Purananuru (புறநானுறு) | Class-02 | Unit-8 | TNPSC,TRB,TET | TAF IAS ACADEMY

  Рет қаралды 87,317

TAF IAS ACADEMY

TAF IAS ACADEMY

Күн бұрын

Пікірлер: 113
@கார்த்திக்செல்வராஜ்
@கார்த்திக்செல்வராஜ் 4 жыл бұрын
தங்களைப் போன்ற ஆசிரியர் எனக்கு பள்ளிப் பருவத்திலேயே கிடைத்திருந்தால் நான் கல்லூரியிலே இளங்கலையில் தமிழைப் படித்திருப்பேன்... அப்பாக்கியம் இல்லை.. இருந்துமொன்றும் குறையில்லை.... தாங்கள் அந்தக் குறையை நிறைவு செய்கிறீர்... எங்களைப் போன்ற கிராமப்புற ஏழைமாணவர்களுக்கு இந்த கொரோனா காலத்திலும் தங்களின் ஒப்புமையில்லா சேவை என்றும் வரமே!
@santhoshsuresh2516
@santhoshsuresh2516 4 жыл бұрын
தேர்வுக்கு மிகவும் தேவை என்பதை விட ,புறநானுற்று மேல் நீங்கள் ஏற்படுத்த நினைக்கும் ஈர்ப்பு நன்றாக உணரமுடிகிறது...நிச்சயம் ஆகஸ்டு 3மாதிரி தேர்வில் முழு மதிப்பெண் எடுக்க உழைப்பேன்...நன்றி ஐயா...
@ASHOKKUMAR-lb9dx
@ASHOKKUMAR-lb9dx 4 жыл бұрын
உங்கள் வகுப்பு எனக்கு மிகவும் பயனுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. மிக்க நன்றி ஐயா🥰🥰🥰
@karthikatweety540
@karthikatweety540 4 жыл бұрын
ஒரு நல்ல ஆசான் கிடைத்த பெருமை, நிம்மதி பெற்றேன்.... உங்கள் தமிழிற்கு நாங்கள் என்றும் அடிமை... ஐயா... ஒவ்வொரு முறை தமிழ் படிக்கும் போதும் ஒரு உத்வேகம் வரும் இப்போது அதிகமாகவே உத்வேகம், உற்சாகம் மகிழ்ச்சி உண்டாகிறது.... கடவுளுக்கு மிக்க நன்றி உங்களின் ஒரு மானவி ஆக நான் இருப்பதற்கு...... தமிழ் என்றும் வெல்லும், தமிழை படிக்கும் யாவரும் வெல்லர்..... அதில் நானும் ஒருவள்..... நன்றி ஐயா!.....
@chithrasatheesh9950
@chithrasatheesh9950 4 жыл бұрын
Super sir...School la tamilmedium padikurapo tamil na rompa pudichurunthuchu...next 4 yrs engg poi english la padika kastapatu matha students munad asinga patu.. English fluent ah varatha thala talent irunthum nalla job kidaikama irunthapo total ah tamil veruthupochu...bt first time unga video pathathulenthu tnpsc kaga ilama tamil ah kathukanum nu interest ah iruku sir..Thankyou so much sir...
@vkumar4522
@vkumar4522 4 жыл бұрын
தமிழ் தாய் தங்கள் வார்த்தைகளில் தவழ்கிறாள் ஐயா.. ஒரு கருத்தை நோக்கிய மற்ற பாடல் வரிகளின் ஒருங்கிணைப்பு அருமை. நன்றிகள்...
@sudalaimani5011
@sudalaimani5011 4 жыл бұрын
அருமையான class. Time போனதே தெரியவில்லை மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி தலைவா.... இப்படி சொல்வதென்றே தெரியவில்லை உள்ளம் நெகிழ்கிறது
@egananthane1888
@egananthane1888 Ай бұрын
புறநானூற்றின் சிறப்பை அரிய வைத்தமைக்கு மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@NaveenAthreya
@NaveenAthreya 3 жыл бұрын
No words to say.. Simply awesome teaching sir... 😍I am really addicted to ur teaching the way u explaining is 😻🔥
@mahalakshmisaravanakumar3137
@mahalakshmisaravanakumar3137 3 жыл бұрын
மிக அருமையாக இருக்கிறது ஐயா. தமிழின் அருமை தங்கள் வகுப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம்
@godx5341
@godx5341 3 жыл бұрын
What a dedication, involvement sir great, missed tamil literature after listening this session. Tq sir
@runwithtnpsc3759
@runwithtnpsc3759 3 жыл бұрын
திருக்குறளை கற்பது சிறப்பு என்றாலும் அதனை சரியான இடத்தில் உதாரணமாக கூறுவது அதை விட சிறப்பு ஐயா....👍😊
@tafiasacademy
@tafiasacademy 3 жыл бұрын
Thank you
@RAVIBABU-TN-23-Royal-Vellore
@RAVIBABU-TN-23-Royal-Vellore 4 жыл бұрын
Mosikiranar story miga arputham ithai parkum pothu Tamizh Mel oru patru vanthu vitathu iyyah super explaination
@kalpanap6805
@kalpanap6805 2 жыл бұрын
You are very inspiring teacher sir... Thank you so much sir...
@sasakthivelsasakthivel1505
@sasakthivelsasakthivel1505 Жыл бұрын
Vanakkam sir the great master unga coaching romba nallairukunga sir thank you continue
@ezhilarasan7877
@ezhilarasan7877 3 жыл бұрын
வார்த்தைகள் இல்லை.. மகிழ்ச்சி.. தமிழ் தாயின் அருள் என்றும் உங்களுடனே..
@jayanthiperiyasamy8582
@jayanthiperiyasamy8582 4 жыл бұрын
தங்குதடையின்றி தாங்கள் போதிக்கின்ற தமிழ் அருமை..ஐயா👍🙏🙏🙏
@neeladrizzle5149
@neeladrizzle5149 4 жыл бұрын
No word's to say about your teaching sir ☺☺
@divyavethavanisekar3655
@divyavethavanisekar3655 4 жыл бұрын
Thank u sir Pls continue ur cls sir tamil clg time ku aprm padikiradhey illa sir But ipo elam daily padika thonudu
@vanajdamodar4230
@vanajdamodar4230 4 жыл бұрын
😍 vaarthaigal illai iyya....🙏🔥
@one_of_the_indian
@one_of_the_indian 2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா எனக்கு இந்த பதிவு மிகவும் கைகொடுத்தது. நான் தற்போது 11 ஆம் வகுப்பு படிக்கிறேன். இது எனது காப்பரிட்சை ( quarterly) க்கு மிகவும் உதவியது. மிகவும் நன்றி🙏💕 ஐயா🙏
@muruganbaby5413
@muruganbaby5413 3 жыл бұрын
Vera level teaching sir.ungakita irunthu niraiya kathukanum sir.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@umadevidevi9394
@umadevidevi9394 4 жыл бұрын
Very nice,though I am English medium ,I had a worry,how to study sangam literature,after attending you class .I got a hope sir.pls continue ur service after lockdown also.don't put break,a kind request.Tq.
@m.parimaladevim.parimalade9313
@m.parimaladevim.parimalade9313 4 жыл бұрын
Teaching super , handwriting azhagu
@josijos8712
@josijos8712 4 жыл бұрын
24:41 "niraya tnpsc exam la keta question Apdi sonna thana kavanipinga" 😃😂😂 unga class epodhum kavanipom. super sir
@vinothkumar-xh7pv
@vinothkumar-xh7pv 4 жыл бұрын
Sirrrr..,,Vera level ah teach pandrenga..knjm kuda diversion aaga Matikudhu
@arunagirim850
@arunagirim850 4 жыл бұрын
Vera level teaching Anna... Really interested to learn. Examples are very useful 🙏🙏🙏
@ashametilda7200
@ashametilda7200 Жыл бұрын
Akash sir vaalum dheivam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻nandrigal pala
@Sakthi-wf8dk
@Sakthi-wf8dk 2 жыл бұрын
Unga class pakurapo oru imagination ku poga mudiuthu sir 💥 Thank you for your efforts sir 💥 Romba useful ah iruku sir....
@Ushanish-i6n
@Ushanish-i6n 20 күн бұрын
Sir thanku... Nalla puriuthu sir .. plz sir thirukural upload Pannunga
@jegadeesan5206
@jegadeesan5206 4 жыл бұрын
அருமையா இருக்கு ஐயா உங்கள் Class.like this video sir
@Bharathinatarajan284
@Bharathinatarajan284 3 жыл бұрын
Sir, your teaching very nice, so use full to Tnpsc exam.. No word to say about your Skill.. Super sir keep it up...
@neeladrizzle5149
@neeladrizzle5149 4 жыл бұрын
Neenga teach panna kandippa 200/200 ahe edukka mudiyum nga sir☺☺☺☺
@saranyadevi8432
@saranyadevi8432 4 жыл бұрын
Semma sir...hatsoff sirrr...🥰😍👏🙏
@balamani111
@balamani111 3 жыл бұрын
மிகவும் அருமை ஐயா 🙏🙏
@வாசுபாலா
@வாசுபாலா 4 жыл бұрын
Super brother unga support ku நன்றி....
@mahizhtrendsandbeauty1073
@mahizhtrendsandbeauty1073 3 жыл бұрын
Very useful class sir. Thank you soooooooo much...
@vivekakutty6272
@vivekakutty6272 4 жыл бұрын
Fantastic explanation sir..👌👌👌👌👌👌
@sarathkumar9776
@sarathkumar9776 4 жыл бұрын
மிகவும் நன்றி ஐயா 🙏💪
@SasiKumar-wx9vk
@SasiKumar-wx9vk 3 жыл бұрын
You are amazing.
@wasimakram1917
@wasimakram1917 4 жыл бұрын
Good morning sir happy to see you
@chithrablkshn7431
@chithrablkshn7431 3 жыл бұрын
Very Super sir. Thank u
@mumtajbegam7790
@mumtajbegam7790 4 жыл бұрын
நன்றி தமிழ் அய்யா
@suwethasuwetha7772
@suwethasuwetha7772 Жыл бұрын
2023 sir video pakuravanka yellam oru like podunga
@sudhaharraja6278
@sudhaharraja6278 2 жыл бұрын
அற்புமதம் ஐயா
@selvamvengatraman5244
@selvamvengatraman5244 4 жыл бұрын
Super sir useful class sir
@chinnabalajibalaji9780
@chinnabalajibalaji9780 4 жыл бұрын
அருமை சூப்பர்..
@maniraji4751
@maniraji4751 4 жыл бұрын
அருமை ஐயா.மிக்க நன்றி
@ambikas-hm2yg
@ambikas-hm2yg 4 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@karthikakarthika3005
@karthikakarthika3005 4 жыл бұрын
Class 1&2 i have completed.......Class 3 purananooru epo poduvinga sir?.....waiting for the video ........really worth,,deeply impressed and must watch one......glad tidings sir👏👏👏
@sankaranb8938
@sankaranb8938 4 жыл бұрын
மிக்க நன்றி ஜயா...
@parisaravanan187
@parisaravanan187 4 жыл бұрын
Thank you so much.....
@senthilkumar-ig2on
@senthilkumar-ig2on 4 жыл бұрын
Great sir
@kingofindia4580
@kingofindia4580 4 жыл бұрын
Annnna!!!!!!!!!!😍
@siva.g6676
@siva.g6676 4 жыл бұрын
மிக்க நன்றி ஐயா...!!!
@rockelumalairockelumalai9692
@rockelumalairockelumalai9692 4 жыл бұрын
Super sir thank you sir
@hatric293
@hatric293 4 жыл бұрын
Thank you sir
@mythilikannan7615
@mythilikannan7615 4 жыл бұрын
Thank you🙏 sir.
@hemapapa2157
@hemapapa2157 4 жыл бұрын
tqsm sir❤
@letsknowmoreeveryday5307
@letsknowmoreeveryday5307 4 жыл бұрын
Arumai sir
@sangeethak1973
@sangeethak1973 4 жыл бұрын
Hi sir thank you sir
@sudhas7563
@sudhas7563 4 жыл бұрын
நன்றி ஐயா
@gurunathgurunath7488
@gurunathgurunath7488 4 жыл бұрын
மிக்க நன்றி சார்
@sakthimurugadoss4233
@sakthimurugadoss4233 4 жыл бұрын
👍👍👍👍
@rajmohan7741
@rajmohan7741 4 жыл бұрын
Super class
@mohamedrafi1330
@mohamedrafi1330 4 жыл бұрын
anna arumai
@collector2122
@collector2122 4 жыл бұрын
Good sir
@jeevitham3161
@jeevitham3161 4 жыл бұрын
Awesome sir 🙏
@vennilak3394
@vennilak3394 4 жыл бұрын
Super sir
@bharathieseva7103
@bharathieseva7103 3 жыл бұрын
ARUMAI
@pkpandiyanpkpandiyan5668
@pkpandiyanpkpandiyan5668 4 жыл бұрын
Tq sir
@selfconfidence4350
@selfconfidence4350 3 жыл бұрын
Upsc tamil optional Puranaru padalgal podunga 🙏🙏🙏
@wdi180
@wdi180 2 жыл бұрын
Sir adhigamana paadalgal paadiyavargal list sir please
@Aryavarshan19
@Aryavarshan19 4 жыл бұрын
Sir 2018la Namma academyla vanguna books vachu grp IIku padikalama sir
@KKRISHNANEEE_
@KKRISHNANEEE_ 3 жыл бұрын
23:30
@abishekd.s.6295
@abishekd.s.6295 4 жыл бұрын
Super
@Funny-x3g4u
@Funny-x3g4u 4 жыл бұрын
௧ல்வி🙏god
@kathirsamy490
@kathirsamy490 5 ай бұрын
கடைசி இரு பாடவ். எந்த பாட புத்தகத்தில் உள்ளது
@The__Perfect
@The__Perfect 4 жыл бұрын
Nice video sir
@manopandi7520
@manopandi7520 4 жыл бұрын
Tq sir
@paranthamanm6100
@paranthamanm6100 4 жыл бұрын
Spr
@vallyrangoli3062
@vallyrangoli3062 4 жыл бұрын
Group 4 ku class eaduga sir .
@sweathamano243
@sweathamano243 4 жыл бұрын
Purananuru soligira. Sirantha aasaan nengathan sir
@selvakumargovinda6713
@selvakumargovinda6713 Жыл бұрын
👍👍👍💐💐💐👍👍👍🌷🌷🌷👍👍👍⚘️⚘️⚘️👍👍👍🌹🌹🌹👍👍👍🙏🏻🙏🏻🙏🏻
@sudhagarsp280
@sudhagarsp280 4 жыл бұрын
Sir purananuru 3rd vedio upload pannunga sir👍
@vendamanir8178
@vendamanir8178 2 жыл бұрын
மனப்பாடம் செய்ய வேண்டுமா ஐயா
@nithyadtuticorin162
@nithyadtuticorin162 4 жыл бұрын
Gud day
@santhoshgood8628
@santhoshgood8628 4 жыл бұрын
Sir playlist kudunga ellathuku
@jothikumar7465
@jothikumar7465 4 жыл бұрын
Next video sir
@Fx_Goatfx
@Fx_Goatfx Жыл бұрын
2
@captainprabaharan5476
@captainprabaharan5476 4 жыл бұрын
TNUSRB Books thaniya irukka sir
@chithaisiva3668
@chithaisiva3668 4 жыл бұрын
Available sir Call 95975 87300
@m.muthuselvi460
@m.muthuselvi460 3 жыл бұрын
நாங்க பாட்டியை அவ்வானுதான் சொல்லுவோம்
@vigneshnattar9517
@vigneshnattar9517 2 жыл бұрын
Thatha va ?😎😎😎
@Vjlakshmi-e6e
@Vjlakshmi-e6e 4 жыл бұрын
Cr
@ashakather9911
@ashakather9911 4 жыл бұрын
Sir kezhadi class
@anbutamil4053
@anbutamil4053 4 жыл бұрын
the way of teaching is good But your Gussing is not not good... improve yourself before teaching TAMIL
@balamani111
@balamani111 3 жыл бұрын
மிகவும் அருமை ஐயா 🙏🙏
@JeevaS-k8k
@JeevaS-k8k 5 ай бұрын
நன்றி அண்ணா.
@ramalakshmipothiraj7529
@ramalakshmipothiraj7529 4 жыл бұрын
Thank you sir
@RaviKumar-pg9eo
@RaviKumar-pg9eo 4 жыл бұрын
Thank you so much sir
@benadict13
@benadict13 4 жыл бұрын
நன்றி ஐயா
@Sridhar.cse1
@Sridhar.cse1 10 ай бұрын
Super
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН