புரதச்சத்து நிறைந்த பாசி பருப்பு சப்ஜி / Protein rich moong dhal subzi recipe by Revathy Shanmugam

  Рет қаралды 68,541

Revathy Shanmugamum kavingar veetu samayalum

Revathy Shanmugamum kavingar veetu samayalum

Күн бұрын

Ingredients :
Green gram - 1/2 cup
Green chilli - 1
Salt- to taste
Baking soda- 1/4 tsp
Mustard - 1/2 tsp
Jeera- 1/2 tsp
Asafoetida - 1/4 tsp
Tomatoes - 3
Green chillies - 1
Curry leaves - few
Coriander - little
Red chilli powder - 1 tsp
Coriander powder - 1 tsp
Turmeric powder - 1/4 tsp
Curd - 1/2 cup
Besan / Kadalai maavu - 1 tbsp
Salt - to taste

Пікірлер: 212
@vijayalakshmik7201
@vijayalakshmik7201 Жыл бұрын
Good afternoon Mam. Pachapayaru subzi new recipe for me. Iwill try this method. Thank you so much Mam.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Most welcome ma
@shobanabalakrishnang7952
@shobanabalakrishnang7952 Жыл бұрын
Superb healthy dish 👌 அருமை முளை கட்டிய பச்சை பயிரை கொண்டு செய்யும் போது,இன்னும் கூடுதல் healthy Instead of butter milk ,if V add cocnutmilk innum taste koodum..
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thanks ma. Sure to try that
@mpsamayal1125
@mpsamayal1125 Жыл бұрын
அம்மா வணக்கம் எப்படி இருக்கீங்க நீங்க ஒருமுறை ஜெயா டிவில புழுங்கல் அரிசி ஊறவைத்து முறுக்கு செய்றதை பத்தி சொன்னீங்க அதே முறையில் பச்சரிசியிலும் செய்யலாமா...
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
செய்யலாம் மா
@kalaravi4151
@kalaravi4151 Жыл бұрын
Nice sister vazhga valamudan
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thanks ma
@geethakishore3002
@geethakishore3002 Жыл бұрын
I agree about everything except the soda.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
😊🙏
@krishnasamysivalingam6284
@krishnasamysivalingam6284 Жыл бұрын
இந்த சீசனில் பச்சையாக முழு துவரை கிடைக்கிறது இதை எப்படி சமைப்பது என்று தெரியவில்லை பச்சை துவரையில் சில பதார்த்தங்கள் செய்து காட்டுங்கள் அம்மா👃
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
அவசியம் செய்கிறேன்
@Tulip912
@Tulip912 Жыл бұрын
சோடா உப்பை பல் கூச்சத்திற்கும் ஈறு வீக்கத்திற்கும் தேய்க்கச் சொல்கிறாரர்கள்..செரிமானக் கோளாறு வந்தால் சிலர் சிறிது சோடா உப்பை வெந்நீரில் கரைத்துக் குடிக்குறார்கள். தாங்கள் இன்னைக்கு ஒரு நல்ல.. என்று ஆரம்பிக்கும்போதே எங்களுக்கு ஆர்வம் வந்துவிடுகிறது. அருமையான சத்தான சப்ஜி.
@rajakumariskitchen1933
@rajakumariskitchen1933 Жыл бұрын
🙏 எங்க அக்கா வீட்டுல் இட்லி தோசை செய்யும் போது சோடா உப்பை சேர்ந்து செய்யறாங்க இது சரியா தோழி🤔🤔
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
ஆம் மா
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
@@rajakumariskitchen1933 இயற்கையாக புளிப்பது நல்லது.
@rajakumariskitchen1933
@rajakumariskitchen1933 Жыл бұрын
@@revathyshanmugamumkavingar2024 நன்றி அழகு அம்மா 💞💞
@shanthibalasubramaniam5831
@shanthibalasubramaniam5831 Жыл бұрын
அம்மாபுண்டு வெங்கயாம் சேர்க்கவில்லையே அது ஏன் அம்மா
@pavintechengineeringpavint1389
@pavintechengineeringpavint1389 Жыл бұрын
Ada pongamma neenga eppa samachalum Sapudanum pola irukku Superoooo super Hariharan Saudi Arabia
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Ha,ha,ha India varumbothu vaanga Naan samaichu tharein
@subbulakshmiv7404
@subbulakshmiv7404 Жыл бұрын
வணக்கம் அம்மா 🙏 அருமை கண்டிபாக செய்து பார்க்க வேண்டும் நன்றி அம்மா
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
அவசியம் செய்துபாருங்கள் மா
@vitchuedits7355
@vitchuedits7355 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு அம்மா வாழ்த்துக்கள் 💐💐💐🙏
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
நன்றி மா
@krishnasamysivalingam6284
@krishnasamysivalingam6284 Жыл бұрын
முற்றிலும் வித்தியாசமான ஆவியில் வேகவைத்த பச்சை பயிறு மிகவும் சத்தான உணவு மிகவும் நன்றி அம்மா👃 லன்ச் காம்போ போட்டு ரொம்ப நாளாகிறது இந்த சீசனில் கிடைக்கும் காய்கறிகள் வைத்து சத்தான லன்ச் காம்போ செய்து காட்டுங்கள் அம்மா
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
நன்றி மா.நிச்சயமாக செய்கிறேன்
@agkalyaniagkalyani1795
@agkalyaniagkalyani1795 Жыл бұрын
Vazgavalamudan u and ur family.
@sanket7612
@sanket7612 Жыл бұрын
Hi Mam, Excellent gravy type receipe for Chappati. I liked it because no onion n garlic. Super. I will try it. 👍👍👌👌😊😊🙏🙏
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thanks ma
@vidyavaidyanathasubramania5252
@vidyavaidyanathasubramania5252 Жыл бұрын
Wow!! Wonderful nutritious recipe,thanks for sharing, will try soon nd get back. Mixed dals will also taste gud. V can add choppedpalak,methi leaves or mint leaves along moong ,while steaming .
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thank you ma. Will surely try that
@vasanthapazanivelan3217
@vasanthapazanivelan3217 Жыл бұрын
அம்மா நீங்கள் உபயோகப்படுத்தும் குழம்பு பாத்திரம் எந்த வகையான உலோகத்தை சேர்ந்தது இன்டல்லியம் உபயோக ப்படுத்த கூடாது என்று கூறுகிறார்கள் தாங்கள் வைத்திருக்கும் பாத்திரம் அழகாகவும் வசதியாகவும் இருக்கிறது ஆகையால் கேட்கிறேன் அம்மா மிக்க நன்றி அம்மா
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
இது hindalium ma
@jayanthiswaminathan6210
@jayanthiswaminathan6210 Жыл бұрын
As usual, your recipe is super-duper👌👌 The background green plants look refreshing and bright.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thanks a lot 😊
@Ponnammalsubramaniam
@Ponnammalsubramaniam Жыл бұрын
மிகவும் பயனுள்ள வித்தியாசமான குறிப்பு. நன்றி அம்மா
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி மா
@umamaheshwarimoorthy6062
@umamaheshwarimoorthy6062 Жыл бұрын
மிகவும் வித்தியாசமான சத்துள்ள உணவு...👌👌 மிக்க நன்றி மேடம்..🙏🙏🌹🌹
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி மா
@amutham4324
@amutham4324 Жыл бұрын
👌👌ma
@hemamalinisivasankar2316
@hemamalinisivasankar2316 Жыл бұрын
Super Amma thank you Amma
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Most welcome ma
@jeyshreellokhamoorthi6253
@jeyshreellokhamoorthi6253 Жыл бұрын
You appear to belossing weight. Take care, madam
@ganesankm9371
@ganesankm9371 Жыл бұрын
Amma say some receipe with bamboo rice & Kuthiraivali rice
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Yes ma
@selvanp8554
@selvanp8554 Жыл бұрын
வடமொழி சொல்லான சப்ஜி தவிர்கலாம்.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
😊
@anuradhagopal3975
@anuradhagopal3975 Жыл бұрын
வணக்கம் அம்மா 🙏 சூப்பர் சப்ஜிமா.அதோடு உங்கள் கைகளில் மாயம் உள்ளது.கடி போன்று உள்ளது.நன்றி 👋❤️
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
நன்றி அனுராதா
@jeevaravi9648
@jeevaravi9648 Жыл бұрын
அம்மா வணக்கம் 🙏. பாசிப் பயறு சப்ஜி அருமை .செய்து பார்க்கிறேன். அம்மா அதிரசம் சேய்தேன்.மெத்தென்று இல்லை.லேசான மொறு மொறுவென இருந்தது. உடையாமல் வந்தது. காரணம் என்ன அம்மா.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
நன்றி ஜீவா.பாகு பதம் முற்றியிருக்கும்
@lakshmik6016
@lakshmik6016 Жыл бұрын
Vanakkam Amma aappasoda ulcer kku oththukadhu ma
@sraa2468
@sraa2468 Жыл бұрын
Halloo Mam🙏🙏🌹🌹beautiful day beautiful cooking hve a good day♥️♥️♥️
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thank you so much ma
@girijav1176
@girijav1176 Жыл бұрын
Good Morning Amma. பார்த்தாலே சாப்பிடனும் போல இருக்கிறது. தக்காளி எங்க மாமா விற்கு சேர்க்க கூடாது. அதற்கு பதில் என்ன சேர்க்கலாம் என்று தயவு செய்து சொல்லவும் நன்றி.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
சற்று தயிர் அதிகமாக சேர்க்கவும்
@ramamoorthyvijayalakshmi9468
@ramamoorthyvijayalakshmi9468 Жыл бұрын
அக்கா வணக்கம்.இந்த கட் பண்ணின பாசிபயற்றில் மிளகு சீரகம் சேர்த்து வறுவல் செய்ய லாம்.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Yes ma
@hemalathavishwanathan5269
@hemalathavishwanathan5269 Жыл бұрын
வணக்கம்மா 🤝❤️என்னோட கஸின் குஜராத் குடும்பத்து மருமகள், அவங்க வீட்டில் செய்வாங்க என்று எங்களுக்கு இம்போர்ட் ஆன dish இது, ரொம்ப சுவையா இருக்கும் 👌உங்கள் கை வண்ணத்தில் இன்னும் சுலபமா செய்து விடலாம் போல் இருக்கும்மா 👌😍🤝❤️
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
மனமார்ந்த நன்றி மா
@manoharamexpert9513
@manoharamexpert9513 Жыл бұрын
vanakkam mams Good evening to both of you, Ada, romba romba different subzi mam, will definitely try it. Kitchen Queen you are mam, but very very simple and humble.🤗🤗 Pranaams Meenakshi
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thanks Meenakshi
@shanthiiyer1374
@shanthiiyer1374 Жыл бұрын
இது குஜராத்ல கட்டே கி சப்ஜி என்று செய்வார்கள். ஆனால் அது கடலைமாவு சேர்த்து செய்ய வேண்டும். இதில் பச்சைப் பருப்பு சேர்ப்பதால் அதிக அரோக்யமானது. இதில் சின்ன ஆலோசனை கூற விரும்புகிறேன். பாசிப்பருப்பு துண்டுகளை மெல்லியதாகவும் சிறியதாகவும் இருந்தால் நல்ல ருசியாக இருக்கும்
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Yes ma
@malarkodis2488
@malarkodis2488 Жыл бұрын
அம்மாசூப்பர்
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Nandri ma
@utubemandev
@utubemandev Жыл бұрын
Mam ithai than saiva iral engirargal
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Yes ma
@sudhasriram7014
@sudhasriram7014 Жыл бұрын
இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் மிகவும் மிகவும் அருமை அம்மா பாசிப்பருப்பு சப்ஜி சூப்பர் மா
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
மனமார்ந்த நன்றி சுதா
@padmavathy6153
@padmavathy6153 Жыл бұрын
அருமை அம்மா நன்றி க ள் அம்மா உங்கள் recipes super 🙏🙏🙏
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Nandri ma
@yamunaskitchen1215
@yamunaskitchen1215 Жыл бұрын
Super amma👍🙏
@vijayb2193
@vijayb2193 Жыл бұрын
Good morning amma .. Recipe superma..🌷🌷. Patchapayaruku pathila tholneekiya payasathuku use seium pasipayarai usepannalama ma? Thair pulichatha Or fresh curd ah ma... Gee rice 🍚yepdi seirathunu vedios podunga amma... Na samaiyalla beginer thangama... Unga vedios pathuthan samaiyal kathukren... Thank you amma...
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Most welcome ma. Thol neekiya payarukku ivalavu rusi illai.1 naal old their podhum ma
@KarthiKeyan-qx6fl
@KarthiKeyan-qx6fl Жыл бұрын
அருமை. நன்றி அம்மா...
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
மகிழ்ச்சி மா
@suganthimani6191
@suganthimani6191 Жыл бұрын
Super ma. Very new and nice .Everyone liked it. Thank you.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Welcome 😊ma
@nagarajdn7385
@nagarajdn7385 Жыл бұрын
Mam, try to increase protein rich items in your cooking method, the reason is majority veg people r consuming less protein dishes. The sabji looks like green colour panner.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Sure to focus ma thank you
@shaliniharini1309
@shaliniharini1309 Жыл бұрын
good mrng ma..friday senjitu review solren..sure be good
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Wow!!!thank you
@babujc7407
@babujc7407 Жыл бұрын
Really, you have skill.. We pray for your happiness....
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thank you so much
@lathabalasubramanian3938
@lathabalasubramanian3938 Жыл бұрын
Namaskaram Amma. First comment from me. Always a delight to see you and all your receipes
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thank you so much ma
@umasundarakumar7306
@umasundarakumar7306 Жыл бұрын
I made this today everyone liked it in my house💓💓thank you for sharing a healthy recipe 🙏🙏
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Most welcome ma
@maheseswari374
@maheseswari374 Жыл бұрын
Excellent amma unga chettinad style kulambu podungamma
@tastethechettinad5614
@tastethechettinad5614 Жыл бұрын
kzbin.info/www/bejne/sJexZKyLrJWZa80
@akilaraman8968
@akilaraman8968 Жыл бұрын
Super Amma. Pls put Some recipes using soya mam
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Sure ma
@ArulArul-tk5nr
@ArulArul-tk5nr Жыл бұрын
Different recepy very nice Amma thank you so much
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Most welcome ma
@padmathiyagu4355
@padmathiyagu4355 Жыл бұрын
Different urundai mor thakkali kuzhambu 👏👏👍
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thanks ma
@ushaprakasam6446
@ushaprakasam6446 Жыл бұрын
Super very nice 👌
@hrajanna
@hrajanna Жыл бұрын
Nice recipe. Outdoor background is good.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thanks a lot
@poornimakt1771
@poornimakt1771 Жыл бұрын
Really superb different dish ma. Especially happy that you have notbadded onion garlic but yet a delicious recipe. Will try surely. Your frankness, simplicity and humility are your trademarks ma. Thank you a lot
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Most welcome. Thank you for your kind words ma
@srilekhaguru
@srilekhaguru Жыл бұрын
Wow..excellent recipe. Wat ever u prepare will be very good
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thank you ma. I'm blessed
@sudhaabalan2505
@sudhaabalan2505 Жыл бұрын
Super
@chitrakrishnaswamy6451
@chitrakrishnaswamy6451 Жыл бұрын
Looking very different and yummy. Thank you
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Most welcome ma
@anithaanitha-fg8ob
@anithaanitha-fg8ob Жыл бұрын
Awesome amma.please pray for me after marriage also i should continue my work
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
God bless you ma as you wish vaazhga valamudan
@anithaanitha-fg8ob
@anithaanitha-fg8ob Жыл бұрын
@@revathyshanmugamumkavingar2024 thanks amma
@rukhyakhanam4635
@rukhyakhanam4635 Жыл бұрын
Aunbaana vanakkam Amma Aurputham Arumai samaiyahalukkellaam verupatta samayal paarambariya recipe thankyou Amma
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Most welcome Rukhya
@Chachus_world
@Chachus_world Жыл бұрын
It is called saiva eeral kulambu in chettinadu..nice dish
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
😊🙏
@nashreenbi4035
@nashreenbi4035 Жыл бұрын
அம்மா வணக்கம் 🙏 நிஜமாகவே பாக்கவே சூப்பரா இருக்கு மா செஞ்சி சாப்பிட அருமையாக இருக்கும் இல்ல மா கண்டிப்பா ட்ரைபண்ரேன் மா
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
நஸ்ஸரீன் நலமா?செய்து சாப்பிட்டு feedback குடுங்க
@nashreenbi4035
@nashreenbi4035 Жыл бұрын
@@revathyshanmugamumkavingar2024 நலமாக இருக்கிறேன் மா . உங்கள் உடல் நலத்தையும் பார்த்துக் கொள்ளுங்கள் மா
@nawazali8473
@nawazali8473 Жыл бұрын
I'm a great great fan of you and your cookiing Amma. I'm watching your cooking from 2000 in mangair choice in sun TV and then kalaignar TV and then in Jaya TV. I used to rush from my office to watch your shows in Jaya TV especially on Mondays since we don't have youtube like nowadays. Many times I wanted to meet you in person but time has not come. Take care of your health and I pray for the same. Vanakkam Amma.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thank you so much ma. I'm blessed.
@nawazali8473
@nawazali8473 Жыл бұрын
So happy ma
@sholivg
@sholivg Жыл бұрын
Mam my wife made this dish it came out very well 🙏
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thank you so much 🙂
@mangalagowri320
@mangalagowri320 Жыл бұрын
Hello mam 🙏,Hru?? Semma recipe, usually green dhaal soluvom, now green paneer 😀 side dish onion vendaama, thank you 🙏for sharing this 💐💐 mam
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thanks ma.
@ayyappaad9376
@ayyappaad9376 Жыл бұрын
Super ma
@jenopearled
@jenopearled Жыл бұрын
Hello Amma, Very healthy and fiber rich recipe amma, will try this
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thanks ma
@lakshmymandhwani9940
@lakshmymandhwani9940 Жыл бұрын
Healthy receipe -appropriate for Delhi winter
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thank you so much ma
@kalae7967
@kalae7967 Жыл бұрын
The way u r asking suggestion is amazing
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
😊🙏
@vidhyakannasri8720
@vidhyakannasri8720 Жыл бұрын
After long back seeing ur recipe
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
😊🙏
@g.santhig.santhi9044
@g.santhig.santhi9044 Жыл бұрын
Mamm supeera solleitharienka
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Manamaarndha nandri ma
@sudhakarreddypolam2432
@sudhakarreddypolam2432 Жыл бұрын
Please give English subtitles down for better understanding
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Sure ma
@sudhakarreddypolam2432
@sudhakarreddypolam2432 Жыл бұрын
@@revathyshanmugamumkavingar2024 same answer but no English subtitles
@meenalkrishnan4239
@meenalkrishnan4239 Жыл бұрын
Good morning Amma 💐. Eppadi irukeenga. Super healthy innovative dish. Kandipa try seithutu solluren. Thanks for sharing this recipe Amma 🙏.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Naan nalamey nandri ma.neenga nalama?
@meenalkrishnan4239
@meenalkrishnan4239 Жыл бұрын
@@revathyshanmugamumkavingar2024 Nalam Amma 😊
@gayathriprakash6449
@gayathriprakash6449 Жыл бұрын
Excellent healthy recipe. Can we try shallow frying the payaru cakes only with less oil. Thanks for a very new must try recipe.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
When fried its slightly hard I feel.Try ma
@selvisk706
@selvisk706 Жыл бұрын
அருமை அம்மா இதே மாதிரி பாசிப்பயறு அரைத்து ஈரல் குழம்பு வைப்பாங்க அது மாதிரி செய்து காண்பிங்க அம்மா
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
கற்று செய்கிறேன் மா
@selvisk706
@selvisk706 Жыл бұрын
மிக மிக நன்றி அம்மா உங்களின் பதில் என் பாக்கியம் எனக்கும் பதில் கொடுத்திருக்கீங்க மா மிக்க மகிழ்ச்சி நன்றிமா
@deviadaikkalam8820
@deviadaikkalam8820 Жыл бұрын
Hi ma, brussel sprouts, leek, broccoli, avocado vachu nama samayal enna pannalamnu solringala.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
நிச்சயமாக பகிர்கிறேன் மா
@deviadaikkalam8820
@deviadaikkalam8820 Жыл бұрын
@@revathyshanmugamumkavingar2024 Thank you ma🙂
@sudhavenkatesan3547
@sudhavenkatesan3547 Жыл бұрын
Mole katti grind panni panna soft aa varu mam
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thanks ma will try
@banusundararajan2218
@banusundararajan2218 Жыл бұрын
Thankyou maa mouth watering
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thanks ma
@kalyanivlogsandcooking743
@kalyanivlogsandcooking743 Жыл бұрын
Super amma
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Nandri ma
@subbussp2392
@subbussp2392 Жыл бұрын
Super .dish aachi. Shanthi Subbu.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thank you Shanthi
@hansinigowrishankar7778
@hansinigowrishankar7778 Жыл бұрын
Different recipe amma thanks for sharing 👍
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Most welcome ma
@priyadharshinikarthikeyan166
@priyadharshinikarthikeyan166 Жыл бұрын
Soya milk chenju kattunga madam
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Yes ma
@priyadharshinikarthikeyan166
@priyadharshinikarthikeyan166 Жыл бұрын
@@revathyshanmugamumkavingar2024 ok madam
@kanchanajayakanthan976
@kanchanajayakanthan976 Жыл бұрын
Very different n healthy dish mam
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thank you ma
@anngerardine3515
@anngerardine3515 Жыл бұрын
And u are so humble
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
😊🙏🙏🙏
@usharaj3691
@usharaj3691 Жыл бұрын
சூப்பர் அம்மா, இந்த விதமாக என் நாத்தினார் செய்வாங்க, மோருக்கு பதில் தேங்காய் பால் சேர்ப்பாங்க, கொஞ்சம் இஞ்சி பூண்டு பேஸ்டும் எண்ணெயில் வதுக்குவாங்க, சூப்பர் டேஸ்டில் இருக்கும், நீங்கள் செய்த முறையையும் நான் செய்து பார்க்கிறேன் மா🙂
@dhanalakshmimanohar7245
@dhanalakshmimanohar7245 Жыл бұрын
நானும் இது போல செய்து இருக்கேன் நன்றாக இருக்கும்
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Manamaarndha nandrigal ma
@usharaj3691
@usharaj3691 Жыл бұрын
@@revathyshanmugamumkavingar2024 நன்றி மா, என் பதிவுக்கு பதில் கொடுத்ததற்கு🙏🙏 நான் அப்பாவின் (பிரமிப்பான) தீவிர ரசிகை மா
@rupasridhar4486
@rupasridhar4486 Жыл бұрын
Very unique recipe
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thanks ma
@kanchanajayakanthan976
@kanchanajayakanthan976 Жыл бұрын
Thanks a lot amma
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Most welcome ma
@revathysubramanian467
@revathysubramanian467 Жыл бұрын
👌🙏
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
😊🙏
@vidhyakannasri8720
@vidhyakannasri8720 Жыл бұрын
👌 recipe
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
🙏🙏
@srimathik6174
@srimathik6174 Жыл бұрын
Nice.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thanks ma
@ka.g.tution.spokenenglish3902
@ka.g.tution.spokenenglish3902 Жыл бұрын
Arumai Amma 😳🌹
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Nandri ma
@kalaiselvibalachandran7810
@kalaiselvibalachandran7810 Жыл бұрын
அம்மா வணக்கம்.என் அம்மா கொள்ளு பருப்பில் இஞ்சி பூண்டு தேங்காய் பால் சேர்த்து செய்வார்கள்.பருப்பை வறுக்க வேண்டும்.அம்மா ஞாபகம் வந்துவிட்டது.
@rajakumariskitchen1933
@rajakumariskitchen1933 Жыл бұрын
சூப்பர் 👌👌
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Nandri ma
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
@@rajakumariskitchen1933 😊🙏🙏
@malathibalachandiran2731
@malathibalachandiran2731 Жыл бұрын
Super ma
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Nandri ma
@subbulakshmi7579
@subbulakshmi7579 Жыл бұрын
Super ma
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thanks ma
@shanthimuthukrishnan1452
@shanthimuthukrishnan1452 Жыл бұрын
அருமை
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
நன்றி மா
@alliswellalliswell8793
@alliswellalliswell8793 Жыл бұрын
Super ma!
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Nandri ma
@krishnavenialphonse1462
@krishnavenialphonse1462 Жыл бұрын
Super receipe..😊😊
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thanks ma
@akilasundaresan9656
@akilasundaresan9656 Жыл бұрын
❤❤👌👌
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
🙏🙏
@radhanagarajan7937
@radhanagarajan7937 Жыл бұрын
Good morning maa👍
@subbulakshmi7579
@subbulakshmi7579 Жыл бұрын
Super ma
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Good day ma
@vidhyakannasri8720
@vidhyakannasri8720 Жыл бұрын
How r u ma ?
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Nalameyma.neenga
@nperinbaselvi2553
@nperinbaselvi2553 Жыл бұрын
வணக்கம் அம்மா, தங்களின் சமையல் எப்போதும் என்னை வியக்க வைத்துள்ளது.வித்தியாசமான சமையலைத் தேடும் என்போன்றவர்களுக்கு மிகச் சிறந்த சமையல். மிக்க நன்றி அம்மா..🙏💐
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
மனமார்ந்த நன்றி மா
@indhuk740
@indhuk740 Жыл бұрын
Nice combo for chapathi
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Yes ma
@charusankar9325
@charusankar9325 Жыл бұрын
Excellent, healthy recipe. Thanks Revathy ma'am.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Most welcome ma
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 22 МЛН
Man Mocks Wife's Exercise Routine, Faces Embarrassment at Work #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 6 МЛН
Saravana Bhavan style white kurma/ No onion & garlic kurma by Revathy Shanmugam
11:24
Revathy Shanmugamum kavingar veetu samayalum
Рет қаралды 1,7 МЛН
LC - 8/ Dhal,Roti & Cabbage subzi by Revathy Shanmugam
11:01
Revathy Shanmugamum kavingar veetu samayalum
Рет қаралды 36 М.