புதன் திசை 17ஆண்டுகளில் யோகம் பெறும் லக்கினத்தினர்-ராசியினர்/ Mercury mahadasha effects

  Рет қаралды 162,573

kondranki Dhanasekar

kondranki Dhanasekar

Күн бұрын

இந்த விடியோவை பார்த்து குரு தக்ஷிணை தர விரும்பும் அன்பர்கள் ..
குரு தட்சனை அனுப்புவதற்கான வங்கி கணக்கு விபரங்கள்..
Bank Details for Guru Dakshina
IDBI bank details...
S Dhanasekar
ACC.No:113104000242493
IDBI bank
Tirupur
Ifsc code-IBKL0000113
Google pay 7010912255 and 8903409141
போட்டோ பணம் அனுப்பிய வவுச்சர் அனுப்ப வேண்டிய மெயில் ..
If you sent Guru dakshinai ..Send your Photo and Voucher to this Email ID
dhanssekardj@gmail.com
நீங்கள் கொடுக்கும் தக்ஷிணைக்கு கட்டணம் நிர்ணயம் இல்லை..உங்கள் மனதின் அன்பு மட்டும் போதும் எனக்கு .. நீங்கள் அளித்த குரு தக்ஷிணை விவரங்களை சேனல் விடியோவில் வெளியிடுகிறேன் ...
Kondranki Dhanasekar Astro
புதன் திசை 17ஆண்டுகளில் யோகம் பெறும் லக்கினத்தினர்-ராசியினர்/
Mercury mahadasha effects
in Tamil by Kondranki Dhanasekar . This is my Astrological research results.
#Kondrankidhanasekar
#புதன்திசை
#2019குருபெயர்ச்சி
மேலும் விவரங்களுக்கும் ,ஜோதிட ஆலோசனைகளுக்கும் 8903409141 / 7010912255/தொடர்பு கொள்ளலாம் -----For Astrology queries also Message to Whats up no 7010912255./ தனிப்பட்ட ஜோதிட ஆலோசனைகளுக்கு 7010912255க்கு whatsup மெசேஜ் அனுப்பவும்.
ஜோதிட/ ஆன்மீக/ அமானுஷ்ய ஆய்வுகளை யாவும் எனது தனிப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளாக Kondranki Dhanasekar youtube channel/Kondranki yoga jothidam வீடியோ தளத்தில் பதிவிட்டு உள்ளேன்.உங்கள்உறவினர்களுக்கும் Facebook நண்பர்களுக்கும் ,Whatsup குரூப்புகளுக்கும் பகிருங்கள்.அவர்களும் நிச்சயம் பலன் பெறுவார்கள் என்று நம்புகிறேன்.கொண்டரங்கி ஆண்டவர் எல்லாரையும் இனிதே வழிநடத்தட்டும் .ஓம் நமசிவாய
ஜென்மநட்சத்திரநாளைகண்டறிவதுஎப்படி?How to find Jenma Nakshatra day?
• Nakshatra calculator-உ...
12ராசி சம்பத்து(செல்வ) ரகசியங்கள்/12 Rasi wealth Secrets
• 12ராசி சம்பத்து(செல்வ)...
12 ராசியினரின் அதிர்ஷ்ட நிறங்களும் /குறியீடுகளும்/12 raasi lucky Colors & symbols(youtube playlist video link)
• ரிஷப ராசியினரின் அதிர...
பனிரெண்டு ராசிகளின் குணங்கள்/12 Raasis character in Tamil(youtube playlist video link)
• Mesha Rasi -மேஷ ராசிக்...
கொண்டரங்கிமலை வரலாறும் சிறப்புகளும் -திருநாட்டுதுரை அவர்கள்-Kondranki Hills Detail History…..
• கொண்டரங்கி மலை வரலாறும...
Send Astrology queries to my mail-ID--- dhanshekardJ@gmail.com /dhanssekardj@gmail.com /kondrankidhanasekar@gmail.com - மெயில் அனுப்பலாம்
My blogspot :kondrankidhanas...
My Face book page- / kondranki-dhanasekar-2...

Пікірлер: 157
@aakashyuganeswaran9325
@aakashyuganeswaran9325 5 жыл бұрын
அருமையான, அழகான புரியும் படி பலன் சொல்ல உங்களால் தான் முடியும் நண்பரே, வாழ்க வளமுடன்...
@poonkodimani9697
@poonkodimani9697 5 жыл бұрын
Kanni rasi hasthamnachatthram meshalakanam meshathilbuthan mithunathilsevvai palan solungal ayyapls
@dhakshinamoorthygopalan7080
@dhakshinamoorthygopalan7080 4 жыл бұрын
மிகவும் விரிவாகவும் எல்லோருக்கும் எளிதில் பிரிந்த கொள்ளும் வரையில் தங்களின் சொற்பொழிவு சிறப்பாக அமைந்துள்ளது! வாழ்க வளமுடன் ! என்றும் நலமுடன் !
@kannanjaiyanth8585
@kannanjaiyanth8585 4 жыл бұрын
அருமை மகிழ்ச்சி... எனக்கு புதன் திசை.... சிம்ம லக்கினம்.. துலாம் ராசி ஸ்வாதி nansathiram..
@SureshK-oc5qx
@SureshK-oc5qx 5 жыл бұрын
அருமையான பதிவு ஐயா உங்கள் சேவை தொடரட்டும்
@AJAIKRISHNA5
@AJAIKRISHNA5 3 жыл бұрын
KALAKKUREENGAPPA.SUPER. GOD BLESSED PERSON.
@mohamedsalim3449
@mohamedsalim3449 5 жыл бұрын
செவ்வாய் திசை பற்றி போடுங்கள் விருச்சிக லக்னத்திற்கு
@georgethandayutham8505
@georgethandayutham8505 2 жыл бұрын
Hi Sir, I am kanni lagna and puthan in lagna. Puthan Maha thesa comes in my retirement age and I will take care my health Thank you for sharing. Om Radhe Krishna 🙏 God bless all n love all 🙏🥰
@Godha465
@Godha465 2 жыл бұрын
Perfect prediction for Mesha lagnam bhudan in. 2nd house. I have bhudan magadasai running. I have slip disc problem and nerve problem since the dasa started! Health issues. Its till 2034! 😢 Suffering now sukhran yukti is running.. difficult days . Birth star is Sadhyam i have siviour nerve problem not debt problem as you told! Your predictions are accurate!!
@prathabanm2184
@prathabanm2184 3 жыл бұрын
Narambu paathikkum enbathu 100* true.
@venugopalmadhavan8910
@venugopalmadhavan8910 Жыл бұрын
மிகவும் தெளிவாக விவரித்தார் ஐயா.மிக்க நன்றி.
@danyinhua
@danyinhua 5 жыл бұрын
Correct. Iam Kumbham Rasi , Dhanusu Lagnam. For me 17 years was very very good. But now Kethu is giving bad time
@evo1096
@evo1096 5 жыл бұрын
Kumbha rasiku nalla iruntica? Enna² plus points, please share bro..
@gunasakaranramachandrarao6766
@gunasakaranramachandrarao6766 3 жыл бұрын
நன்றி அய்யா. உங்கள் அனுமானங்கள் அருமை. மிக அருமை..
@saiprasad6901
@saiprasad6901 Жыл бұрын
Really superb sir Nobody give the prediction as you
@vkannan4215
@vkannan4215 3 жыл бұрын
தகவல்களுக்கு நன்றி ஐயா வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
@tnpsc_mkv7020
@tnpsc_mkv7020 2 жыл бұрын
Thank you so much sir. Venkatasivam wish u. Happy Pongal
@radhakrishnanvasudevan4814
@radhakrishnanvasudevan4814 2 жыл бұрын
நல்ல தகவல் கள் நன்றிங்க
@kesavankesavan7759
@kesavankesavan7759 3 жыл бұрын
எனக்கு சிம்ம லக்னம் மிதுன ராசி புனர்பூசம் நட்சத்திரம் மீனத்தில் சூரியன் புதன் மிதுனத்தில் குரு எனக்கு புதன் திசை என் வாழ்க்கையில் திருப்புமுனையான திசையாக அமைந்து என் வாழ்வில் உயர்வைத் தந்தது நன்றி
@underdogvr4188
@underdogvr4188 Жыл бұрын
Iam same at what age u had budan disai sir?
@padhuramasundram4649
@padhuramasundram4649 2 жыл бұрын
Very clear explanation video sir. Tnq sir.
@p.s.selvarasu5728
@p.s.selvarasu5728 4 жыл бұрын
நன்றி
@rjshksv8831
@rjshksv8831 5 жыл бұрын
பிறந்த நாள்:22/03/1991 நேரம்:9:45pm exact home location lat12.04N long:79.16E ஐயா துலாம் லக்னம் 4ல் சனி +ராகு.9ல் சந்தி+செவ் 10ல் குரு(வ)+கேது 7ல் சுக்ரன் 6ல் சூரியன்+ புதன்.என்னுடைய 1.கேள்வி சனி தசை எப்படி இருக்கும் 2.குரு உச்சம் பெற்று வக்ரம் ஆனால் நீசமா??அப்படி இருக்கும் போது குரு வின் பார்வை 4,8,12 வீட்டை பார்பாரா???.3.சனி ராகு சேர்கை நீங்கள் கூறியது போல் எனக்கு மனபதட்ட நோய் வந்து 2010முதல் கிட்டதட்ட பத்து வருடம் மாத்திரை உட்கொண்டு வருகிறேன் அதனால் இளநிலை பொறியியல் கல்வியில் தடை பட்டு முடித்தேன் முதுநிலை பொறியியலில் ஒரு பாடம் தேர்ச்சி பெறவில்லை வரும் நவம்பர் மாதம் தேர்வு எழுத உள்ளேன் அதனால் ராகுவின் தொழில் தேர்வு செய்து வேலை செய்தால் உச்சம் பெறுவனா???ஏனென்றால் எனக்கு சனி ராகு சேர்க்கை வேலை செய்வதனால் இந்த கேள்வி முன்வைக்கிறேன் ராகுவின் தொழில் கைகொடுக்குமா???ஜோதிடம் எனக்கு வாழ்க்கையில் பொருந்தி வருவதனால் இந்த கேள்வி முன்வைக்கிறேன் ஐயா நன்றி.
@RajeshKumar-tj3dz
@RajeshKumar-tj3dz 5 жыл бұрын
Budhan and Chandran parivarthanai (6th and 5th house) Kumbha laganam mithuna rasi(18/8/79 7.40pm IST chennai
@gopigop1031
@gopigop1031 5 жыл бұрын
Thank u sir nalla vilakkam
@ramesharavinth4052
@ramesharavinth4052 3 ай бұрын
Mithuna rasi Rishabam lakkinam Puthan thisai Puthan puthi
@sekargovindarajulu6863
@sekargovindarajulu6863 Жыл бұрын
Myself Mesha lagnam அவிட்டம்.கும்பம் புதன்.தச. ஏஜ்.65
@sekargovindarajulu6863
@sekargovindarajulu6863 Жыл бұрын
ரிஷ்பதில் புதன்
@subhu00
@subhu00 2 жыл бұрын
Sir super .... anaithum unnmai ..
@gopinathvijayakumar915
@gopinathvijayakumar915 5 жыл бұрын
Yes Crt sir I'm kadakam rasi mithunam lakanam eapa bhudhan dasa pogudhu. But loan LA prblm thula iruku job LA prblm job less iruka. Neenga soluradhu 30 years appram dha time sonega now I'm 30 years. Thks Iam waiting for good time
@udhay3421
@udhay3421 3 жыл бұрын
Arumai
@trajeswari1809
@trajeswari1809 Жыл бұрын
Thankyou sir
@murugans698
@murugans698 5 жыл бұрын
Thanks g
@baaalaaa555
@baaalaaa555 18 күн бұрын
இன்று தொடக்கம் புதன் திசை மேஷ லக்னம் துலாம் ராசி பலன்கள் தயவுசெய்து 22.08.1974
@Ravichandran-ve5kw
@Ravichandran-ve5kw 3 жыл бұрын
Nandri ayya kumbathula suriyan sevvai budan irukku idapathi vilakkam kodungal nandri namasivayam
@renurajganapathythirumoort6169
@renurajganapathythirumoort6169 4 жыл бұрын
Sir kadaga LA gn am Budhan in meenam with shani and sevvai ..now Budhan is running Dasha ..is it good sir
@raguramangopalan445
@raguramangopalan445 4 жыл бұрын
Now I am under pudhan maha dasha only sir. I am 64 years old.
@nivassvks
@nivassvks 5 жыл бұрын
மேஷ லக்னம், மிதுனம் ராசி ஆக இருக்கும் பட்சத்தில் புதனின் பலன் எவ்வாறு புரிந்து கொள்வது..... லாபம் /நஷ்டம்.???
@freakingawesome2501
@freakingawesome2501 5 жыл бұрын
For Aries ascendant, Mercury is a functional malefic as it rules the 3rd & 6th house.
@sundarrajanr3949
@sundarrajanr3949 3 жыл бұрын
Ayya midhuna lagnam guru meenathil vakram petru revathy 2 padham rahu sukran thulathil rahu dasa eppadi irukkum thanks Sundarrajan
@sundarrajanr3949
@sundarrajanr3949 3 жыл бұрын
Rahu visakam 2nd padham
@poonkodimani9697
@poonkodimani9697 5 жыл бұрын
Viruichigam rasi mithunam Laguna appadieruikum sir please solugasir
@KK-sf7xj
@KK-sf7xj 5 жыл бұрын
Bhudhan dasa rahu bhukthi for meena lagna midhuna rasi now going bhudhan in makara rasi,as 11th place in chart
@mahacrusher3452
@mahacrusher3452 5 жыл бұрын
ARUMAI
@jothibhasjothibhas3056
@jothibhasjothibhas3056 2 жыл бұрын
Super sar jihudu
@user-ds5ib9gi3x
@user-ds5ib9gi3x 4 ай бұрын
மீனத்தில் புதன் சுக்கிரன் கன்னியில் சனிபகவான் புதன்மகாதிசை பலன் எப்படி இருக்கும்
@sivasermakani4759
@sivasermakani4759 2 жыл бұрын
அண்ணே வணக்கம்ணே நீ சொல்றதெல்லாம் கரெட்டா ராசி ரிஷபம் இருந்து இலக்கணம் மேஷ லக்னமாக இருந்தால் லக்கினத்திற்கு ஆறாம் இடத்தில் புதன் சுக்கிரன் சூரியன் சேர்ந்து இருந்தால் என்ன பலன் கொடுக்கும் ப்ளீஸ் அண்ணா இதற்கு ஒரு வீடியோ போடுங்க
@Saran45r
@Saran45r 2 жыл бұрын
Meenam lagnam...methunam in puthan in guru star with guru vision ..now started pls comment sir
@historyclicks9852
@historyclicks9852 2 ай бұрын
ஐயா ரிஷப லக்னம் துலா ராசி விசாக நட்சத்திரம் மீனத்தில் புதன் சுக்கிரன் புதன் நீச்சம் சுக்கிர உச்சம் அப்போ இதுடைய பலன் எப்படிங்க ஐயா எடுப்பது
@pavithraganesan6618
@pavithraganesan6618 Жыл бұрын
Confused sir. Kadaga lagnam. So Negative Puthan in midhunam. So positive I am Thulam rasi. Puthan, sukran and suriyan in 12 th place. How will be from 52 to 69 yrs?
@SenthilKumar-hi7gm
@SenthilKumar-hi7gm 5 жыл бұрын
Nandri Sir
@subhalekshmi8240
@subhalekshmi8240 Жыл бұрын
Sir, mithuna lagnam , moon (Krishna Paksha ekadasi) and budhan in kumbham . Here budhan 'pabar'. Then how will be the budhan dasa . No guru parvai even no other planets parvai. Pls reply sir
@senthilnathmks1852
@senthilnathmks1852 5 жыл бұрын
சார், வணக்கம். எனது வயது 58. புதன் திசை 2004 ல் வந்தது. வந்தவுடனேயே தொழில் போயிடுச்சு. உயிரத்தவிர மத்த எல்லாத்தையும் இழந்திட்டேன். இனியாவது நல்லகாலம் பிறக்குமான்னு சொல்லுங்க சார். நன்றி! சார் தயவு பண்ணி பதில் போடுங்க.
@shivaprakash8060
@shivaprakash8060 3 жыл бұрын
Bhudhan Desai and raahu bhukthi. Meena lagnam . Thulaam Raasi. Yenna aagum. Bhudhan 7 la iruku
@gokulnathgiriram443
@gokulnathgiriram443 4 жыл бұрын
Super Sir...
@sudhish4728
@sudhish4728 Жыл бұрын
Thulam laginam mithuna rasi mirugasirisam natchathiram sani thisai nadakirathu... Nxt bhushan thisai vara pogirathu... Bhudhan mirugasirisam natchathiram thirku nallathu seitathu engirargale unmaya
@SD-1192
@SD-1192 5 жыл бұрын
Excellent Video. Sir, Budhan neecha bangam I.e neecha Budhan aspects neecha sukran epadi erukum.? Neecha Bangam Navamsa chart D9 work Aaguma?
@menagamenaga57
@menagamenaga57 5 жыл бұрын
Kumba rasi mithuna laknam puthan +sukran +suriyan in 7th place puthan kethu charam vaangi ullathu kethu in meenam guru in mithunam lagnam puthan thasai eppadi irukkum sir please vilakkam tharunkal sir
@velumurganmurgan6557
@velumurganmurgan6557 5 жыл бұрын
Sir very nice i need wanted leo lagunam 19 yrs Sani mahadhasa tell about
@sasiraghavi5894
@sasiraghavi5894 4 жыл бұрын
Ayyia na Putnam disaila.porantha.Risapa.laknam.meenam.rasi.na.Marakatha.pahchai.kal.mothiram.na.podalama.yantha.kaila.podanum.pls.sollunga
@dhivamass8102
@dhivamass8102 3 жыл бұрын
Aiya enaku kumbam rasi sathaya natchathiram enaku muthal desai sani desai eppo 2 desai pudhan desai poguthu aiya enaku yogam tharuma puthan desai
@sashiraghunathanmenon6445
@sashiraghunathanmenon6445 5 жыл бұрын
If budhan in meena lagna then it is considered as dhik balam sir, it is not only debilitated.
@pratheeshdrum1182
@pratheeshdrum1182 5 жыл бұрын
Puthan vs Guru at kadagam sir .Puthan thesai yepdirukum sir pls..Mesha lagnam
@dineshandroiddd
@dineshandroiddd 5 жыл бұрын
Bhudhan dasai ,mesha lagnam... thanitha Bhudhan, labha sthanam 11th house irukku, appo palan kidaikadha sir..... Andha Bhudhan raaghu charam.. raaghu in 12thouse with suriyan guru.......
@sivasiva6397
@sivasiva6397 5 жыл бұрын
22.08.1973, 15.35pm rishaba Rask rohini star please tell me sir
@kavithan8930
@kavithan8930 4 жыл бұрын
உண்மை
@stuart8825
@stuart8825 5 жыл бұрын
According to sage Parashara in Parashara hora shastra for cancer ascendant Mercury owns 3rd and 12th it is the second malefic for the cancer ascendant so it won't give good results if Mercury is placed in well bad effects could be reduced. For Leo ascendant he is the owner of 2nd the Marakathipathi and 11th upchaya house so Leo that is simha ascendant Mercury is the first malefic it won't give good results. we must see the placement of Mercury and aspects which could reduce malefic results. For any doubts you can refer Parashara hora shastra to know good and bad planets for every ascendant. God bless all.
@kannang6000
@kannang6000 5 жыл бұрын
Simmaa lagnam,buthan irudil suriyan sevai odu vagram iruthal ynna palan sir tq
@suriyadathan4957
@suriyadathan4957 Жыл бұрын
Yenikku Mesham legnam Rasi muthunam yeppadi budha desa
@vigenshwaranvicky6300
@vigenshwaranvicky6300 3 жыл бұрын
சார் எனக்கு விருச்சிக ராசி அனுஷம் நட்சத்தரம் மகர லக்னம் எனக்கு புதன் திசை
@sharmilashanmugam6249
@sharmilashanmugam6249 2 жыл бұрын
Sir mithu nam rasi meena lagnam erunthal palan epadi athum pudhan thasa.
@bhuvanamurugesan1824
@bhuvanamurugesan1824 5 жыл бұрын
Sir, kanni Rasi Hastham Natchathiram, simma laknam..... nan etha follow pandrathu ? Epdi irukkum ?
@iamDamaaldumeel
@iamDamaaldumeel 4 жыл бұрын
மிதுன ராசி, துலாம் லக்னம், ஐந்தாமிடம் கும்பம் இங்கு புதன், குரு, சுக்கிரன் சேர்க்கை. புதன் திசை தொடங்கிவிட்டது. வருங்காலம் நற்கதியா இல்லை நிர்கதியா?
@sakthijeeva478
@sakthijeeva478 4 жыл бұрын
Sir na jeeva makara rasi uthradam nachathiram mithuna laknam date of birth 12/1/1994 yenaku yentha thasai nadakuthu pls reply
@Omprakash-qp2xz
@Omprakash-qp2xz 5 жыл бұрын
Dear Astro Doctor Sir, i would like to learn astrology through you, would like to know the possibility.
@cmsselva
@cmsselva 4 жыл бұрын
Dei om prakash neeya 😅
@saisaran3357
@saisaran3357 5 жыл бұрын
வணக்கம் அய்யா நான் தனுசு ராசி சிம்ம லக்கனம் விபரங்கள் தேவை
@sathyaartwings5762
@sathyaartwings5762 5 жыл бұрын
sir .santhira thisai sollunga
@SelvaKumar-bv4yx
@SelvaKumar-bv4yx 3 жыл бұрын
ஐயா, எனக்கு விருச்சிக லக்னம். விசாக நட்சத்திரம். கடந்த 6 வருடமா வேளையில் அதிகமான பிரச்சினை. 6 வருடம் புதன் திசை தான். கடந்த 1 வருடம் மேலாக வேலை இல்லை. நல்ல வேலை எப்போ அமையும்.
@senthamizhselvan7551
@senthamizhselvan7551 5 жыл бұрын
Sir Ennoda son kadaga laknam meena rasi uthiratathi natchathiram next year pudhan thisai start so studies eppadi irukkum please reply pannunga
@madhese6407
@madhese6407 5 жыл бұрын
Sir if budhan 8th kumbam house combined with sun and moon.(now iam in budhan maha dasai.)
@karthithangavel2560
@karthithangavel2560 5 жыл бұрын
Makaram rasi, makar laganam, 9th place mercury and kethu?
@jpjp702
@jpjp702 5 жыл бұрын
Sathiyama enakku onnumey puriyala..yella rasikkum orey palan solra mathiri than theriuthu...🤔
@deepakchecks7497
@deepakchecks7497 4 жыл бұрын
You have to have a basic knowledge on astrology to understand the intricacies..
@gopalg4467
@gopalg4467 10 ай бұрын
ஐயா மீனத்தில் புதன் இருந்தால் நீச்சபங்க ராஜயோகம்
@usharanisundararajan168
@usharanisundararajan168 4 жыл бұрын
தனுசு லக்னம் புதன் திசை விவரமாக சொல்லுங்கள் ப்லீஸ்.. 24 ல் ஆரம்பிக்கிறது... 2029ல் ரிடையர் ஆகும் காலம் அவிட்டம் நட்சத்திரம்
@sudham8751
@sudham8751 5 жыл бұрын
Ayya Nan mesha lagnam viruchiga rasi.... EnakU pudhan 1st place la iruku..... ippa enaku pudhan dhisai chandran bukthi nadakudhu... EnakU eppadi sir time
@sureshravi2524
@sureshravi2524 5 жыл бұрын
Very good explanation Sir,like to talk to you over phone n where r u from Tamilnadu n meet u soon,bcas to discuss lot of matter with you,love from suresh kochi
@KondrankiDhanasekar
@KondrankiDhanasekar 5 жыл бұрын
write whatsup message to 7010912255
@jayabal5463
@jayabal5463 5 жыл бұрын
suresh ravi
@jagathesan138
@jagathesan138 5 жыл бұрын
கடகலக்கனம் 3ல் குரு(வ)கேது 9ல் புதன் ராகு்உள்ளது பரிவர்தனையில் 9 ம் வகுப்பு படிக்கும் என் மகளு்க்கு புதன் திசை 7.12.2019ல் ஆரம்பம் படிப்பு எப்படி இருக்கும் ஐயா.
@subbukv7768
@subbukv7768 4 жыл бұрын
enakku kumapa rasi kataka laknam ithukku ythum nalla vazhi irukka konjam sollunkalen
@jegannathan7516
@jegannathan7516 5 жыл бұрын
வணக்கம் சார் வயது 43 கும்பம் ராசி சதயம் நட்சத்திரம் மீனம் லக்னம் இதில் ஏழாமிடத்தில் புதன் ஆட்சி உச்சம் பெற்றுள்ளது 22.6.2024 முதல் புதன் திசை ஆரம்பம் ஆகிறது.. அதன்படி புதன் திசை எவ்வாறாக இருக்கும் என்பதை சற்றே விளக்கி சொல்லுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன்..
@aakashyuganeswaran9325
@aakashyuganeswaran9325 5 жыл бұрын
நண்பரே எனது ஜாதகத்தில் ஜோதிடம் கற்க யோகம் உண்டா என்பதை தெளிவுபடுத்த வேண்டுகிறேன்,எனது பெயர் யுகணேஸ்வரன் பிறந்த நாள் 16/02/1974,பிறந்த நேரம் மாலை 7,30..இடம் உடுமலைப்பேட்டை...
@kumarankumar5097
@kumarankumar5097 3 жыл бұрын
Laknam and raasi different thane aiya??naan mithunan rasi meena lakhnam
@Android-vi4ph
@Android-vi4ph 5 жыл бұрын
மிதுன லக்னம் சதயம் கும்ப ராசி புதன் தசை ஆரம்பித்து 3வருடம் ஆகிறது. புதன் தசை ஆரம்பித்தது முதல் வேலையே இல்லாமல் போய் விட்டது. ஜோசியர்ட்ட கேட்டதுக்கு அவரே குழம்புனதுதான் மிச்சம்.
@poonkodimohan9327
@poonkodimohan9327 Жыл бұрын
இந்த கும்ப ராசி சதயம் நட்சத்திரத்திற்கும் எந்த கிரகமும் நல்லது செய்யாது.
@abkvkpshorts
@abkvkpshorts Жыл бұрын
புதன் திசை ஒருவருக்கு பலன் கிடைக்காமல் போகும்.. எனக்கு மிகவும் நெருங்கிய தோழியின் வாழ்க்கை .. 1. புதன் திசை ஆரம்பத்தில் கல்வி மந்தம் ( புதன் திசை வருவதற்கு முன் வகுப்பில் 5th ரேங்க் குள்ள எடுத்த ஆள்) 2. காதல் செய்ய வச்சு அதுல தோல்வி அடைய செய்தது. 3. காதல் தோல்வியால் படிக்க முடியாமல் டிகிரியில் அரியர்.. 4. பெற்றோரிடம் இருந்து பிரிந்து வேலைக்காக சென்னை சென்றார். 5. வேலையில் மாத சம்பளம் குறைவு. கை காசு இல்லாமல் கடன்.. 6. வேலை வேண்டாம் என மீண்டும் பெற்றோரிடம் வந்து விட்டாள்.. 7. திருமணம் முடிந்தது.. கணவர் சரியில்லை.. 8.திருமணம் நடந்து 9 மாதத்தில் தோழிக்கு தெரியாமல் நகையை கணவர் விற்று விட்டான். 9. குழந்தை பிறந்தது. குழந்தயை 5மாதம் கழித்து தான் கணவர் பார்த்தான். 10.புதன் திசை முடிய 4 ₩மாதங்கள் உள்ள நிலையில் கணவன் செய்த அசம்பாவிதங்கள் தாங்காமல் 2 1/2 வயது குழந்தையுடன் அம்மா வீட்டிற்கு வந்து விட்டாள்.. அவளது நகை பணம் பாத்திரம் இது எதுவும் தராமல் கணவன் எங்கோ ஓடிவிட்டான்.. 11.புதன் திசை முடியும் தருவாயில் குழந்தையை வளர்க்க வேண்டும் என்று அரியர் எழுதி பாஸ் ஆகிவிட்டார் இது தான் புதன் திசை 17 வருடங்கள் செய்த பலன்..
@KondrankiDhanasekar
@KondrankiDhanasekar Жыл бұрын
Good analysis
@Sivas_law
@Sivas_law Жыл бұрын
அவர்களுடைய ஜாதகத்தை பகிரவும்
@Sivas_law
@Sivas_law Жыл бұрын
ஐயா அவர்களுடைய ஜாதகத்தை பகிரவும்
@mvasmvas1085
@mvasmvas1085 10 ай бұрын
​@@Sivas_lawnenga jathakam papingla sir....
@umasangarijegajeevan9792
@umasangarijegajeevan9792 2 жыл бұрын
புதன்திசை முடிய இன்னும் ஒருவருடம்தான் இருக்கிறது வயது67
@subaalapalaniappan1373
@subaalapalaniappan1373 4 жыл бұрын
Sir super..will contact u through what's up is it possible?
@KondrankiDhanasekar
@KondrankiDhanasekar 4 жыл бұрын
Write message to whatsApp no
@gowthamiccet2591
@gowthamiccet2591 5 жыл бұрын
Anna.. mithunam rasiku eppo good time varum
@anandbabu3789
@anandbabu3789 5 жыл бұрын
Me too waiting
@samadsamad1744
@samadsamad1744 4 жыл бұрын
Very very good thank you very much I like?? 💯 %🙏
@deepika26689smp
@deepika26689smp 2 жыл бұрын
விருச்சிக லக்கினம் புதன் தச நடப்பு. புதன் வக்ரம் 2இல், குரு ராகு 11 இல் பரிவர்த்தனை... அப்போ புதன் தச எப்படி இருக்கும் ஐயா
@thirupathyr4587
@thirupathyr4587 4 жыл бұрын
சிம்ம லக்னம் புதன் 2ல் ஆட்சி உச்ச ம் உடன் குரு சேர்ந்து உள்ளது. மாரகாதிபதிஇவர்தசையில்மாரகம்செய்யுமா?
@c.venkateswaran3453
@c.venkateswaran3453 4 жыл бұрын
கன்னி லக்னத்திற்கு லக்ன ரீதியாக நல்ல பலனும்,நட்சத்திர ரீதியாக (சதயம்)தீய பலனும் சொன்னால் எது கவனிக்கப்பட வேண்டியது சார்...ஏன் இப்படி படுத்துறீங்க.
@mathank5528
@mathank5528 4 жыл бұрын
ஐயா வணக்கம்.. நான் மகர லக்னம், 2005ல் இருந்து,புதன் திசையில் சீரழிந்து விட்டேன்.. தாய்மாமன்வழியில்,இன்னும் இரண்டாண்டுளில் முடிய போகிறது
@r.habeebmohamedbbamba7290
@r.habeebmohamedbbamba7290 Жыл бұрын
8.50
@user-so2xy7gg8z
@user-so2xy7gg8z 4 жыл бұрын
சூரிய தசை சொல்லுங்கள்
@Flipaclipanimator2416
@Flipaclipanimator2416 5 жыл бұрын
தனசு லக்னம் மிதுனம் ராசி ,புதன் திசை ,புதன் நீசபங்கம் மீனம் 4ல் சூர்யன் , சுக்ரன்,கேது சேர்க்கை -- குரு 7ல் மிதுனம் தில் செவ் + சந் சேர்க்கை ....புதன் திசை யோகம் தருமா சார் இல்லை பாதகமா சார்.மிருகசீரிசம் நட்சத்திரம்
@ramananmadhavan1950
@ramananmadhavan1950 3 жыл бұрын
Kumbha rasi kumbha laknam Bhudhan disai Supriya buthi how is job and life. Pl reply
@sivasiva6397
@sivasiva6397 5 жыл бұрын
Rishaba rasi
@MrMadhukannan
@MrMadhukannan 4 жыл бұрын
Well.. 👍
Magic or …? 😱 reveal video on profile 🫢
00:14
Andrey Grechka
Рет қаралды 61 МЛН
Underwater Challenge 😱
00:37
Topper Guild
Рет қаралды 48 МЛН
Matching Picture Challenge with Alfredo Larin's family! 👍
00:37
BigSchool
Рет қаралды 53 МЛН
Oh No! My Doll Fell In The Dirt🤧💩
00:17
ToolTastic
Рет қаралды 13 МЛН
Magic or …? 😱 reveal video on profile 🫢
00:14
Andrey Grechka
Рет қаралды 61 МЛН