இப்படி மனுசங்க இருகணலாதன் மழை வருது .நல்ல மனசுகாரர் இன்னும் வளர வாழ்த்துக்கள்
@srinimitra32363 ай бұрын
அது என்னோமோ தெரியவில்லை!கோயம்புத்துரில் மட்டும் இதுபோல் சேவை மனம் கொண்ட மனிதர்கள் (சாந்தி அறக்கட்டளை)அதிகம் இருக்காங்க!!!வாழ்த்துகள்!!!வாழ்க வளமுடன்!!!!
@KarthiS-t9w3 ай бұрын
முதல் வாழ்த்து கடை உரிமையாளரருக்கு இது போன்ற சேவை தொடரட்டும் இரண்டாவது நம்ம மனோஜ சகோதரருக்கு இது போன்ற கடை சார்ந்த காணொலிகள் பதிவு செய்வதற்கு
@mrthottakaattaan3 ай бұрын
உணவு அறம் -அருமையான முதலாளி அல்ல அருமையான தலைவர்
@Kunchithapatham-n4i3 ай бұрын
எனது பள்ளி தோழன் கினா வின் அறச்செயல் போற்றுதலுக்குரியது.வாழ்க வளர்க....
@narayananlekshminarayanasa321713 күн бұрын
Kgs முன் நாள் மாணவர், திருவாவடுதுறை ஊழியர் தானே நீங்க. நான் Lakshmi narayanan class mate narayanan
@baraniphotography82123 ай бұрын
உன்னைச் சுற்றி இருப்பவர்களை நீ பார்த்துக் கொண்டால்... உன்னை கடவுள் பார்த்துக் கொள்வார்... என்பது இத்தகைய நல்ல மனம் படைத்த நல்லவர்கள் உள்ளதால் தான்... அவருடைய பணி தொடருட்டும்...வாழ்க வளமுடன்...
@கலைமாறன்3 ай бұрын
❤❤❤ மண்ணில் போற்றத்தக்க மாண்புறு மனிதர் பல்லாண்டு நீடு வாழிய! தங்களுக்கும் நன்றி சார்.
@sathishnatarajan29613 ай бұрын
உணவு அறம் உணவகத்தின் சேவை தொடர வாழ்த்துக்கள்🎉
@sureshem793 ай бұрын
How much respect he gives when naming everyone. This is true leadership
@ars93323 ай бұрын
கூட்டு முயற்சியே முன்னேற்றம் என்பதை இந்த உரிமையாளர் உண்மை படுத்தியுள்ளார்....தொழிலாளியை முதலாளியாக மாற்ற இவர் எடுக்கும் முயறசிக்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉...தரமான 'BLU' காணொளி ❤❤❤
@Ra-Saa3 ай бұрын
One of Best video in your channel Manoj sir.👍
@muthukumarandhiraviyam3 ай бұрын
அறம் செழித்து வளர்ந்து ஓங்க வாழ்த்துக்கள். நன்றி மனோஜ் அண்ணா
@balaviewss13453 ай бұрын
அருமை அருமை மிகவும் நன்றி நல்ல மனிதர்களை அறிமுகப்படுத்தியதற்கு உணவக உரிமையாளருக்கும், உங்களுக்கும், இந்த உணவகத்திற்கு உழைக்கும், உதவிகள் செய்யும் மற்ற கடை உரிமையாளர்களுக்கும், உழைப்பாளர்களுக்கும் மிகவும் நன்றி வாழ்த்துக்கள் 💐🤝😊🥰🙏🙏🙏🙏
@deepikasjs11583 ай бұрын
தொழிலாளி பாராட்டும் முதலாளி வாழ்த்துக்கள்...
@shivalingamkala19163 ай бұрын
Very good presentation. உணவக உரிமையாளரின் இயல்பான விளக்கம் அனைவரையும் ஈர்க்கும். வாழ்க.❤
@JeevanandamMadhavan-vf9lg3 ай бұрын
Unavu Aram... Best wishes to them and grow more and more with their best services... Valzha viyagam... Valarga viyagam.... Narpavi ...
@srinimitra32363 ай бұрын
தெய்வமே! நீங்க தான் நடமாடும் தெய்வம்!! அப்துல்கலாம் ஐயாவிற்கு பிறகு ஒரு நல்ல மனிதரை அறிமுகம் செய்த உங்களுக்கு நன்றி! நன்றி!!நன்றி!!!
@rajuc.m.15503 ай бұрын
Noble hearted person. May God bless them all for ever!
@PREMKUMAR-zn4qg3 ай бұрын
வாழ்த்துக்கள்❤️❤️வாழ்க வளமுடன். 👌🌹👏🙏❤️👍💐👆🤝 சிறப்பான வீடியோ.. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்..
@PSrinivasan-l3p3 ай бұрын
மென்மேலும் வளர வாழ்த்துக்கள் நன்றி வாழ்க வளமுடன்👌❤️👌
@suhasinip27023 ай бұрын
நான் அடுத்த மாதம் கோயம்புத்தூர் வருவேன்.அதற்குள் காந்திபுரம் branch openஆக வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
@-CC-Dkishore3 ай бұрын
வாழ்த்துகள்.. இதுக்கு முன்னாடி intha kadaila oru young couples kadai vechuirrunthanga super ah irrukum..avanga yaruavuthu kasu illana summavae sapada solluvanga...kadai nalla kadai tha but kadhi Kraft la rent ku eduthu ungaluku uul vadagaiku vechurukaru pathingala oruthar avar kita konjam carefull ah irrukunga (Aram Owner) becoze avar oru money minded person athunala tha avangala vacate pannitanga..1st irruntha pattukotai messum athiga rent plus nerya kasu ketu Kali panna vechutaru...Aram Owner Anna pakathu kadai and kadhi Kraft la avara pathi ketu paarunga kaluvi uthuvanga
@yogarasasundaram56133 ай бұрын
Ayya my great wishes. 👍🏼 ❤❤❤. Manoj Anna good program 👍🏼
@வீட்டில்-சமைப்பதே-சிறந்தது-ok3 ай бұрын
Sir please make a video about singanallur sss canteen
@chockalingamalagappan16932 ай бұрын
Good ideas of owner and reasonable price.
@bestreality.coimbatore.sat71173 ай бұрын
Wonderful attitude sir...I am regular customer of you. Keep on growing..God bless you...every week I am purchasing rasam separately...it was Great taste.... please start gandhipuram sir...
@devsanjay70633 ай бұрын
நல்ல பெயர் உணவு அறம் 👍👍👍அறத்தோடு தொழில் செய் என்பதே முன்னோர்கள் சொன்னது நல்ல விஷயம் ஒனர் பெயர் தேர்வு
@rameshshankarg42963 ай бұрын
Vazthukal Kishmu sir Vazga Valamudan.Neengal Suburban School student ah sir?
@srinivasaraopasam81713 ай бұрын
You're doing great job sir Hats off to you sir
@deepikaasai2663 ай бұрын
அருமை உரிமையாளர்க்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@Shanthi-113 ай бұрын
We want such superb tasty meals at Hyderabad also. Request to open a branch with such yummylicipus items. Superb👌👍🙏
@sudharsang.p.84093 ай бұрын
Great work great video super sir 🎉❤
@infiniteindianexplorer67783 ай бұрын
Great owner & workers with humanity. Thanks bro for bringing up such nice updates.
@t.pradeept.pradeep44413 ай бұрын
மணப்பாறை பஸ்ஸ்டாண்ட் முன்னாடி குமர விலாஸ் ஹோட்டல் இருக்கு விலை குறைவு தரமான உணவு review பண்ணுங்க
@Gunakkunru3 ай бұрын
Love his attitude
@potatobonda3 ай бұрын
Excellent video introducing the new restaurant on Town Hall Rd CBE. Owner Mr Krishnamoorthy reflects humble nature and broad mind having as his motive customer satisfaction and employee welfare and progress. I also wish him greater success in his business.
@santhoshchelvaraj3 ай бұрын
Manoj sir you have enjoyed this meal so much....full happiness in your face.
@krishipalappan79483 ай бұрын
மிக்க நன்றிங்க ஐயா மனோசு👏👏👏
@prakashkothandapani84323 ай бұрын
Manoj your comment and speaking of tamil is excellent
@sreejithjanardhanan39463 ай бұрын
It was a yummy video, very nice, hats off to the owner of that restaurant for giving such good foods in a reasonable price
@seeragampugazh89683 ай бұрын
வாழ்த்துக்கள்🎉🎊🎉
@klatha26033 ай бұрын
Meals take away available?
@anthonyraj97543 ай бұрын
man with a gold heart well done sir
@rkvproductions3593 ай бұрын
Good owner sir Hats off❤
@priyadharshinidhamodaran67403 ай бұрын
Super Anna nice information 🌹
@ramasamysrikanthramasamysr83403 ай бұрын
All the best 🙏🌹
@chitramohan39113 ай бұрын
Meals is very super,🎉 we are the regular customer
@nijokongapally47913 ай бұрын
Good food good management 👍👌🥰
@AmVanan3 ай бұрын
Congratulations to the team of good souls...i pray to God to achieve more and more...
Super sir my pleasure good job sir good business also
@chitramohan39113 ай бұрын
Sir please kindly open your branch in Vadavalli , your service is excellent 👌
@DKAZYT73 ай бұрын
Do you think this is a dallu vandi tea kada business to open instantly when you ask.
@muthukalp3 ай бұрын
Good One Manoj 🙂
@Kannan-kr3yj3 ай бұрын
Super Manoj 💐👌🌹👏
@SubraMani-y9b3 ай бұрын
Lakshmi Vilas ponga yengalukku mattum tha Appidi tharana illa KZbin la irunthu varatha la Ungalukku spesala tharananu paapom
@ramkumaranantharaman44783 ай бұрын
Good service 👍
@parvathavardhinicn26563 ай бұрын
நேர்மைக்கு பரிசு super
@mutukumarmuthukumar82653 ай бұрын
திண்டுக்கல் சார் பாகவழ்த்துகள்
@kuppuswamyk48383 ай бұрын
Chennai branch open at porur , valamudan vazhga
@-SudhaR-3 ай бұрын
நல்ல மனிதர்.வாழ்த்துக்கள்🎉
@Sri-pp6nq3 ай бұрын
Super. Super. Boss❤❤❤
@soulcurry_in3 ай бұрын
Hello Manoj. What is merrakka? Good vlog
@rameshshankarg42963 ай бұрын
Chow chow than sir Kovai il meraukai endru solluvargal.
@sivakumaransivaprakasam6523 ай бұрын
மானோஜ் என்னை போல் ஒருவன்😊
@TrThatchayani3 ай бұрын
We have taken food from him food was good for a function.
@SarulathaVijayan3 ай бұрын
நாம் ஓட்டல் என்பது சரியில்லை, ரெஸ்டாரன்ட் என்று சொல்ல வேண்டும்.
@harikrishnanvenkatesan55123 ай бұрын
Super manoj sir welcome to puratasi world
@ramakrishna-w1v2 ай бұрын
Rishi kuda oru photo mattum edukanum brother
@kannanr19503 ай бұрын
Haai Anna vanakam unavu Aram Cbe town hall best food rate romba kammi very good
@vallalranganathan79453 ай бұрын
First Class 😊
@Ronaldogiri3 ай бұрын
Good owner 🎉
@manigaus19563 ай бұрын
Enda poi poiya pesurai ?
@வீட்டில்-சமைப்பதே-சிறந்தது-ok3 ай бұрын
😂😂😂😂😂
@shanmugamarumugam40573 ай бұрын
இவங்க ஹோட்டல்ல சாப்ட்டு இருக்கேன் தயிர் மட்டும் மட்டம் வேலைக்காகாது....அப்பளம் இல்லை அதற்கு பதில் 4.5 குடல் தருகிறார்கள்..
@வீட்டில்-சமைப்பதே-சிறந்தது-ok3 ай бұрын
Limited food 👎
@aisamy3 ай бұрын
Sir pollaachi la oru branch poduga nalla pogum good response varum
@GoodGood-ew8bk3 ай бұрын
Excellent. Valga valamudan. Kindly inform hotel owner to start a branch in Periyanaickenpalayam Coimbatore. Indha video background music , Adho andha paravai pola valavendum music will be an excellent combination. Appreciate your efforts. All the best.
@வீட்டில்-சமைப்பதே-சிறந்தது-ok3 ай бұрын
Limited food meals
@prabhushankar85203 ай бұрын
Good 👍😊
@sbsmanian73823 ай бұрын
Coimbatore seems to be better than Chennai
@வீட்டில்-சமைப்பதே-சிறந்தது-ok3 ай бұрын
Yes😊
@SELVA-sd8cq3 ай бұрын
ovvoru vaarthakkum sir,, sir ,,sir... thalaikanam illatha manithar...
@Priyadhivya-zh7lv3 ай бұрын
Ivuga hotel vera name la Raja street la one nu irrukku name: Lakshmi mess
@raveichandrangovindasamy48043 ай бұрын
Beautiful
@vidyasree52553 ай бұрын
Timings Anna
@sureshem793 ай бұрын
Geetha madam note pannunga, service panndra amma Manoj bro kku pidichirukkam 😂
@mmdmeeran3 ай бұрын
Mr . Gentleman owner.
@r.sasikumarsasikumargeetha45793 ай бұрын
👌
@nithishrana25223 ай бұрын
😋 Emmy
@sscloths31573 ай бұрын
,, super
@m.muthukumaran78703 ай бұрын
👌👌👌👌
@ksubramaniam44553 ай бұрын
❤❤❤
@BV00193 ай бұрын
masaala vadai jammunu erukku
@ramansomasundaram97013 ай бұрын
ராமச்சந்திரன் மும்பையில் இருந்து பரகிராஃப் பேரகிராப் ஆக கமெண்ட் போடுவார் ரொம்ப நாளா ஆள காணோம் எங்கே அவர்