இது போல் இன்னும் பல குடும்பம் பிரிந்து இருக்கின்ரண்ண இன்னும் இன்னும் பல குடும்பக்கல் சேர்த்து வைக்கணும் என் இதையம் கனிந்த வேண்டுகோள் மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ............ நன்றி
@mmurugan58104 жыл бұрын
புதுயுகம் டி வி யில் வரும் உறவை தேடி நிகழ்ச்சி க்கு மரியாதை யான வணக்கம் சந்தோஷம் வாழ்த்துக்கள்
@raginijemini48802 жыл бұрын
என் அருமை சகோதரி வணித அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியின் வாழ்த்துக்கள் ன உறவை தேடும் நிகழ்சச்சி மை பார்க்கும்போது மனபாரத்தா ள் உள்ளம் உடைந்து போய்விடுகிறது சில நிகழ்ச்சிகளில் அவனைக் காதலித்தேன் அவளைக் காதலித்தேன் விட்டுவிட்டு வேறு ஒரு வரேடே போட்டாங்க என்று சொல்லி அழவாங்க பாருங்க அவர்களைக் கன்னம் கன்னம் அரையனும் போல் இருக்கிறது அப்படி இல்லாமல் உறவூகளை தேடி சேர்த்து வைக்கிறது நெஞ்சை நெகிழ வைக்கிறது கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசிர்வதிபரக
@IPLTamil-mp5br6 жыл бұрын
இந்த நிகழ்ச்சியை நான் பார்த்து மிகவும் சந்தோசம் பட்டேன் ஏனென்றால் அவர்கள் சந்தோசப்படும்போது எனக்கு சந்தோசமாக இருக்கும் இந்த நிகழ்ச்சிதொடர்ந்து நடைபெற என்னுடையவாழ்த்துக்கள்
@arukanchana2ak2714 жыл бұрын
U long so
@andrewsandrewd74883 жыл бұрын
,,
@salimsaleem55672 жыл бұрын
@@arukanchana2ak271 aq 😍477
@salimsaleem55672 жыл бұрын
@@arukanchana2ak271 ~
@m.a.d.arumugam95996 жыл бұрын
இந்த காணொளியை கண்டேன் மிகவும் சந்தோஷமாக உள்ளது இதை நீங்கள் இந்த நிகழ்ச்சி சேவைகள் கண்டிப்பாக நடத்த வேண்டும் மிக்க நன்றி
@gunaseeli77325 жыл бұрын
Congratulations to puthuuagam TV uraugal valga
@rajendranthangavelu44898 жыл бұрын
எத்தனையோ தமிழ் மீடியாவில் மக்களை கேலி செய்யும் நிகழ்வுகள் இருக்கின்றன. ஆனால் இந்த டிவி மிக சிறந்த சேவை நன்றிகள்பல..
@ansarefatima34118 жыл бұрын
tamil
@sulaihaums75227 жыл бұрын
Rajendran Thangavelu
@allcall37837 жыл бұрын
Rajendran Thangavelu
@chadraboss47217 жыл бұрын
Rajendran Thangavelu hi
@naveenreddy80967 жыл бұрын
Rajendran Thangavelu yygbps and a man o
@nt.thowfeekthowfeek70597 жыл бұрын
உறவுகளை இணைத்து வைத்த TV இற்கு நன்றிகள்.
@sangumathi51123 жыл бұрын
அம்மா ரொம்ப நன்றிங்க அம்மா நீங்க உங்க குடும்பத்தோட சந்தோஷமா நல்லா இருப்பீங்க எல்லார் குடும்பத்தில் நல்ல வாழ வைக்கிறீங்க இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தி வாங்க ஏன்னா மக்கள் வந்து தேவையில்லாத நிகழ்ச்சிகளை நடத்தி இருக்காங்க ஆனா நீங்க தொலைந்து போன உயிர் திரும்பி தேடி தருவீங்க ஆனா நீங்களும் உங்க இரண்டு பொண்ணுங்களும் 200 ஆண்டு நல்லா வருவீங்க உங்க கூட உள்ளவனும் சந்தோஷமா இருப்பாங்க அவங்க நல்லா இருக்கணும் இந்த பிரிந்து போன குடும்பத்தை சீக்கிரம் இன்னும் நல்லா இருக்கணும் வாய்ப்பே இல்ல நீங்க நல்ல ஒரு நிகழ்ச்சி நடத்தி வருவீங்க எவ்வளவு நன்றி சொன்னாலும் ஈடாகாது கோடிக்கணக்கில் மேல உனக்கு நன்றி சொல்லலாம் கூடவும் இருக்கிறார்களா உங்களுக்கு நன்றி சொல்லுகிறேன்
@ivask14236 ай бұрын
Hands of to Uruvai Thedi team members , without them its not possible ❤❤❤❤❤❤❤❤❤❤
@mahibamahibaselvan43823 жыл бұрын
எவ்ளோ பெரிய காரியம் மிக்க நன்றி உறவை தேடி குழுவினர் (மேடம்) அனைவருக்கும் 🙏🙏🙏🙏🙏🙏 மற்றும் இவர்களுக்கு உதவிய நல்ல உள்ளம் கொண்ட சகோதரர்கள் முருகன் மற்றும் குமார் அவர்களும் அவர்கள் குடும்பம் நல்லா இருக்க ஆண்டவரை வேண்டி கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏 எனது குடும்பம் எனக்கு கிடைத்த சந்தோசம் போல் உணர்ந்தேன் இரண்டு குழந்தைகளுக்கும் நல்ல வாழ்வு கிடைக்கும் 100% பாசத்திற்கு ஏங்கிய குழந்தைகள் நல்லா வாழ வேண்டும் 🙏🙏🙏🙏 புதுயுகம் தொலைக்காட்சிக்கு மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nt.thowfeekthowfeek70597 жыл бұрын
உண்மையில் கண்கலங்கிப் போயிட்டேன்.
@hypnodr.rajarajan33543 жыл бұрын
மேடம் முகத்தில் அன்பு பாசம். நல்ல அம்மா. கை எடுத்து கும்பிட தோனும் முகம். வாழ்த்துக்கள்
@karthiraj35488 жыл бұрын
super programme. .. no more words to express the feeling
@laxmanram15983 жыл бұрын
இந்த நிகழ்ச்சி என் மனதை மிகவும் கவர்ந்தது
@saroojshaana28914 жыл бұрын
இப்போது தான் இந்த நிகழ்ச்சியை பார்க்கிறேன். பல வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டாலும் விலை மதிக்க முடியாத நிகழ்ச்சி இது. இன்று உலகில் உறவுகலை பிரிப்பதற்கு கூட்டமே இயங்கிகொன்டு இருக்கும் கால கட்டத்தில் இப்படியான ஒரு சேவை... நான் ஒரு இந்தியனாக இல்லாவிட்டாலும்,, ஒரு மனிதன் என்ற இலங்கையனாக பெறும் மகிழ்ச்சி அடைகிறேன். பிரிந் உறவுகள் ஒன்று சேறும் அந்த தருவாயில் கிடைக்கும் சந்தோஷம்,, ஆனந்தம்,, மகிழ்ச்சி சொல்ல முடியாதது. அதற்கான புன்னியம் இந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்து தடாத்தும் ஒவ்வொருவரையும் சென்றடையும்... நீங்கள் எல்லோரும் வாழ்க வழமுடன்.
@kcprabhakaran4 жыл бұрын
Mikka nandri nanbare.
@jeninjening37332 жыл бұрын
Ethil varum Ella nigalchium enaai anandha kanner vadika seikaerathu super 💐❤️
@saheelsahe92478 жыл бұрын
"நட்பும் உறவும் வாழ்க்கையை வாழ கற்றுத்தரும் பள்ளிகள் " அருமையான தருணங்கள் சொல்லித்தரும் தொலைகாட்ச்சி வாழ்த்துக்கள்,,,,,,,, நான் துபாயில் இருந்து -
@baderkiller54277 жыл бұрын
saheel Sahe dd
@niroshayuvan.uyaraj46476 жыл бұрын
saheel Sahe hi
@nathantony16276 жыл бұрын
saheel Sahe T
@priyankasr94176 жыл бұрын
இந்த நிகழ்ச்சினய மீண்டும் தொடருக
@valanraj94147 жыл бұрын
இந்த நிகழ்ச்சியை நிறுத்தி விடாதீர்கள் தொடர்ந்து நடத்துங்கள் நன்றி
very good program i'm from srilanka. every episode i am watching 👌👌👌👌👌
@candramohanchansri56045 жыл бұрын
உண்மை அன்புக்கு என்றுமே அழிவில்லை...
@sheelapaulson12452 жыл бұрын
Yes
@pamelabarbara64608 жыл бұрын
Heart touching programme, good work
@johnson60037 жыл бұрын
God bless this program
@pvsubramanimanimani69634 жыл бұрын
Thank you somuch
@azminuz4 жыл бұрын
Superb i wounder of this family great family😘😘
@pvsubramanimanimani69634 жыл бұрын
Thank you somuch forall
@nirmalakutty42445 жыл бұрын
Such a good work. Hands of too ur team. I am impressed by these show. Plz don’t stop these at any cost.👏🏻👏🏻👏🏻👏🏻
@pramila.mmarimuthu25953 жыл бұрын
Great service to humanity
@gs19765 жыл бұрын
Don't stop this show pls
@pugalvelur29767 жыл бұрын
அருமை
@johnsamuel14478 жыл бұрын
You Are doing a great service.so great.thank you.
@geetha28433 жыл бұрын
Plz..continue the show. God bless all
@johnsamuel14477 жыл бұрын
Heart is melting.Excellent service.Thanks to the chanel
@simburanji26873 жыл бұрын
Nenga yarum antha reandu Ullanga pathi pesala super anna nengalum ungal family nalla irukkanum😥😥😥
@tomjerry49644 жыл бұрын
Super 😎👌👌👌👌
@estherdorothy18305 жыл бұрын
Hello mam I am happy to see your program I am an widow I have no children I am trying to join for some home I hv bro and discuss but no use really I happy say that two brothers brought and made to join with family may God bless them from Esther Edwin