அக்கா நீங்க அனுப்பிய விதைகள் நல்ல முறையில் என் வீடு வந்து அடைந்தது.நீங்கள் அனுப்பிய அனைத்து விதைகளும் சிறந்த தரம் மிக்க விதைகள். நன்றிகள் பல அக்கா ❤️
@rmeenakshi33073 жыл бұрын
துளசியின் முக்யத்துவத்துடன் அதனை போஷாக்கா வளர்ப்பது பற்றியும் அழகாக விளக்கமாக எடுத்துச் சொல்லியதற்கு எனது நன்றியும் துளசியம்மனின் அருளும் உங்களுக்கு கிடைக்கிறது
வீடியோ ரொம்ப அருமையா இருக்கு mam. துளசி செடி ரொம்ப பயபக்திய வளர்க்க கூடியது. சாதாரணமா தான் வச்சு இருக்கேன். எந்த ஒரு உரமும் அதற்கு நான் கொடுத்ததே இல்லை. கொஞ்சம் சுத்தமா இருக்கணும் என்பது மட்டுமே. ஆனால் நீங்க சொன்ன வெந்தய உரம் நல்ல useful இருக்கும்ன்னு நினைக்கிறேன். கண்டிப்பா கொடுக்கிறேன். துளசி செடியை பற்றிய இந்த video எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது thank you mam
Wow superb madam unga tulsi plant super small tree mari irukku naanum vachirukken three types tulsi plant neenga sonnadhu sary than madam seed vettal chedi vena pogudhu adhai kat panninaal nallarukku
@kamalikamali65464 ай бұрын
Thank u mam thulasi normal size thottila tha vachirukkom athu kootave thotta cinungi vaikkalama mam
@parvathysubbaiya847211 ай бұрын
Enga veettilum thulasi vade pochnu unga pathiva pathen super tips nandri
@AlexAlex-ph8ul3 жыл бұрын
துளசி வளர்ப்பு பற்றி இவ்வளவு தெளிவாகவும், விளக்கமாகவும் இதுவரை யாரும் சொல்லவில்லை மேடம். அருமையான பதிவு. இந்த பதிவை பார்த்தால் குழந்தைகள் கூட துளசிசெடி அழகாக வளர்த்திடுவாங்க. மண் கலவை, ஈரப்பதம், சூரிய ஒளி, பூக்கள் கிள்ளுதல், சுத்தமாக பேணுதல்வரை எல்லாம் பார்த்து பார்த்து சொல்றீங்க மேடம். சூப்பர் 👍👍👍👍👍
@maliniramesh60113 жыл бұрын
Enkita karunthulasi venthulasi rendum irukku akka .unga thulasi maadam super and unga tips super
@nithyasreekandhasubramania54042 жыл бұрын
ஹாய் எனக்கு ரொம்ப பிடித்து உள்ளது நல்லா சொல்லிருக்கீங்க என் துளசி போட்டுக் கொண்டே போகிறது எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை ஆனால் எனக்கு துளசி ரொம்ப பிடிக்கும்
@petchithai89253 жыл бұрын
Hi good morning sister,இப்பதான் நீங்க அனுப்பி விட்ட பூவிதை ரிசிவ் பண்ணேன். ரொம்ப சந்தோஷமாக இருக்கு சகோதரி.ரொம்ப நன்றி.துளசி தெய்வீக கடாஷம் உள்ள செடி வளர்ப்பு பற்றி அருமையா சொன்னீங்க.எங்க வீட்டிலையும் துளசி செடி இருக்கு சகோதரி.
@MithuFashions3 жыл бұрын
Thank you very much dear sister
@geethagowthaman51183 жыл бұрын
வணக்கம் சகோதரி, நீங்கள் துளசி செடி வளர்ப்பு பற்றி அழகாக கூறினீர்கள் மிகவும் நன்றி சகோதரி
@petchithai89253 жыл бұрын
@@geethagowthaman5118 🙏
@jayaramanpn65163 жыл бұрын
புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு பிடித்த துளசியும் செடிதான் என மதித்து அளித்த நற்பதிவு.குறிப்பாக சாமியாக கும்பிடும் செடிகளிடம் தள்ளியிருப்பேன் என்றது அருமை.நல்ல ஓர் அருமையான விளக்கம் ஆசிகள்
@rajsaghi19593 жыл бұрын
Enakku romba nala irundha sandhegam ellame clerar aayituchi thankyou so much
மருத்துவ குணமுள்ள செடியில் துளசியும் ஒன்று அது எங்க வீட்டிலேயும் வச்சிருக்கேன் ஒரு செடி காய போகிறது என்றால் வேறு ஒரு துளசி செடி அதுக்குள்ளே வைத்துவிடுவேன் அவ்வளவு பிடிக்கும் நீங்க சொன்ன டிப்ஸ் ஃபாலோ பண்ணி இன்னும் சூப்பரா வளர்த்து வருகிறேன்
@sumathiamirthalingam97283 жыл бұрын
துளசி வளர்ப்பு பற்றி அருமையான பதிவு நன்றி மா
@harinitham92223 жыл бұрын
Super tips sister nanum thulasi sedila seeds eduthu poden neraya sedi valarkiren sister kojam pitiki pasiduvom sister namama udampudu nalladu sister thank you for your information sister
@sangeethagopalakrishnan29713 жыл бұрын
Hi sister good afternoon.. ippa dhan neenga send pana seeds ellam vandhuchu... thank you so much sister...
@MithuFashions3 жыл бұрын
Thank you very much dear sister
@priyankaudhayakumar94003 жыл бұрын
@@MithuFashions Akka reply kaa y apdi aagudhu Wat's the solution for tat
@mohamedkasim43253 жыл бұрын
sis ennakku plants varkka romba romba pudikum ungga video paatha peru en husband he solli rose plant vangi vachiruken veedu maadila vachiruken but vaagunathuku plant konjam dulla erukku sis romba varuthama erukku
@gopalankrish370 Жыл бұрын
Helpful video.Please send me the name of the solution to spray
@rjsm13643 жыл бұрын
Na karundhulasi valakuren sis ...ana satha thulasi evalo vachalum pattu poidhuthu.....inimel patttupohama valakalam nu nammnikai vandhuruku ....try panren sis
@vijayamanikavin41153 жыл бұрын
ரொம்ப அழகா உள்ளது மேடம் நன்றி
@vaniarun57442 жыл бұрын
Akka ninga supara soldriga enak rombo pidichiruk please enakum oru vidhai anupungal thankyou.
@jayachitrajagannathan55463 жыл бұрын
அழகான தகவல் நன்றி அருமையான டிப்ஸ் அழகான துளசி அருமையான விலக்கம் நன்றி வாழ்கவலமுடன்
@valliammai17563 жыл бұрын
அருமை சகோதரி.துளசி வாடிஇருக்கேன்னு நினைக்கையில் உங்கள் பதிவை பார்த்தேன் மிக்க நன்றி 🙏🏽 வாழ்க வளமுடன் 🙏🏽👍🙏🏽🙏🏽🙏🏽
@vk0810643 жыл бұрын
Vendhayam treatment is something new to me. I'll try and let you know. Thanks sister
@MithuFashions3 жыл бұрын
Thank you very much dear sir
@amuthagopal21583 жыл бұрын
Enn kitta thulasi iruku neenga sonna tips helpful ah irukum thank you bye bye have a pleasent day
@dharmusenthil70243 жыл бұрын
Super purattasiku otha vungal thulasi vallarpu Murai yenaku payanullathaaga erukku!
@girijaswathi7823 жыл бұрын
Hi, today only I have seen your video. Now I am your subscriber. Very good tips ma. புதுசா துளசி செடி வளர்ப்பவர்களுக்கு மிகவும் உபயோகமான பதிவுகள். வாழ்த்துக்கள் மா.
@MithuFashions3 жыл бұрын
Thank you very much dear madam 🙏🙏
@chandrac5640 Жыл бұрын
Thank you for the information. I'll try it. Can I get seeds of thulasi. My plant is very weak.
@ramaneshwariganesan88982 жыл бұрын
Thanks sister very useful to your tips iam so happy continue sister God bless you
@rjsm13643 жыл бұрын
Super sis ....enoda thulasi chedi romba useful.....tq
@vijayalakshmidhanasekaran17113 жыл бұрын
Hi sister good afternoon thulasi chedi valarpu arumai nalla maruthuva kunam mikka indha thulasi elore veetlaum kattayam valarga vendia mooligai enga veetla karunthulasi and vellaithulasi chedi iruku very valuable information thank you 🌿🌿🌿🌿🌿🌿
@savitrisridharan1693 жыл бұрын
Informative video. Thank you for sharing. I will try this on my video.
துளசி செடி பற்றிய தகவல்கள் சூப்பரோ சூப்பர் அக்கா 😍🤩.
@duraipandian96053 жыл бұрын
Hi Thank air Ennaikku krishna the lasing vendum
@r.harshad80073 жыл бұрын
Madam ur tips on tulasi plant is very useful. I will surely fellow to get good result.
@meelalaeswaryannalingam20132 ай бұрын
Thank you so much for your help sister ❤God bless you ❤
@padmalakshmi57013 жыл бұрын
துளசி செடி வளர்ப்பு ! மிகவும் பயனுள்ள குறிப்புகள்! நன்றி !!
@MithuFashions3 жыл бұрын
மிகவும் நன்றி மேடம்
@sowmiyaramar58693 жыл бұрын
Tulasi ku ivlo maintanance irukka mam idula na 1nu tha panirukken thotta sinungi plant oda sethu vachirukken...but inimel inda tips la kandippa follow panren mam 😍
@estheramenpraisethelord85363 жыл бұрын
Cold fever ku kuttis very important useful medicines en vitai surri thulasi lots of plants am using pangisaied
@vallivalli17843 жыл бұрын
🙏🙏🙏🙏🙏thanks. தோட்டம் அழகாக இருக்கு. I will try. Thanks for tips.. 👍👍👍👍
@annapooraniramachandran14223 жыл бұрын
Thanks for tips
@RameshBabu-kb6ls2 жыл бұрын
Useful tips kudithenga nandri
@thamizhiniarun24343 жыл бұрын
Really superb akka neenga ungalai mathiri yaaralum ivvalavu cleara solla mudiyathunga unga anupavam engalukku thevaiyanathai appadiye video poduringa
@nandhiniram263 жыл бұрын
@Thamizhini Arun neega solradhu 💯% unmai sister. Ovvoru tips um nalla test pani time eduthu Chedikaluku kk va nu parthu than namaku solranga. Romba great Nisha akka. Luv u lot's Nisha akka 🤩 Happy Gardening 💟
@MithuFashions3 жыл бұрын
Thank you very much dear Nandhini sister
@MithuFashions3 жыл бұрын
Thanks dear
@MeenaGanesan683 жыл бұрын
Avanga than Nisha Nadhini Ram
@rajkumarramachandran93443 жыл бұрын
எங்களுக்கு துளசி தான் வரவே மாட்டேன் என்கிறது... நீங்கள் கொடுத்த டிப்ஸ் பயன்படுத்தி பார்க்கிறேன்.. நன்றி🙏
Romba useful ana tips akka.. Unga plants ellam pakurathuku nalla iruku.. I'm really motivated for ur gardening.. Ippo dhan Unga channel ah pathean... Thank u so much.
@MithuFashions3 жыл бұрын
Thank you very much dear
@geethalakshmi65363 жыл бұрын
Mam ungal tulasi plant Perumal temple ullathu polla Azhagu God bless you mam 👍🙏❤️
@MithuFashions3 жыл бұрын
Thank you very much dear sister
@ananthavalliananthy17333 жыл бұрын
Superb definition. Very useful for us. Keep it up my dear. All the best.
@sganesh32743 жыл бұрын
Super amma, kodi nandri vazhga vazhamudan
@thanaletchmy82173 жыл бұрын
Superb tips how to growth tulasi plant tq first time see your video sis
@MithuFashions3 жыл бұрын
Thank you very much dear sister
@packialeelasonaimuthu77632 жыл бұрын
Explanation nala panenga akka grow bag la valarkalama
@tnpscfactory3 жыл бұрын
I'm ur new subscriber sis... Epotha unga video pakren.. Thank you for your tip.... And ella chedikallkum entha venthayapodi use pannalama sister
@adhitpattu59853 жыл бұрын
Akka super akka thulasi sambanthama video.podunganu kekanunu irunthen akka. En thulasi la leaves kutty ya irukanga. Nenga sona mari water kami pani pakaren akka. Na morning tha water viduven akka. Venthayam kuduthum parkaren akka. Kuduthu result solren akka. Nanu thaniya thanga akka vechiruken. Periods time matu avangaluku en payan thani viduvan. Useful video akka. Thank you akka. Happy garden akka.
Amma ethuthan Muthal Muraiya nan thulasi Chadi vachan athu pattu poiduchi athannala snaky tips kudunga plus vethaigalum kudunga Amma
@MithuFashions3 жыл бұрын
Thank you very much dear sister
@arulkumaresh7852 жыл бұрын
துளசி செடி வளர மிகவும் அருமையான டிப்ஸ் Hare Krishna
@Sakthidarshini3 жыл бұрын
Very nice use full tips thank you
@veeralakshmi59185 күн бұрын
Thotta sinighi sedi enga kedaikkum madam
@chitrachitra70568 ай бұрын
Very useful sister thanks u very much
@AlexAlex-ph8ul3 жыл бұрын
இது வரை எனக்கு துளசி சரியாக வரல மேடம். இனி வளர்கிறேன் மேடம். அருமையான பதிவு மேடம் நன்றி
@pushpaarunnmaheet55333 жыл бұрын
c in
@sargunavathi33773 жыл бұрын
Hi good afternoon thanks its very useful even I will try has you said iam from Bangalore sarguna thanks akka happy thanks very much
@MithuFashions3 жыл бұрын
Thank you very much dear sister
@RaniRani-zp5cn3 жыл бұрын
மிகவும் நல்லபதிவு அருமை சொடிவலர்க்கஆசை இடம் இல்ல மனிப்பிலட் மட்டூம் தான் துலசி வலர்க்கபார்க்கிரேன் நன்ரி மே
@MithuFashions3 жыл бұрын
Thank you very much dear sister
@pj78233 жыл бұрын
Short aa soneengana nalla irukum (only tips to grow healthy plant) becoz we have to wait for long time to hear the tips otherwise u gave us a good video
@MithuFashions3 жыл бұрын
Sure pa, thank you very much dear sister
@geethaudayakumar77333 жыл бұрын
I am geetha, all your information & tips, explains nature, tone etc are so nice, useful
ஹலோ சிஸ்டர் நீங்க அனுப்பிய கிஃப்ட் விதைகள் மற்றும் மூன்று செடிகள் கிடைத்தது நன்றி மேலும் பேக்கிங் நன்றாக இருக்கிறது அந்த செடி மட்டும் என்ன பூக்கள் என்று தெரியலை முடிந்தால் தெரியப்படுத்தவும் சிரமத்திற்கு மன்னிக்கவும் நன்றி இரவு வணக்கம் 🙌 God bless you
@revathip93442 жыл бұрын
thulasi seeds keedaikkuma Egal veetlayum iruthuchi ana chadi patruchi
@ChoodamaniRajagopal-zl1qw9 ай бұрын
Super tips.ma🎉
@jeniferdhayalammal13773 жыл бұрын
Mam white karisajanganni eppadi valarkanum mann kalavati eppadi kallakkanum
@MithuFashions3 жыл бұрын
Paarunga pa kzbin.info/www/bejne/pJqygIuOf7aJpdk
@kishoremdu3 жыл бұрын
அக்கா எங்க வீட்டிலேயும் துளசி நல்லா செழிப்பாக வளருதுங்க துளசிகான பதிவு சிறப்பாக இருந்தன நன்றி அக்கா.கல்பனா
@SivaKumar-ic3iq Жыл бұрын
Super Tips Tulasi Plant Growth
@kalaiponnip97053 жыл бұрын
Super fertilizer, vellai poochi saripanna tips sollunga akka
@ushabaskarushabaskar3573 жыл бұрын
ரொம்ப அருமையான தகவல் தோழி, நன்றி
@meeraramalingam9513 жыл бұрын
நீங்க சொன்னது அருமையாக இருக்கு நான் துளசி செடி வாங்கி 10 நாட்கள் தான் ஆகிறது ஆனால் இலைகள் சிறிதாக இருப்பதால் மனது மிகவும் கஷ்டமாக இருக்குது அக்கா
@MithuFashions3 жыл бұрын
Don't worry sis nalla varum kavalaipadathinga Thank you very much dear sister