2005-இல் பள்ளிப்படிப்பை முடித்தேன். இன்று மீண்டும் பள்ளிக்கு சென்ற அனுபவம் கொடுத்கீர்கள். மிக்க நன்றி. 15 ஆண்டுகளுக்கு முன்பு நான் கண்ட அர்ப்பணிப்பு பணி செய்த ஆசிரியர் பெருமக்களை இன்று உங்களை போன்ற வெகு சிலரின் உருவத்தில் மீண்டும் காண்கிறேன். மிக்க மகிழ்ச்சி. வாழ்க வளமுடன் 🙏
@srisanthanaarts27683 жыл бұрын
💐👌👏🏽🙏மிகச்சிறந்த தமிழ் கற்பித்தல் முறை...! புதிய தலைமுறையில் தங்களைப்போன்ற தமிழ் ஆசிரியர்களைக் காண்பது அகம் குளிர்கிறது..💐 வாழ்த்துகள் கோடி ஆசிரியரே...💐🙏🐿
@tamiltamilartamilnadu4 жыл бұрын
நவீன கால நற்புலவர் நீவிர்தான் அய்யா
@hariharansubramanian87543 жыл бұрын
வணக்கம். அருமை ஐயா. தெளிவான உச்சரிப்பு. மிக்க நன்றி.
@AkashElan4 жыл бұрын
உவப்ப தலைக்கூடி உள்ள பிரிதல் அனைத்தே புலவர் தொழில் ... Indha Kural Ku Example Neenga dhan sir Just Wondering Your Way Of teaching 😍😍 Apde Continue Panuga Sir Naga Kandipa Clear paniduvom
@vasukikuppusami1789 Жыл бұрын
கேளாரும் கேட்ப மொழிவது தங்கள் தமிழ் பணி சிறக்கவும் வணக்கங்களும் வாழ்த்துக்களும் பலப்பல. ஒரு ஆசிரியர் எவ்வாறு கற்பிக்க வேண்டும் என்பதறகு தாங்கள் சிறந்த உதாரணம். அறிவு மட்டுமல்லாமல் நற் பண்புகளையும் உறம் பெற ஊட்டி வளர்க்கிறீர்கள். தமிழும் தமிழால் தங்கள் பணி சிறக்கட்டும் நற் புகழ் பெரு கட்டும் வாழ்க வளமுடன்.❤
@vasukikuppusami1789 Жыл бұрын
மிக்க நன்றிகள் ஐயா.
@Ms_jstsa3 жыл бұрын
ஆசிரியர் பணிக்காகவே பிறந்தவர். சிறந்த ஆசிரியர்.
@karthikatweety5404 жыл бұрын
நன்றி ஐயா..... சொல்ல வார்த்தைகள் இல்லை...
@chitrap98069 ай бұрын
After class, eager to study sanga ilakkiyam... Very nice teaching...
@jayamohanmunusamy33363 жыл бұрын
unga class ellamey useful valkikum poruthum sir
@RamyaAshok1 Жыл бұрын
Really very nice and wonderful explaination.....Heartly thanks to you Dear sir....
@vanisri39212 жыл бұрын
இன்றைய பாரதியார் அய்யா தாங்கள் மிக்க நன்றி
@sarathkumar97764 жыл бұрын
மிக்க நன்றி ஐயா. TAF நிறுவனத்திற்கு வாழ்த்துக்கள்
@nithyadtuticorin1624 жыл бұрын
Aug 3 book vanga ready ayitigala boss Already told no
@sarathkumar97764 жыл бұрын
@@nithyadtuticorin162 mmmm. But innum class முடியலயே. 😜
@nithyadtuticorin1624 жыл бұрын
@@sarathkumar9776 kk
@vishnupriya30974 жыл бұрын
Wait panitu irunthwn potuachu..tq sir
@josijos87124 жыл бұрын
Super sir cls very interesting ....... I wonder how did u memorize all song... and one more thing I like ur sense of humour
@muthukumar55123 жыл бұрын
எம்பெருமான் முருகரின் முத்தமிழை உங்கள் மூலமாக கேட்டேன் ரசித்தேன் ருசித்தேன் 🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌
@srinivasanm33834 жыл бұрын
Semma sir awesome, 💞💞💞💞💯💯💯💯🔥🔥
@balramsiva33544 жыл бұрын
Your class is quite useful to all of us! Gained more insights from ur class. Thank U!
@sivagamimahendran87373 жыл бұрын
நன்றி ஐயா🙏
@vstgovtexampreparations58029 ай бұрын
Hatsoff to u sir....tq for your videos
@shanmugapriya27522 жыл бұрын
இன்று என் friends than Enaku help panranga. I have wish to build a small temple as much i can for friendship in my college time itself. In this last song ur explanation about friendship reminds me lot and had tears 😭 true relationshipbis good friends only sir.
@வாசுபாலா4 жыл бұрын
நன்றி அண்ணா சூப்பர்
@sudalaimani50114 жыл бұрын
அருமையாக இருந்தது ஐயா மிக்க நன்றி .....
@vjsanjay41543 жыл бұрын
Deivam sir neenga
@Harisudhan345 Жыл бұрын
Super sir vera level class sir very thank you
@sk_pencil_artist3 жыл бұрын
Sir wonderful teaching...
@umadevidevi93944 жыл бұрын
Very nice sir,pls continue polity n early agitation,
@indirahari1364 жыл бұрын
Class super Very useful sir. Thanks
@dhanaraj20804 жыл бұрын
மிகவும் நன்றி அய்யா 🙏
@RAj8-53 жыл бұрын
Sir,,, sorry for say this,,, Dog and mosquito sound disturbing sir,,,
@wasimakram19174 жыл бұрын
வணக்கம் அய்யா அனைவரும் காத்திருந்த வகுப்பு.
@TravelWithManigandavasan4 жыл бұрын
Hi sir, I believe kavarpendu song is 86th song in purananoor not 82nd please confirm
@tenkasiakash4 жыл бұрын
@@TravelWithManigandavasan Thanks Sir.. kavarpendu song no is 86th .. i will update next class bro..
@Massmadhu77664 жыл бұрын
Super coaching sir👌👌👌🙏🙏🙏🙏💐
@kavikarpakamg82544 жыл бұрын
Thank you very much Sir....
@ettamuthu38314 жыл бұрын
Purananuru topic ninga kudukira padal madum padicha pothuma sir illana extra padikanuma sir ... ? Ur teaching super sir thank u ....
@NIRMALADEVI-ov8wh4 жыл бұрын
Tq sir🙂
@malini.s.47574 жыл бұрын
Miga Arumai , Nandri Ayya 🙏
@sanjeeviraja86524 жыл бұрын
Super sir nam police department la irunthu tamil aasiriyarai vida algaka class yedukkuringa sir perumaiyaga ullathu
@aneeznazeer85914 жыл бұрын
Thank you sir, Tholkappiyathil irukum 7 Purathinaigal sollunga sir
@kavi-xb5ex4 жыл бұрын
No words sir thankyoulot
@m.muthuselvi4603 жыл бұрын
அருமை ஐயா
@madhubalan7501 Жыл бұрын
புலி தங்கிய குகை -புறநானூறு 86 ஆம் பாடல் ஐயா
@jeevitham31614 жыл бұрын
Super sir...
@amudhaammu99653 жыл бұрын
Thank you sir....
@regalwebdesign3 жыл бұрын
Awesome sir
@heartrajkumaran17454 жыл бұрын
நாழி என்பது உண்ணும் கால அளவை கருதியது அய்யா
@nithyasukumar89024 жыл бұрын
Tq sir
@pkpandiyanpkpandiyan56684 жыл бұрын
Super sir thank you. One small request sir., voice is very low Next vedio check it sir. Thank you sir
@anitham86144 жыл бұрын
Thank you sir
@balajithangavel37903 жыл бұрын
மாதோ என்பதன் பொருள் ?
@kalaiselvir40304 жыл бұрын
Nice sir
@r.sureshkumar58984 жыл бұрын
Sir thirukkural video vum podunga sir.
@sasikala-ty3zr4 жыл бұрын
🙏🙏 sir
@jannujanaki25629 ай бұрын
Puli thankiya kukai 86 vathu paadal
@muthammalpalanisamy69652 жыл бұрын
🙏👑💐
@mythilikannan76154 жыл бұрын
🙏🙏
@sudhag3384 жыл бұрын
கொங்குதேர் வாழ்க்கை ....
@nandhakumarr33143 жыл бұрын
Sir book la puli thangiya gugai. 86 vadhu padal nu irukku sir
@tamilselvi47613 жыл бұрын
Sir 7 th book la 86 vanthu Pattu nu irukku ethu correct
@nithyadtuticorin1624 жыл бұрын
வந்துட்டாங்க ல்ல எங்க sir
@prabhun49584 жыл бұрын
Eco iruku cleara kekkamatuku
@ammabala80504 жыл бұрын
Sir class 05 upload pannunga
@thennarasis48934 жыл бұрын
Sir,pulavar solra kalvi murai pandaya kalvi murai. Nam padippathu mekkaley kalvi murai, intha kalvi murai sariya please reply sir
@manojpalani22234 жыл бұрын
Intha alavu deep ahh padikkanumaa
@shinypriya2394 жыл бұрын
Where is class 04?.Please tell me sir
@r.sureshkumar58984 жыл бұрын
Sir thirukkural class? ???????????
@DivyaBalasubramaniyan-294 жыл бұрын
Sir how to attend the online test?
@chithrasatheesh99504 жыл бұрын
Online test epd sir attend panrathu
@vigneshs21313 жыл бұрын
free question pdf answer?
@aktnpsc13124 жыл бұрын
New education policy varathala tnpsc syllabus change aaguma sir???