புனித செசிலியா அம்மாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 🙏🙏🙏
@cyrilinfant92302 жыл бұрын
புனித செசீலி அம்மாவே வாழ்க வாழ்க உமது அழியாத உடலால் இன்றும் எங்களோடு வாழ்பவளே வாழ்க வாழியவே ஆமென் உம் மகள் பனிமய ராணிக்கும் நீரே பாதுகாவலாக இருந்து என்னை இயேசுவின் வழியில் நடத்தி நம் ஆண்டவரை இசை மீட்டி பாடல்கள் பாடி புகழ எனக்கு ஞானத்தை தரவேண்டுமாய் உம்மை நோக்கி அபயகுரல் எழுப்பி வேண்டுகிறேன் நன்றி ஆமென்
@marialouis7987 Жыл бұрын
ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா மரியோ வாழ்க மரியோ வாழ்க மரியோ வாழ்க
@Robert-mx6sc3 жыл бұрын
தேவனாகிய கர்த்தா வே.உமக்குள் வாழ்ந்த சிசிலியாவை போல இன்னும் அனேக தேவபிள்ளைகள் இருக்கிறார்கள்.அவர்களும் சிசிலியாவை போல தேவனாகிய கர்த்தருக்குன் வைராக்யமாக வாழ்ந்து உம்முடைய இறைமகன் இயேசுவின் நாமத்தில் கேட்டுக்கொள்கிறோம். நல்ல தந்தையே ஆமென்
@joycejoe86162 жыл бұрын
Thank you ❤️thank you ❤️❤️
@johnselvam90063 жыл бұрын
புனித செசிலியாம்மாவே எங்களுக்காக வேண்டிகொள்ளும் ஆமென்
@jayamary6306 Жыл бұрын
Praise you Jesus ...praise the lord ...Ave maria...
@thomasfethalis38533 жыл бұрын
ஒவ்வொரு கிறிஸ்தவரிடமும் விசுவாசம் என்பது தனக்கு எந்த நோய் விபத்து குடும்பங்களில் பெரிய கஷ்டமான சூழ்நிலைகளில் புனித செசிலியாவை போன்று விசுவாசத்தில் நிலைதிருக்க வேண்டும் இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க ஆமென் ஆமென் ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻
@Mercy15073 жыл бұрын
இன்னிசை பாடி இறைவனைப் போற்றும் தூய மலரே.. இசை வழியாலே இதயம் புகழும் செசிலி அம்மாவே... நாங்கள் உம்மை வாழ்த்தி நாளெல்லாம் பாடுவோம். தினம் உம்மைப் போற்றி புனிதத்தைப் போற்றுவோம். இதயம் மகிழ்வாய் இறையைப் பாடி ஒன்றாய் மகிழுவோம். பாடகரின் காவல் நீ... பண்ணிசைக்கும் சீலி நீ. பாடும் வரம் தந்தே எம்மைப் பாட வைக்கும் தாரகை நீ. தேன் இசையால் பாக்கள் தூவி வான் தூதர்கள் பண் பாடி கான மழையிலே இதயம் நாடி தேவனே மீட்டும் யாழிலே நீயும் இசையானாய்... வான் தூதர் உம் இசையில் பாடிடுவர் புவி வந்தே.. வழி நடத்தும் எம்மை நீயே உம் பாடல் இசையாலே.. துறவறமாய் வாழ்வைத் தேடி மறைபணியில் விதையாகி மடியும் வரையில் மெழுகாய் உருகி திருச்சபை போற்றும் சரித்திரம் படைத்த செசிலியே...
@heavenmoison92733 жыл бұрын
புனித செசிலியம்மாவே எங்களுக்காக மன்றாடும்.
@srdbhaskar40293 жыл бұрын
மறைசாட்சியும் கன்னியுமான புனித செசீலி அம்மாவே எங்களுக்காகவும் எங்கள் பாடகர் குழுவினர்க்காகவும் மன்றாடுங்கள் அம்மா
@jamesbasker50813 жыл бұрын
VERY USEFUL INFORMATION ABOUT ST.CECILY.CONGRATULATION.
@JB-lx9si3 жыл бұрын
அன்பு சகோதரரே தங்கள் பனி தொடர எங்கள் வாழ்த்துக்கள்.
@gnatarajan44293 жыл бұрын
Praise the lord lord pl bless us like st Cecilia i pray st ecillia to pray Lord Jesus to bless us woth holy spirit And live holy like st Cecilia AMEN
@jansirani90453 жыл бұрын
St.Cecilia Amma pray for us I am blessed to sing praises to Jesus my God Amen
@suthakarfrancis96423 жыл бұрын
புனித செசிலியாவே எங்கள் பாவங்களுக்காகவும் தயவாய் இயேசுவிடம் வேண்டிக்கொள்ழும் நன்றி நன்றி நன்றி
@belindadhurai48603 жыл бұрын
Unka paavankalukku neenka thaan jesus dam mannippu kedka vendum veru yaarum alla bible la appadi sollave illa naam kedtaal kandippaaka mannippaar
@kirijonasudaram29092 жыл бұрын
Praise the Lord God Jesus.
@alphonsat74793 жыл бұрын
வேத சாட்சியும் கன்னியுமான புனித செசிலியாவே எங்கள் விசுவாசம் உறுதியுடன்இருக்க வேண்டிக்கொள்ளும் ஆமென்
@Robert-mx6sc3 жыл бұрын
பிரயோஜனமில்லை அல்போன்சா. விசுவாசம் கேள்வியினால் வரும் கேள்வி தேவவசனத்தினால் வரும். ஜெபிப்பதால் விசுவாசம் வராது. தைரியம் வரும். நமக்காக வேண்டிக்கொள்பவர் இயேசு கிறிஸ்து ஒருவரே. மரித்து போன பரிசுத்தவான்களிடத்தில் ஜெபிக்க வேண்டாம். அவர்கள் உயிரோடு இல்லை.
@princewithjesus54523 жыл бұрын
@@Robert-mx6sc புனிதர்கள் மரித்து விட்டார்கள் என்று ஏன் இப்படி முட்டாள்தனமாக பேசுகிறீர்கள்..என்னில் விசுவாசம் கொள்பவன் இறப்பினும் வாழ்வர் என்றல்லவா மறைநூலில் இயேசு கிறிஸ்து கூறினார்.கிறிஸ்துவுக்குள் விசுவாசம் கொண்டு உடலளவில் மரித்தவரை ஏன் உலகைப் போல் இறந்துவிட்டார் என்று கூறுவதன் பொருள் என்ன??!!!.. 21 மக்கள் இறந்த ஒருவனைப் புதைத்துக் கொண்டிருந்தபொழுது, அந்தக் கொள்ளைக் கூட்டத்தினரைக் கண்டார்கள்; எனவே அவன் பிணத்தை எலிசாவின் கல்லறையில் போட்டு விட்டு ஓடினர். எலிசாவின் எலும்புகளின்மேல் பட்டவுடனே அந்த ஆள் உயிர் பெற்று எழுந்து நின்றான். 2 அரசர்கள் 13:21 இறந்த இறையடியார் எலிசாவின் எலும்புகள் வழியாக இறைவன் ஒருவருக்கு உயிர்தருகிறார்.மரித்த விசுவாசிகளான அர்ச்சிஷ்டவான்கள் வழியாக அற்புதங்களை நிகழ்த்துவது எல்லாம் வல்ல இறைவனே
@jeyarakinimary13633 жыл бұрын
@@Robert-mx6sc hi
@IvinRaj3 жыл бұрын
@@princewithjesus5452 Great Explanation
@princewithjesus54523 жыл бұрын
@@IvinRaj all thanks and glory to Jesus ❤️... Ave Maria 💗
@snowsmathasnowsmatha71943 жыл бұрын
Amen your pray to jesus protect with all people
@aniemimo66163 жыл бұрын
Happy feast and good wishes to the quir of St Fathima church Gandhipuram. Coimbatore
@saraswathyesakltheuar53853 жыл бұрын
Super subpar thang you 🙏🙏🙏
@charlee42483 жыл бұрын
Happy Feast of St. Cecilia 💐 Thanks for the Great Video 🙏 Appreciated 💐
@eshakjuliyan91113 жыл бұрын
புனித செசிலியாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
@verginjesu75093 жыл бұрын
பாடகற் குழுவின் பாதுகாவலியான புனித செசீலியாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 🙏
@pathivuarasu65663 жыл бұрын
St. Cecilia, the bride of the Lord Jesus, pray for us
@jesuiruthayaj95243 жыл бұрын
Glory to jesus Christ 💖Ave Maria ❤️💙St.ceciliya pray for us 💖
@maryparimalammaryparimalam96563 жыл бұрын
Cecelia Amma i want blessings for my family like somuch please give me your blessings thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏 Jesus appa Amen alleluia
@brittobritto58172 жыл бұрын
St.Cecilia pray for us
@kirijonasudaram29092 жыл бұрын
St.Cecilea please pray for us 🙏
@VasanthKumar-et1yu3 жыл бұрын
St.Cecilia pray for my son Joy to sing and praise lord Jesus. Pour your Blessings over him.
@jeyarakinimary13633 жыл бұрын
Jesus always maattchiyum maynmyum maanbupun undaanguka
@sumsungsumsung8522 жыл бұрын
St Cecelia pray for us
@yesudos.jsailajesu24663 жыл бұрын
சமாதானமின்றி பாடல்கள் பாடல்கள் பாடுகின்ற எங்கள் பங்கின் பாடகர்கள் குழுவினருக்காக வேண்டிக்கொள்ளுங்கள்...St Cicilya pray for us ...Thank you amen hallleluyia ✝🙇💐
@tamilselvan92072 жыл бұрын
எல்லா பங்கும் இப்படித்தான் இருக்கு நண்பரே.
@marianbasilica47282 жыл бұрын
Happy Feast ..!
@arockiasoundhar92743 жыл бұрын
புனித செசிலியாவே எங்களுடைய வாழ்க்கை இறைவனின் திட்டத்தை அறிந்து, எங்கள் பாவ வாழ்க்கையை விட்டு இறைவனின் திட்டத்தை நிறைவேற்ற, என்றும் உம்மை போல் பாடல்கள் பாடவும், இறைவனை துதித்து நன்றி சொல்லவும், எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். ஆமென் 🙏
@Robert-mx6sc3 жыл бұрын
தம்பி. ஆரோக்ய செளந்தர். செசலியா உன் வாழ்க்கை எப்படி அறியமுடியும். அவர்தான் ஆண்டவருக்குள் மோட்சம் போயிருப்பார்களே. இந்த பூமியில் எந்த நினைவும் அங்கே எந்த மனிதருக்கும் இருக்காது. ஆண்டவர் இயேசுவுக்கு இருக்கும்.
@arockiasoundhar92743 жыл бұрын
@@Robert-mx6sc இறைவனால் படைக்கப் ஒவ்வொருவரும் ஒரு தனிப்பட்ட திறமையும், சிறப்புமிக்க தன்மை கொண்டவர்கள். ஆண்டவர் இயேசுவை தம் வாழ்வில் ஏற்றுக் கொண்டு அவரைப் பின்பற்றும் மக்கள் தான் அவருடைய மக்கள் ஆவார்கள். அதற்காக பல்வேறு புனிதர்கள், மறைசாட்சிகள், கடவுளை ஏற்றுக் கொண்டு தம் வாழ்வை கடவுளுக்காக அற்பணித்தவர்கள் என்று பலர் இரத்த சாட்சியாக இயேசுவோடு இருக்கிறார்கள். அவர்கள் தான் நம்முடைய பரிந்துரையாளர்கள். மக்கள் தம்மை துன்புறுத்திக் கொன்றாலும் அவர்களை சபிப்பதில்லை, மாறாக கடவுளிடமிருந்து மன்னிப்பை பெற்றுத்தருவார்கள். அவர்கள் வழியாக வேண்டும் பொழுது, கடவுளிடம் பரிந்துரை செய்து தேவைகளை நிறைவேற்ற செய்கிறார்கள். இயேசு தான் நம்முடைய பாவங்களில் இருந்து நம்மை மீட்டவர். மக்கள் தம்மை துன்புறுத்தி கொன்றாலும் இயேசு தந்தைக் கடவுளிடம் பரிந்துரை செய்து 'தந்தையே இவர்களை மன்னியும், இவர்கள் செய்வது என்னென்று தெரியாமல் செய்கிறார்கள்' என்று தான் மன்னிப்பை பெற்றுத் தந்தார். தந்தை கடவுளின் திட்டத்தை நிறைவேற்றினார். அது போல தான் கடவுளால் படைக்கப்பட்ட மக்களும் அவருடைய திட்டத்தை அறிந்து அவருக்கு சாட்சியாக வாழ வேண்டும். எ.கா: உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், நீங்கள் கடவுளிடமிருந்து நேரடியாகவும் அல்லது தூதர்கள் வழியாகவும் அல்லது மனிதர்கள் மூலமாகவும் பெற்றுக் கொள்ளலாம், இது போன்று பல உள்ளன. எல்லாம் கடவுளின் திட்டம் தான்.
@Mercy15073 жыл бұрын
@@Robert-mx6sc புனித செசிலியாவை விட நீங்கள் இறைவனுக்கு மிகவும் பிடித்தவர் போலும். கத்தோலிக்கர்களை ஒன்றும் தெரியாதவர்களாகக் கருத வேண்டாம். இங்கே பதிவிட்டுள்ள அனைவரும் புனித செசிலியாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் என்று தான் கூறி இருக்கிறார்களே தவிர புனிதையை ஆராதிப்பதாகவோ வணங்குவதாகவோ பதிவிடவில்லை. எங்கள் வழிபாட்டு முறைகளில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். நீங்கள் அதில் கருத்துக் கூற வேண்டிய அவசியம் இல்லை.
@Robert-mx6sc3 жыл бұрын
@@Mercy1507 நீங்கள். வேதவசனத்தை குறித்து தப்பான எண்ணங்கொண்டிருக்கிறீர்கள் என்று நம் ஆண்டவர் இயேசு சதுசேயரை பார்த்து கூறினா ரே .சகாயராஜ் என்ற பெயரை உடைய நான் எந்த குடும்பத்திலிருந்து வந்தவன் என்று நீங்கள் அறியாததல்ல. நம் தந்தையாம் இறைவனின் பார்வையில் எல்லாரும் சமம். நமக்கும் கடவுளுக்கும் நடுவில் இருந்த திரைசீலையை சிலுவையில் இரத்தம் சிந்தி ஜீவனை கொடுத்ததின் மூலம் நம் தந்தையாம் கடவுளோடு நம்மை ஒப்புரவாக்கினார் ஆண்டவர் இயேசு .நமக்கும் தேவனுக்கும் மத்தியஸ்தர் ஒருவரே. அவர்தான் இயேசு.நானே வழியும் சத்யமும் ஜிவனுமாயிருக்கிறேன்.என்னாலே அல்லாமல் ஒருவரும் பிதாவினிடத்தில் வரமாட்டான் யோவான் 14:6 ஆண்டவர் சொல்லியிருக்கிறாரே. அப்படியிருக்க அர்சிஷ்டர்கள் எப்படி நமக்காக வேண்டுதல் செய்ய முடியும். நீங்கள் கோபபடவேண்டாம். நம்முடைய விவிலியத்தில் எங்கேயாவது அச்சிஷ்டர்களோ அன்னை மாதாவோ மோட்சத்தில் நமக்காக வேண்டுதல் செய்கிறார்கள் என்று எழுதபட்டிருக்கிறதா. சிந்தியுங்கள். விவிலியத்தை எடுத்து ஆராய்ந்து பாருங்கள். நன்றி. ஆண்ட.வர் உங்களை ஆசிர்திப்பாராக
@Mercy15073 жыл бұрын
@@Robert-mx6sc திருவெளிப்பாடு 5:8 எடுத்து வாசியுங்கள். அந்த மூப்பர்கள் வைத்து இருந்த கிண்ணங்கள் இறைமக்களின் வேண்டுதல்கள் என்று எழுதப்பட்டுள்ளது. இறைமக்களின் வேண்டுதல்களை இறைவனிடம் கொண்டு சேர்க்கக் கூடிய வல்லமை உள்ளவர்கள் தான் இந்தப் புனிதர்கள்.
@aperiyanayagi44523 жыл бұрын
St.Cecilliya pray for us Amen🙏🙏🙏🙏🙏
@gillyrameshramesh126 Жыл бұрын
கிபி 300 ஆம் ஆண்டு கண்ணை கவரும் இசை திருவிழா இசை கருவிகள் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் மண்ணில் ஏது நிறைய முரண்பாடுகள் இந்த பதிவில் இருக்கிறது
@FathimaJenisha-bu6lw Жыл бұрын
Lots of musical instruments were there in that kingdom period. Then how will not possible musical performances? Before Chirist , king David period he play many music and songs for God.
@jtshaaronrose28823 жыл бұрын
இறைவனின் பேரன்பு ஒருக்காலும் அழியாது.👍
@motcharagini97343 жыл бұрын
புனித செசிலி தாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
@awilsonramesh19722 жыл бұрын
Ave maria hallelujah amen
@antoniraj1617 Жыл бұрын
Praise to be Jesus 🙏
@josephinebenedict2453 жыл бұрын
St. Cecilia pray for us.
@goudhamyroy28643 жыл бұрын
St. Cecilia exceptional Life History... We have to grow a habit of Praising God with harps and lyre in all circumstances... I pray & appreciate all my Parish & World wide choir members for their constant contribution....👏👏👏👍👍 Thank you Father for this wonderful video images of St. Cecilia was excellent 👍👍👍
@leodhana82633 жыл бұрын
True faith and love with God AMEN hallelujah
@luxsigakunabalan51443 жыл бұрын
Amen Amen Amen alleluia 🙏🙏🙏💖💖💖
@joanjohn23673 жыл бұрын
Thank you very much for your detailed narration about St. Cecilia.
@arputharajmoses49513 жыл бұрын
Very nice & important video about our Music Saint! Really great Fr.Thabks 🙏for this video
@devasahayam7853 жыл бұрын
Wonderful dear Fr
@joanjohn23673 жыл бұрын
I wish you all happy feast of St. Cecelia. St.Cecilia bless our singers and musicians of our Catholic Church.
@johnpillai89143 жыл бұрын
I wish you all happy feast of St, cecelia, Bless our singers and musicians of St, Mount carnal Church, palliyawatta
@PsSelvi-tx9bl3 жыл бұрын
God bless you jesus christ coming soon supr Amen
@josephinevijilavijila88443 жыл бұрын
கானாவூர் கிறிஸ்து அரசர்🙏 ஆலய பாடகர் குழு வழி காட்டி பங்கு தந்தை அவர்களுக்கும், எங்கள் பாடகர்களுக்கு ம் இசை மீட்டியவர்களுக்கும் இந்த வீடியோவை சமர்ப்பிக்கிறேன். நன்றி🙏💕
@elizabethrani56953 жыл бұрын
St. Cecilia pray for us. 🙏🙏🙏
@jossrimathisiril47553 жыл бұрын
Sf. Cecilia. Pray. For us
@Robert-mx6sc3 жыл бұрын
சிஸ்டர். சிசிலியா பூமியில் உயிரோடிருக்கும்போது அனேகருக்கு ஜெபித்திருப்பார்கள். ஆனால் இன்று நல்ல போராட்டத்தை போராடினேன் ஒட்டத்தை முடித்தேன் விசுவாசத்தை காத்துகொண்டேன் 11 தீமோ 4:7 என்ற இறைவார்த்தையின்படி ஒட்டத்தை முடித்திருப்பார். இன்று மோட்சத்தில் நமக்காக ஜெபிக்க நம் ஆண்டவர் இயேசு மட்டும் இருக்கிறார். வேறு யாரும் இல்லை. கனத்துக்கும் மரியாதைக்கும் உரிய அன்னைமரியாளும் செபம் செய்ய முடியாது. சிசிலியாவும் செபம் செய்ய முடியாது. அதுவேறு உலகம். பூமியின் நினைவு அங்கே இருக்காது. அல்லேலுயா இயேசுவு .கே புகழ்
@julietjuli24563 жыл бұрын
St.Cecilia pray for us.Amen 🙏🙏🙏
@arockiyamary17923 жыл бұрын
Tq fr for ur wonderful explanation... Her life inspires me to be faithful to Gods love
@hshwhzjq113 жыл бұрын
St.Sisilia Pray for us Amen
@josephraja323 жыл бұрын
இசை கருவி வாசிப்பவர்களையும் பாடல் குழுவினரையும் ஆசீர்வதிப்பாராக
@rosyamaladass7073 жыл бұрын
St.cicilia pray for us and we should sing well
@ezhilarasisamjoy33602 жыл бұрын
My husband has been playing keyboard since he was ten years old. Now he is 64 years old.Please pray for him.
@Joel-mu7ly2 жыл бұрын
Punitha sisily amma, Engalukka ga vendikollungal
@rameshraja34023 жыл бұрын
Praise the lord amen 🙏
@hildamoses26743 жыл бұрын
புனித செசிலியா அவர்களின் அழியா உடல் ஓரு சாட்சியாக அமைந்துள்ளது பாடல் குழுவினரை ஊக்கப்படுத்தும். ஒரு புனிதர் மிகவும் பெற்றதற்கு உரியவர். வாழ்த்துக்ள்
@johnjohnamalaselvam49693 жыл бұрын
ஆமென்
@luciakugarajah81693 жыл бұрын
Happy feast day of St. Cecilia. Pray for all choir members. Thank you Lord Jesus AMEN