பார்க்கவே வியப்பாக உள்ளது. இயேசுவுக்கே புகழ். புனித தோமையாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்
@rajadinakaran98832 жыл бұрын
துணிச்சலான பெண்கள்... தோமையார் கொடுத்த தைரியம் தான். வாழ்த்துக்கள்.
@sujinithish25242 жыл бұрын
தெளிவான அருமையான பொறுமை யான விளக்கத்துடன் காணொளி வெளியிடுவதற்காக நன்றி
@CatholicChristianTV2 жыл бұрын
மிக்க நன்றி!
@kumarfathima7262 Жыл бұрын
புனித தோமையாரே எங்களுக்காக வேண்டி கொள்ளும் ஆமென்
@VasanthiVasanthi-v9u8 ай бұрын
First time I am seeing this Church Wonderful Thank to St. Thomas Praise the Lord
@Rajakumar_25912 жыл бұрын
இயேசு கிறிஸ்து வாழ்க, புனித தோமையாரின் புகழ் ஓங்குக...
@roselinprinceroselinprince7932 жыл бұрын
மிகவும் நன்றி🙏புணித தோமையாரெ 🙏எங்கலுக்காக வேண்டிக்கொல்லும்🙏
@dominicdominic31662 жыл бұрын
மிக்க நன்றி. இயேசுவுக்கு புகழ்
@pjeyanadar86312 жыл бұрын
மிக்க நன்றி இயேசுவுக்கே புகழ்
@parthibanp71092 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி இறைவா உமக்கு நன்றி.
@anthonypalraj21952 жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@RosemaryAmal Жыл бұрын
Really thrilling to watch. Very lucky those who visited this church. God bless them all.
@kalakkalkaladda....83902 жыл бұрын
மிகவும் தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள்
@anitharaja14562 жыл бұрын
Thanks eppadi oru church erupathu thriyathu 😂😥 god bless u anna
@CatholicChristianTV Жыл бұрын
மிக்க நன்றி
@seenamaryb85572 жыл бұрын
I see this video with excitement really I say thanks to God
@Joseph-ll7ir2 жыл бұрын
வாழ்த்துக்கள்🎉🎊
@dssnowtraveller17632 жыл бұрын
Intha place ku na ithu vara pogave illa anna one day kandippa varuven semmaya iruku place 😻😻😻😻
@mannaichozhan43252 жыл бұрын
Praise the lord. எல்லா புகழும் கர்த்தருக்கே. எல்லாம் வல்ல இயேசு ராஜாவுக்கு நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 அன்பு சகோதருக்கு இப்படி ஒரு ஆபத்தான வழியில் நம் மக்களை வழி நடத்தாமல் பாது காப்பாக போக வர வழி செய்ய கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டிக்கொள்கிறேன். ஆமென். நன்றி ஆண்டவரே!
@jayavalanjayavalan46412 жыл бұрын
So beauty amen
@gaxavier64042 жыл бұрын
Praise the Lord Jesus Christ Amen
@VishaganAshokkumar-vf7md Жыл бұрын
இந்த கிராமத்தை காட்டவும்❤❤❤❤❤
@christathanabalan12352 жыл бұрын
தோமையார் கோயில்ல பேய்களும் ஓடும் நான் வாலிபப் பிள்ளையாக இருக்கும் பொழுது ஒரு பெரிய பாறாங்கல்ல கொண்டு போயி அந்த பேய் கொண்டு தூக்கி கடல்ல கொண்டு வீசிச்சு பத்து பேரையும் ஆனாலும் அந்த கல்ல தூக்க முடியாது தூக்கி வீசுனது ஒரு பொம்பள தான் அப்ப எனக்கு வயசு 18 இப்ப எனக்கு வயசு 58 இந்த வீடியோவை பார்க்கும் பொழுது எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு