Always great Swami… ungala madhiri upanyasam panna aale illa Swami
@saravanrangasamy Жыл бұрын
Adiyean ramanuja dhasan Swami
@karthickkarthick48033 жыл бұрын
ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 👣🙌💐💐💐🙇🙏 ஸ்வாமிகள் திருவடி சரணம் 👣🙌💐💐💐🙇🙏
@UdayamUzhavarKuzhu3 жыл бұрын
Om Namo Narayanaya Namaha. We are coming to know many new information from your speech. Each and every videos of yours are unique.
@malarthambiraj97173 жыл бұрын
உலகம், அதில் உள்ள அனைத்து உயிர்களும் பர பிரம்மதால் படைக்க பட்டவையே. அந்த பர பிரம்மம் ஸ்ரீமன் நாராயணன் 🙏🙏🙏 நன்றி குருஜி 🙏🙏🙏🙏அருமை 🙏
@vaibhavkrupakar2403 жыл бұрын
Highly misunderstood verse used by all non hindus, thank you for clarifying
@sudharshanmur3 жыл бұрын
Om Namo Narayanaya...🌸🌺💮🏵️
@girijapl59123 жыл бұрын
I really wonderd How a human can explain in such a wonderful manner
@Ajith-Krishnan3 жыл бұрын
True. He is absolutely great to share those information very devine manner
@nagarajayyavou40222 жыл бұрын
Our kaliyuga guru D A J swamygal
@rekharamesh23903 жыл бұрын
Adiyaenin namaskarangal
@ai6663113 күн бұрын
This suktam is highly revered in keralam sampradaya also there is a meditation based on it
@devinarayanan24803 жыл бұрын
DASANGULAM - unparalleled explanation Sir. JAI SRIMAN NARAYANA
@palanivellimanickammanicka56303 жыл бұрын
1. என்னை கடவுளிடம் சேர்த்தவர் ஐயா கர்ம யோகி ஜோசப் , பகவத் கீதை, கீதா ப்ரஸ், சென்னை. 2. ஐயாவினுடைய உபன்யாசங்களை அடுத்த 10000000 ஆண்டுகளுக்கு கேட்டும், கீதா ப்ரஸ் பகவத் கீதையை படித்தும் என்னைப் போல் ஆகலாம்.
@ramm8042 жыл бұрын
Excellent swamy ji
@alarmaelmagai49183 жыл бұрын
ஜெய்ஸ்ரீராம்....
@ganeshmc2212 жыл бұрын
Jai Sriman Narayana
@angelpink98903 жыл бұрын
Adiyen 🙏🙏🙏
@rengasamyreguraman69393 жыл бұрын
Om nomo narayanya
@achyuthaarjun3163 жыл бұрын
Om namo narayana🏵️
@subramanianmariyappan86713 жыл бұрын
உயர் பொருள் தரும் அருளாளர் 🙏
@Vikramadithya023 жыл бұрын
Wow... 😃 Thank you...
@anbarasukr40442 жыл бұрын
Thanks Saamy
@ponram84383 жыл бұрын
அடியேன் 🕉
@deepaaiyer50802 жыл бұрын
Pranam swamiji
@vijays65763 жыл бұрын
Adiyen dasan🙏🙏🙏
@kannann42073 жыл бұрын
🙏🙏🙏
@k.bharathacharya8434 ай бұрын
நமோ விஸ்வகர்மனே🙏, இது புருஷ சூக்தம் பற்றிய சரியான புரிதல் அல்ல. பொதுமக்களுக்கு அறிவை வழங்குவதாக இருந்தால் அது முழுமையான அறிவாக இருக்க வேண்டும்.
@rekharamesh23903 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@ramayanam1003 жыл бұрын
🙏
@elumalaivairamany38873 жыл бұрын
🙏👍👌
@sowmiyanarayananr61123 жыл бұрын
👍
@sinnathambyluxmykanthan53512 жыл бұрын
நல்லது
@sridharsridhar82603 жыл бұрын
நன்றாக உள்ளது பஞ்ச ஸூக்தத்துக்கும் வரிக்கு வரி அர்த்தம் கூறுங்கள் பயனுள்ளதாக இருக்கும்
@saththiyambharathiyan81752 жыл бұрын
சித்தர் திருமூலர் ஆரியம் என்ற சம்ஸ்க்ருதம் தமிழ் இரண்டு மொழிகளையும் சிவ பெருமான் உமைக்கு போதித்தார் என்று திருமந்திரத்தில் சொல்லி உள்ளார் மாரியும் கோடையும் வார் பனி தூங்க நின்று ஏரியும் நின்று அங்கு இளைக்கின்ற காலத்து ஆரியமும் தமிழும் உடனே சொல்லிக் காரிகையார்க்கு கருணை செய்தானே - 65-ஆகமச்சிறப்பு-திருமந்திரம்- சித்தர் திருமூலர் இந்தியாவின் பதினெட்டு மொழிகளும்(சம்ஸ்க்ருதம் உட்பட) அறிந்தவர் தான் பண்டிதர் என்று சொல்லி அந்த பதினெட்டு மொழிகளும் சிவபெருமான் சொல்லிய அறம் விதிகளுக்கு உட்பட்டு உள்ளது என்று சித்தர் திருமூலர் சொல்லி உள்ளார் பண்டிதர் ஆவார் பதினெட்டு பாடையும் கண்டவர் கூறும் கருத்தறிவார் என்க பண்டிதர் தங்கள் பதினெட்டு பாடையும் அண்ட முதலான் அறம் சொன்னவாறே-திருமூலர் ஆதி தமிழ் எழுத்து உயிர் எழுத்து 16 + மெய் எழுத்து 34 + 1 ஓம் பிரணவம்=51 எழுத்து வடிவம் கொண்டு இருந்தது என்று சித்தர் திருமூலர் சொல்லி உள்ளார்.இந்த ஆதி எழுத்துகள் பற்றி பல இடங்களில் சித்தர் திருமூலர் மீண்டும் மீண்டும் திருமந்திரத்தில் சொல்லி உள்ளார். இந்த ஆதி எழுத்துகளில் இருந்து தான் வேதங்கள் ஆகமங்கள் எல்லாம் தென்னிந்தியாவில் தோன்றின என்று சொல்லி அதனால் தென்னிந்தியா உலகில் சுத்தமான இடம் என்றும் சித்தர் திருமூலர் சொல்லி உள்ளார். ஓதும் எழுத்தோடு உயிர்க் கலை மூவைந்தும் ஆதி எழுத்தவை ஐம்பதோடு ஒன்று என்பர் சோதி எழுத்தினில் ஐயிரு மூன்று உள நாத எழுத்திட்டு நாடிக் கொள்ளீரே- திருமூலர் ஐம்பது எழுத்தே அனைத்து வேதங்களும் ஐம்பது எழுத்தே அனைத்து ஆகமங்களும் ஐம்பது எழுத்தேயும் ஆவது அறிந்த பின் ஐம்பது எழுத்தும் போய் அஞ்செழுத்தாமே-திருமூலர் ஈறான கன்னி குமரியே காவிரி வேறாம் நவ தீர்த்தம் மிக்குள்ள வெற்பு ஏழுள் பேறான வேத ஆகமமே பிறத்தலால் மாறாத தென் திசை வையகம் சுத்தமே-திருமூலர் இந்த தமிழ் ஆதி எழுத்துகள் பற்றிய குறிப்புகள் ஐம்பத்தோறு அட்சரங்கள் என்று அழுகணி சித்தர்,அகப்பேய் சித்தர்,கொங்கண சித்தர்,போகர்,சிவவாக்கியர்,பட்டினத்து சித்தர் போன்ற எல்லா சித்தர் பாட்டுகளில் உள்ளன.அருணகிரி நாதர் திருப்புகழில் தமிழில் ஐம்பத்தோறு அட்சரங்கள் என்று சொல்லப்பட்டு உள்ளது.பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணம் தமிழ் எழுத்துகள் 51 என சொல்லி உள்ளது. தொல்காப்பியர் தொல்காப்பியம் எழுத்து அதிகாரம் பிறப்பியல் கடைசி இரண்டு சூத்திரங்களில் தான் சொல்லிய இலக்கண விதிகள் வெளிப்படையாக பொருள் உணர்த்தும் விகாரம் என்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் வைகரி ஒலி சொல்களின் எழுத்துகளுக்கு மட்டுமே என்றும் வேதங்களில் உள்ள பரை, பைசந்தி, மத்தியமம் என்ற மந்திர எழுத்துகளுக்கு தான் இலக்கண விதி சொல்லவில்லை என்றும் சொல்லி உள்ளார்.இதில் இருந்து தமிழில் 31 எழுத்துகள் தவிர மற்ற பல எழுத்துகள் உண்டு அவை எல்லாம் வேதங்களில் உண்டு என்று தெளிவாக தொல்காப்பியர் சொல்லுகிறார். வேதங்கள் வேறு வெளிப்படை பொருள் சொல்லும் தமிழ் சொல்கள் வேறு... வேதங்கள் என்பது குறிப்பிட்ட ஒலி அதிர்வை உண்டாகும் வகையில் முனிவர்கள் ரிஷிகள் வெளிப்படுத்தியவை...... இலக்கண ரீதியாக எழுதப்பட்டவை இல்லை..... அதன் பொருள் மறைந்து இருக்கும்..... அதனால் தான் தமிழில் அது மறை என்று சொல்லப்படுகிறது..... தொல்காப்பியம் நிறை மொழி மாந்தர் ஆணையில் கிளர்ந்த மறை மொழி தானே மந்திரம் என்று சொல்லி உள்ளார்.... வேதங்கள் என்பவை மறைவாக பொருள் உள்ளவை என்று தொல்காப்பியர் சொல்லி உள்ளார் .... நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும் என்று திருவள்ளுவரும் வேதம் என்பது மறைவான பொருள் உள்ளது என சொல்லி உள்ளார்.தமிழ் சித்தர் திருமூலர் வேதங்ககளை புகழ்ந்து சொல்லி உள்ளார்........சம்ஸ்கிருத வேதம் என்று சொல்லி கொண்டு உள்ளது சம்ஸ்கிருதமே இல்லை அவை வேதங்கள்.... அவை எல்லாம் தென் இந்தியாவில் பிறந்தவை..... ஆதலால் தான் தென் இந்தியாவில் வேதங்களுக்கு விளக்கம் கொடுத்த வேத பண்டிதர் அதிகம்.....
@saththiyambharathiyan81752 жыл бұрын
சித்தர் திருமூலர் ஆரியம் என்ற சம்ஸ்கிருதம் தமிழ் இரண்டு மொழிகளையும் சிவ பெருமான் உமைக்கு போதித்தார் என்று சொல்லி உள்ளார்..... இந்தியாவின் 18 மொழிகளையும் படித்தவர் தான் பண்டிதர் என்று சொல்லி இந்தியாவின் 18 மொழிகளையும் சிவன் சொல்லியது 18 மொழிகளையும் படிக்க வேண்டும் என்று சித்தர் திருமூலர் சொல்லுகிறார்....தமிழ் ....தமிழ் என்று சொல்லி மொழி வெறி பிடித்து இரு என்று சொல்ல இல்லை..... ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று சொல்லி உள்ள என்று சொல்லி உள்ள சித்தர் திருமூலர் திருமந்திரத்தில் வேதங்கள் ஆகமங்கள் எல்லாம் தென்னிந்தியாவில் பிறந்தன என்று சொல்லி உள்ளார். தமிழன் இந்து இல்லை என்றால் உலகில் வேறு யாரும் இந்து இல்லை................. தமிழன் இந்து இல்லை இந்து மதம் இல்லை என்று சொல்லி கொண்டு உள்ள திருட்டு திராவிடக்கூட்டம் ,சீமான்,திருமா வளவன் எல்லாம் தமிழன் வரலாறு தமிழ் வரலாறு அறியா அந்நிய மத கைக்கூலிகள்................... திருமூலர் மேலும் பழங்கால தமிழ் 50 எழுத்து வடிவம் கொண்ட மொழியாக இருந்தது என்று சொல்லி உள்ளார். சித்தர் திருமூலர் இதை ஆதி எழுத்து என்று சொல்லி உள்ளார்.இந்த ஆதி எழுத்து வடிவில் இருந்து தான் வேதங்கள் ஆகமங்கள் எல்லாம் தென்னிந்தியாவில் பிறந்தன என்று சித்தர் திருமூலர் சொல்லி உள்ளார். ஆதி காலத்தில் தமிழில்(தற்பொழுது உள்ள தமிழ் , மலையாளம், தெலுங்கு ,கன்னடம் எல்லாம் உள்ளடக்கி இருந்த மொழி) ஷ ஹ ஸ போன்ற எழுத்து வடிவம் எல்லாம் இருந்தன......அதன் காரணமாக தான் தமிழ் தவிர மற்றைய இந்திய மொழிகளில் 50 முதல் 52 எழுத்துகள் உள்ளன...... நல்ல தமிழ் அறிவும் மலையாள அறிவும் உள்ளவர்களுக்கு சம்ஸ்கிருதம் மொழி செந்தமிழ் மொழிக்கு முன்பு இருந்த பழங்கால தமிழ் என்பது விளங்கும்.... ஞான சம்பந்தர்" மந்தி போல் திரிந்து ஆரியத்தோடு செந்தமிழ் பயன் அறியாகிலார் அந்தகர்"..... என்று தேவாரத்தில் சொல்லி உள்ளார்.... அந்தகர் என்றால் குருடர் என்று பொருள். சம்ஸ்கிருதம் தமிழ் இரண்டு மொழிகளையும் அறியாதவர் குருடர் என்று சொல்லி உள்ளார் ஞான சம்பந்தர்... தமிழர்கள் மலையாளம் சம்ஸ்கிருதம் உட்பட மற்ற இந்திய மொழிகளை படித்து இருந்தால் இந்திய வரலாறு எப்பொழுதோ தெற்கில் இருந்து வடக்கு நோக்கி எழுதப்பட்டு இருக்கும்.... மற்ற இந்திய மொழிகளை படித்தால் தான் தமிழ் வளரும்...... இங்குள்ள பெரும்பாலான தமிழனுக்கு திருட்டு திராவிடக்கூட்டம் ,சீமான் போன்ற கூமுட்டைகளுக்கு ண ன ர ற ல ள ழ என்று சொல்லி தமிழ் எழுத்துகளை தக்கப்படி வேறுபடுத்தி உச்சரிக்க கூட தெரியாது.... சும்மா.... தமிழ்.... தமிழ்... தமிழன்டா பித்தளை அண்டா அலுமினிய குண்டா என்று பம்மாத்து...... தொல்காப்பியர் தொல்காப்பியம் எழுத்து அதிகாரம் பிறப்பியல் கடைசி இரண்டு சூத்திரங்களில் தான் சொல்லிய இலக்கண விதிகள் வெளிப்படையாக பொருள் உணர்த்தும் விகாரம் என்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் வைகரி ஒலி சொல்களின் எழுத்துகளுக்கு மட்டுமே என்றும் வேதங்களில் உள்ள பரை, பைசந்தி, மத்தியமம் என்ற மந்திர எழுத்துகளுக்கு தான் இலக்கண விதி சொல்லவில்லை என்றும் சொல்லி உள்ளார்.இதில் இருந்து தமிழில் 31 எழுத்துகள் தவிர மற்ற பல எழுத்துகள் உண்டு அவை எல்லாம் வேதங்களில் உண்டு என்று தெளிவாக தொல்காப்பியர் சொல்லுகிறார். வேதங்கள் வேறு வெளிப்படை பொருள் சொல்லும் தமிழ் சொல்கள் வேறு... வேதங்கள் என்பது குறிப்பிட்ட ஒலி அதிர்வை உண்டாகும் வகையில் முனிவர்கள் ரிஷிகள் வெளிப்படுத்தியவை...... இலக்கண ரீதியாக எழுதப்பட்டவை இல்லை..... அதன் பொருள் மறைந்து இருக்கும்..... அதனால் தான் தமிழில் அது மறை என்று சொல்லப்படுகிறது..... தொல்காப்பியம் நிறை மொழி மாந்தர் ஆணையில் கிளர்ந்த மறை மொழி தானே மந்திரம் என்று சொல்லி உள்ளார்.... வேதங்கள் என்பவை மறைவாக பொருள் உள்ளவை என்று தொல்காப்பியர் சொல்லி உள்ளார் .... நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும் என்று திருவள்ளுவரும் வேதம் என்பது மறைவான பொருள் உள்ளது என சொல்லி உள்ளார்.தமிழ் சித்தர் திருமூலர் வேதங்ககளை புகழ்ந்து சொல்லி உள்ளார்........சம்ஸ்கிருத வேதம் என்று சொல்லி கொண்டு உள்ளது சம்ஸ்கிருதமே இல்லை அவை வேதங்கள்.... அவை எல்லாம் தென் இந்தியாவில் பிறந்தவை..... ஆதலால் தான் தென் இந்தியாவில் வேதங்களுக்கு விளக்கம் கொடுத்த வேத பண்டிதர் அதிகம்.....
@ulaganathanp2957 Жыл бұрын
அருமையான செய்தி. இது பரப்பப்பட வேண்டும். தாங்கள் கூறுவது கூட மறை பொருளாக இருந்துவிடக்கூடாது.
@k.bharathacharya8434 ай бұрын
இன்றைய சந்தையில் வேதங்கள் மற்றும் அதன் பொருள் தொடர்பான பல புத்தகங்கள் உள்ளன. ஆனால் அவை அனைத்தும் தவறு.