"பிரதமர் கவனமாக இருக்க வேண்டும்" - ஆர்.மணி சொன்ன புது தகவல்! | PTT

  Рет қаралды 36,550

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

"பிரதமர் கவனமாக இருக்க வேண்டும்" - ஆர்.மணி சொன்ன புது தகவல்! | PTT
#puthiyathalaimuraitv
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 62
@XYZ55445
@XYZ55445 3 ай бұрын
பிரதமர்க்கு போய் பாடம் எடுக்க வேண்டிய அளவு‌க்கு ஞானம் உனக்கு இருக்கா
@lordlabakku9000
@lordlabakku9000 3 ай бұрын
இருக்கு. ஆனா அதை புரிந்து கொள்ளும் அளவுக்கு அவருக்கு அறிவு இருக்கா?
@gnpthyinet1
@gnpthyinet1 3 ай бұрын
பைத்தியத்துக்கு வைத்தியம் பார்த்தாக வேண்டும்
@கதிரவன்-ங3ண
@கதிரவன்-ங3ண 3 ай бұрын
பாடம் எடுத்தாலும் உங்கள் மோடிக்கு ஏறாதே அதற்கென்ன சொல்றாப்ல?
@vijayaraj9078
@vijayaraj9078 3 ай бұрын
U P A ஆட்சி மொத்தமும் ஊழலும் தேச துரோக மும் தான் இருந்தது
@namkwangxavier2815
@namkwangxavier2815 3 ай бұрын
Desa throham na...
@naanumrowdythaan
@naanumrowdythaan 3 ай бұрын
FAKE. Electoral bonds is the biggest scam in Independent India.
@dwarak07
@dwarak07 3 ай бұрын
​@@namkwangxavier2815india wa apidna nu awa வெளு kita kelu
@கதிரவன்-ங3ண
@கதிரவன்-ங3ண 3 ай бұрын
சீனாக்காரனிடம் பல்லாயிரம் ச. கிமீ விட்டுக்கொடுத்து அதுபற்றி பேசமறுக்கும் தேசபக்தி காங்கிரசுக்கோ அஅதை ஆதரிக்கும் இந்தியனுக்கோ அறவே கிடையாது. ரபேல் தொடங்கி தேரதல்பத்திர வசூல், சென்னை விமான நிலையதங்கக்கட்த்தல் அவரை நடந்தெல்லாம் மணக்கிறதா?
@senthilkumarpackirisamy5014
@senthilkumarpackirisamy5014 3 ай бұрын
எப்படி மணி இது மாதிரியெல்லாம் கண்டுபிடிக்கிற, so calledனா என்ன மணி😂
@pmjflionmeksonbalu7005
@pmjflionmeksonbalu7005 3 ай бұрын
கூலிக்கு ..கூவும் இந்த மணி..யை. கேட்..டா..PM..முடிவு..எடுக்க..வேண்டும். PTM Wasting its time with him for its monetary benefit.
@moorthymoorthy9344
@moorthymoorthy9344 3 ай бұрын
மணி சார் உண்மை பேசுவதுபோல் வாய்ப்பு கிடைக்கும் போதும் எல்லா பாஜக வெறுப்பை கக்குவார்.
@d.chockalingam9413
@d.chockalingam9413 3 ай бұрын
பிரதமரை எண்ணவேண்டுமானாலும் பேசலாம் என்று சொன்ன மணி ராகுல் செய்ததெல்லாம் சரிதான் என்று வக்காலத்து எனோ????👌👌👌👌👌
@narasimhana9507
@narasimhana9507 3 ай бұрын
அதிகாரம் இருப்பதால் அந்த கட்சி எதையும் செய்யலாம் என்று ஆணவம் இருக்கும்.வாஜ்பாய் அவர்கள் பதவி போகும்போது கூட இரவில் நீண்ட நேரம் விளக்கம் அளித்தார்.இந்த பிரதமர் செய்தியாளர்களிடம் பேசியதில்லை.நிருபர்கள் கேள்விகளுக்கு தகுந்த முறையில் பதில் சொல்ல வேண்டும்.அவர் கருத்து கூற வேண்டும்.பேசவே கூடாது என்று சொல்வது தவறு.
@nandagopal7921
@nandagopal7921 3 ай бұрын
மிக சரி.பெரும்பான்மையை விட அனுசரணை தான் சரி
@22surima
@22surima 3 ай бұрын
அபய்முத்ரா சொன்னது ராகுலின் தவறுதான்
@scsekaransc6212
@scsekaransc6212 3 ай бұрын
Mental Mani stop nonsense.
@abdulkani1491
@abdulkani1491 3 ай бұрын
Sir about your statement is true and face
@palanisamyp.s.6752
@palanisamyp.s.6752 2 ай бұрын
உண்மையில்லை
@varadarajanbalasubramanian3106
@varadarajanbalasubramanian3106 3 ай бұрын
முதல்ல பிரதமர் பேசும் போது ஏன் இடையூறு செய்கிறீர்கள் என்று கேளுங்கள் மணி சார்
@v.saravanan1350
@v.saravanan1350 3 ай бұрын
இவனை மணியின்னுறாங்க உண்மையிலேயே இவனுக்கு மணியிருக்கிற மாதிரித் தெரியல்ல....
@govardhanakutty5648
@govardhanakutty5648 3 ай бұрын
Khata khat bank pathi பேச வேண்டும்
@sankarkrishnan1167
@sankarkrishnan1167 3 ай бұрын
ஆமா ஆமா ராகுல் கவனமா முதிர்ச்சியா பேசணும்னு சொல்லலமாட்டாரேரே மணி . ?!?!?!
@BalajiShrinivaas
@BalajiShrinivaas 3 ай бұрын
2014/2019 NDA meeting da nadandadhu. Poi check panunga.
@raammoorthy3043
@raammoorthy3043 3 ай бұрын
உண்மையை பேசும் உயர் திரு மணி அவர்களுக்கு நன்றி!!!
@கதிரவன்-ங3ண
@கதிரவன்-ங3ண 3 ай бұрын
தானாடவில்லை.
@Ajay_mine
@Ajay_mine 3 ай бұрын
Don't call collation will give a best gov. People who ruled will know how difficult it is..
@n.sathyanarayanansathya1914
@n.sathyanarayanansathya1914 3 ай бұрын
Don't forget if Manmohan is best why it losed to Modi
@கதிரவன்-ங3ண
@கதிரவன்-ங3ண 3 ай бұрын
Thanks to false propaganda by the BJP Goebulsezz
@naanumrowdythaan
@naanumrowdythaan 3 ай бұрын
Good speech by Mani. Nation is run by consensus and cooperation.
@moorthygs6342
@moorthygs6342 3 ай бұрын
Very very sensible ..India is a very hetregeneous society ,Majority இருந்தாலும் Concensus is the way ..
@கதிரவன்-ங3ண
@கதிரவன்-ங3ண 3 ай бұрын
சாத்தானிடம் வேதம் ஓதுவது பைத்தியக்காரத் தனம்.
@manimaran2799
@manimaran2799 2 ай бұрын
பிரதமர்ஒன்றும்தெரியததற்குறிதிராவிடமுதல்வர்அல்ல உலகின்விஷ்வகுரு
@Angelena-x9i
@Angelena-x9i 3 ай бұрын
Sir, your analisis after presidential address how to functiion are very excelent. who will set right them, neither president nor both house speakers have the powers, so far the future road map for the country's development (a single word )is not spoken/countered., where we are heading towards to witness only barking dogs like scenes in the parliment, wasting millions of rupees of hard earned tax payers money😮(the fourth powerfull nation of the world atleast they should keep izath of this pride, Jai hind)
@murugeshmurugesh6942
@murugeshmurugesh6942 3 ай бұрын
ராகுல் காந்தி வாழ்க ❤❤❤❤❤❤❤❤
@maxpecisiontoolroommoulddi2923
@maxpecisiontoolroommoulddi2923 3 ай бұрын
Bjp neriyalaruku romba uruthuthu pola
@jaisivaramsivaram258
@jaisivaramsivaram258 2 ай бұрын
99. eadutha Ragul Periya Vetri Petri Vitathu Polavum. Prathamar aaga Vaaippu irupathu Polavum. Show Kaati Kondu irunthaar. Atharku Rsb Udagankal Aatharavu...aanal Athu 100 ku 99 alla. 543 ku 99. Athaavathu 18%. entru ipothu thaan Purinthu irukurathu...Pass Mark ku Rempa Thuram.😅😅😅
@ramanathan268
@ramanathan268 3 ай бұрын
Kartikeya mental and mani oru mental rendum serntha kollappam thaan
@senthilkumarpackirisamy5014
@senthilkumarpackirisamy5014 3 ай бұрын
தலைவன் என்றால் என்ன??😂
@கதிரவன்-ங3ண
@கதிரவன்-ங3ண 3 ай бұрын
பிரதமரைப்போல் ஏமாற்றிப்பேசவும் அமித்ஷா போல் அடக்குமுறை கையாள வேண்டும்.
@dwarak07
@dwarak07 3 ай бұрын
Shelvi nenga ethuku argument pongurenga pesuranga wai yah pakkawah.mani bjp government arragance nu solran nenga ethwum solamah .mani wai ah pakurenga bjp iwalo kewlamna aallaha ethuku arugument anuprenga bjp image than poguthu.ithuweh anga mani DMK government arragance soli iruntha DMK பேச்சாளர் இன் நேரம் மணி ah pesa witu irukanmattan
@johnsundar1591
@johnsundar1591 2 ай бұрын
கூஜா ரொம்ப தூக்காதே 😢😢😢😢😢😢😢
@subramaniansambantham2696
@subramaniansambantham2696 3 ай бұрын
MMS govt best ok. How cong lost very badly and got 45 seats
@kingtamil-kd8it
@kingtamil-kd8it 3 ай бұрын
மோடி அமித்ஷா ஓட்டு இயந்திரத்தில் செய்த தில்லு முல்லு காரணமாக தான் 240 இல்லை என்றால் 40 தான் என மணி சார்க்கு தெரியாதா என்ன ?
@aruna5824
@aruna5824 3 ай бұрын
Kk 99
@thillakkusangeetha5618
@thillakkusangeetha5618 3 ай бұрын
தமிழ்நாட்டுல எலக்சன் நடக்கும்போது மதியத்துக்கு மேல ஏகதா அம்மான இடத்துல எதிர்க்கட்சி ஆட்களே இல்லை அப்போ இங்க தவறு நடந்து இருக்குன்னு எடுத்துக்கலாமா
@RaviKulasekaran
@RaviKulasekaran 3 ай бұрын
மணி சார் உத்தம புருஷன் கிடையாது திமுகவின் கைக்கூலி விவசாயிகளின் போராட்டம் தலைநகரில் தேசிய கொடியை ஏற்றி கிழி தந்தவர்கள் விலசாயிகளா காலிஸ்தான் தீவிரவாதிகளா நாட்டில் முள்ளை முல்லாவின் எடுக்க தெரிந்தவர் மோடி நாட்டின் பாதுகாப்பை நினைத்து பின் வாங்கினார் புலி பதுங்கி பாய் நினைக்கிறது திமுக கைக்கூலி மணி இதே மணி பாஜக 300 சீட் வரும் என கருத்து கணிப்புகள் வந்த போது பதுங்கியது உங்களுக்கு நினைவுக்கு வரலாம்
@hemaparthasarathy6977
@hemaparthasarathy6977 3 ай бұрын
கைகூலி மணி பெரிய மேதாவியா.
@kingtamil-kd8it
@kingtamil-kd8it 3 ай бұрын
சோதிடன் கிழவி மூஞ்சி செல்வி 😂
@gnpthyinet1
@gnpthyinet1 3 ай бұрын
வேற ஆள் கிடைக்கலபா...😊
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 13 МЛН
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,4 МЛН
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 273 МЛН
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 13 МЛН