இடைவிடா சகாய அன்னையே... உலக மக்களின் நலனுக்காக உம் திருமகனிடம் வேண்டிக்கொள்ளும்.. 🙏
@a.lourdhunathanlourd30702 жыл бұрын
இடைவிடாத சகாய அன்னையின் திருஉருவ படத்தின் இவ்வளவு புனிதமான அர்த்தங்களா, எளிய நடையில் சிறப்பாக வழங்கியதற்காக நன்றி. பாவிகளான எங்களுக்கு சகாயமாக வாரும் இடைவிடா சகாய மாதாவே. ஆமென். 🌹🙏🙏🙏🌹
@yesudos.jsailajesu24663 жыл бұрын
இடைவிடா சகாய அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்...... இயேசுவுக்கு புகழ் ..... மரியே வாழ்க....💐💐💐💐
@sheelaraniandrews87273 жыл бұрын
Avemariaavemari
@RobertEdison19843 жыл бұрын
அன்னையே எங்கள் சகாய தாயே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் அம்மா
@josephinestephen26533 жыл бұрын
இது உண்மை யான அர்த்தமுள்ள விளக்கம் மரியே வாழ்க 🙏🙏🙏
@NanjilFoodGardening1233 жыл бұрын
எங்கள் வீட்டில் சகாய மாதா படம் உள்ளது. ஆனால் எனக்கு இது வரை இந்த படத்திற்கான விளக்கம் தெரியாது. இந்த வீடியோவை முழுமையாக பார்த்தபின் எங்கள் வீட்டு படத்தை பார்த்து புரிந்து கொண்டேன். அருமையான விளக்கத்தை அளித்தமைக்கு மிக்க நன்றி.
@alphonsepaulraj81753 жыл бұрын
மிக மிக முக்கியமான விளக்கம். நன்றி. இடைவிடா சகாய அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
@rosalixaverpraisethelord91213 жыл бұрын
அம்மா தாயே சாத்தானின் சூழ்ச்சியில் உம் பிள்ளைகளாகிய எங்கள்அனைவரையும் காப்பாற்றுங்கள் அம்மா!மரியே வாழ்!
@josephvarkis Жыл бұрын
அறியாத ஆச்சரியம் ஆனத்தில் கண்ணீர்தான் வருகிறது தினமும் நான் ஜெபித்து விட்டு செல்கின்ற என் தாய் சகாய அன்னையே. சரணம்
@TharsiTharsi-ge4nn4 ай бұрын
அம்மா இடை விடா சகாய மாதாவே 🙏🏻🙏🏻 💖 💖✝️✝️ எப்பொழுதும் எங்களை நோக்கி பாரும்🙏🏻🙏🏻 விடியற்காலத்தின் நட்சத்திரமே💖💖 எப்பொழுதும் எங்களை பாதுகாத்தருளும் இறைவனின் தாயே வாழ்க 💖💖🙏🙏🙏 ஆமென் ❤❤️✝️🙏🏻🙏🏻🙏🏻
@jayaprakash65733 жыл бұрын
மரியே வாழ்க இயேசுவின் இரத்தம் ஜெயம் இவ் வையகத்தை காத்தரளும் அம்மா
@johnjohnamalaselvam49693 жыл бұрын
சகாயமாதாவே எங்களுக்காக வேண்டிகொள்ளும்ஆமென்
@smcleon96413 жыл бұрын
சகாயமாதாவேஎங்கை ஆசிர்வாதம் தரும் அன்பின் தாய் நன்றி அன்பு தாய் கோடி நன்றி 👏👏👏🌹🌹🌹👏👏👏🌹🌹🌹👏👏👏
@arulmerry14303 жыл бұрын
Heavenly and worrlly.mother I am your slave after my.mothers.death.in1995 I wore.the.rosary round my neck My younger son.also wear.the.rosary
@arulmerry14303 жыл бұрын
She frequently visits earth and warns the.people her.son allows her.
1985 நான் இளங்குருமடத்தில். ப்போது ருட்தந்தை ஜான்துரைசாமி இந்த விளக்கதை முதன்முதலாக கற்பித்தார். நான் குருவான பிறகு வாய்ப்பு கிடைகும் போதெல்லாம் மறையுரையில் சொல்லிவருகிறேன். இதை அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் முயற்சிக்கு நன்றியும் பாராட்டுக்களும்.
@Punithargalsaints3 жыл бұрын
Thanks Fr.
@mathipaul30003 жыл бұрын
மரியே வாழ்க
@hoovergeorgel.h.george56713 жыл бұрын
நன்றி சகோதரரே அண்னையின் திருபடத்தில் இவ்வாறு அர்த்தம் இருக்கிறது என்பதை அரியமலிந்தேன் எங்களுக்கு மிக தெளிவாக விளக்கம் தந்திர் நன்றி இடைவிடா சகாய அன்னையே பிரவினை சபையினர் அனைவரும் கூடிய விரைவில் தாய் திருச்சபையோடு இனைந்து உம் வழியாக இயேசுவை ஆராதிக்கவும் சேவிகவும் உம் திருமைந்தரிடம் வேண்டி கொள்ளும் அம்மா இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க
@arulselvi51213 жыл бұрын
மரியே இயேசுவின் தாயே தயவு செய்து இப்பொழுது என் தாயாக திகழும் ஆமென்.
@kalasiones44943 жыл бұрын
இடைவிடா சகாய அன்னை படத்தில் இவ்வளவு ஆழமான ரஹசியங்களா !!!!!! மிக மிக அருமை.
@nirmalasornam9906 Жыл бұрын
Thank You God 🙏🙏🙏 Thank you! Thank you very much Fr 🙏🙏
@g.thommaianthonyjebastian4112 жыл бұрын
அருமையான விளக்கம் தந்த உங்களுக்கு நன்றி நன்றி நன்றி. மரியே வாழ்க
@tamilselvan92072 жыл бұрын
ஐயா உங்கள் தெளிவான தமிழ் உச்சரிப்பை கேட்டு சிலிர்த்துப் போனேன். வாழ்க.
@ajinnija99693 жыл бұрын
எமக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே😢🙏🙏🙏
@kulandaiarockiamary258 Жыл бұрын
Praise the Lord. Amen
@sarunarun66713 жыл бұрын
🙏Appa💞Amen 🙏🙏Appa💞Amen 🙏🙏Appa💞Amen 🙏🙏Appa💞Amen 🙏
@sagiljudi41313 жыл бұрын
இடைவிடா சகாய அன்னையே கொரானா நோயிலிருந்து இந்த உலகிற்கு விடுதலை தந்தருளும் தாயே
@johnjoseph78463 жыл бұрын
இடைவிடா சகாய அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் கொரோணாவின் கொடுரத்தை பாரும் அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@amudhay72953 жыл бұрын
Thank you brother 🙏
@AVEMARIA_sdlc Жыл бұрын
அம்மா மரியே வாழ்க 🛐🛐🛐✝️✝️✝️.
@philor9472Күн бұрын
When i was in childhood days, 1000 times, i thought of this picture in my church. I definitely know there are some reason for the picture and background letters. Im so happy to know these details now. Thank you so much 🙏
@jeromeantrew60082 жыл бұрын
AVE MARIA AVE MARIA AVE MARIA AVE MARIA AVE MARIA AVE MARIA AVE MARIA AVE MARIA AVE MARIA AVE MARIA AVE MARIA AVE MARIA SAGAYA MATHA VALGA VELAKANNEI MATHA VALGA AMEN
Thank you father for giving details about our matha
@kulandaiarockiamary2583 жыл бұрын
Praise the Lord. Ave Maria. Amen. Hallelujah. I love BVM
@florencechristo43243 жыл бұрын
இடைவிடா சகாயத்தாயே எங்களுக்காகவும் உலக மக்கள் அனைவருக்காகவும் இறை இயேசுவை வேண்டிக்கொள்ளுங்கள் 🙏🏼 மரியே வாழ்க 🙏🏼🙏🏼
@prabhurani33283 жыл бұрын
இடைவிடா சகாய அன்னையே வாழ்க 🙏🙏🙏
@arunaaruna43399 ай бұрын
மரியே வாழ்க 🙏🙏🙏🙏❤
@prabhurani33283 жыл бұрын
இடைவிடா சகாய அன்னையின் திருபடத்தின் விளக்கம் அருமை மிக்க நன்றி
@raphealmary42992 жыл бұрын
Praise the Lord, Ave Maria 🕯️🕯️🕯️🌷🌷💐💐🌹🌹
@anthuvanemily39763 жыл бұрын
Thank you for the meaningful explanation . Well presented to reach the faithful. இடைவிடா சகாய மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். Guide us and protect us from all evils.
@malaganesan2623 жыл бұрын
சகாயத்தாயே எங்களைக் காப்பாற்றும்
@ajanthamary33722 жыл бұрын
Ave Mariya 🙏
@rekham68452 жыл бұрын
Matha sagaya mariye pray for us 🙏
@kalyansundaram63983 жыл бұрын
Praise the Lord
@susiladavid49902 жыл бұрын
Amen sagaya amma pray for our family
@indiraindira13262 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி இன்னும் அன்னையின் காட்சி புதுமை பற்றி குருக்கள் ஐயா
@mmaryaroc31173 жыл бұрын
Thank you for this information of Blessed Mother..Ave maria
@jesuiruthayaj95243 жыл бұрын
ஆமென் இயேசுவே!!! அன்பு அன்னையே 💙🌟🙏
@goudhamyroy28643 жыл бұрын
Praise the Lord. Well explained Father.....👍👍👍 Thank you for this wonderful video.. 👏👍👍
@mickaljeno2922 Жыл бұрын
Amen hallelujah
@C5Video3 жыл бұрын
Thank you. Amen
@janushaanusha51883 жыл бұрын
Thank you very much. Clear explanation. Praise to be Jesus Christ... Ave Maria...
@robertrayappan4263 жыл бұрын
Amen 🙏Amen 🙏
@sindhumacruz46513 жыл бұрын
Mariye vazhga🙏🙏🙏
@v.vinuaruldhasv.vinuaruldh93663 жыл бұрын
மரியே வாழ்க இடைவிடாத சகாயத்தாயே எங்களுக்கு குழந்தை பாக்கியம் தந்தருளும் அம்மா
@nepolionjayaraj32973 жыл бұрын
If you pray to this mother definitely your prayers will be listened by Jesus Christ for sure
@sweetlin87012 жыл бұрын
Great explanation. Thank you bro.
@gloryglory37673 жыл бұрын
வேறு சபையினர் பிரிவினை சபையில் மாதாவை வணங்க கூடாது பைபிள்ல என்ன இடத்திலேயும் மாதாவை வணங்கும்படி கூறப்படவில்லை என்று சொல்கிறார்களே அதற்கு உங்கள் கருத்து என்ன மரியே வாழ்க எங்கள் அன்னையே வாழ்க
@amalztudio3 жыл бұрын
பழைய ஏற்பாடு நாசரேத் இயேசு உயிர்த்தெழ முடியாது என்று கூறுகிறது. வேதத்தினால் மீட்படைய முடியாது. 🇮🇱யூதர்களின் வேதத்தின் படி இயேசு மாம்சத்ததில் இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழவே முடியாது. பழைய வேதத்தில் அப்படி எந்த தீர்க்க தரிசனமும் கிடையாது. 🇮🇱 யூதர்களுக்கு இடறல் கல் இயேசு. பழைய வேதத்தில் இயேசுவை மீட்பராக காணமுடியாது. இருந்தும் வேதத்தினால் இடராத யூதர்கள் இயேசுவை விசுவசித்தார்கள். இப்போது, ☦️ சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்துவை நம்புகிறவர்கள் கத்தோலிக்கர் 🇻🇦. ✝️ சிலுவையில் அறையப்பட்ட இயேசு விக்ரகம் என்று சிலுவையை மட்டும் நம்பும் அலகைகள்👽. ☦️✝️ கிறிஸ்தவர்களுக்கு இடறல் கல் கன்னி மரியாள்.💘 ஆனால் வியாகுலத்தினால் சிமியோன் உரைத்த தீர்க்க தரிசனத்தின் மூலம் புதிய வேதத்தில் தேவதாய் கன்னி மரியாளை இணை மீட்பராக காணமுடியும். புதிய வேதத்தினால் இடராத கிறிஸ்தவர்கள் தான் ☦️🇻🇦கத்தோலிக்கர். இவர்களே கடவுளின் ராஜ்ஜியத்தை உரிமையாக பெறப்போகிறவர்கள் இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், "அம்மா, இவரே உம் மகன்" என்றார். பின்னர் தம் சீடரிடம், "இவரே உம் தாய்" என்றார். அந்நேரமுதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார். யோவான் நற்செய்தி 19:26, 27 ☦️ Ave Maria 🇻🇦 அன்னை கன்னி மரியாள் புதிய உடன்படிக்கை பேழை. இவர்கள் உடலோடும் ஆத்துமத்தோடும் விண்ணகம் எடுத்துக்கொள்ளப்பட்டார்கள். ஆண்டவரே! நீர் உமது வல்லமை விளங்கும் பேழையுடன் உமது உறைவிடத்திற்கு எழுந்தருள்வீராக! திருப்பாடல்132:8 ஆண்டவராகிய கடவுளே, உமக்கான தங்குமிடத்திற்கு எழுந்தருள்வீராக! உமது பேராற்றல் விளங்கும் பேழையும் எழுந்துவருவதாக! ஆண்டவராகிய கடவுளே! உம் குருக்கள் மீட்பெனும் ஆடையை அணிந்து கொள்வார்களாக! உம் தூயவர் நன்மை செய்வதில் மகிழ்வார்களாக! 2 குறிப்பேடு 6:41 இவ்வுலகிற்கு பாவம் வந்தது ஆதாம் - ஏவாள் என்ற இருவரால். இவ்வுலகிற்கு மீட்பும்: ☦️ தன் பாடுகளினால் இயேசு - கிறிஸ்துவாகம் 💘தன் வியாகுலத்தினால் கன்னி மரியாள் - அருள் நிறைந்தராகவும் இருந்து இவ் இருவரால் மானிட மீட்பு வந்தது. அன்னை மரியாள் இணை மீட்பர். ☦️ Ave Maria 🇻🇦 ☦️💘❤️🇻🇦👍சேசு மரி சூசை இருக்கும் திருஅவைதான் வெற்றி திருஅவை. நன்மையும், தீமையும் நம் முன்னால் உள்ளன. ☦️🇻🇦ஆண்டவர் யாரையும் வலுவந்தம் செய்வதில்லை.
@rejinshar35083 жыл бұрын
Thanks for this video father My favorite madha Thank you father Thank you This video is very nice to understand father Once again Thank you father
@sundarisi43323 жыл бұрын
Avemariapryfprus
@prabhurani33283 жыл бұрын
சதா சகாய மாதாவே இந்த உலகின் இக்கட்டான சூழ்நிலை மாறி இயல்பு நிலைக்கு திரும்ப இறைவனிடம் பரிந்து பேசும் அம்மா 🙏🙏🙏
@theresital-er1iq3 жыл бұрын
Amma please cure your children from Corona virus. Ave maria.
அம்மா மரியே வாழ்கஅம்மா வாழ்த்துகிறேன் அன்பு தாய் என் பெயர் சகாயமேரி உங்கள் கரம் என்று ம்எங்களுடன்இறுப்பதாக 💐💐💐🙏🙏🌷🌷🌹🌹🙏🙏🌹🌹🙏🌻🌻
@rosybosco41403 жыл бұрын
நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்து அம்மா உம்மை பற்றி அறிந்தேன் உம் திருவுருவ படம் பற்றியும் அறிந்தேன் மரியா வாழ்க
@AnneVincent648 ай бұрын
Mother of perpetual help pray for us l
@igroteam90243 жыл бұрын
JESUS please open their eyes to see the truth Pray in the name of JESUS, there is no other name in heaven and earth to save you.......
@sominanmil Жыл бұрын
We are praying Lord Jesus
@TamilarasiSekar-g3s3 жыл бұрын
மரியே வாழ்க மரியன்னையே வாழ்க....
@arunrex70323 жыл бұрын
Holy Mary mother of God ,pray for us 🙏🏻
@alexrajendran13183 жыл бұрын
Mother dearest, perpetual succour pray for us. Holy Mary, mother of God pray for us. Amen.
@francisiraj73153 жыл бұрын
ஒவ்வொரு கிறிஸ்தவர்கள் வீட்டிலும் சகாய அன்னையின் படம் இருப்பது நல்லது.சகல துன்பங்களிலிருந்து மற்றும் கஷ்டங்களிலிருந்தும் காக்க வல்லவர்.முன்பெல்லாம் புதன்கிழமையன்று சகாய மாதா நவ நாள்தான் முக்கிய த்துவம் வாய்ந்ததாக இருந்தது.ஆனால் இப்பவெல்லாம் அப்படி நடப்பதில்லை.சகாய மாதா நவ நாளுக்கு மீண்டும் முக்கியத்துவம் கொடுக்க பட வேண்டும்.
@selvipushparaj72193 жыл бұрын
Ave Maria.Our Lady of Perpetual Succour Pls Pray for us. Amen.
@divyaroseline56923 жыл бұрын
Wow... Amazing facts in a single holy picture..... This video helped to clear all my doubts on the picture.. Thank you ...Explanation is fabulous.. ..We are waiting for your upcoming videos.. Praise the lord
@Punithargalsaints3 жыл бұрын
Thanks and welcome. kzbin.info/door/k5pLi6jK_FAB0tyOiTADsA
@adaikalamselvaraj4287 Жыл бұрын
Mother Mary of perpetual help please favour us with success and help with finances ad we expect Amma. Amen
@RajaRaja-hq2tn3 жыл бұрын
அருள் நிறைந்த மரியே வாழ்க!
@rekharamesh5993 жыл бұрын
Mama mary please pray for my family blessings and my financial needs..Amen
@jeevasargunam1173 жыл бұрын
AVE MARIA AMEN
@msusila844311 ай бұрын
🙏🙏🙏🙏🙏❤❤
@carmeldev42323 жыл бұрын
மரியே வாழ்க.
@josephines30643 жыл бұрын
Mother Mary pray for us.Drive away Corona from the universe.Save covid patients.
@JesusChrist-hj8sj3 жыл бұрын
Appa en family problems LA eruinthu venduthalai tharuim appa umathu naamathinal keakirean appa valgai pechai tharuim appa
@adaikalamselavaraj3853 жыл бұрын
Marie HOLY Mother have mercy on us.
@v.vinuaruldhasv.vinuaruldh93663 жыл бұрын
நம்பி வந்தவர்களை ஒரு போதும் கைவிடாத சகாய அன்னை
@JesusChrist-hj8sj3 жыл бұрын
Amma yeasuvin naamathinal engal pavangalai maniuim appa umathu patham vaikeran appa engalaium ella magalaium kapatuim appa
@ranjithamanikkam40013 жыл бұрын
Amen 🙏🙏
@jackyjoy44173 жыл бұрын
Ave Maria
@jamessuganthi88873 жыл бұрын
Suganthi Maria Valgey Praise the lord 🙏
@abinasha45943 жыл бұрын
Amen
@SureshKumar-ut8qr3 жыл бұрын
ட்ரூ
@irudayamani43563 жыл бұрын
Marie Vazhhe. Mother pray n good health to all my family members n keep us ur hand n bless us.