நீங்கள் சொல்வது மிகச்சரி ப்ரோ துளசி காய்களை வெட்டாமல் விட்டால் அது வளராது.விதைகள் ஏராளமான மருத்துவம் நிறைந்தது.தொடர்ந்து விதைகள் சேகரித்து அதனை பயன்படுத்துவது மிக்க நன்மை தரும்.அருமையாக இருந்தது வீடியோ.
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி 👍👍
@jayachitrajagannathan55463 жыл бұрын
அழகான தகவல் துளசி பெருமாள் லுக்குஉகந்தது துளசி இருந்தால்மகாலஷ்மி விட்டுருப்பால்உங்கலுக்குமாகலஷ்மிகடாஷ்கிட்டடும் நன்றி வாழ்கவலமுடன் 👍
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி அக்கா
@prahanyam39732 жыл бұрын
Thanks bro ethai en veetil thulasi chediyil seiththu parkiren
@innana9979 Жыл бұрын
Very useful video brother, short and crisp straight to the point. Super and thanks 🙏
@karatepandian55033 жыл бұрын
துளசி செடி அருமையான பதிவு 👌👌👌
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி சார்
@tuticorinkannan2 жыл бұрын
நல்ல பதிவு . அப்படியே இந்த சீனித்துளசி , விக்ஸ்துளசி வளர்க்கும் முறை சொல்லவும். நன்றி
@s.niranjana75582 жыл бұрын
வாழ்த்துக்கள் இதுவரை தெரியாமல் இருந்தது நன்றிகள் தம்பி சூப்பராக இருக்கிறது 👌
@cvs41312 жыл бұрын
Arumayana padhivvu 👌
@sathyaguna1822 жыл бұрын
சிறப்பு வெற்றிலை வளர்ப்பு பற்றி சொல்லுங்கள் தம்பி...
great tip brother ; useful for all tulsi lovers ; a must in every home ; so much medical values...
@bhagavathyiyer96232 жыл бұрын
Thanks for the good tips Specially for Thulasi plant.🙏🙏
@Lilyplayz19262 жыл бұрын
அருமையான பதிவு உங்களுக்கு நன்றி
@Pinkbelle2 жыл бұрын
Very useful! Thank you!
@raneem11072 жыл бұрын
Thanks ..Thank From.. Malaysia
@anudevi68152 жыл бұрын
Rombu nandri brother, eppothan endha channel parthein rombu santhosam ,palathadavei tulsi village la erundhu koduvandhu natuveithein seriya varala. Eppo ungalodu video parthu teriengi ketain.I will do as you said. S,pore.subscribed.
@BabuOrganicGardenVlog2 жыл бұрын
ரொம்ப நன்றி
@sobhanadevi3554 Жыл бұрын
Apartment la..thulasi chedi vakumbothu nalla.perita plant ah vankanuma ila smal ah vakanuma.bcz. small ah vacha vaadipoirithu
@rajalakshmidevarajan22542 жыл бұрын
Super tips
@suba13052 жыл бұрын
மிக்க நன்றி.
@amudhakannan47052 жыл бұрын
நன்றி தம்பி பாபு
@rajir17152 жыл бұрын
Thulasi chedi romba azhaga irukku🙏🙏🙏🙏
@geetharavikumar79742 жыл бұрын
Thank you for your useful tips.
@senthilkumar762 жыл бұрын
Thanks to KZbin for recommending your channel! Awesome video bro
விதை சேகரித்த பிறகு இதை செய்யுங்கள் வீடியோவில் தெளிவாக சொல்லி இருக்கிறேன்
@knataraajankarunanidhi2552 жыл бұрын
Pests are attacking thulasi plant itself. But you are advising to plants to control pests. Very good advice.
@sivvu_siv2 жыл бұрын
உண்மை 😂
@RamyaRamya-kv7hr2 жыл бұрын
Sir please i what tulsi seeds
@yrrani56132 жыл бұрын
I have a lot of Tulsi plants at my place and I have NOT cut any of them like you have shown! No fertilisers as well! But they grow extremely well!
@annapoorani71172 жыл бұрын
Even my father in laws place...he never used to cut the seeds...still it's bushy only
@preetirajan092 жыл бұрын
True it will grow. But I have noticed once I take the seeds and throw on the ground the growth is good and than pot on ground it grows well. I pluck them and put it near the plant itself there will be more plants. It does work.
@umamaheswari6043 жыл бұрын
Good suggestion
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம்
@rajimari87302 жыл бұрын
Sembaruthi see chedi sollunga bro
@TamilSelvi-lp5qb3 жыл бұрын
அருமை.
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம்
@muthiahmuthiah36532 жыл бұрын
நன்பரே விதைகள் வெயிலில் வைக்க சிறிது நேரம் போதுமா, அல்லது ஒரு நாள் வைக்க வேண்டுமா
@premasegar15072 жыл бұрын
Grit tips super brother
@harshagarden82712 жыл бұрын
Super pro
@mothirekha97722 жыл бұрын
Thank you 🙏
@parusuppayah89052 жыл бұрын
அருமையான பதிவு. ஆனால் பூச்சிகள் இப்போது இந்த துளசி செடியையும் தாக்குகின்றன... என்ன செய்வது???
@sasirekhayogeshwaran Жыл бұрын
Bro..seeds and fertilizers sell pannuvingla..en thulasi sedi adarthiya valaranum
வியாழக்கிழமை பெருமாளுக்கு வைத்து பூஜை செய்யுங்கள் இரவுதண்ணிரில் போட்டு காலையில் குழந்தைகள் நாமும்குடிக்கலாம்
@BabuOrganicGardenVlog2 жыл бұрын
ரொம்ப நன்றி
@SharmiKrishnan4 ай бұрын
அண்ணா நாங்க மீன் தொட்டி வச்சி இருக்கோம்,, அத வாஷ் பண்ண போறப்போ அந்த தொட்டியில் உள்ள பழைய தண்ணீரை துளசி செடிக்கு உற்றலாமா ப்ளீஸ் சொல்லுங்க அண்ணா ப்ளீஸ் அண்ணா
@BabuOrganicGardenVlog4 ай бұрын
ஊற்றலாம்
@SharmiKrishnan4 ай бұрын
@@BabuOrganicGardenVlog tq anna
@mum9872 жыл бұрын
Our tulsi has thick stem n it is drying so whats the remedy for it
@santhakumaridoraiswamy3983 жыл бұрын
நல்ல தகவல்
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி
@vijiaa4225 Жыл бұрын
Ok.ok.thangs
@thigambarishanbari55042 жыл бұрын
Vanakam i bro from Malaysia ,i did plant thulasi the problem is all the leaves eaten by chithu kurvi ,i am really sad every day to see chithu kurvi like to eating thulasi leaves until bald please give tips bro to avoid chithu kurvi eating the leaves
@sundaramsadagopan77952 жыл бұрын
surprised to know this news. Why dont you feed the birds with Tuhlasi ?
@sisterssquad9092 жыл бұрын
Keep grains and water for birds near by....then they will not eat tulasi
Hii anna one very important request can tell how to grow vilvam at home plssss
@radhakrishnank8895 Жыл бұрын
அண்ணா சொல்ல வரும் கருத்தை எளிமையாக கூறவும். கண்ணா பின்னா என்று உளற வேண்டாமே. K.Radhakrishnan Coimbatore
@hungrypanda74912 жыл бұрын
Thulasi cheddiyai nizhalil valarka mudiyuma.... Ground floor la thulasi madam vaikalam nu irukkom, but direct sun thevaya nu theriyala... Please sollunga
@BoyzoneN Жыл бұрын
Tulasi is tropical plant which means it prefer hot temperature over cold temp. But it need only 3 - 5 hours of sunlight per day. If you placing the plant in 12hr sunlight it might stress the plant during summer and need watering more than usual.
@hemat63383 жыл бұрын
Sir meen amilam badhilaga fish aquarium water kodikkalama
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
குடுங்க
@shanthia26842 жыл бұрын
What is jeevamirutham? How to prepare?
@maheswaran38822 жыл бұрын
Veettu palganiyel vaikalama
@pavithrakandhasamy4707 Жыл бұрын
Tulsi sedi la பூச்சி வந்தா என்ன பண்ணுவது
@SaiSai-qk6co Жыл бұрын
தம்பி மாடியில் தொட்டியில் வளர்க்கும் துளசி செடியில் இலைகள் சிறுத்து சிவந்து காணப்படுகிறது என்ன செய்யலாம் பரிகாரம் கூறுங்கள்
@FaisalKhan-lz3cy2 жыл бұрын
Meen amilam na Enna bro
@malarselvi94563 жыл бұрын
Super
@sheelamanju64152 жыл бұрын
Hi , can u show me regarding betal plants .. thank u