அன்பு. சகோதரருக்கு. இனிய தீபத்திருநாள். வாழ்த்துக்கள் நன்றிகள். பல
@guru71563 жыл бұрын
Sir your are memory power ex-ordanary &/amazing sir.."நான் நான் பார்த்து வியந்த மனிதர்களில் நீங்களும் தான் சார்"" உங்களை நேரில் சந்திக்க வேண்டும் சார்"
@arumugamgopal50483 жыл бұрын
நன்றி ஐயா,. ஓம் நமோ நாராயணாய நமக பெருமாள் அருளால் வாழ்க பல்லாண்டு .
@sarojam2283 жыл бұрын
காலை பொழுதில் புதுயுகமும், பூத்த மலராக சரண்யா மேடமும், நன்றாக வாழ அருமையான 4 பதிவுகள் கொடுத்த அண்ணன் சொக்கலிங்கம் ஐயா அவர்களுக்கும் நன்றி. நன்றிகள் பல
ஐயா புத்திர கவுண்டம்பாளையம் சாமி பற்றி உங்களிடம் கேட்டு இருந்தேன் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது விடை கிடைத்தது ஐயா மிக்க நன்றி நன்றி ஐயா சர்வம் கிருஷ்ணார்ப்பணம்
@dhanasekaranr68253 жыл бұрын
சரன்யா அம்மா விற்கு நன்றி இங்கே உள்ள ஜோதி டர்களுக்கு என் மனம் மர்ந்த நன்றி
@viswanathan52103 жыл бұрын
சார் வணக்கம் சரண்யா வணக்கம் அவினாசி பக்கத்தில் தாழக்கரையில் ஸ்ரீலஷ்மி நாராயனண் கோவில் இரூக்கு சார்
@Jokkermm3 жыл бұрын
சகோதரி சரண்யாவுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள்,அண்ணனுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்,மக்கள் பணியில் இருக்கும் புதுயுகம் தொலைக்காட்சிக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள்,வாழ்கவளமுடன்,
@rachanasujatha83483 жыл бұрын
உங்கள் பாசிட்டிவான பதில்கள் தெய்விகமான சிரிப்பு அருமை அய்யா 🙏🙏🙏🙏
@dineshdines42733 жыл бұрын
அண்ணன் ஆண்டாள் பீச் சொக்கலிங்கம் இருக்கும் அன்புத்தோழி சரண்யாவுக்கு மிக்க நன்றி மிகவும் அருமையான பதிவு புதுயுகம் சேனலுக்கு ரொம்ப நன்றி
@revathiponnusamy92923 жыл бұрын
அண்ணா,ஸ்ரீ லட்சுமி நாரயணர் கோவிலுக்கு சென்று விட்டு வந்தோம்.மிக்க நன்றி.
@backiyalakshmig.d59113 жыл бұрын
Vazhga valamudan sir 👍👍👏👏👏🙏🙏🙏🙏
@suseelal71063 жыл бұрын
சுசீலா நாமக்கல் வணக்கம் டாக்டர் ஆண்டாள் சார் இன்று உங்களது புது யுகம் பதிவு பார்த்தேன் லஷ்மி நாராயணரை ப் பற்றி கூறி இருந்தீர்கள் மிக மிக அருமை மிக்க நன்றி பல பல வாழ்க வளமுடன் நன்றி வணக்கம்
@manimegalai62103 жыл бұрын
எல்லா தேவனுள்ள தேவனுயிர் நல்தேவன் ஏசு மெய் பேசுகிறேன் என் பிள்ளை இறைதூது தலைமை, இப்பதவி இழந்த லூசிபர், மத்தேயு 19.17(3.7) ஆக எல்லாராகு ஏஞ்சல்கள்
@gkali5583 жыл бұрын
Dear sir🙏 Vazgha Valamudan g kali Gingee
@sudhaanburaja72013 жыл бұрын
வாழ்க வளமுடன் தீபாவளி வாழ்த்துக்கள்
@rmkvr17833 жыл бұрын
நான் கற்பகவல்லி. திபாவளி வாழ்த்துக்கள் அப்பா🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@balasubramaniams24963 жыл бұрын
அய்யா உங்களுக்கு எங்கள் குடும்பத்தாரின் தீபாவளி வாழ்த்துக்கள் சிறுமுகை பாலசுப்பிரமணியம்
@bhuvaneswariswaminathan66873 жыл бұрын
Anna padipuku,jobuku,kalyanathuku,nimmadhiku veetlaye poojai seyyum murai sollunganna
@mariayeechandran56713 жыл бұрын
Nandri anna🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@esakkymarinamnadu67163 жыл бұрын
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது எட்டொழுத்து பெருமாள் கோவில் பக்கம் உள்ளது
@anpuanpu22563 жыл бұрын
ஓம்முருகா சரணம் ஐயா தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
@pravinaprabhu63 жыл бұрын
ஐயா, இது எனது முதல் பதிவு, உங்களை நான் கடவுளாக பார்க்கிறேன், நீங்கள் என் அப்பா வீட்டிற்கு வாஸ்து பார்க்க வேண்டும் என்று பதிவு செய்து வைத்திருக்கிறேன்.
@rajarajacholanshenbaham31303 жыл бұрын
ஓம்சரவணபவ ஓம் அவடி ரவிஷலிரவின்ஈஸ்வரி அண்ணா உங்கலபர்க்காணும்
@kumaravelkuppusamy92003 жыл бұрын
அய்யா தங்களுக்கும் மற்றும் தங்களது டீம் மென்பருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள். தங்களது புரோகிராம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நன்றி. தங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் பல்லாண்டு
@lingakumar2553 жыл бұрын
Thank You!
@devaraj83343 жыл бұрын
Super thanks super speech
@santhanalakshmi88053 жыл бұрын
தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள் அண்ணா
@poonguzhalisekar13373 жыл бұрын
பெசன்ட் நகர் அஷ்டலஷ்மி கோயில் பிராதன தெய்வம் லஷ்மி நாரயணர்
@vmeenakshikarunanidhi32633 жыл бұрын
Nantri sir. Valga valamudan. Deepawali valthukkal sir
@kaverijanakiram74663 жыл бұрын
🙏Arumai Ayya
@indiraraghavan36323 жыл бұрын
Happydeepavali to sir and followers and mam
@Ammaiyappan9153 жыл бұрын
🙏 நன்றி சரண்யா அக்கா நன்றி அய்யா வாழ்க வளமுடன் 🙏
@yaghavkrishnav80823 жыл бұрын
Near chithambaram to maganapattu via hanumandhapuram that the place located sri lakshmi narayanan temple. Not sannathi. Temple here also prathistai sri raghavendharar brindavanam.
@ramsaikitchen93403 жыл бұрын
நன்றி சார்.தீபாவளி வாழ்த்துக்கள்.
@bhuvaneswariswaminathan66873 жыл бұрын
Happy diwalina from valli🙏👍
@MS-it1gd3 жыл бұрын
Namaste Sir, Om Namo Narayanaya Namaha! Thank you so much for sharing the beautiful temple Sri Lakshmi Narsimmar at Kalyanagiri 🙏🙏🙏
@gokul.c48653 жыл бұрын
Q
@thirumurugan10853 жыл бұрын
Arumai 🙏 sir
@SarathKumar-rx2hj3 жыл бұрын
Hi sir Revathi star ku sollunga sir temple thank you sir.
அனைத்து மக்களுக்கும் தீவாளி நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி
@rhs6613 жыл бұрын
You all Lllllll
@vasukirajasekaran73 жыл бұрын
Happy diwali brother convey my best wishes to your family and Amma
@santhi-gr4jn3 жыл бұрын
Superb sir🙏🙏
@AkshayKumar-mt4qh3 жыл бұрын
Pune la laxmi narayan swami kovil erukku sir. Nangal adikadi selvom. Marwadi foundation temple...
@sampathkumar29813 жыл бұрын
Super Anna nandri anna
@deivanayakkiselvaraj90263 жыл бұрын
சென்னை பள்ளிக்கரணையில் 900 ஆண்டு பழமையான கோவில் உள்ளது.
@suketha88143 жыл бұрын
Support sivakasi crackers. Thanks for your words anna.
@gopesharts75783 жыл бұрын
Sir shima rasi pooram natchathiram entha temple pogum sir please tell me sir
@karpagamumapathi45413 жыл бұрын
Happy dipawali Anna. Ungali oru murai. Parka prabanjam. Udhava vendumNandri
@aathiraadditti27103 жыл бұрын
ஐயா சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே புதுப்பாளையம் ( வேம்பனேரி) ல் அருகருகே சிவன் மற்றும் லஷ்மி நாராயணன் கோயில் உள்ளது
@meenat9263 жыл бұрын
Thanks
@indiraraghavan36323 жыл бұрын
Goodmorningmam
@SumathiSumathi-ki5eu3 жыл бұрын
Nice Anna ninery nunery🙏🙏🙏🙏👌🏼🌹🌹🌺🌺❤️❤️❤️💪💪🙏🙏🙏
@kalkikannan84563 жыл бұрын
Thank you br
@Muthu.Asokan45763 жыл бұрын
❤️❤️❤️ நன்றி ஐயா வணக்கம் 🙏🙏🙏 வாழ்க வளமுடன் அசோகன்
@pooranajeyanthi39333 жыл бұрын
Thambi Happy diwali
@nachammainarayanan95723 ай бұрын
Om namo Narayanana
@ganeshramaiya61433 жыл бұрын
Thank you sir
@lakshminarayana87533 жыл бұрын
Namaste sir,sri chinnajiyar மூலம் அஷ்டாக்சரி மந்திரம் தீட்சை பெற்று தினமும் லஷ்மி நாராயணன் பூஜை தினமும் செய்து வருகின்றோம்.financial problem தினமும் பணவரவு மிகவும் கம்மி.பையன் 31age வேலை வியாபாரம் வரன் அமைய வில்லை . please help sir , confusion வியாபாரம் மற்றும் எல்லா விஷயங்களிலும் .
@mayalagu15743 жыл бұрын
Superanna🙏🙏
@subbulaksmi43463 жыл бұрын
🙏தென்காசியில் லெஷ்மிநாராயணர் கோவில் ஒன்றுஇருக்கிறது
@menagasubramaniam24453 жыл бұрын
Deepavalli nalvaltuggal ..
@prakashpmp86673 жыл бұрын
Vankam anna
@dr.v.subhadradevi37003 жыл бұрын
Plz tell for poosam star sir..which temple to go..
@andalramalakshmi89403 жыл бұрын
பன்போழில் திருமலைகுமாரசுவாமி கோவில்
@radhakrishnanmuthuswamy47843 жыл бұрын
அண்ணா வணக்கம்.. சேலம் ஆனந்தா பாலம் அருகே லட்சுமி நாராயணப்பெருமாள் தனி சன்னதி உள்ளது... நன்றி🙏💕
@amuthapadmavathi9773 жыл бұрын
Sir chennai la iruku
@shrisenthamaraiagenciesshr56503 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Sir
@anbuuma21663 жыл бұрын
Om Namo Narayanaya
@rmkvr17833 жыл бұрын
👍
@gnanapushpamkarthikeyan44673 жыл бұрын
Ennidam edam erukgu sale aga matduthu
@indiraraghavan36323 жыл бұрын
Kalaivanakkamayya
@nair38943 жыл бұрын
Covai visit iruko sir Nov or Dec pls I like to c u.
@andalramalakshmi89403 жыл бұрын
Nov
@priyangas45433 жыл бұрын
Entha program entha time
@jayapriyapriya54473 жыл бұрын
Monday 7to7.30am
@karunanithikaruna98623 жыл бұрын
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@lingakumar2553 жыл бұрын
Wish You both of you have a Happy Deepawali!
@pathmaram3 жыл бұрын
🙏🙏🙏
@TaruvaivaradhanNarasimhan4 ай бұрын
kzbin.info/www/bejne/aWjNm61qmLGLorcsi=sWOR8PYT6l5xCvcW Kalyanagiri Sri Lakshmi Narayana Perumal koil
@ushasachin86433 жыл бұрын
Autism children ku yenda koil pogalam
@sivakami85073 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@kalkikannan84563 жыл бұрын
சென்னை கிழ்கட்டளையில் தனி லெட்சுமி நாராயணன் கோவில் உள்ளது