Wow amazing excellent preparation thank you for sharing stay blessed ❤🎉🎉
@PushpalathaSamayalGarden Жыл бұрын
❤️
@bhavanin6038 Жыл бұрын
Coconut oil punnakku use panalama?epidi athai use panradu sonningana nallarkum
@rajalakshmirajagopalan2802 Жыл бұрын
வெள்ளைப்பூச்சிவருகிறதே அதற்கு என்ன செய்வது
@nalinapranesan409 Жыл бұрын
Thank you!
@ragothaman...raagam.....4210 Жыл бұрын
🎉
@sabeithaschannel Жыл бұрын
Try pantren😍
@vimalak347911 ай бұрын
ஆமாம் நாங்கள் உமி சாம்பல் என்று சொல்வோம் பல் தேய்க்க பாத்திரம் துலக்க பயன் படுத்தியிருக்கிறேன்
@meenakshimeena5209 Жыл бұрын
மேடம் வணக்கம், நீங்கள் செடிக்கு போடும் பசலை (உரம் ) றோயல் குடும்ப உணவுமாதிரி, 😄😄 நீங்கள் உலகில் உள்ள அத்தனை கொட்டையும் போடுங்க! ஆனால் தமிழைமட்டும், கொலை செய்யாதிங்க?(உ+ ம் ) நாவல் விதையா? Or நா வாகொட்டைய?😊😊😊😊
@பார்த்தேன்பிடிச்சேன் Жыл бұрын
விஷயம் புரிந்தால் போதும். இதில் தமிழுக்கு என்ன பிரச்சினை. இங்கு மொழி பாடமா நடக்கிறது. தவறு கண்டுபிடிக்க வேறு இடம் கிடைக்கவில்லையா .
@brindharaghavendhran9741 Жыл бұрын
Adhu enga umikariya aththanai kilaru kilareenga?? Once or twice or even thrice you can touch and show.But you are touching every podi extremely.
@veera1963 Жыл бұрын
நகாப்பழம் என்பது நாவற்பழம்தானே?
@PushpalathaSamayalGarden Жыл бұрын
ஆம்
@sarojini763 Жыл бұрын
✅🙏🙏🙏🙏👏👏👏👍
@SarasusSamayal Жыл бұрын
அம்மா எப்படி இருக்கீங்க?
@ushasrini3235 Жыл бұрын
👌
@nnarayanan9150 Жыл бұрын
வணக்கம் நிகழ்ச்சிகூரும்நிரையபேர்சந்தேகம்கேழ்க்கநெம்பர்தரமருக்கிரார்கள்காரணம்தெரியவில்லைசந்தேகம்எப்படிகேழ்ப்பதுமுகம்காட்டியும்கூரமருக்கிரார்கள் ஏன்என்றுபுரியவில்லை தயவுசெய்துமுகம்காட்டிகூரினால்மகிழ்ச்சியாகஇருக்கும் நன்றி நன்றி நன்றி
@PushpalathaSamayalGarden Жыл бұрын
Muyatchi seivom
@பார்த்தேன்பிடிச்சேன் Жыл бұрын
விஷயம் புரிந்தால் போதும். இதில் தமிழுக்கு என்ன பிரச்சினை. இங்கு மொழி பாடமா நடக்கிறது. தவறு கண்டுபிடிக்க வேறு இடம் கிடைக்கவில்லையா .
@bragatheesvarank8135 Жыл бұрын
உமிக்கரி ன்னு எதையோ காமிக்கிரீங்க.உமிக்கரி கருப்பா இருக்கும்.இது உமி சாம்பலா.? சாம்பல் தான் வெள்ளையா இருக்கும்.