அருவியில் அடித்துவரப்பட்ட உடல்கள்...திகில் கிளப்பும் சூச்சிபாறை நீர்வீழ்ச்சி |Wayanad landslides|PTT

  Рет қаралды 705,414

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

Пікірлер: 46
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel 2 ай бұрын
அழகான இயற்கையை😢😢😢கோர தாண்டவம் ஆட வைத்தது பேராசை பிடித்த மனிதர்கள் நாம் தான்😢😢😢😢
@mmmm-nv9pw
@mmmm-nv9pw 2 ай бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭🙆‍♀️🙆‍♀️🤲🤲🤲🤲🤲
@sureshsuresh-bs5gp
@sureshsuresh-bs5gp 2 ай бұрын
இயற்கை கிட்ட மோதுறவன் தப்பிச்சிகிறான் அப்பாவி கள் மாட்டிகிறான்
@lakshmimurali8064
@lakshmimurali8064 2 ай бұрын
இன்னும் எத்தனை உயிர்கள் புதையுண்டு இருக்கிறதோ தெரியவில்லை,அட ராமா!
@puvipuvi8723
@puvipuvi8723 2 ай бұрын
செயற்கையை விட இயற்கைக்கு பலம் அதிகம். புரிந்திருக்கும் எனநினைக்கிறேன், ஈழத்திலிருந்து
@rakkik6890
@rakkik6890 2 ай бұрын
Indian Army Jai Hind √✓
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel 2 ай бұрын
சூச்சிப்பாறை அருவி விழுவது மனித ரத்தம் விழுவது போல உள்ளது😢😢😢😢😢
@Shrikrishnaboutique
@Shrikrishnaboutique 2 ай бұрын
அது அருவி போல் தெரியவில்லை மனிதனின் குருதி போல் தெரிகிறது 😢😢
@pricilla1447
@pricilla1447 2 ай бұрын
What a timing and rhyming
@Shrikrishnaboutique
@Shrikrishnaboutique 2 ай бұрын
@@pricilla1447 🥹🥹
@lokeshwaranc6094
@lokeshwaranc6094 2 ай бұрын
News ku background sound pothu pakuravangalayum savadikira palayaparamparai
@Prasath-pz1el
@Prasath-pz1el 2 ай бұрын
Pudhiyathalaimuari❌ pudhiyathalaimurai samugathai mudikum news channel✅
@bmv6130
@bmv6130 2 ай бұрын
God Bless Everyone who lost there family's
@shankar4330
@shankar4330 2 ай бұрын
Water's color indicates high level of soil erosion. Its not very safe to be there. Also those were not army soldiers. They were volunteers. They were advised not to go to that area. But they did not listen
@kumarbakiya6333
@kumarbakiya6333 2 ай бұрын
பார்க்கவே பயமாக இருக்கிறது இதில் மனிதன் வால்வானா.. சரி நீ போய் விடதை தம்பி
@maheshlingam6830
@maheshlingam6830 2 ай бұрын
5 years gu munnadi clg tour ponom 😢
@rathinamgubenthiran9909
@rathinamgubenthiran9909 2 ай бұрын
கடவுளே...ஏன் இந்த கொடுமை
@mercyprakash7081
@mercyprakash7081 2 ай бұрын
ஏன் எல்லா செய்தி அலைவரிசையும் நீர் வீழ்ச்சி என்று சொல்கின்றீர்கள்? அதற்கு தமிழில் அழகாக அருவி என்று சொல் தான் உள்ளதே ?
@arasiammu5766
@arasiammu5766 2 ай бұрын
போன வருடம் தான் இந்த அருவி க்கு ஜூலை மாதம் தான் போனோம். 🥹🥹🥹😢😢😢😢.....
@Prasath-pz1el
@Prasath-pz1el 2 ай бұрын
Anga poi enna notuna
@saravanasaravan3665
@saravanasaravan3665 2 ай бұрын
😢😢😢😢😢
@gaubala-f6y
@gaubala-f6y 2 ай бұрын
Gas irukunu solra enga iruku theriyalaya
@rameshbarna2488
@rameshbarna2488 2 ай бұрын
குச்சிப் பாறா (றை).
@SundarMurthy-h6y
@SundarMurthy-h6y 2 ай бұрын
😭😭😭😭😭😭😭😭😭
@rakkik6890
@rakkik6890 2 ай бұрын
Wayanad {U}❤√✓
@VDtex
@VDtex 2 ай бұрын
Yaarukum intha nilaya tharatheenga aandava
@saiprashanthi9763
@saiprashanthi9763 2 ай бұрын
Inga nrya per solringa...iyarkaiku dhrogam pnitinga...adhunala palivaangurchinu...idhupola hill station la irka people mari nature a yaralayum lv pnamudyadu...ivangala irkanala inum forest irku...idhe pesra mari aalugalaa irdhaa ineram mulusa alichi veedukattirupanga...pesradhuku mynadi onnu purijikamum...ningalaam veetlathaan vasikiringala??? Pesra athanai perum oru uyir kum abathu vilaivikkaadhavangalaa???...unga veetumunadi pull poondu valandha pidingi veesamatingala???..yen clean panamavitu kaadu valakalaamla!!!!...unmaikum hill stations la enne nadakudhunu thrjikama pesakudadhu..inuru vishyam veedu katunadhu thappu tan ipo mundakkai laye angana veedu kattunadhu thappu tan ..afhuku yen gvt permit kudthuchi...permit kudthavanugala yen pesamatringa!!!...inuru vishyam ....veedu kattunanalatan landslide aagudhu ila...veedu kattatiyum agum... hill station la perya marangalum sarinji vilum...ena adhu hill..semman irka idam full a thanni obsorb pannum adhunala sariyum...marathoda ver irdha mannusariyadhu elm ila...mulu kaada irdhalum sariyum..
@RihaanandAnsoengalvettulifesty
@RihaanandAnsoengalvettulifesty 2 ай бұрын
Paraila mattinathu not military officers normal rescue people
@dailynewfuns
@dailynewfuns 2 ай бұрын
Anga dam eruke antha idam poi parunga😢
@rajeshc4985
@rajeshc4985 2 ай бұрын
A SHOEவே எண்ன கொடுமை.
@sudhajaison6861
@sudhajaison6861 2 ай бұрын
Unaku shoe ku artham therinji than Ipdi type panniya remove your comment
@jprvlogs1747
@jprvlogs1747 2 ай бұрын
இயற்கையை பார்த்தாலே கோபம் கோபமா வருது...
@saraswathisaraswathi6973
@saraswathisaraswathi6973 2 ай бұрын
எதுக்கு. அதனை அழிக்கும் போது வந்திருக்கணும் கோபம் நமக்கு
@gsquarecubing9850
@gsquarecubing9850 2 ай бұрын
Well said
@paravaiyinkoodu
@paravaiyinkoodu 2 ай бұрын
ஏன் கோபம் ஒரு சின்ன கதை சொல்கிறேன் .ஒரு பணக்காரர் வீட்டின் அருகே பெரியதாக வளர்ந்த மரம் ஒன்றை அழிப்பதற்கு என்னென்ன வழிமுறை செய்தார்கள் தெரியுமா மரத்தை முழுவதுமாக வெட்டி விட்டால் சட்டத்தின் பிடியில் மாட்டிக் கொள்வோம் என்று பெரிய லாரியை வைத்து மோத வைத்தனர் இன்னும் ஒருபடி மேலே சென்று மரத்தின் வேர்ப் பகுதியில் ஆசிட்டை ஊற்றி மரத்தை முழுமையாக சிதைத்தார்கள். மரம் வளர வளர வீட்டை வீணாக்கிவிடுமாம். ஒன்றுமறியா பறவைக்கூடுகளும் குஞ்சுகளும் மரத்துடன் சேர்ந்து சிதைந்தன.இன்னும் ஏராளமாக மனிதன் இயற்கையை அழித்து கொண்டிருக்கிறான் .இயற்கையும் ஒரு அளவுக்கு தான் சகித்துக் கொள்ளும்.
@Dhanalakshmi-bz2lq
@Dhanalakshmi-bz2lq 2 ай бұрын
​@@paravaiyinkooduஎவ்வளவு பெரிய உண்மை கதையாக சொல்லிவிட்டீர்கள்.
@harivarthaniharivarthani7733
@harivarthaniharivarthani7733 2 ай бұрын
Unmaiyana fact enanana Namba panathukelam iyarkaiku vara miga periya kovam than kora thandavam atha purinjikonga
@RioRio-h9o
@RioRio-h9o 2 ай бұрын
😭😭😭🫂🫂🫂🥹🥹🥹🥹
@rakkik6890
@rakkik6890 2 ай бұрын
Water 💦√✓
@ganagaguru486
@ganagaguru486 2 ай бұрын
😂
@leninpathavachalam2014
@leninpathavachalam2014 2 ай бұрын
😢😢😢
"كان عليّ أكل بقايا الطعام قبل هذا اليوم 🥹"
00:40
Holly Wolly Bow Arabic
Рет қаралды 14 МЛН