Sanga Maruviya Ilakkiyam | Class 01 | TNPSC Unit 8 | Tenkasi Akash TAF IAS ACADEMY

  Рет қаралды 448,476

TAF IAS ACADEMY

TAF IAS ACADEMY

Күн бұрын

Пікірлер: 393
@sandhiyasandy8877
@sandhiyasandy8877 3 жыл бұрын
உங்க மீசையும் அந்த குரல் (தமிழ்) வளமும் சிறு நக்கலும் என் பாரதியாரையே பார்த்த மாதிரி இருக்கு ✨
@நிலா-வ5ங
@நிலா-வ5ங 3 жыл бұрын
முண்டாசு இல்லாத இக்கால பாரதி ....
@annanthambi20
@annanthambi20 3 жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@Rajasekar_Kingmaker
@Rajasekar_Kingmaker 2 жыл бұрын
அருமை
@நிலா-வ5ங
@நிலா-வ5ங 2 жыл бұрын
என் மனதின் எண்ணத்தின் பிரதிபலிப்பு....
@madeinindia1996
@madeinindia1996 2 жыл бұрын
எதே போல் பதினெண்மேல்கணக்கு நூல்கள் ஐம்பெரும் காப்பியங்கள் ஐஞ்சிறும் கப்பியங்கள் videos eruka friends 🙄
@karthikag8238
@karthikag8238 3 жыл бұрын
எப்டி சார் இவளோ அருமையா வகுப்பு எடுக்குறிங்க.நீங்க நடத்துனா மட்டும் சலிப்பு இல்லாம எவ்ளோ நேரமானாலும் கவனிக்கிறோம் . நாங்கள் செய்த தவத்தின் பயன் தாங்கள் ஆசானே.மிக்க நன்றி 🙏🙏🙏
@senthil6450
@senthil6450 3 жыл бұрын
Jokoo
@senthil6450
@senthil6450 3 жыл бұрын
Jokooo
@senthil6450
@senthil6450 3 жыл бұрын
Nonkknn
@balaanu9760
@balaanu9760 3 жыл бұрын
Sir always ultimate than super sir
@umav7524
@umav7524 2 жыл бұрын
@@senthil6450 u
@karthikpolice5307
@karthikpolice5307 3 жыл бұрын
என்றும் தமிழ் எதிலும் தமிழை மணக்க செய்யும் இக்கால புலவருக்கு அடியணின் அன்பு வணக்கம்🙏🙏🙏
@madeinindia1996
@madeinindia1996 2 жыл бұрын
எதே போல் பதினெண்மேல்கணக்கு நூல்கள் ஐம்பெரும் காப்பியங்கள் ஐஞ்சிறும் கப்பியங்கள் videos eruka friends 🙄
@madeinindia1996
@madeinindia1996 2 жыл бұрын
அய்யா🙏 சிறப்பான காணொளி 🔥 மகிழ்ச்சியாக உள்ளது ❤️ பொது தமிழ் (பகுதி - ஆ) அறநூல்கள் எந்த காணொளி முழுவதும் போதுமானதா? இல்லை, இன்னும் அற நூல்கள் படிக்க வேண்டியது இருக்கிறதா?🙄🤔🤔 நண்பர்களே🙏 யாரேனும் பதில் அளிக்கவும் 😊😊🙏
@bharathilakshmi9975
@bharathilakshmi9975 3 жыл бұрын
நன்றி குருவே.ஒரு கவிஞரை கண்ட உணர்வு. சான்றோனை கண்டேன் கேட்டேன் உணர்ந்தேன். வாழ்க வளமுடன் குருவே
@alagarkrishna8506
@alagarkrishna8506 10 ай бұрын
உங்கள் வகுப்பு சில சமயங்களில் என்னை அறியாமல் கண்களில் கண்ணீர் வருகிறது ஆசானே❤
@saswanthiranthiran4464
@saswanthiranthiran4464 2 жыл бұрын
After 15 yrs I am listening my tamil sir classes same as you sir........ Super sir thank you. As soon as possible please open your branch in Salem
@Charu_Loves
@Charu_Loves 3 жыл бұрын
மிக்க நன்றி அய்யா, இருமுறை பார்த்தாலே போதும் எளிமையாக நினைவில் நிற்கும்
@iamyoursankarsp
@iamyoursankarsp 2 жыл бұрын
என்னை மன்னித்து விடுங்கள் அய்யா உங்களுடைய காணொளியை நான் என் பார்க்க மறந்தேன் என்று தெரியவில்லை. இதை விட தமிழை அனுபவித்து கற்றுகொடுக்க நீங்கள் மட்டுமே உள்ளீர். நன்றி ஐயா
@pavithraravichandran4601
@pavithraravichandran4601 3 жыл бұрын
Ungaloda voice a ketale energetic a irukku sir...,👌👌👌👌
@saffcosaffco7208
@saffcosaffco7208 3 жыл бұрын
சங்கத் தமிழையும் ஆன்மீகத்தையும் வளர்க்கும் உங்கள் பணி சிறக்க நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்....👏👏👌👌💐💐
@youandme4997
@youandme4997 3 жыл бұрын
இந்த வகுபுகாக நெடுநாள் வெயிட் பண்ணிேன்..நன்றி சார்..but time weste pannama Naanum yeelam prepare panni paduchu notes eduthen.ipo UNGA cls pakka use fulla ah iruku
@r.sangeetha.6992
@r.sangeetha.6992 2 жыл бұрын
Vanakkam sir....neenka tamil solli kutukum pothu antha etathukku live ah poitrom sir....anka natakurathu ellam nambala suthi natakura msthiri irukku...unka mela mariyathai athikamakuthu...ninka soltra kural oru alaku....commet ah patikum pothu nampa mattum illa ellatrum addict ayttanka nu puriuthu.....tnk u sir .....😍
@dasleemaashiba.m5150
@dasleemaashiba.m5150 3 жыл бұрын
Sir..Recently I am getting addicted to ur Tamil literatures..I am waiting every day for ur literature classes...My humble request sir ,please teach pathupaattu,bhakthi ilakiyam ...I can easily learn Thirukural and Tamil literatures by following ur videos..Your are all time my motivator too sir.
@madeinindia1996
@madeinindia1996 2 жыл бұрын
எதே போல் பதினெண்மேல்கணக்கு நூல்கள் ஐம்பெரும் காப்பியங்கள் ஐஞ்சிறும் கப்பியங்கள் videos eruka friends 🙄
@madeinindia1996
@madeinindia1996 2 жыл бұрын
அய்யா🙏 சிறப்பான காணொளி 🔥 மகிழ்ச்சியாக உள்ளது ❤️ பொது தமிழ் (பகுதி - ஆ) அறநூல்கள் எந்த காணொளி முழுவதும் போதுமானதா? இல்லை, இன்னும் அற நூல்கள் படிக்க வேண்டியது இருக்கிறதா?🙄🤔🤔 நண்பர்களே🙏 யாரேனும் பதில் அளிக்கவும் 😊😊🙏
@ganesht9940
@ganesht9940 2 жыл бұрын
அறிவு தமிழ் பாடம் தானே நடக்கிறது நீ என்ன ஆங்கிலத்தில் தான் பேசுவிங்களோ
@sangeethaarumugam7624
@sangeethaarumugam7624 2 жыл бұрын
Excellent explanation sir.
@Nishanthnisanth1342
@Nishanthnisanth1342 Жыл бұрын
Good
@lubynathfathi837
@lubynathfathi837 2 жыл бұрын
Looks like barathiyar ur voice soo bold and neat..... Unga lesson kavanikum pothu tamil meethu aarvam varuthu pls upload all Seiul paguthu only for ur explanation sir hats off sir
@selvakumarselvakumar5503
@selvakumarselvakumar5503 3 жыл бұрын
Sir engala mari village students and coaching centre poga mudiyatha students ku unga viedo than romba use full sir ..pls innum neraya viedo clas kodunga naga wait pandrom sir ...ungala mari teacher kidaika naga periya wish vangerukom thanks sir ..live long
@VimalaKani-m4j
@VimalaKani-m4j 8 ай бұрын
Ninga sollum thagaval ellam pasumarathani pol pathinthu ullathu sir thankyou sir for teaching😊😊😊
@youandme4997
@youandme4997 3 жыл бұрын
பவோம் நீக ..எங்களுக்காக எல்லா branch. mvanthu meet panni pesitu ..class video போடுறது கஷ்டம் த... வாழ்க வளமுடன் sir
@KAMALESHM-bj4dn
@KAMALESHM-bj4dn 3 жыл бұрын
இவ்வளவு சுலபமாக வேறு யாராலும் செல்ல முடியாது நன்றி
@ThikshA22
@ThikshA22 2 жыл бұрын
Wow 👌Informative Sir ✍️ ஒவ்வொரு செய்யுள் வரிக்கும் அற்புதமான விளக்கம்..🔥🔥 நான்மணிக்கடிகை.. சிறுபஞ்சமூலம்.. தெளிவுரை மிகவும் ரசிக்கும்படி உள்ளது .. 💅
@divyarethinam3941
@divyarethinam3941 2 жыл бұрын
Hi Sir,.. ellame mudinjuthu onnum panna mudiyathu nu irunthen sir....unga video patha apram muyarchi panna arampichiruken sir....💯💯 pass pannanum , ungala nerla pakkanum sir....en kuruve neenga than sir....thank you sir
@vishnupriyanm2996
@vishnupriyanm2996 3 жыл бұрын
உங்கள் வீடியோ ஒரு முறை கேட்டேன் தேர்வு தேர்ச்சிக்கு 💯% உறுதி அளிக்கின்றன ஐயா....!
@karthikakarthika4264
@karthikakarthika4264 3 жыл бұрын
Na pakura intha 2 hr very useful plz continue pannuga sir plzzzz
@RamyaRamya-jn1sb
@RamyaRamya-jn1sb 3 жыл бұрын
Sir super sir very nice explanation. Na padikanumnu enakku asa vanthathaea unga teaching pathuthan very nice sir neenga nalla motivation panringa romba aruamiya irukku .solla alaveabila sir nanum unga videos niraiya pathu na innum kathukurean sir very nice sir great ippti motivate panna than all ilama irukku super sir innum niraiya karuthukala sollunga nice sir
@seenucheenu1305
@seenucheenu1305 3 жыл бұрын
Lots of stars with no moon...@around 4pm hearing this from you sir makes life satisfied💞
@sathikbasha6738
@sathikbasha6738 3 жыл бұрын
ஐயா வணக்கம் நான் உங்களை கண்டேன் இன்று இரவு உணவகத்தில். நான் பரி மாறினேன். மிக்க மகிழ்ச்சி.
@vishnuprasath373
@vishnuprasath373 3 жыл бұрын
Hotel job paathutey padikuringala
@sathikbasha6738
@sathikbasha6738 3 жыл бұрын
இல்ல தோழர் என் கடையில் சாப்பிட்டார். சாலை ஓர உணவகம்.
@mathyy891
@mathyy891 3 жыл бұрын
Sir, You are a born teacher.Thank you.
@sktnpsc9394
@sktnpsc9394 3 жыл бұрын
எங்களுக்கு கிடைத்த வரம் எங்கள் ஆகாஷ் ஐயா அவர்கள்
@madeinindia1996
@madeinindia1996 2 жыл бұрын
அய்யா🙏 சிறப்பான காணொளி 🔥 மகிழ்ச்சியாக உள்ளது ❤️ பொது தமிழ் (பகுதி - ஆ) அறநூல்கள் எந்த காணொளி முழுவதும் போதுமானதா? இல்லை, இன்னும் அற நூல்கள் படிக்க வேண்டியது இருக்கிறதா?🙄🤔🤔 நண்பர்களே🙏 யாரேனும் பதில் அளிக்கவும் 😊😊🙏
@happyforever9899
@happyforever9899 3 жыл бұрын
நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா..... Wait panitu irunthan sir intha video epo varum nu... Ipo vanthutu 😊😊👍🏻👍🏻🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@ashokalways8712
@ashokalways8712 2 жыл бұрын
உங்கள் வாக்கிய‌ வார்த்தைகள் கவனிக்க செய் இன்பமாக இருந்தது...... இப்படிக்கு வருங்கால வருவாய்த்துறை...
@ayyanarm782
@ayyanarm782 2 жыл бұрын
தமிழிலும் இனிமை நீங்கள் நடத்துவது நன்றி ஐயா
@tamilselvi-jg9rc
@tamilselvi-jg9rc 2 жыл бұрын
Happy Teachers Day Sir. THANKS A LOT SIR FOR TAMIL CLASSES. I am enjoying your classes. You are my inspiration sir. I feel blessed while watching your classes.
@meenamanoharan4756
@meenamanoharan4756 Жыл бұрын
நீங்கள் ஒரு நல்ல ஆசிரியர்
@mounikutty1023
@mounikutty1023 9 ай бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்......... நன்றி ஐயா ❤❤
@nandhinibala01
@nandhinibala01 2 жыл бұрын
Super class ayya. Ungalal than na TNPSC padikka arambithen..
@swaminathanv4286
@swaminathanv4286 2 жыл бұрын
Yr lectures are very good and daily listening every night for improving my Tamil
@studywithvikki
@studywithvikki 3 жыл бұрын
PLEASE DONT DELETE THIS VIDEO FOR ONE WEEK.. HUMBLE REQUEST 🙏🙏🙏🙏🙏
@karthikag8238
@karthikag8238 3 жыл бұрын
Intha classkaga one month waiting sir Tq so much 🙏🙏
@rathikaraja1911
@rathikaraja1911 2 жыл бұрын
Thanks to akash sir. Nd taf ias academy.. Its very useful to us. Thanks
@rajasekarlingam5388
@rajasekarlingam5388 3 жыл бұрын
வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற்று எல்லாம் குறிஎதிர்ப்பை நீரது உடைத்து
@tamilaragontamilaragon8562
@tamilaragontamilaragon8562 2 жыл бұрын
தமிழுக்கு தலை வணங்குகிறேன்.தொடரட்டும் உங்கள்தமிழ்.......
@mahi1080
@mahi1080 2 жыл бұрын
ஐயா நன்றிகள் பல 🙏🙏🙏 மேலும் தன்னம்பிக்கை பிறக்கிறது ஐயா. நன்றி 🙏🙏🙏
@nithyasukumar8902
@nithyasukumar8902 3 жыл бұрын
Super sir 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 enga aiya vera level 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼....குருவை வணங்கக் கூசி நிற்காதே🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@mkngani4718
@mkngani4718 2 жыл бұрын
தின்னைத்தமிழைபள்ளிகூட்டில்....அனைவரும் தந்த திருவால்வர்கள் திருவள்ளுவர் கைபார் .இந்தியாவில்.படிக்கூட்டமும் தமிழ் கல்விகள் தமிழ் கல்விகள் அறிவை கல்வின் ...
@joshibajoshiba6039
@joshibajoshiba6039 3 жыл бұрын
Netru ungalai madurai branch yil neril parthamaikaga iraivanuku kodana kodi nandrigal. Ungal petchal tamilin mel theeratha kathal vanthu vitathu. Melum makkaluku service pannanum nu vetkai vanthu vitathu. Nandri ayya.
@RitaRita-ok8ip
@RitaRita-ok8ip 2 жыл бұрын
Akash sir class எப்போதும் interest aha இருக்கு ம் டைம் போறதே தெரியாது 👌👍
@loganathanmari2922
@loganathanmari2922 3 жыл бұрын
Really your teaching is very good sir Examples gives more information
@தனிகாட்டுராஜா-ள9ல
@தனிகாட்டுராஜா-ள9ல 3 жыл бұрын
11:22 நம்பவில்லைனா சாப்பிட போக முடியாது 41:31 message அனுப்பாம விட்டா வேற எவனாச்சும் அனுப்பிடுவான் 😂👌 54:50 ஒரு சிங்கம் சிங்கம் இருந்தா தான் அது சிங்கமாய் இருக்கும். இல்லனனா அசிங்கமா போய்டும் 😂👌 1:26:18 பொண்டாட்டிக்கு அழகு பாடா படுத்தாம இருக்கிறது. தூக்குல தொங்கிட போறான் 😂
@தனிகாட்டுராஜா-ள9ல
@தனிகாட்டுராஜா-ள9ல 3 жыл бұрын
@Gokulraj 17-CIvil-310 important points notes Ipdi than edupanga 😂😂
@shunmugamjothi1496
@shunmugamjothi1496 3 жыл бұрын
பூவாமல் காய்க்கும் மரம்... அத்தி மரம்... "அத்தி பூத்தர் போல் உள்ளது " பழமொழி சொல்வார்கள்
@ishwaryarajendran171
@ishwaryarajendran171 3 жыл бұрын
பலா maram
@madeinindia1996
@madeinindia1996 2 жыл бұрын
எதே போல் பதினெண்மேல்கணக்கு நூல்கள் ஐம்பெரும் காப்பியங்கள் ஐஞ்சிறும் கப்பியங்கள் videos eruka friends 🙄
@kalandharmoideen1468
@kalandharmoideen1468 2 жыл бұрын
Pookkamal kaikkum maram palaa, , arasa maram, aala maram, athi maram, ithu mathiri 800 trees irrukku
@SDEEPASDEEPA-tw6np
@SDEEPASDEEPA-tw6np 2 жыл бұрын
Thank you
@sprabu6387
@sprabu6387 2 жыл бұрын
கம்பர் கூறியது போல ஐயோ எந்நென்று கூறுவேன் உங்கள் பயிற்றுவித்தலாற்றலை...வாழ்க நீவீர் பல்லாண்டு.
@katravai_karaivathillai
@katravai_karaivathillai 2 жыл бұрын
Pdf வழங்கியதற்கு மிக்க நன்றி sir.........இல்லையெனில் புத்தகத்தில் தேடி தேடி படிக்க சிரமமாக irunthirukum sir😊
@abi-uj2ez
@abi-uj2ez 2 жыл бұрын
Ayya unga class vera level ennaikudha live ah pattha very happy sir🙏🙏🙏
@sheejadevisheejadevi7050
@sheejadevisheejadevi7050 2 жыл бұрын
Semma sir your teaching is super.
@vigneshkannan5922
@vigneshkannan5922 3 жыл бұрын
Sanga maruviya illakiyam video upload pannathu ku romba nandri Iyya🙏
@Samsamy1908
@Samsamy1908 Жыл бұрын
Great sir keep posting those who can't afford coaching classes.
@rathis8841
@rathis8841 2 жыл бұрын
Ippadi oru teacher ah nan parththathu Ella really great sir
@rathis8841
@rathis8841 2 жыл бұрын
Thank u so much
@jkstatusworld1491
@jkstatusworld1491 2 жыл бұрын
ஐயா , 2 : 08 : 30 . விருந்தோம்பல் , நான் என் தந்தையிடம் பார்த்த சம்பவம். ஒரு நாள் எதிர் பாரா நேரத்தில் என் அத்தை வீட்டுக்கு வந்தார்கள் அப்போது என் அப்பா சப்பிட்டுகொண்டு இருந்தார். வீட்டில் வேர் உணவு இல்லை என் அப்பா சாப்பிட்டு கொண்டு இருந்த உணவையே தந்தார். அதை நல் மனதோடு என் அத்தையும் ஏற்றார். அங்கே பார்த்தேன் விருந்தினர் வரவேற்பையும், அக்கா தம்பி பாசத்தையும்...
@ELANGOVANS-r8r
@ELANGOVANS-r8r 6 ай бұрын
சார் பல முறை எழுதிவிட்டேன் வெற்றி கிடைக்கவில்லை இருப்பினும் உங்கள் வகுப்பு சிறப்பு, 'சாமி. இளங்கோவன் என் படிப்பை என் பெயருக்கு பின்னால் போட மனம் இல்லை
@SureshSuresh-dj4mf
@SureshSuresh-dj4mf 2 жыл бұрын
அருமையாக விளக்கினீர்கள் ஐயா
@RajeshKumar-ll2no
@RajeshKumar-ll2no 3 жыл бұрын
இவ்வளவு தான் PDF sir....but i am......waiting this PDF....i am impressed sir....thanking you
@arvindanmari5041
@arvindanmari5041 3 жыл бұрын
மனமார்ந்த நன்றிகள் ஐயா 🙏🙏
@gomathynatarajan5301
@gomathynatarajan5301 3 жыл бұрын
அப்டியே 11th, 12th திருக்குறள் pottengana ரொம்ப புண்ணியமா poidum அய்யா.... 🙏🙏
@kavitha826
@kavitha826 3 жыл бұрын
மிக்க நன்றி ஐயா. அருமையான வகுப்பு
@vanithakk8970
@vanithakk8970 Жыл бұрын
Vera level class sir easy to learn for me
@vizhikayal1322
@vizhikayal1322 2 жыл бұрын
I love you sir
@myrealheroanna5060
@myrealheroanna5060 2 жыл бұрын
Ayaa arumayaka class eduku ringa aya neenga edukara class nalae enaku tamil romba puduchipochi ayaa romba nanri ayaa,
@velammalsrinivasan797
@velammalsrinivasan797 2 жыл бұрын
வணக்கம் ஐயா நீங்கள் வகுப்பு நடத்துவது நேரம் செல்வது தெரியவில்லை கவனமும் சிதறவில்லை tnpsc காக மட்டும் அல்ல வாழ்க்கைகும் பயன் உள்ளதாக இருக்கிறது உங்கள் சேவை எங்களுக்கு தேவை
@buvaneshvari.m6518
@buvaneshvari.m6518 3 жыл бұрын
Sir u r teaching extraordinary
@hemakpn
@hemakpn 3 жыл бұрын
Tq soo much sir.. we waiting 🙏🙏 pls cover all topic in ilakiyam sir
@viki2970
@viki2970 3 жыл бұрын
We are grateful for ur class sir 🙏🙏
@Thamizhanthanjai
@Thamizhanthanjai 2 жыл бұрын
மிகவும் பயனுள்ளதாகவும் தெளிவாகவும் உள்ளது அய்யா. உங்கள் புலமைக்கு வாழ்த்துக்கள். உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அய்யா.🙏🏾🙏🏾🙏🏾
@siddtharthsiddtharth7155
@siddtharthsiddtharth7155 3 жыл бұрын
Thank you sir . Ungaloda class sema mass
@v.megalakshmiv.megalakshmi2633
@v.megalakshmiv.megalakshmi2633 2 жыл бұрын
இவர் எங்கள் ஆசிரியர் மிகவும் சிறப்பாக பாடம் நடத்துவார்
@tafiasacademy
@tafiasacademy 2 жыл бұрын
நன்றி
@madeinindia1996
@madeinindia1996 2 жыл бұрын
அய்யா🙏 சிறப்பான காணொளி 🔥 மகிழ்ச்சியாக உள்ளது ❤️ பொது தமிழ் (பகுதி - ஆ) அறநூல்கள் எந்த காணொளி முழுவதும் போதுமானதா? இல்லை, இன்னும் அற நூல்கள் படிக்க வேண்டியது இருக்கிறதா?🙄🤔🤔 நண்பர்களே🙏 யாரேனும் பதில் அளிக்கவும் 😊😊🙏
@DineshKumar-sv6sn
@DineshKumar-sv6sn 2 жыл бұрын
Vanakkam sir super teaching ithe pola pathupattum video podunnga sir
@deeparaju3098
@deeparaju3098 3 жыл бұрын
வகுப்பு அருமை ஐயா 🙏🙏🙏
@kchandran4965
@kchandran4965 3 жыл бұрын
Sir video upload pannathuku romba nandri idhukaga romba wait pannen
@kchandran4965
@kchandran4965 3 жыл бұрын
Thank sir
@kalai6510
@kalai6510 2 жыл бұрын
Excellent class sir .. thank you so much sir... Unga video Elam papen sir very nice...
@nishaprem9357
@nishaprem9357 26 күн бұрын
Good teaching and good explanation
@Mamata_Banerjee_Cat_17
@Mamata_Banerjee_Cat_17 3 жыл бұрын
Thank you so much sir 🙏🤗 It's very useful 👍😇
@roshanramya1761
@roshanramya1761 2 жыл бұрын
Innum niraya timil videos podugga Sri ... Rompa help pa irukku 🤍🤍
@mathanmathan5386
@mathanmathan5386 2 жыл бұрын
Ungaloda style a thani style 👏👏👏👌👌👌🙏🙏🙏😎😎😎
@a.vidhya.a3736
@a.vidhya.a3736 3 жыл бұрын
Motivational king akash sir thank you🙏
@svmathi-fh2hz
@svmathi-fh2hz 2 жыл бұрын
அருமையான விளக்கம் sir
@arul4751
@arul4751 3 жыл бұрын
Theivam sir ninga padikka mudiyadhavanga kuda unga class padha kandippa centam tha sir ungala madhi manithana nerla atleast pathuttu sedhu poganum sir really sir
@kayathripzlhldevi9059
@kayathripzlhldevi9059 3 жыл бұрын
Thank u sir.neenga teach panrathu very easy to understand sir.also very interest to listion and study .valamudanu nalamudanum Valla en manathara valthukal sir
@sumathig2362
@sumathig2362 Жыл бұрын
Super sir you are great teacher
@jothiganesh2862
@jothiganesh2862 3 жыл бұрын
அருமையான விளக்கம் அய்யா....💐💐💐👌👌
@ThikshA22
@ThikshA22 2 жыл бұрын
Very very useful this time sir 🙏
@madeinindia1996
@madeinindia1996 2 жыл бұрын
எதே போல் பதினெண்மேல்கணக்கு நூல்கள் ஐம்பெரும் காப்பியங்கள் ஐஞ்சிறும் கப்பியங்கள் videos eruka friends 🙄
@sunilpradeep834
@sunilpradeep834 3 жыл бұрын
இனியவை நாற்பது பாடல் அருமை
@rathnajenifer3794
@rathnajenifer3794 2 жыл бұрын
அருமை ஐயா உங்கள் தமிழுக்கு நான் அடிமை
@rameshmasilamani2300
@rameshmasilamani2300 2 жыл бұрын
மிக அருமையான நன்றி
@fathimajerina3328
@fathimajerina3328 2 жыл бұрын
God bless ur family sir
@tenkasiakash
@tenkasiakash 2 жыл бұрын
Thanks mam.. anbuku
@meenakumarmeena1340
@meenakumarmeena1340 3 жыл бұрын
Sir super sir neeinga oru nalla manithar sir
@ranjulimbu8635
@ranjulimbu8635 3 жыл бұрын
Sir class full parthutom thank you so much
@Rajasekar_Kingmaker
@Rajasekar_Kingmaker 2 жыл бұрын
அருமை அருமை உரையாடல்.....
@madhusudhanana9619
@madhusudhanana9619 3 жыл бұрын
Sir, last time school எட்டுத்தொகை pdf koduthinga, print pottu revision panna romba useful ah irundhuchu. So kind request, school book page pdf Indha topic ku Kodunga sir. It will be very useful.
@gayathrisabariga4686
@gayathrisabariga4686 3 жыл бұрын
Theivam sir neenga🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sangeethar2646
@sangeethar2646 3 жыл бұрын
அருமை ஐயா 🙏🙏🙏🙏
@vijischutties9324
@vijischutties9324 3 жыл бұрын
நன்றி nga sir .......வாழ்த்துக்கள்.....sir
@subharaji2879
@subharaji2879 3 жыл бұрын
Sir your very very very....... great sir
@parameshwarisakthivel4839
@parameshwarisakthivel4839 3 жыл бұрын
Ayyyya ungalukku nandrigal kodi
How to Fight a Gross Man 😡
00:19
Alan Chikin Chow
Рет қаралды 15 МЛН
1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 🙈⚽️
00:46
Celine Dept
Рет қаралды 114 МЛН
How to Fight a Gross Man 😡
00:19
Alan Chikin Chow
Рет қаралды 15 МЛН