ஓம் குருவே நமக பூஜைஅறை பற்றி மிகவும் குழப்பமான சூழ்நிலையில் இருந்தேன். கடவுளைப் போல் தெளிவாக விளக்கியதற்கு மிக்க நன்றி ஐயா.
@kalaiselvi56554 жыл бұрын
வாழ்க்கையில் முன்னேற நீங்கள் கூறும் அறிவுறைகள் அறுமை ஐயா இதுபோன்ற நல்ல தகவல் கூறி எங்கள் வாழ்கையை வழமையடைய உதவுங்கள் ஜயா
@pandeeswari.p49154 жыл бұрын
Thank you sir கோடான கோடி நன்றி கடவுள் இந்த குருஜி யா எனக்கு அறிமுக படுத்துணத்துக்கு
@nandababu3284 жыл бұрын
சுக்கிர ஹோரை வழிபாடு உண்மையில் நல்ல பலன் கொடுக்கிறது... ஐயா 🙏
@p.nithikap.nithika93014 жыл бұрын
உங்கள் வழி காட்டின்படி வாழ்ந்து வருகிறேன் அண்ணா.என் ஆசை உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்பது தான்.
@sarasmuthu56944 жыл бұрын
Sir we r also having pooja room attached to bath room wall. U r very correct. I am very much worried about my elder son. U must tell the remedy. Pls sir tell us what we hv to do
@n.sathishsathishn.sathishsathi Жыл бұрын
நன்றி ஐயா பணிவான வணக்கம்
@rathnvath23234 жыл бұрын
Anna today pooja nanraga niraivaga amaithu kuduthamaiku nanrigal
ஐயா எனது கடையின் வாசல் தெற்கு வாசல் சரஸ்வதி தேவியின் படம் வாசலை நோக்கி வைத்தால் அது தெற்கு நோக்கி இருக்கும் அவ்வாறு வைக்கலாமா
@lakshminagarajan81094 жыл бұрын
பீங்கான் ஜாடியில் நெல்லிக்காய் போட்டு வைத்து இருக்கும் உப்பு நாம் தினமும் சமையல்க்கு பயன்படுத்தலாமா?? அல்லது மூடிய நிலையில் வைக்க வேண்டுமா??? நெல்லிக்காய் எத்தனை நாளுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்... மாற்றிய பின் பழைய நெல்லிக்காய் யை என்ன செய்ய வேண்டும்.... பதில் அளியுங்கள் அண்ணா......
@abilesunabilesun71194 жыл бұрын
வீட்டில் செவ்வாழை மரம் வளர்க்கலாமா iyaa..🙏
@Divya-ot2yn4 жыл бұрын
Sir Unga pugazh parthu neraya peruku stomach burn அதுவும் same channel la ye.. Romba nalla veliya theriyuthu.. Happy sir let them be like that.. yaar enna sonnalum neenga than enga Guru.. Sami.. Deivam elam..
@tharunashwanth77794 жыл бұрын
Kitchen LA pooja room vaikalama sir. Oru video poduga sir
@vanis86034 жыл бұрын
Anna annasaivathu Angalveetil appadi than ullathu sandaiyakavi irruku parigarangal kurungal Anna
@chitradevi33354 жыл бұрын
GM pana malai kdsikirath thank you sir ennaku arokiam illai ls solution sollunga
@Saipranav24374 жыл бұрын
Uppu jaadi entha thisaiyil vaikkalam
@chithrachreesuppramaniam65274 жыл бұрын
In my jaathagam, ketu in 10th house is looking at guru in 9th house, creating obstacles and all the other problems you mentioned. What remedial measures do I need to do, in order to rectify Vaasthu problems?
@jamunarani80694 жыл бұрын
ஆந்தை படம் எந்த திசையில் மாட்டலாம் அய்யா
@sumansumankumar27694 жыл бұрын
Vanakkam Swami tips Swami
@kalpanabalu21594 жыл бұрын
Sir enga veetla allarukum sani peyarchi nadakuthu sir oru problem slove ana again another problem sir athachu parikaram sollunga sir
@sowmikanna15014 жыл бұрын
🙏sir enga v2kula pooja room back side than restroom iruku sir nenga solurathu crt ah iruku sir....vera ena changes pananum solunga sir pls....waiting sir...
@hemavenkateswaran34004 жыл бұрын
Sir we don't have seperate pooja room.. Pooja cupboard is attached on the backside wall of bedroom attached bathroom we have to change this tell us wat to do sir
@jayanthielango40394 жыл бұрын
Sir nanga veedu kattaporom engalukku vasthupadi east face house plan kodukkamudiyuma sir manai 40*51 but plan 30*40kku venum sir 3 bedroom
@lavinyalakshika60624 жыл бұрын
நல்ல பதிவு ஐயா.நன்றி
@gyesu35714 жыл бұрын
Sar na rombha falo pandre Ana yalla solringe drink addition eruvarkku parihara sollugu hogallukku kotti kottiyana nadri
Which Wall we have to keep the owl picture for concentration Sir
@priyanangai10844 жыл бұрын
Well said sir.thk.u.sir.🙏🏻🙏🏻🙏🏻
@lalithakumari41114 жыл бұрын
Bathroom is not just immediate backside of pooja room But it is diagonaly backwards Pl tell us whether it is good or bad
@p.m.saran.55214 жыл бұрын
Arumaiyana vilakkam ayya....
@loganayahi30664 жыл бұрын
Nantry anna
@sivamsangeetha79434 жыл бұрын
Hello sir ivvalavu peru comment type pannirukanga yarukume reply panla nanga yepdi doupt ketkurathu atleast phone Numper vathu kudunga
@sathyaperamaiyan28364 жыл бұрын
Phone number azhaga therila varuthu parunga sister
@sivamsangeetha79434 жыл бұрын
👍👍
@p.nithikap.nithika93014 жыл бұрын
அண்ணா எங்க விட்டு பூஜையை வடமேற்கு பகுதியில் வைக்கலானு நினைத்தேன்.ஆனால் நீங்கள் சொன்ன மாதிரி கழிவறை இருக்கு.ஆதனாலநான் வடமேற்கு பகுதியில் வைக்கல அண்ணா.பூஜை அறை பற்றி என் மனம் கவலை பட்டது கடவுள் மாதிரி அதைப்பற்றி பேசியிருக்கிக அண்ணா நன்றி.....
@chithrarengaraj84964 жыл бұрын
Sir pooja room is under the staircase. East facing house sir. What I have to do sir guide me
@jamunarani80694 жыл бұрын
அய்யா பூஜை அறை மேல் பரனை இருக்கிறது. இருக்கலாமா அய்யா
@senthi33464 жыл бұрын
How to do prayer everyday pls tell sir
@rajuchidambaram27304 жыл бұрын
🍃🍃🍃🍃Guru g saranam🍃🍃🍃🍃
@vivegaa71844 жыл бұрын
Good evening sir thank you sir
@r.manimozhiganesanr.manimo78014 жыл бұрын
Arumai iyya
@dr.thangam87204 жыл бұрын
மிகவும் நன்றி🙏💕
@beeteemaths77534 жыл бұрын
S sir in our house also bathroom is on side of pooja room what to do sir .parikaram sollunga sir
@sankarpoornima31254 жыл бұрын
Sir my puja room is opposite to restroom is that OK?