மூளையை செயலற்றதாக மாற்றும் செல்போன் | SMART PHONE

  Рет қаралды 114,208

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

Пікірлер: 118
@danieljackson9001
@danieljackson9001 16 күн бұрын
முதலிடம் கடவுளுக்கு இரண்டாவது இடம் குடும்பத்திற்கு மூன்றாவது இடம் சமுதாயத்திற்கு நான்காவது இடம் உலகத்திற்கு இதனை செய்து பாருங்கள் தொலைபேசியில் நாம் அதிக நேரம் செலவிட மாட்டோம் தன்னை நேசிப்பது போல பிறரை நேசிக்க வேண்டும் இதிலிருந்து நாம் விடுதலை பெறுவோம் நல்லதொரு பதிவு மருத்துவர் அம்மா அவர்களே நன்றி தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் நன்றி இதுபோல பயனுள்ள விழிப்புணர்வு உள்ள செய்திகள் வருவது நல்லது நம்முடைய சமுதாயத்திற்கு
@nazriyazabeen4712
@nazriyazabeen4712 15 күн бұрын
💯
@siva4000
@siva4000 13 күн бұрын
🎉🎉🎉❤
@jessicalois463
@jessicalois463 13 күн бұрын
100% unmai❤
@senthilkumar.t4937
@senthilkumar.t4937 8 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@RafiqRafiq-jx9js
@RafiqRafiq-jx9js 6 күн бұрын
💐🙏💐💯✍️💚✅💐🕋💐🕉️💐🌌🌠💐🌠🌌
@gurumargalpotri
@gurumargalpotri 13 күн бұрын
இதுபோன்று தகவலை வெளியிட்டமைக்கு நன்றி
@senthilkumar.t4937
@senthilkumar.t4937 8 күн бұрын
எதுவுமே அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சும் . தெய்வத்திடம் குடும்பத்துடனும் நேரத்தை செலவிட வேண்டும் நன்றாக உழைக்க வேண்டும் தேவைக்கு மட்டுமே செல்போன் உபயோகிக்க வேண்டும் அருமையான பதிவு நன்றி தலைமுறை சேனல்🎉🎉🎉🎉🎉🙏 god bless you all
@RafiqRafiq-jx9js
@RafiqRafiq-jx9js 6 күн бұрын
💚✍️💯✅
@priya.9761
@priya.9761 4 күн бұрын
நான் இன்ஸ்டாகிராம் ஐ நீக்கிவிட்டேன். தினமும் செய்தித்தாள் படிக்கிறேன். இந்த சிறிய பழக்கம் என் வாழ்வில் கொஞ்சம் நிம்மதியை அதிகரித்து விட்டது🎉
@Vigneshwaran007-r5l
@Vigneshwaran007-r5l Күн бұрын
Super akka ❤
@gowthamangunasekaran9055
@gowthamangunasekaran9055 5 күн бұрын
Excellent topic... Super speech...👏👏👏 Clearly explained...🎉🎉🎉
@muthusubramanianv428
@muthusubramanianv428 3 күн бұрын
மிக அருமையானதொரு பதிவிற்கு மிக்க நன்றி.
@danieljackson9001
@danieljackson9001 16 күн бұрын
படைத்தவனை மறந்துவிட்டு படைத்த பொருட்கள் மீது அதை சார்ந்து நாம் வாழும் போது நன்றாக உழைக்க வேண்டும் நன்றாக படிக்க வேண்டும் நன்றாக நான்கு பேருக்கு உதவி செய்ய வேண்டும் ஒவ்வொருவர் மேலும் விழுந்த கடமை இது நம்மை படைத்த கடவுளுக்கு எப்போதும் நன்றி சொல்வோம் அவர் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார் ஒழுக்கம் ரொம்ப ரொம்ப முக்கியம்
@Jesuspavi123
@Jesuspavi123 15 күн бұрын
Yes amen
@dineshkumardineshkumar-e7b
@dineshkumardineshkumar-e7b 14 күн бұрын
சரி வாழ்த்துக்கள்
@RafiqRafiq-jx9js
@RafiqRafiq-jx9js 6 күн бұрын
💐🕉️💐🙏💐🕋💐⚖️
@Vigneshwaran18019
@Vigneshwaran18019 9 күн бұрын
வானொலி கேட்பது சிறந்தது
@PavithraG-f4k
@PavithraG-f4k 9 күн бұрын
Yes brother naanum ippo radio use panren TV kooda avlo pakkala
@RafiqRafiq-jx9js
@RafiqRafiq-jx9js 6 күн бұрын
✍️✅🏋️🏃🤾🧠🫁
@sandrablessy9258
@sandrablessy9258 3 күн бұрын
Praise the Lord 🎉WONDERFUL GOD BLESS YOU FAMILY JESUS LOVES YOU FAMILY WONDERFUL 🎉🎉🎉
@sivas1732
@sivas1732 16 күн бұрын
அருமையான தகவல்.... நன்றி...
@ezhumalaik9121
@ezhumalaik9121 16 күн бұрын
மிக முக்கியமான பதிவு நன்றி டாக்டர் 🎉
@parthasarathy1861
@parthasarathy1861 8 күн бұрын
நல்ல தகவல். மூளை அழுகல்/செயல்திறன் குறைவு. இருக்கலாம். அதையே ம் போனபடி பார்கிறவர்களுக்கு அப்படியாகலாம்.வயது 8 x . ஆனால் அவ்வப்போது பார்த்ததை தொடர்ந்து சிந்தித்து கமென்ட் செய்கிறேன். தனியாக கவிதை வடிவில் பலவரிகள் எழுதுகிறேன். வேத மந்திரங்களை கேட்கிறேன். படிக்கிறேன். சந்தை பழகுகிறேன். ஆங்கிலத்தில் எழுதும்போது புதுபுது வார்த்தைகளை அள்ளி விடுகிறேன். பிறர் அறிவுறுத்தலை கேட்டு கட்டுப்பாடு/discipline கைக்கொள்ளும் கீழ்படிதல் தன்மை இருந்தால் போதும்.நன்மை யுண்டு.🙏🎉
@Reenganathan
@Reenganathan 14 күн бұрын
பாசம்.அன்பு.சந்தோசம்.இதை.எல்லாம்.எதிர்பார்க்க.முடியல..கோபம்.வெறுப்பு.எரிச்சல்.எதுவாக.இருந்தாலும்.சொல்லிட்டே.இருந்தாலும்.கவனமேயிருக்க.மாட்டேங்குதும்மா.எப்படிதா.இளையதலை.முறையை.எப்படி.புரியவைத்து.ஒரு.மனிதரா.வெளி.கொண்டுவரதுன்னு.தெரியலம்மா.ரொம்ப.ரொம்ப.வேதனை.கஷ்டமாயிருக்கும்மா.
@maheshwari5242
@maheshwari5242 16 күн бұрын
Thank you mam
@stylostitchandvlogs3002
@stylostitchandvlogs3002 13 күн бұрын
இந்தத் தகவலையும் நாம் இந்த மொபைல் போனில் தானே பார்க்கிறோம்😅
@SambathKumara-m2z
@SambathKumara-m2z 12 күн бұрын
S❤ama
@Kuzandhaivel
@Kuzandhaivel 3 күн бұрын
பேசாதீங்க அமைதியா இருங்க அப்படி என்று சொன்னால் அப்ப நீங்க பேசுறீங்களே அதுக்கு என்ன செய்வது என்று சொல்வது போல் உள்ளது
@srinivasansms9108
@srinivasansms9108 2 күн бұрын
முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும் அது போல தான்
@jeyalakshmi18
@jeyalakshmi18 13 күн бұрын
Very very useful msg and important msg.Thank you mam. Makkale iniyavadu cell in pinnal pogamal alavodu use seidhu valamodu valvom manidhanaga.Ulagadhuku nammal mudindha nalladhu seivom.
@antoniobryan981
@antoniobryan981 12 күн бұрын
adha phone laye type panringa 🤣
@jeyalakshmi18
@jeyalakshmi18 12 күн бұрын
@antoniobryan981 Alavodu use seiyalam
@ramachandiranbalu
@ramachandiranbalu 16 күн бұрын
💯% true myself now apdi thaan irukku
@vijaya8893
@vijaya8893 15 күн бұрын
ஆமாம் மொபைல் போன் அயல்நாட்டில் தான் கண்டு பிடிக்கப்பட்டு அசுர வேகத்தில் முன்னேறி அங்கே தான் ஆன் லைன் வகுப்பு என்று தொடங்கி வளர்ந்தது அப்படீன்னா அந்த நாடுகளில் எத்தனை சதவீதம் மக்கள் குழந்தைகள் மூளை வீணாப் போச்சி என்று ஒரு சர்வே எடுத்து அதை ஒரு பதிவாக முதலில் போடுங்கள் பிறகு இந்தப் பதிவைப் பார்க்கிறேன் நன்றி வணக்கம் ஜெய் பவானி
@gokuls4561
@gokuls4561 15 күн бұрын
மிகமிக பயனுள்ள தகவல் மிக்க நன்றி
@NaveenKumar-pn2nk
@NaveenKumar-pn2nk 4 күн бұрын
Yes. Nowadays people losing their patience too, due to watching shorts, reels(30seconds) making them feel like they don't have time or patience to watch any big videos(more than a minute) they also even skipping songs. 😮‍💨
@raniraonivi6787
@raniraonivi6787 Күн бұрын
Indha Madam Tamil laum Azhaga pesaraanga... English la um thelivaa pesaraanga... ❤❤❤❤
@balasubramanian7546
@balasubramanian7546 15 күн бұрын
Very nice msg🎉
@deventharbabu1547
@deventharbabu1547 8 күн бұрын
Thanks a lot madam
@poovarasansrinivasan3081
@poovarasansrinivasan3081 15 күн бұрын
Great🎉❤thankyou
@K.SivaKumar-jr1qz
@K.SivaKumar-jr1qz 11 күн бұрын
100% உண்மைதான் 🙏🏼
@Xakshaya
@Xakshaya 12 күн бұрын
அர்ப்புதமான ஒரு பதிவு.நன்றி
@PieoLeoTrustMelodies
@PieoLeoTrustMelodies 4 күн бұрын
நல்ல பதிவு
@Jegadeesh-kb7dx
@Jegadeesh-kb7dx 4 күн бұрын
Thank you
@rajamrth34
@rajamrth34 Күн бұрын
உண்மை 💯 உண்மை
@jmgj8664
@jmgj8664 19 сағат бұрын
Superb ❤❤❤
@tamillan388
@tamillan388 Күн бұрын
செல்போன் பாக்குறது நாள தான் இந்த நியூஸ் பாத்தேன் 😂
@annesbridarose417
@annesbridarose417 7 күн бұрын
Good video thank you
@MQ.SP_ANIxlover246
@MQ.SP_ANIxlover246 15 күн бұрын
Doc describe my emotions with scientifically
@Vigneshwaran007-r5l
@Vigneshwaran007-r5l Күн бұрын
😅🤔
@sharjinsharjin5241
@sharjinsharjin5241 15 күн бұрын
Balloon akka ad venthuthu brain heat acha
@Beenaw33
@Beenaw33 3 күн бұрын
Thankyou
@hepsibaharish8509
@hepsibaharish8509 10 күн бұрын
மக்கள் முக்கியமாக இன்றைய இளைய தலைமுறையினர் எல்லோரும் இந்த நிலையை அடைய வேண்டும் என்பது தானே இன்றைய அரசாங்கங்களும், உலக பெரும் புள்ளிகளும் விரும்புகின்றனர். கடைசி காலம்.
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 8 күн бұрын
Do you think our govt doing it definitely they are stealing money doing scams that's it they won't any concern or care about people
@akaramuthalvankalaisiva4259
@akaramuthalvankalaisiva4259 4 күн бұрын
Ture matters Karuppusamy thanks doctor
@stylostitchandvlogs3002
@stylostitchandvlogs3002 13 күн бұрын
இது எந்த அளவுக்கு உண்மை அப்படின்னா எனக்கு தெரிஞ்சு வீடியோ எடிட்டிங் டெய்லி டெய்லி வீடியோ எடிட்டிங் ஒரு சாங் எடிட்டிங் பண்ணும்போது கண்டிப்பா கவனமின்மை கண் எரிச்சல் கண்வலி தூக்கமின்மை பதட்டம் சோர்வு எல்லாமே வரும் என்பது என்னுடைய அனுபவம் அதனால் அதிகம் எடிட்டிங் செய்வது கிடையாது.
@dpadmanabhan997
@dpadmanabhan997 11 күн бұрын
Thank you madam. You have explained the possibilities of derange of mental and physical strength due to undue exposure to cell phones. Valueable info.
@MageshwariS-j7e
@MageshwariS-j7e 12 күн бұрын
Realy true mam 💯💯❤
@ashwathgamingyt7542
@ashwathgamingyt7542 7 күн бұрын
Everything is a limit 💯 thank you 💙
@KayuMuthu
@KayuMuthu Сағат бұрын
Tq super
@ManojManoj-ou4to
@ManojManoj-ou4to 2 күн бұрын
இன்டர்நெட் ah cut பண்ணுங்க 😡😡😡
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 8 күн бұрын
Wonderfull dr but neenga alavuku minjinal amirthamum nanjunu solreenga but antha alavu enbathu evlo time Moreover we learn software(video editing vfx etc)through tutorials so how much time we can able to learn by watching tutorials ithula brain function affect aaguma?🤔🤔🤔change alone is unchanging so we can't skip or left that technology how to use/many(hrs)explain it how many hours are you using mobile mam?antha puzzles kooda Mobile than kidaikum moreover meet pannum manithargale problems create panrangale what to do?but in my opinion reading books are always usefull but one thing i agree mobile contains toxic and negativity
@madhusudhanans9742
@madhusudhanans9742 9 күн бұрын
Arumai ❤
@priyav5763
@priyav5763 2 сағат бұрын
Matha app ku addict aita uninstall paniklam..indha youtube epdi uninstall panrathu..time ellam indha app la waste ah poguthu
@SanjuVarshOfficial
@SanjuVarshOfficial 5 күн бұрын
Pudumaiyana visayangalaium phone lathan learn panna vendiiruku ennapanradu 🤔
@Vigneshwaran007-r5l
@Vigneshwaran007-r5l Күн бұрын
Thevaikaaga oru kuripitta alavu mattum mobile use pannunga athigama use panna venam 😅
@Nayagan51
@Nayagan51 6 күн бұрын
Ama நீகள் சொல்வது 100%உண்மை
@ArunPrasath-x1f
@ArunPrasath-x1f 11 күн бұрын
Good magess tanks
@dharanudhaya1810
@dharanudhaya1810 16 күн бұрын
Very helpful mam...thank you
@madhusudhanans9742
@madhusudhanans9742 9 күн бұрын
Nice information 🎉
@DevikKumar-l8t
@DevikKumar-l8t 12 күн бұрын
How do stop cell phone adit
@Vigneshwaran007-r5l
@Vigneshwaran007-r5l Күн бұрын
Don't recharge ur sim above 200 rupees 😂
@sivalingamthandayuthapani5238
@sivalingamthandayuthapani5238 14 күн бұрын
How about brain teasers?
@Mohanayuva
@Mohanayuva 15 күн бұрын
It's really useful information for each and everyone
@Vives-l8w
@Vives-l8w 13 күн бұрын
🎉🎉
@FUTUREDREAM-r9i
@FUTUREDREAM-r9i 8 күн бұрын
Yo dr. Ya energy west panni pesitu irukka sollita ellarum phone thooki potruvangala
@SivaSiva-f5s9c
@SivaSiva-f5s9c 13 күн бұрын
Tirutti ulakam
@pereambalamprakash5015
@pereambalamprakash5015 10 сағат бұрын
Good video
@y_not_vinoth
@y_not_vinoth 50 минут бұрын
Watching this video in cellphone😵
@venkatesanrrajaram3754
@venkatesanrrajaram3754 16 күн бұрын
That is Really
@ManimegalaiPrakash-hz3fb
@ManimegalaiPrakash-hz3fb 12 күн бұрын
100% true
@crkwarping642
@crkwarping642 8 күн бұрын
Nice ❤
@wilson-1512
@wilson-1512 10 күн бұрын
Very good
@annesbridarose417
@annesbridarose417 7 күн бұрын
Only jesus will save us, no one can save this humanity
@shekameen8599
@shekameen8599 16 күн бұрын
👍👌👏
@yogananda8328
@yogananda8328 Күн бұрын
Vh 3:15
@yogananda8328
@yogananda8328 Күн бұрын
Hbn😂
@bakyalakshmi9314
@bakyalakshmi9314 5 күн бұрын
🎉🎉😮😮😮
@ahamedaathif06
@ahamedaathif06 5 сағат бұрын
Watching on a cellphone
@deepashivani7
@deepashivani7 5 күн бұрын
Unnecessary shorts game ellam block pannanum
@Vigneshwaran007-r5l
@Vigneshwaran007-r5l Күн бұрын
All the best 👍💯
@satheeshkumarkumar6480
@satheeshkumarkumar6480 14 күн бұрын
Ithave cell phone la tha pakurom ...poviya
@JamuChinna-i4y
@JamuChinna-i4y 13 күн бұрын
Correct 🤣
@jessicalois463
@jessicalois463 13 күн бұрын
She is not telling that phone is completely bad,if a person see unwanted without conscious for long time that is harmful. this video is a productive and useful message for a person's life,this wont affect human brain,instead enhance the life of society❤
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 8 күн бұрын
​@@jessicalois463she said alavuku minjinal amuthum nanjun so what's the parameters for that time moreover we learn softwares(editing vfx) through tutorials comes in mobile pc laptop she didn't tell how many hrs we can hrs we can spend in mobile to learn (tutorials)those thing she genralizing ofcourse debate show based on that book there is no clarity
@Vigneshwaran007-r5l
@Vigneshwaran007-r5l Күн бұрын
​​@@jessicalois463super dude
@KalendarMiya
@KalendarMiya 12 күн бұрын
Yeluthu
@siva2693
@siva2693 11 күн бұрын
💯👍
@newsbrokertamilan
@newsbrokertamilan 2 күн бұрын
அப்ப எதுக்கு போன்ல போட்டிங்களா
@Vigneshwaran007-r5l
@Vigneshwaran007-r5l Күн бұрын
Mobile la potathana eppovena paaka mudiyum 😂
@GandhiKrishnan-uv9yy
@GandhiKrishnan-uv9yy 11 күн бұрын
Cell phone பாக்கலன நீங்க 2 பேரும் பேசரத்த எதன் மூலம் தெரிந்துக்கா முடியும்?
@FILMY_4EVER
@FILMY_4EVER 3 күн бұрын
Adhuku full video paakanum, neenga nalla vishayatha kathukita phone aala prechana illanu,
@Barthibankrishna
@Barthibankrishna 4 күн бұрын
No mobile life bady good 😂
@NavinKumar-id1vg
@NavinKumar-id1vg 14 күн бұрын
Thank you all
@amuthar8082
@amuthar8082 4 күн бұрын
😢
@RajeshWari-s8y
@RajeshWari-s8y 13 күн бұрын
☹️☹️☹️☹️🫤🫤🫤😏😏😏😏😏
@vallalpiryan8060
@vallalpiryan8060 3 күн бұрын
100% 100% 1% 100% 0% 0% 0001%
@user-lq7hh5ni9c
@user-lq7hh5ni9c 7 күн бұрын
It's not thina sari, it's Natakal😂
@NarayananSakthivel-fk4mh
@NarayananSakthivel-fk4mh 10 күн бұрын
மாமி
@SARAVANAVEL_MURUGESAN
@SARAVANAVEL_MURUGESAN 15 күн бұрын
Thank you mam
@durgadevi8755
@durgadevi8755 4 күн бұрын
😢
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН
Saif Ali khan Home Incident! | Madan Gowri | Tamil | MG Squad 🖖
15:59