. Amen
உலக படைப்பின் பொழுது மண்ணிலிருந்து மூடுபனி எழும்பி நிலத்தை நனைக்கும்.. இயேசு உலகை படைத்த பொழுது அதை பண்படுத்த பனியே எழும்பியது. இயேசு இறையாட்சியை அமைக்க முதலில் மரியன்னையே எழுந்து செயலாற்றினார்.
@michealraj24143 жыл бұрын
Ave Mariya
@sudarmadevi4846 Жыл бұрын
Amma, en thaai mama Ramanathan awgl leftover from Earth 2days back. Annarin Aaaanmavaum parivudan vaanveetil serthu kondu, enaku therivium. Manriyodu iruppen.
@sudarmadevi4846 Жыл бұрын
Thank you dear reverent priest, Gaurdian parent to me nn forever. Fr. Very Holy You are.
@elizabethmary2093 жыл бұрын
Amen avemaria.
@charlinmuthappan56693 жыл бұрын
Ave Maria
@gnanamaniraju54353 жыл бұрын
Amen 🙏🙏🙏🙏🙏🙏
@vanithaarun71153 жыл бұрын
Ave maria ❤️
@palaniyammalp88223 жыл бұрын
Supar
@sheebasajith96853 жыл бұрын
Naga 8 yrs ah love panrom..caste problem yanga veetla okay sollitanga but avanga appa and Amma tan no solraga...still we're waiting for their permission.....yangaluku family vannum atan ivvalavu yrs wait panrom....pls pray for us ...I'm almost 28,,,ennala veetla amma kasta paduraga...yannaku Enna panna terila,,,I need all your prayers....pls prayer for usss
@Fun_only-34 Жыл бұрын
My Name is எஸ்கிலின்
@krishnankrishnan12503 жыл бұрын
இந்த கதையை இப்பொழுது தொன்றி உள்ள பணம் தேடும் ஊழியர்கள் நகைப்பார்கள்