வரதராஜன், ஏதாவது உருப்படியாக பேசு. குறைந்தபட்சம், அக்னி பேசுவது போல லாஜிக்கோடு பேச கற்றுக்கொள்.
@thangavelgopalasubramaniad108416 күн бұрын
அருமை!தமிழ் கா.அமுதரசன் அவர்களே.
@vishwajithmani857716 күн бұрын
அமுதரசன் 👌👌👌
@softcell310316 күн бұрын
பொள்ளாச்சி சம்பவத்திற்கு இந்த 4 ஆண்டுகளில் ஸ்டாலின் எடுத்த நடவடிக்கை என்ன? கொட நாடு வழக்கில் இந்த 4 ஆண்டுகளில் ஸ்டாலின் எடுத்த நடவடிக்கை என்ன? அ௫ணா ஜெகதீசன் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் ஸ்டாலின் எடுத்த நடவடிக்கை என்ன? நீதியரசர் ஆறுமுக சாமி விசாரணை அறிக்கையின் அடிப்படையில் ஸ்டாலின் எடுத்த நடவடிக்கை என்ன? ஊழல் அமைச்சர்களின் மீது ஸ்டாலின் எடுத்த நடவடிக்கை என்ன?
@samkar571416 күн бұрын
Cbi la iruku ya case
@Kalugoo16 күн бұрын
'பலான புரட்சி கூவத்தூரார்' பழனியும், கொடநாடும், சாத்தான்குளமும் தூத்துக்குடியும் பொள்ளாச்சியும் எந்த காலத்திலும் எவராலும் மறக்கவும் மன்னிக்கவும் முடியாதது.
@sampathgopal680216 күн бұрын
நீங்கள் சரியாகத்தான் சொல்கிறீர்கள் நண்பரே. ஆனால் இந்த முட்டாள் மக்கள் அனைத்தையும் மறந்து தொடர்ந்து இந்த திராவிட கட்சிகளை தேர்ந்தெடுத்து நாங்கள் முட்டாள் என்று நிரூபித்துக் கொண்டே இருக்கின்றார்கள் இதற்கு தங்களின் பதில் என்ன நண்பரே
@srmadab16 күн бұрын
Annamalai antha pera veli idave illaye!
@DrJaysTREATFOOD16 күн бұрын
dey Karthikeya..unakku ponnu irukaaa...
@dg-sz8vn16 күн бұрын
கார்த்திகேயன் சரியாக வன்னியரசு பேசும்போது ஆளுநரைப்பற்றி திரையில் காட்டுகிறார் நல்லா பண்றிங்க
@sheikabdulkather16 күн бұрын
மன சாட்சி பத்தியெல்லாம் நீங்க பேசலாமா?
@kannankavi740216 күн бұрын
அமுதாரசன் அண்ணா சூப்பர் 👍👍👍👍👍🙏🙏🙏🙏
@sampathgopal680216 күн бұрын
நாம் தமிழர் கட்சி சார்பாக இந்த நிகழ்ச்சிக்கு யாரையும் அழைக்கவில்லையா அழைத்தும் வரவில்லையா அழைப்பதற்கு பயமா
பொள்ளாச்சி சம்பவத்தில், பாதிக்கப்பட்டவர்கள் தன் ஜாதியாக இருந்தாலும்; குற்றவாளி தன் ஜாதியை சேர்ந்த வேலுமணி மாட்டிக்கொள்ளக்கூடாது?
@SocialJustice-q4o16 күн бұрын
Pollachiyil ennappa CBI kandu pidithadhu? 😂😂
@TtFu-k1v16 күн бұрын
Wht is anger on .policedepartment to agneeswarsn
@Jagadeesan-m3c16 күн бұрын
Shri Agniswaran become day by day shrwed Because he advocate only & not AIDMK recognised speaker...... inteligent talk good Luck Sir
@SubraMani-p6h16 күн бұрын
ஒருவருக்கொருவர் குறை சொல்லும் பழக்கம் உள்ளது. முதல் தகவல் அறிக்கை எப்படி கசிந்தது? பதிவிறக்கத்தை வெளியிட்டவர் யார்? அதற்கு உரிய நடவடிக்கை என்ன? யாரும் பேசவில்லை.