மரியாதைக்குரிய ராம்ஜி அவர்களுக்கு வணக்கம் புதன் தசை பற்றி தீர்க்கமான ஆய்வு .புதன் பகவான் நேரில் வந்து பலன் கூறியது போல் இருந்தது .தங்கள் ஆய்வுக்கு பிரபஞ்சம் தன் சக்திகளை வாரி வழங்க எல்லாம் வல்ல பரம்பொருளை வணங்குகிறேன் எனறும் அன்புடன் சு.சம்பத் பரமக்குடி
@maruthasalam52633 жыл бұрын
மிதுன ராசி புனர்பூசம் நட்சத்திரம் துலாம் லக்கனம புதன் திசை நடந்து கொன்டுஇறுக்கிரது மிக பெரிய வெற்றி அடைந்தது உள்ளேன்
@rajkumarc72472 жыл бұрын
எனக்கும்
@stressless_tone Жыл бұрын
Apdiya enakum athey raasi lagnam natchathiram than but nan Onum vetri aadayalaye....Ena business panringa neenga
Same rasi natchathram same lagnam sani dasa la irukken ippa
@mukeshk63513 ай бұрын
புதன் புத்தி உங்களுக்கு வேலை செய்தத
@sathishJ152 жыл бұрын
Happy to hear this kind of positive words I am Midhuna rasi Kanni lagnam my buddhan dasa starts from 2025 💥
@thenmozhi98713 жыл бұрын
தங்களின் அனைத்து விளக்கமும் அற்புதம்.... நன்றி குருவே.... தனித்துவம் வாய்ந்தவர் தாங்கள் ... அற்புதமான குரல் வளம்.. மிக்க மன நிறைவு ஏற்படுகிறது தங்களின் வீடியோ பார்க்கும் போது...
@shivarailways..70273 жыл бұрын
Ellam budhan.... Velai
@alwaysspreadlove369.....6 ай бұрын
Ayya vanakkam. என் கணவர் மீனம் லக்னம் கடக ராசி புதன் திசை கடன் 1 லட்சத்தில் இருந்து இன்று 5 லட்சம் வரை ஏறி விட்டது😢😢😢😢😢😢 அதுவும் ஒரு கடனை அடைக்க மறு கடன் வாங்கியதே இதன் விளைவு அருமையான விளக்கம்
@pushpavallipandian87483 жыл бұрын
எளிமையான தமிழ் வார்த்தைகளை கொண்டு அனைவருக்கும் எளிதாக புரியும் வண்ணம் பதிவு அமைந்துள்ளது. நன்றி குருஜி
@MkaliyamurthyMkaliyamurthy11 ай бұрын
ஐயா. குருவே, புதன் பற்றி தங்கள் பாடம் அருமை .நன்றி.
@pushphavalli81313 жыл бұрын
பொறுமையாக நிதானமாக விளக்கம் தருகிறீர்கள் சூப்பர் 👌👌🙏🙏
@trajeswari6431 Жыл бұрын
Nan thulam rasi. Budan disappointed
@roopas8655 Жыл бұрын
Tq a lot guruji 🙏valuable msg and well explained informative waiting for this msg 🙏👍👏😊
@ஸ்கை3 жыл бұрын
இதுவரை புதனைப்பற்றி இவ்வளவு கேட்டதில்லை. நன்றி. அறுமையாக விளக்கிநீர்கள். எல்லோரும் சனி குரு ராகு கேது பற்றி கூறும்போது நீங்கள் புதன் பற்றி கூறும்போது எதோ புதிதாக கற்று கொன்ற திருப்த்தி இருந்தது
@ramanpadma65182 жыл бұрын
Ijb
@ushasubramaniyan67782 жыл бұрын
அருமையான விளக்கம் சார் பொறுமை நிதானம் உங்களது speech ன் வெற்றி 🙏🙏🙏
@m.vishnurajesh14253 жыл бұрын
உங்களுக்கும் உங்க குருநாதா இருக்கும் நன்றி. துல்லியமான தகவல் சேவை எப்படி கேட்டாலும் வாழ்த்துக்கள்
@venkat.s20953 жыл бұрын
ஐயா புதன் விளக்கம் அருமை., தங்களின் குரல் வளமும் அருமை 🌹🌹
@rajaraji78782 жыл бұрын
Lllcvcz அஔ
@Mariappanchokku Жыл бұрын
🙏 நமஸ்காரம்!! குருஜி!! சௌமியனின் தசாவில் அவர் பெற்றமரும் நிலைகளில் தன் தசாவில் ஜாதகருக்குத் தரும் சௌகர்ய-அசௌகர்ய பலன்கள் குறித்த இந்த பதிவு அதி உன்னதம் ஐயா!!நற்பதிவிற்க்கு நன்றி!! குருஜி!!💐👍 மீன லக்னத்திற்க்கு 4&7-க்குடைய மாலவன் 5-ல் இருக்க வீடு கொடுத்த தந்தை மகனின் கன்னி வீட்டில் வளர் பஞ்சமி பட்சத்தில் பரிவர்தணையாகி இரண்டாம் தர மூவித வலு என்றிருக்க" தனது தசாவில் தனது இரு ஆதிபத்ய, காரகத்வ ரீதியில் ஜாதகருக்கு நற்பலன் நல்குவாரல்லவா?பணிவுடன் குருஜி!!💐🙏
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Possible
@venugopalsubramani19143 жыл бұрын
தாங்கள் புதனின் அதீத வலுவை பெற்றவரோ குருஜீ வாக்கினிலே கம்பீரமும் தெளிவும் விளையாடுகிறது ஆகா என்ன ஒரு குரல் வளமை (வலிமை)
@smktmaran2 жыл бұрын
Sir, என்னுடைய லக்னம் துலாம்; ராசி மிதுனம் என் கட்டத்தில் புதன் கடகத்தில்... நீங்கள் சொன்ன அத்துனை துன்பங்களும் புதன் தசையில் அனுபவித்துவிட்டேன்... அனுபவித்துக் கொண்டு வாழ்கிறேன்...
@muraliiyer78503 жыл бұрын
Mesha lagnam, kumba rasi now running budan dasai. How the life will be??
@r.s43792 жыл бұрын
அய்யா...நான் கன்னிராசி.. இப்போது...புதன்திசை இன்னும் 7 வருடம் உள்ளது.. அருமையாக. சொன்னீர்கள்.. நன்றி அய்யா..
This is true in my life. I am kadaga lagnam buthan dhasa
@ghsloyalmill94693 жыл бұрын
புரியும் படி தந்த விளக்கம் அருமை
@ramachandrannarayanasamy7050 Жыл бұрын
Very useful information sir .thanks.
@jagadeeshwariga2360 Жыл бұрын
Nalla thagaval,pirumaiyana thagaval nandri aiaha
@sandyscreativemind9699 Жыл бұрын
Sir viruchiga lagam. Puthan, sevvai, suriyan all 3 in simmam. How puthan disa will be
@SathyaRS38613 жыл бұрын
Very nice Explanation sir.💐💐🙏🙏🙏💐💐
@chandrasekartj96813 жыл бұрын
Super explanation sir thank you 🙏🙏🙏
@rameshm19972 жыл бұрын
Super nice Excellent very good explanation
@gobinathgobinath760810 ай бұрын
அருமையான விளக்கம்.ஆனாலும் ஒரு கேள்வி வருகிறது.விருச்சிக லக்னம் மிதுனம் ராசியாகி சந்திரன் குரு பார்வையுடன் (கும்பத்தில்)குருவுடன் ஒரே பாகையில் செவ்வாய் இணைந்து லக்னத்தில் புதன் சனி இணைந்து ஒரே நிலையில் உள்ள நவாம்சத்தில் தனுசில் புதன் அமர்ந்து தசை நடத்தினால்?இதை கணிக்க உங்களுக்கு முடியுமானால் நீங்கள் திறமைசாலி என்று நான் நினைக்கிறேன்
@raajvinayaghem3 жыл бұрын
Kumba rasi and kumba Langan good and super
@ravindranc.72772 жыл бұрын
புதன் திசைக்கு நல்ல விளக்கம். நீங்கள் லக்னம் என்பது, ராசியை குறிப்பது என்று நினைக்கிறேன்
@nalamumvalamumendrendrum85773 жыл бұрын
Positive talk sir keep it up
@ravipravichandra6843 жыл бұрын
அருமை நல்ல தொரு தகவல் மிக்க நன்றி
@shanthivathani80113 жыл бұрын
Vanakkam ji. Gained knowledge about budhan dasa....it has been explained well. Thank you ji👍👍🙏🙏
@SaraVava-it7bg5 ай бұрын
SRI RAMJI SIR LORD OF THE ASTROLOGY 🙏
@suriyachandrasekar57862 жыл бұрын
Thank you sir for unknown information for puthan bhagavan and puthan thisai 🙏🙏
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Very, nice thankyou sir 🙏✨
@thilak3210 Жыл бұрын
kumba rasi, miduna lagnam, 9th house budhan and chandran. This combination budhan thasai yeppadi irukkum?
@Janukutty924 Жыл бұрын
Poosam thulam lagnam simmathil puthan sevvai. Ethuvum problem ah
@tharani5039 Жыл бұрын
Parigaram enna for buthan spoiled reply pl
@radhalakshmi29203 жыл бұрын
Each of your word is very valuable ,precise Sir .... thank you
@vijaymathiyazhaganmathiyaz75673 жыл бұрын
Sir sorry na rishba lakanam 3house Suriya budhan Raghu iruka sir budhan attha pakiya v2ka sir budhan dasi puthi parasan vartama sir 🙏🙏🙏🙏🙏
@srinivasansanjeevi75812 жыл бұрын
Ayya,vanakam..viruciga lagnathil Budhan Guru parvayil ulllar.Budan desai, Suriya puthiyil second marriage nadukuma?
@sgsuku305110 ай бұрын
நன்றி ஜயா மிக்க நன்றி
@NaveenkumarR-AS5 ай бұрын
ஐயா நான் கன்னி லக்னம், விருச்சிக ராசி அனுசம் நட்சத்திரம். நான் எந்த பலனை எடுத்துக்கொள்வது
Magara lagnam and thulam rasi swathi star kanniyil saaniyudan bhuthan ullathu sir
@மதுரைத்தமிழ்7 ай бұрын
ஐயா விருச்சிகம் லக்கினம் பூசம் நட்சத்திரம் 4இல் புதன் செவ்வாய் சனி இருக்கிறது 5இல் சூரியன் சுக்கிரன் இருக்கிறது லக்கினத்தில் ராகு . தற்போது புதன் தசை குரு புத்தி நடக்கிறது 2027 இல் கேது தசை ஆரம்பம் . நான் பல வருடம் கஷ்டப்பட்டு படித்து கொண்டிருக்கிறேன் காவல் துறை அதிகாரியாக ஏனோ இன்னும் கிடைக்கவில்லை இந்த வருடம் கிடைக்குமா அல்லது புதன் திசையில் வாய்ப்பிள்ளையா கூறுங்கள்
Sir, my son is poosha nakshatram, meena lagnam, at present budhan dasa is going for him, he is studying 11std now, please tell some pariharam to improve his education concentration please??
@bhagyarajchandran96858 ай бұрын
Nanri guruve 🎉❤🙏🏻
@saransaran18073 жыл бұрын
Thanusu rasila guru thisai nalla irukuma sir guru thisaiyil guru puthi sani puthi ethanai varusam sir vovoru puthi ethanai varusam sir
@meikandankamaraj72272 жыл бұрын
My daughter horoscope has mercury in 6th house (kanni). There it is placed along with sun, Venus and Saturn. Please tell me how it will be. For her around age of 22 budhan dhasa will start.
@othernewsid2 Жыл бұрын
8:53 Makara lagnam, kumbha rasi, budhan in dhanur rasi. (in shukras nakshatram) Sani dasai podhum podhum nu hard work. NAndri..at least it wont be THAT bad in the budhan dasai. :) i hope (yezhu kazhudhai vayasu ayiduchu enakku.)
@janakiraman1967 Жыл бұрын
Mesha lagnam mithuna rasi bhudan dasa eppadi irukkum? Bhudan and sevvai in kani rasi.
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Little ok
@sandyscreativemind96993 ай бұрын
Sir viruchiga lagnam. 10th place Simmathil suriyan sevvai puthan. 2 l dhanusil guru and raghu. Next puthan disai starts from feb 2026. 1.Puthan thisai nalladhu seiyuma 2. Guru bagawan paarvai puthanukku kidaithu nalladhu melum puthan seivara. Please confirm two points
@sandyscreativemind96992 ай бұрын
Sir viruchiga lagnam. 10th place Simmathil suriyan sevvai puthan. 2 l dhanusil guru and raghu. Next puthan disai starts from feb 2026. 1.Puthan thisai nalladhu seiyuma 2. Guru bagawan paarvai puthanukku kidaithu nalladhu melum puthan seivara. Please confirm two points
@pratheeshdrum11823 жыл бұрын
Awesome Bro 🌷 🙏 🙏
@kidschannel-wo9im2 жыл бұрын
Sir enaku mesha laknam, puthan 11 the house thanitha puthan enaku epdi sir iruku 19.3.96 Tim 9.15 am theni dt . Gayathri. But puthan dasa vanthathula iruthutha lif la Ella success um varuthu last 5 yrs puthan dasa tha sir nadathutu iruku
@mathaiyansv50573 жыл бұрын
Sir ooril irukkum jothifargal ethavathu cholli de irrukkel evanavathu chonnarhu mathiri nadanthichu cholrangala sir alukkoru panajangam arhilum 10 Panchangam ovvondrum ovvuru vitham modi atchi eppo kavilum chollungo
@SaranyaSenthil-wc8dvКүн бұрын
Mithunam rasi kadaga laganam bhudhan good or bad
@SriMahalakshmiJothidamКүн бұрын
50.50
@rajoonagarajan5788 Жыл бұрын
அய்யா அவர்களுக்கு வணக்கம் கன்னி ராசி ஹஸ்தம் விருச்சிக லக்கினம். புதன் திசை நடக்கிறது. வாழ்க்கை தொடக்கத்தில் இருந்தே கஷ்டம் கஷ்டம் ஜோதிடம் பார்க்கவே வெறுப்பாக இருக்கு ஆனால் ஆன்மீகம் ஜோதிடம் இவற்றை நம்புகிறதால் பார்க்கிறேன் முடிவு வரை இப்படித்தானா? 17 இல் 3 போய் விட்டது 14 ஆண்டுகளில் எத்தனை ஆண்டுகள் உயிரோட இருக்க போகிறேன்.. புரியவில்லை அய்யா அவர்கள் பதில் கிடைத்தால் மிக்க உதவியா இருக்கும் நன்றி 🙏
@mithramithra20343 жыл бұрын
Sir iam Rishab lagnam budhan lagnathil budhan dasa nadakirathu 2 5 adhipathi mudhalil edhu nadakum .
@lathasasi95893 жыл бұрын
Nalla pathivu sir
@Cvanani124892 жыл бұрын
Rasi Mithunam. Lakanam meenam ,,, puthan thisai nadakuthu favor or un fovour
@harrishvarman3 жыл бұрын
புதன் தாசக்கு பரிகாரம் என்ன ஜி? ஒரு பதிவு போடுங்க...
@Godha4652 жыл бұрын
Excellent 👍 100% right prediction! Mesha lagnam, Kumbha rasi, Bhudan in 2 nd house alone not with any Graham, Bhudan magadasai running severe spine nerve problem, health issues, spending a lot for health. No relief,...
@balamurugan39573 ай бұрын
துலா லக்னத்திற்கு புதன் திசை நல்லா இருக்குமா
@sangeethar63473 жыл бұрын
Sir nan mithuna rasi mesha laknam epadi irukum 2022 la puthan thisai varuthu sir
mithunam rasi ,dhanushu lagnam , bhudhan (vakram) and sukram(vakram) on 11th house , on guru parvai?
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Good
@pavithraravikumar7854 Жыл бұрын
@@SriMahalakshmiJothidamsir, dhanusu lagnam thulam rasi. Guru parvai sun + mercury in mesham veedu. Yepudi irukum sir? Ipo budhan dasai budhan bukthi nadakuthu.
@vijaymathiyazhaganmathiyaz75673 жыл бұрын
Sir na rishba lakanam 3house Suriya n
@alexzander36863 жыл бұрын
வணக்கம் ஐயா.வாழ்த்துக்கள்.
@ajitharajasekhar65223 жыл бұрын
Thank u sir very good class
@geethagshuruthi63103 жыл бұрын
அருமை
@lalithanatarajan41712 жыл бұрын
Sir, I am makara rasi dhanusu lagnam. Uthradam nakshatram. Bhudan dasa will come in old age. How will it be?
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Ok
@santhoshsri303 Жыл бұрын
Sir simma lagnam... Viruchigathil pudhan vargothamum...
@santhoshsri303 Жыл бұрын
Enna palan sir???
@stressless_tone Жыл бұрын
ஐயா நான் மிதுனம் ராசி புனர்பூசம் 3 பாதம் துலாம் லக்னம் லக்னத்தில் புதன் சுக்ரன் ராகு இருக்கிறார் 2 வது வீட்டில் குருவும் சூரியனும் 5 வது வீட்டில் சனி 7 வது வீட்டில் கேது 9 வது வீட்டில் சந்திரன் 11 வது வீட்டில் செவ்வாய் இருக்கிறார்கள். இப்பொழுது நான் சொந்தமாக தோழில் செய்யலாமா? என்ன தோழில் லாபமாக அமையும். தயவு செய்து சொல்லுங்கal ப்ளீஸ்.
@nagarajanerode2 жыл бұрын
தெளிவான விளக்கம் அய்யா
@balamurugankaliyaperumal76988 ай бұрын
சார் ரிஷப லக்னம் விருச்சி கராசி. ராசியில் சந்திரன் புதன் ராகு உள்ளது. இது எப்படி சார் தங்கள் விளக்கம் தேவை.
@PrakashKathiresan-ju5qj8 ай бұрын
Sir சுவாதி நட்சத்திரம் துலாம் ராசி கடக லக்கினம் புதன் திசை எப்படி இருக்கும்
@gopalratnam72479 ай бұрын
வணக்கம் சார்.கும்ப லக்னம் புதன் திசை சுக்கிர புத்தி நடப்பு.புதன் எட்டாம் அதிபதி வேலை செய்வாரா சார்.
குருஜி எனக்கு புதன் தசா புக்தி நடக்கிறது. தீர்வு கூறுங்கள் ஐயா 🙏🙏 😟. பிறந்த தேதி:02.03.1996. 12.40am பிறந்த இடம்: சென்னை.
@shanmugasundarams42713 жыл бұрын
ஐயா ஜோதிடம் எனக்கு முன்பு பிடிக்காது இப்போ புதன் தசா நடக்கிறது 12.07.2021 முதல் நடக்கிறது இப்போ ஜோதிடத்தில் ஆர்வம் அதிகமா இருக்கு புரிகிறது 08.11.1979 3.50pm சேலம் மீனலக்கனம் மிதுனராசி திருவாதிரை நட்சத்திரம் எப்படி இருக்கிறதுன்னு சொல்லுங்கள் ஐயா நன்றி உங்கள் வீடியோ எப்போதும் பார்த்துக் கொண்டே இருக்கிறோம் நன்றி
@Krish_005 Жыл бұрын
ஐயா, மிதுன லக்னம்... புதன் செவ்வாய் இணைவு பெற்று, 12 இல்(ரிஷபம்) மறைந்தால்... புதன் எப்படிப்பட்ட குணம், புத்தியைத் தருவார்...??? 🙏🙏🙏
@balamuruganthiru5695 Жыл бұрын
சார் விருச்சிக லக்னம் 56 வயது பிறகு புதன் திசை வந்தால் எப்படி இருக்கும் 🙏 லக்னம் 56வயதிற்கு மேல்