Pushpavanam & Anitha Kuppusamy fully enjoy LIVE Romantic Singing! Lovely Couple!

  Рет қаралды 961,744

Behindwoods TV

Behindwoods TV

Күн бұрын

Subscribe - goo.gl/AUJGvP We will work harder to generate better content. Thank you for your support.
The 6th Iconic Edition of Behindwoods Gold Medals conducted on December 16th 2018 at Chennai Trade Centre. Pushpavanam Kuppusamy receives the 'ICON OF INSPIRATION - TAMIL FOLK' award from Dance Choreographer Kala.To know more watch the video
Reach 7 crore people at Behindwoods. Click here to advertise:
goo.gl/a3MgeB
#BehindwoodsGold #PushpavanamKuppusamy #BGMA
For more videos, interviews, reviews & news, go to: www.behindwoods...

Пікірлер: 236
@rajendraprasath9310
@rajendraprasath9310 3 жыл бұрын
பின்னணி இசை இல்லாமல் எவ்வளவு உண்மையான உன்னதமான குரல்
@bentleedeacon6123
@bentleedeacon6123 3 жыл бұрын
instablaster
@kanagarajukanagaraju7054
@kanagarajukanagaraju7054 2 жыл бұрын
சிறுவயதில் ஓம் சக்தி கோவிலில் உங்கள் பாடலை கேட்டுமகிழ்த்ததுண்டு ..மீண்டும் அதே மகிழ்ச்சி வாழ்த்துகள்
@panneerselvam4959
@panneerselvam4959 3 жыл бұрын
அனிதா சென்னயில் குப்புசாமியுடன் செட்டில் ஆனது உள்ளபடியே ஒரு கனவு போல் இருக்கிறது...வாழ்க இந்த ஜோடி.நெருப்பில் பூத்த மலர் அனிதா..
@parthasarathikasirajan3697
@parthasarathikasirajan3697 3 жыл бұрын
மிக சிறப்பு, அருமை உங்களது குரலை விட சிறந்த நாட்டுப்புற பாடல்கள் பாட யாரும் இன்று வரை வர வில்லை...
@sangeethamanjula1984
@sangeethamanjula1984 2 жыл бұрын
அவர்கள் பேச்சில் மட்டும் இல்லை... அவர்கள் இசையிலும் பாடலிலும் எங்கள் கிராமத்து மணம் வீசும்...❤❤❤ புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதாவின் இசை பெருமை வேதாரண்யத்திற்கு கிடைத்த பெருமை...🙏🙏🙏🙏 எங்க ஊரை சேர்ந்தவர்கள் என்பதில் மிக்க மகிழ்ச்சி...❤❤ வாழ்க வளமுடன்🙏🙏🙏
@sophiyamanimuthu683
@sophiyamanimuthu683 3 жыл бұрын
நாகரீகம் மிகுந்த தமிழ் இசை இது தான் ❤
@sivasidambarams2939
@sivasidambarams2939 4 жыл бұрын
மிக்க சந்தோஷமாக உள்ளது, தலைசிறந்த ஜோடி.. இன்னமும் பெரிய விருதுகள் பெற வேண்டும், பார்க வாய்ப்பு கொடுத்த உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்..!!🙏😊
@matt-md2mn
@matt-md2mn 4 жыл бұрын
Beautiful song...👏🏻👏🏻👏🏻👏🏻 anitha mam and kuppusamy sir ... congratulations🤝🏻👍🏻👍🏻👌🏼
@aruljothijothi4550
@aruljothijothi4550 3 жыл бұрын
Enga ooru pushpavanam..enga veetu pakkathu veedu than Ivanga Appa veedu😘😘Romba perumaiya iruku..💏
@rangaswamyvijayarajan5219
@rangaswamyvijayarajan5219 2 жыл бұрын
இயற்கை தான் இசை யமைபாளர், திரு. புஷ்பவனம் குப்புசாமி அவர்கள் தமிழன்னையின் இன்னுமொரு முத்தாரம்.
@giridharanip2981
@giridharanip2981 4 жыл бұрын
I like this couple.. They are the extraordinary people in preserving our folk culture to future tamil generation and for researching our folk songs.. 🌾⌛
@sayarabee5910
@sayarabee5910 2 жыл бұрын
The
@chandrasekaranpalanivel5072
@chandrasekaranpalanivel5072 Жыл бұрын
All the couples living in this world should live with happy like Mrs.Pushpavanam kuppusamy & Anitha. Thanks God.
@indragandhiindragandhi4634
@indragandhiindragandhi4634 4 жыл бұрын
உங்க இருவரையும் பார்க்க ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. வாழ்க வளமுடன் 🙏🙏
@sabeithaschannel
@sabeithaschannel 4 жыл бұрын
என்றும் அழியாத கிராமது பாடல்😍😍😍
@uthayakumar4504
@uthayakumar4504 2 жыл бұрын
Ver
@sriramns7011
@sriramns7011 4 жыл бұрын
VERY HAPPY TO SEE YOU WINNING THIS AWARD. BLESSED COUPLE. BEST WISHES
@க.பா.லெட்சுமிகாந்தன்
@க.பா.லெட்சுமிகாந்தன் 4 жыл бұрын
எங்கள் ஒருங்கிணைந்த டெல்டா மண்ணின் மண்வாசனை மாறாத வேதை மண்ணின் மைந்தன். மேலும் சிறப்புகள் பல பெறவேண்டும்.
@kgopalarathnamkrishnamurth6322
@kgopalarathnamkrishnamurth6322 3 жыл бұрын
Vijay Vijay tv
@kgopalarathnamkrishnamurth6322
@kgopalarathnamkrishnamurth6322 3 жыл бұрын
Vijytv To
@maheshbalu1554
@maheshbalu1554 4 жыл бұрын
அப்பா அம்மா இருவருக்கும் வாழ்த்துக்கள். இன்னும் பெரிய பெரிய விருது கள் வாங்க வேண்டும்.💕💕💕💕💐💐💐💐சூப்பர் சாங்ஸ்.
@jeevalakshmi2659
@jeevalakshmi2659 4 жыл бұрын
அருமை அருமை 👌👌👌👌👌ஐயா, அம்மா, மிகவும் அருமை உங்களுடைய பாடல் 👌👌👌👌😍😍😍😍😍😍🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
@jayanthidhanapal4170
@jayanthidhanapal4170 4 жыл бұрын
Song is very nice, vazlha valamudan. Anitha madam&kuppusamy sir valthugal 👏👏👏.
@dolm4846
@dolm4846 3 жыл бұрын
m behind already saw this song now I like folk song git a sweetness in the music.Anutha n Dr kuppusamy made for each other Congrsts God bless Yr both
@ganapathi6009
@ganapathi6009 4 жыл бұрын
Thottu Thottu pesum sulthan song singing awesome kuppusami sir pls i want more song from your voice pls sir
@premkrishnagiri9296
@premkrishnagiri9296 3 жыл бұрын
Mrs. Anitha kuppusamy voice is similar to voice of L.R.Eshwari amma
@swamy398
@swamy398 4 жыл бұрын
When you sing absolutely remain me the great singer ER Easwari mam. Contrgulation for both. Nice to see you both together again
@buvanaramachandran83
@buvanaramachandran83 4 жыл бұрын
Just watching again only because of your singing...what a voices...nice Anithamma
@chandrasekaranr3473
@chandrasekaranr3473 3 жыл бұрын
Congratulations and our best wishes in all your activities. You are the Role model for our society.May God bless you,,🙏
@svidyarani6302
@svidyarani6302 Жыл бұрын
Fabulous 👌👌keep it up 👍my best wishes to you both classical musician from Bangalore
@TamilSelvan-sk9gy
@TamilSelvan-sk9gy 4 жыл бұрын
Nothing to say this.....awesome....😍😍
@kiramathuthendral4703
@kiramathuthendral4703 3 жыл бұрын
வேதாரண்யத்தின் கலையின் அடையாளம் வாழ்த்துகள் அண்ணா
@shanmugamjaypal8851
@shanmugamjaypal8851 2 жыл бұрын
Super
@RSXXX229
@RSXXX229 3 жыл бұрын
BRILLIANT 👏COUPLE SINGERS
@jayalakshmip9646
@jayalakshmip9646 3 жыл бұрын
அரூமையான குரல் மேடம்.
@shanthiravi2165
@shanthiravi2165 4 жыл бұрын
வாழ்த்துக்கள் மேடம் ,அண்ணா👏👏👑👑💕💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@samayalsangeetham950
@samayalsangeetham950 3 жыл бұрын
Super jodi
@ravindrandurairaj7604
@ravindrandurairaj7604 3 жыл бұрын
As a farmer and Jawan I heartfully congratulate to phusphavanam kuppusamy and anitha kuppusamy. He always remember farmers and village people. Hatts off to prestigious couple. Jai jawan. Jai jawan.
@bhuvaneshwariwari5478
@bhuvaneshwariwari5478 4 жыл бұрын
Amma Appa congrats 🙏
@radhabalaji6708
@radhabalaji6708 4 жыл бұрын
Anitha ungala first la erunthu therium ,Anna voda padal kalai almost enga college (friends oda) days la friends oda enjoy pannieruken best singer athoda best Gentle man Kuda sollanum it's amazing voice u also best wife ❤️ full ah sollren epdiye eppavum erukanum all the best both of you sis 🙏
@thayanaithimanickam2305
@thayanaithimanickam2305 4 жыл бұрын
Wow u r a lucky girl husband and wife singing a song super god graceful congratulation by award.tq
@lkasthuribai5060
@lkasthuribai5060 4 жыл бұрын
Sir n Mam...Great song without meri...ur both voice are melodious...I went off to the natural scene as if I was in a rice field ..Thank u mam n sir....
@tamilmix7484
@tamilmix7484 4 жыл бұрын
😍😍Lovely couples and beautiful song🎶🎶
@araingthala4177
@araingthala4177 3 жыл бұрын
5.28....lyrics and voice make happy...It make me smile and make me to remember someone💔
@gajavasanth4088
@gajavasanth4088 4 жыл бұрын
Good programme.Excellent, Excellent, beautiful.Talent couple.
@natarajankoushi3594
@natarajankoushi3594 Жыл бұрын
So sweet couple....with mesmerizing voice 🎉
@akhilramk8944
@akhilramk8944 4 жыл бұрын
Ivaga rendu parum natupura kaliku gurugal but namba yarum ivarkaluku sariya na agi karam kodupathila but really great behind Woods great
@HemaLatha-fb9is
@HemaLatha-fb9is 4 жыл бұрын
Innum konjam neram kooda paadungalen 😍😍😍😍😍❤️❤️❤️❤️❤️❤️😘😘😘😘😘😘😘😘😘😘
@kichumulu6101
@kichumulu6101 2 жыл бұрын
Super mam sir unga folk song.congratulations toget an award from Behind Woodstock's
@vimalachato2869
@vimalachato2869 3 жыл бұрын
Beautiful voice 😇😇😇😇😇😇😍😍🥰🥰
@v.muthukrishnanv.muthukris3299
@v.muthukrishnanv.muthukris3299 4 жыл бұрын
இந்த ஜோடிக்கு வாழ்த்துக்கள்
@sarabegum9931
@sarabegum9931 4 жыл бұрын
Very happy to hear both of your golder voice and meaning full song. God bless you all.
@anithavaradarajan2562
@anithavaradarajan2562 4 жыл бұрын
Really super .... Lovely 😍😍
@Yogi_Ram
@Yogi_Ram 3 жыл бұрын
மிக அருமை..🧡🙏
@veraveramani8841
@veraveramani8841 3 жыл бұрын
நானும் வேதாரண்யம் தான் மிக மகிழ்ச்சி 😍😍😍😍🥰🥰🥰🥰🥰🥰👍👍👍👍👍👍👍👍
@SaravananP-qd9sq
@SaravananP-qd9sq 4 жыл бұрын
எனக்கு பிடித்த அருமையான மனிதர்கள்
@sakthisweety8661
@sakthisweety8661 4 жыл бұрын
Wow super excited... Love u Amma appa
@rajashekar.s3886
@rajashekar.s3886 3 жыл бұрын
Super singing Amma
@saijeeva8103
@saijeeva8103 4 жыл бұрын
Congratulations to both of you.God bless you
@sangeethasangee3893
@sangeethasangee3893 4 жыл бұрын
Amma ungaludaiya voice romba romba super
@girigrace9658
@girigrace9658 4 жыл бұрын
அப்படி யே மாட்டு வண்டியில் பயணிக்கும் உணர்வு நன்றி வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@anverbasha7396
@anverbasha7396 3 жыл бұрын
Good
@DilipKumar-xr9ol
@DilipKumar-xr9ol Жыл бұрын
Wow super and simple.... Without music
@subrasivam3613
@subrasivam3613 3 жыл бұрын
Awesome voice thanks
@PushpaKumari-dg2ku
@PushpaKumari-dg2ku 3 жыл бұрын
I am really very proude of you because seeing both are you
@karigalvalavan7686
@karigalvalavan7686 Жыл бұрын
Pushpavanam great!
@tamilarasinaresh9738
@tamilarasinaresh9738 4 жыл бұрын
Beautiful and talented couples super song
@prasadhy1186
@prasadhy1186 4 жыл бұрын
cute cuple😍😍😍
@harikesh7796
@harikesh7796 4 жыл бұрын
Super vazhga Valamudan Anitha Pusavanam Kuppusamy
@kuttygaming5157
@kuttygaming5157 4 жыл бұрын
அருமையாக இருக்கிறது.
@mahasinimahasini4874
@mahasinimahasini4874 4 жыл бұрын
Super really great appa amma
@manibharathibharathi2387
@manibharathibharathi2387 4 жыл бұрын
எனக்கு மிக மிக பிடித்த அற்புதமான மனிதர்
@prakashs7620
@prakashs7620 3 жыл бұрын
Super beautiful song
@vinobaladinesh5308
@vinobaladinesh5308 4 жыл бұрын
Super jodi 😍😍
@tkamali1224
@tkamali1224 4 жыл бұрын
Superb couple
@Balasubramaniyan09
@Balasubramaniyan09 Ай бұрын
புஷ்பவனம் குப்புசாமி நிகழ்ச்சிகளில் பாடுவதுடன் தூய தமிழில் பேசுகிறார் வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
@Balasubramaniyan09
@Balasubramaniyan09 5 ай бұрын
புஷ்புவனம் குப்புசாமி அனிதா குப்புசாமி ஜோடி பாடுவதில் மட்டும் அல்ல வாழ்க்கையிலும் நல்ல ஜோடிதான் வாழ்க வளமுடன்
@ranjinithanabalasingam
@ranjinithanabalasingam Жыл бұрын
அருமையான இருக்கிறது அனித்தா புஷவனம் வாழ்த்துக்க ள்
@nandhu0491
@nandhu0491 4 жыл бұрын
God bless them
@sasikalahari3976
@sasikalahari3976 4 жыл бұрын
Super Anitha mam. Love u so much
@vspvsp9145
@vspvsp9145 3 жыл бұрын
Sooo sweet and superb ma.💖💖💖💖💖💖💖💖
@vkwayz9821
@vkwayz9821 4 жыл бұрын
Nalla kelungha...oru pin isai kuda kedaiyathu aana aavangha natu pura kural appadi iluku gramathuku... Ithu than natupura pattu... 🙏🙏🙏🙏
@mitomito8975
@mitomito8975 2 жыл бұрын
வணக்கம் சகோ தரா மிகவும் தெளிவாக பாடியதற்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு
@priyanka_psa6599
@priyanka_psa6599 4 жыл бұрын
Best couple ever 😍😘😘😘😘😘😘😘
@varusavarusa2388
@varusavarusa2388 Жыл бұрын
Love you Anitha Ma'am and sir❤️❤️❤️
@chitravel2760
@chitravel2760 3 жыл бұрын
Super
@dhanalakshmi2133
@dhanalakshmi2133 4 жыл бұрын
Congrats Mam and Sir beautiful song
@habythaharriynee4202
@habythaharriynee4202 4 жыл бұрын
So sweeet😘😘😘😘😘
@buvanaramachandran83
@buvanaramachandran83 4 жыл бұрын
Nice singing
@pandimuni4504
@pandimuni4504 4 жыл бұрын
விட்டு சுவரில் ஆடும் உன் படத்த பார்த்து நானும் ஏங்கி ஏங்கி அழுது என்ன எப்படி ஐயா இழத்த இந்த பாடல் புஸ்பவானம் குப்புசாமி பாடியது இந்த பாடல் எந்த ஆல்பம் தெரிந்தல் சொல்லுங்கள்
@sasikalachinnathambi8037
@sasikalachinnathambi8037 4 жыл бұрын
அருமை அருமை...!!
@SudhaKSudha-ms5bp
@SudhaKSudha-ms5bp 4 жыл бұрын
Super
@shanthipriya2817
@shanthipriya2817 3 жыл бұрын
Amma pin esai eillamal alaka patineegal ma valga valamudan
@nandhakumar262
@nandhakumar262 3 жыл бұрын
Ayyoooo super👍👍👍
@hamzahamzahamzahamza2449
@hamzahamzahamzahamza2449 3 жыл бұрын
Anitha amma patal super ❤️❤️
@r.bavithra4487
@r.bavithra4487 Жыл бұрын
Simple sweet and highly talented couple..only two songs the senthil rajalakshmi are doing so much alattal
@laxmianandanathan6854
@laxmianandanathan6854 4 жыл бұрын
No music.....still they mesmerized the stadium
@bhuvaneshwariwari5478
@bhuvaneshwariwari5478 4 жыл бұрын
Appa congrats ❤
@ranimdu8878
@ranimdu8878 Жыл бұрын
kuppusamz song super
@vallithirunavukkarasu8394
@vallithirunavukkarasu8394 4 жыл бұрын
மேன் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@kiruthikakumar3421
@kiruthikakumar3421 4 жыл бұрын
Super, amma, appa,😍😘🤗💐💐💐
@raviduraisamy6892
@raviduraisamy6892 3 жыл бұрын
Anidhakuppusami. Vazgavalamudan
@gunasekaranmanickam8301
@gunasekaranmanickam8301 4 жыл бұрын
V. Nice program, sister, both of u singing, v. Well, amazing👍😍🤩
@vanajagovind1734
@vanajagovind1734 4 жыл бұрын
Congrats! Madam-Sir😍💕
@shanmugapriya4575
@shanmugapriya4575 4 жыл бұрын
Well done ma'am and sir❤🙏👍
@leenamanohar1575
@leenamanohar1575 4 жыл бұрын
Super,God bless.
@santhajayaganesh6803
@santhajayaganesh6803 4 жыл бұрын
Mam super
@revathiselman2821
@revathiselman2821 3 жыл бұрын
super amma
Electric Flying Bird with Hanging Wire Automatic for Ceiling Parrot
00:15
POV: Your kids ask to play the claw machine
00:20
Hungry FAM
Рет қаралды 14 МЛН
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 59 МЛН
Electric Flying Bird with Hanging Wire Automatic for Ceiling Parrot
00:15