வருகிறது யார் என்று நம் அரசுக்கு தெரியாமல் அதை விசாரிக்காமல் அரசு ராஜ மரியாதை கொடுத்தது நம் தவறு, ஒரு மாமனிதரின் சொந்தங்கள் வருகிறார்கள் என்றால் நம் அரசும் அந்த நாட்டு பிரதிநிதிகள் பேசாமல் எப்படி அவர்களை நம் அரசு வரவேற்றது?
@AmsaHoney6 жыл бұрын
அட பாவிகளா நம்பிக்கை துரோகம் செய்யாதீர்கள்.........
@vishwanathanvishwanathan66444 жыл бұрын
சந்தன பீர் ஒலி மூலமே கொடைக்கானலில் ஆக்கிரமிப்பில் உள்ள பென்னிகுயிக்கின் இடத்தினை தமிழக அரசு நடவடிக்கை எடுத்து அந்த நிலத்தை அரசுடமையாக்கலாம்.
@r-10716 жыл бұрын
Something wrong on entry of this foreigners
@ambikajaswanth26006 жыл бұрын
great job sandoli
@malarganesan13436 жыл бұрын
பொங்கல் பண்டிகையை எப்படி ஒலிப்பது என்பதே இவர்கள் வருகையின் நோக்கமாக இருக்கலாம்...
@priyapriya-xx9tm6 жыл бұрын
என்ன ஒரு புத்திசாலிதனம் , செல்லூர் ராஜூ பேத்தியா நீ
@Kuba044 жыл бұрын
சந்தன பெயரொலி பேரே வித்யாசம இருக்கு
@bennyrtr1806 жыл бұрын
02.20 she looks like Christopher mom in Rarchasan
@BossBoss-tu4jq5 жыл бұрын
அதான பார்த்தோம், உள்ளூர் கேப்மாறியும் வெளிநாடு கேப்மாரி யும் சேர்ந்து செய்த மொள்ளமாரி தனம் எல்லாம் சேர்ந்து கொடைக்கானல் சொத்தை ஆட்டைய போடுதுங்க அதுக்கு தான் இந்த பிலிம் ah. மேத்யூஸ் சார் என்னானு பாருங்க ளேன்
@tamilrockerstamilrockers706 жыл бұрын
பெரிய கர்ணன் இருக்குறவங்களுக்கு குடுத்து உதவி பண்ண முடியல
@manojbym6 жыл бұрын
Sema comedy PA... Super...
@malarganesan13436 жыл бұрын
Illuminaattigal
@xyz7261-5 жыл бұрын
Sema comedy boss
@anandhselvaraju77926 жыл бұрын
Thank you Puthiya thalaimurai
@mukeshmohankumar6 жыл бұрын
Inspiration from Rajinikanth Lingaa ? 🤔🤔🤔
@saamrsm95926 жыл бұрын
Nallathu seithal yarukum pidikathu Siththentharin poramai intha video
@saiyanprince33836 жыл бұрын
Linga padam mari tan eruku
@ThangaUdhaya6 жыл бұрын
முதல்வரையுமா?
@VikramKumar-ig6gb6 жыл бұрын
Aama bro Secretariat da emadeedagaa
@Mohankumar-tx6vn6 жыл бұрын
பேட்டி எடுத்தா... அத முழுவதும் காண்பிக்கவும்.... உங்க லாபத்துக்காக மட்டுமே செய்தி போடாதீர்கள்...
இன்னும் நல்லா விசாரிச்சு பாருங்க. கிணறு வெட்ட பூதம் மட்டுமல்ல பூகம்பமும் சேர்ந்தே வரும். கருப்பு பணமெல்லாம் இப்படித்தான் சென்று கொண்டிருக்கிறதோ என்னவோ? யார் கண்டது?