வெற்றி வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை ரகசியம்! Dr.Andal P Chockalingam | PuthuyugamTV

  Рет қаралды 33,943

PuthuYugamTV

PuthuYugamTV

Күн бұрын

#NeramNallaNeram #tirupatitemple #SriVenkateswaraSwamyVaari #andalpchockalingam #Temples #VillageTemples #andalpchockalingam #PowerfulTemples #FamousTemples #NeramNallaNeram #Vastutips #vasthuconsulting #vasthu #NeramNallaNeram
வெற்றி வாழ்க்கைக்கு
தேவையான அடிப்படை ரகசியம் | Dr.Andal P Chockalingam | 20/12/2021 | PuthuyugamTV
SUBSCRIBE US | bit.ly/1KcnRTs
Click Here to Watch More |
Natchathira Jannal | • Natchathira Jannal
Rusikkalam Vanga | • Rusikkalam Vanga
Alayangal Arputhangal | • Aalayangal Arputhangal
Anmeega Thagaval | • Aanmeega Thagavalgal
First Frame | • First Frame
Connect With Us:
www.puthuyugam.tv/
/ puthuyugamtv
/ puthuyugamgec

Пікірлер
@DhanaLakshmi-td8jm
@DhanaLakshmi-td8jm 3 жыл бұрын
சொக்கு அண்ணா வாழ்நாள் சாதனை யாளர் விருது உங்களுக்கு கிடைத்தது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி திருச்செந்தூர் முருகருக்கு நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் சரண்யா விற்கும் நன்றி வாழ்க வளமுடன்
@meenakshidevi5453
@meenakshidevi5453 3 жыл бұрын
சாதனையாளர் விருது பெற முற்றிலும் தாங்கள் தகுதி வாய்ந்தவர் . வாழ்த்துகள்
@thulir8215
@thulir8215 3 жыл бұрын
வாழ்நாள் சாதனையாளர் விருது உங்களுக்கு கிடைத்தது மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
@gunasundariv4886
@gunasundariv4886 3 жыл бұрын
வாழ்த்துக்கள் ஜயா வாழ்க வளமுடன் உங்கள் உழைப்பு க்கு.கிடைத்த.விருது.💓❤️🙏🙏🌹🌹🙏🙏
@janakisrileela9238
@janakisrileela9238 3 жыл бұрын
வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் 🙏🏿🙏🏿இனிய புததாண்டு நல் வாழ்த்துக்கள் அய்யா🙏🏿🙏🏿🙏🏿
@radharanganathan1809
@radharanganathan1809 3 жыл бұрын
வாழ்நாள் சாதனையாளர் விருது தங்களுக்கு கிடைத்த தெற்கு மிக்க மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி ஐயா
@Ammaiyappan915
@Ammaiyappan915 3 жыл бұрын
🙏🙏 நன்றி சரண்யா அக்கா நன்றி அய்யா வாழ்க வளமுடன் அய்யா வாழ்த்துக்கள் அய்யா 🙏🙏
@tgpandiyan1749
@tgpandiyan1749 3 жыл бұрын
“வாழ்நாள் சாதனையாளர” வாழ்த்துகள் ஐயா, நீங்கள் அதற்கு தகுதியானவர், உங்களைத் தேர்ந்தெடுத்த ஒட்டுமொத்த குழுவிற்கும் எனது மனமார்ந்த நன்றிகள். மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகிறோம்..சர்வம் கிருஷ்ணர்பணம் 🙏🏻
@murugasekar3614
@murugasekar3614 3 жыл бұрын
"" விருது விழுது போல் வளரட்டும் "" வாழ்த்துக்கள்!
@karpagavallihomegarden7326
@karpagavallihomegarden7326 3 жыл бұрын
சிறந்த நிகழ்ச்சி.
@suseelal7106
@suseelal7106 3 жыл бұрын
வணக்கம் டாக்டர் ஆண்டாள் சார் வாழ்க வளமுடன் உங்களுக்கு கிடைத்த விருதிற்காக எனது மனம் கனிந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி வணக்கம்
@thilaganithiya3421
@thilaganithiya3421 3 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா நன்றி வாழ்க வளமுடன் அருமை நன்றி🙏💕
@punithamm7583
@punithamm7583 3 жыл бұрын
சாதனை யாளர் விருது .சரியான நபருக்குகே கொடுக்கப்பட்டுள்ளது.வாழ்த்துகள்
@venkateshjothi8638
@venkateshjothi8638 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சார்
@nagarathinam8919
@nagarathinam8919 3 жыл бұрын
வாழ்க வளமுடன் அண்ணா 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐வாழ்த்துக்கள் சர்வம் கிருஷ்ணார்பணம் நன்றி 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏
@navaneethmurali4606
@navaneethmurali4606 3 жыл бұрын
வாழ்க வளமுடன்! Congratulations sir. 💐💐💐💐
@saravananramalingam8153
@saravananramalingam8153 3 жыл бұрын
Congratulations👏👏👏🥳🎉🎉 sir!!! Valga valamuden🙏🙏🙏
@vijiayakumar5307
@vijiayakumar5307 3 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@rajapandi4655
@rajapandi4655 3 жыл бұрын
எங்கள் வாழ்கைக்கு வழிகாட்டியவர்க்கு வாழ்நாள்சாதனை விருது கிடைத்தமைக்குவணங்கி வாழ்துகிறோம் நன்றி அய்யா
@muralirojavathi556
@muralirojavathi556 3 жыл бұрын
நன்றி அண்ணா உங்களை எடுத்து க்காட்டாக வைத்து க் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்
@anpuanpu2256
@anpuanpu2256 3 жыл бұрын
ஓம்முருகா போற்றிபோற்றி ஐயா நன்றிவாழ்க. வளமுடன்
@anbuselvan-vv9tr
@anbuselvan-vv9tr 3 жыл бұрын
உங்களால் அந்த விருதுக்கு பெருமை கிடைத்தது வாழ்த்துக்ள் 👏👏👏💐💐💐💐
@deepandeepan2156
@deepandeepan2156 3 жыл бұрын
நன்றி நன்றி நன்றி அண்ணா நன்றி அருமை இன்று நீங்கள் கொடுத்த புத்துணர்ச்சி
@sankaranarayanansubramania3702
@sankaranarayanansubramania3702 3 жыл бұрын
you are an admirable person sir
@RajKumar-pw9yq
@RajKumar-pw9yq 3 жыл бұрын
வாழ்கவளமுடன் அண்ணா பரிமளா ராஜ்குமார்
@ramuratha3260
@ramuratha3260 3 жыл бұрын
Separai Alakiya koothar tharisanam today morning super sir.....
@shenbagam6925
@shenbagam6925 3 жыл бұрын
Virithugal thodarattum vaztthukkal Anna
@somusundharam7465
@somusundharam7465 3 жыл бұрын
சொக்கு அண்ணா வாழ்நாள் சாதனயளர் விருது வாங்கியதற்கு மிக்க மகிழ்ச்சி அண்ணா வாழ்க வளமுடன்
@athmasudar
@athmasudar 3 жыл бұрын
விருது வாங்கிய சொக்கு அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்... வாழ்க வளமுடன்... நன்றி அண்ணா
@nammainammai7218
@nammainammai7218 3 жыл бұрын
நன்றி நன்றி ஐயா வாழ்க வளமுடன் சர்வம் கிருஷ்ணார்ப்பணம்
@chennaisundecorators
@chennaisundecorators 3 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா... வாழ்க வளமுடன்...
@user-pragalathan.G
@user-pragalathan.G 3 жыл бұрын
வாழ்க வளமுடன்🙏ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்கலம்! வாழ்க வளமுடன்🙏
@sivaparwathymkumar5747
@sivaparwathymkumar5747 3 жыл бұрын
வாழ்வாங்கு வாழ. வாழ்த்துக்கள் அண்ணா இலங்கையிலிருந்து சகோதரி பார்வதி
@thenmozhir5135
@thenmozhir5135 3 жыл бұрын
Best
@user-pragalathan.G
@user-pragalathan.G 3 жыл бұрын
@@thenmozhir5135 நன்றி
@subathrakalyani251
@subathrakalyani251 3 жыл бұрын
ஐயா வணக்கம் .உங்களுக்கு வாழ்நாள் சாதனை விருது கிடைத்ததுக்கு வாழ்த்துகள் ஐயா .NANDRY SARVAM KRISHNARPANAM.
@devakumar1504
@devakumar1504 3 жыл бұрын
ஆத்ம வணக்கம் வாழ்த்துக்கள் ஐயா!! நன்றி!!
@suthamurali1825
@suthamurali1825 3 жыл бұрын
வாழ்கவளமுடன் அண்ணா. வாழ்த்துக்கள்.👍👌👌💐💐💐
@bakyabalaji8616
@bakyabalaji8616 3 жыл бұрын
Valkavalamudan nandri
@smithakunnoth2667
@smithakunnoth2667 3 жыл бұрын
Congratulations 👏God bless 🙌 u 💖
@pugalanthipugalanthi4753
@pugalanthipugalanthi4753 3 жыл бұрын
Pugalenthi palani valga valamudan sir
@KNV196
@KNV196 3 жыл бұрын
சார் வாழ்த்துக்கள்
@ppksharada7485
@ppksharada7485 3 жыл бұрын
Congrats sir...Bless us sir.i regularly watch your videos through you tube.
@pchandran6862
@pchandran6862 3 жыл бұрын
Sir.. I want to know your study in Thirthapathi High School Ambadamudram.
@shanmughamas4167
@shanmughamas4167 3 жыл бұрын
Congrats anna .. achieve more and grow more
@thangamrass328
@thangamrass328 3 жыл бұрын
Nandri GURU 🙏🙏🙏🙏🙏
@tgpandiyan1749
@tgpandiyan1749 3 жыл бұрын
சரண்யா மேடத்தின் கேள்விகள் மிக அற்புதமானவை Dr.APC சாரைத் தவிர மற்ற யாராயிருந்தாலும் பதில்கூற திணறி இருப்பார்கள் 😊 வாழ்த்துக்கள் சரண்யா mam…👌👍🙏🏻
@manisrossi6194
@manisrossi6194 3 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா👌👌👋👋👋
@murugasekar3614
@murugasekar3614 3 жыл бұрын
** வாழ்நாள் சாதனையாளர் விருது ** வாங்கியவர்க்கும் வழங்கியோர்க்கும் நன்றி! நன்றி!! நன்றி!!!. வாழ்க வளமுடன்!
@mbhari3338
@mbhari3338 3 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா 👏👏🌹🌹
@manjulas3546
@manjulas3546 3 жыл бұрын
Anna valthukkal, congratulations
@aruljothen.k1647
@aruljothen.k1647 3 жыл бұрын
Every small suggestions are worth ful. Everyaction initiate reaction
@mariayeechandran5671
@mariayeechandran5671 3 жыл бұрын
Nandri anna❤❤❤❤
@muralivijay1914
@muralivijay1914 3 жыл бұрын
ஶ்ரீ ராம ஜெயம் முருகா கந்தா கடம்பா கதிர்வேலா திருச்செந்தூர் என் அப்பன் முருகன் துணை🙏
@vijaylatha7866
@vijaylatha7866 3 жыл бұрын
Nandri gal kodi🙏🙏🙏
@renugavaigundamani7145
@renugavaigundamani7145 3 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@thavanayakibalasundaram8848
@thavanayakibalasundaram8848 3 жыл бұрын
Congrats sir
@malavelu9051
@malavelu9051 3 жыл бұрын
Congratulations on your achievement Sir🙏❤️🇲🇾
@alphameera1819
@alphameera1819 3 жыл бұрын
Vanakam
@aruljothen.k1647
@aruljothen.k1647 3 жыл бұрын
Please create awareness On Plastic pollution Preventive methods
@mohana4161
@mohana4161 3 жыл бұрын
Super sir💪💪💪💪
@SakthivelRajeswari
@SakthivelRajeswari 3 жыл бұрын
அண்ணா வாழ்க வளமுடன்
@saravananm3370
@saravananm3370 3 жыл бұрын
Gongratulations SIR VALGA VALAMUDAN SIR NANDRI SIR
@SakthivelRajeswari
@SakthivelRajeswari 3 жыл бұрын
All the best Anna vaazhga vazhamudan happy new year to you
@mskarpagamchakravarthy6660
@mskarpagamchakravarthy6660 3 жыл бұрын
நன்றி நன்றி நன்றிகள் கோடி
@kasthurialagappan9262
@kasthurialagappan9262 3 жыл бұрын
Super anna
@annamnadar3818
@annamnadar3818 3 жыл бұрын
Congratulations 💐
@kasiyammal.kkrishnamoothi.2966
@kasiyammal.kkrishnamoothi.2966 3 жыл бұрын
Super anna Sri rama jayam
@vinayagamoorthys9119
@vinayagamoorthys9119 3 жыл бұрын
நன்றி அண்ணா 🙏
@sakuntalak5883
@sakuntalak5883 3 жыл бұрын
Congratulations sir advance happy new year sir thank you sir
@balumaheswar236
@balumaheswar236 3 жыл бұрын
Whis you a happy new year 2022
@venkatesanm5155
@venkatesanm5155 3 жыл бұрын
Wish you happy new year
@rajeshwarikarunanithy6020
@rajeshwarikarunanithy6020 3 жыл бұрын
Anna, Anna, Anna, Anna, Anna, Anna, Anna, Anna, Anna, Anna, Anna congratulations🎉🥳👏
@vinayagamoorthys9119
@vinayagamoorthys9119 3 жыл бұрын
அண்ணா நான் திருப்பதி கோயில் போய் கொண்டு இருக்கீறேன் 🙏
@geethadevaraj9171
@geethadevaraj9171 3 жыл бұрын
Thank you sir
@aruljothen.k1647
@aruljothen.k1647 3 жыл бұрын
Happy new year wishes to all
@sasireka4804
@sasireka4804 3 жыл бұрын
Nan sokkalingam Anna va pessnum na eppo epdi pesanum yarachum solluga
@vasukirajasekaran7
@vasukirajasekaran7 3 жыл бұрын
Happy New year brother
@skmedia8730
@skmedia8730 3 жыл бұрын
Sir me too Karur... but there are lot of business in Karur apart from Finance sir
@thulasibojjireddy7705
@thulasibojjireddy7705 3 жыл бұрын
ஐயா நான் வியாபரம் பண்ணி ரொம்ப கடன்பட்டுட்டேன்.. எப்படி இதிலிருந்து நான் எப்படி வெளியே வருவது🙏🙏
@umadevi8258
@umadevi8258 3 жыл бұрын
Vazhnal sadhnaiyalar viruthu thangalukku kidaithatharkku magizhchi narpavi narpavi narpavi
@srinivasaa6133
@srinivasaa6133 3 жыл бұрын
வெற்றி நிச்சயம்
@rajasekaran678
@rajasekaran678 3 жыл бұрын
Evlo try panalum call connect aaga matikuthu. Any idea plz
@sasireka4804
@sasireka4804 3 жыл бұрын
Anna en husband temporary govt job poyetu erukaru adhu permanant aaganum nu palani murugaruku vendi eruken na, adhum mottai adikiren nu vendi eruken
@vijayalakshmimallinathan402
@vijayalakshmimallinathan402 3 жыл бұрын
அடுத்த நிகழ்ச்சி எங்கே எப்போது ஐயா?
@rajeshwarikarunanithy6020
@rajeshwarikarunanithy6020 3 жыл бұрын
Anna congress
@ladiestailorlakshmi6531
@ladiestailorlakshmi6531 3 жыл бұрын
🙏🙏🙏🙌💐💐💐💐
@diamondmutiarapower5644
@diamondmutiarapower5644 3 жыл бұрын
Ooommm Sakthi OM
@SaravananSaravanan-pz9ee
@SaravananSaravanan-pz9ee 3 жыл бұрын
👌👌🙏🙏👍
@rajeshvaran342
@rajeshvaran342 3 жыл бұрын
🙏🙏🙏
@samburanam9984
@samburanam9984 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@karunanithikaruna9862
@karunanithikaruna9862 3 жыл бұрын
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@padmav2953
@padmav2953 3 жыл бұрын
👏👏👏👏👏👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
@GaneshKumar-kk7se
@GaneshKumar-kk7se 3 жыл бұрын
Bhaiya and Ashok Leyland Kozhikode in Hindi 🙏🙏🙏
@yogalakshmia6659
@yogalakshmia6659 3 жыл бұрын
I ya calender engu kitaikum
@alphameera1819
@alphameera1819 3 жыл бұрын
Vanagam
@lisaanthworld6108
@lisaanthworld6108 3 жыл бұрын
Entha program timing sollunga. Eppa call panalam. Pls give me number
@saravanasamyn9632
@saravanasamyn9632 3 жыл бұрын
Pl check out the video
@chengalvarayantn1553
@chengalvarayantn1553 3 жыл бұрын
வங்கியில்வட்டி வாங்க வேண்டிய நல்ல தா.கெட்டதா
@chinnavedichinnavedi1926
@chinnavedichinnavedi1926 3 жыл бұрын
வாழ்த்துகள் sir,, நன்றி🙏🙏🙏
@bnathiyabalasubramaniyam8041
@bnathiyabalasubramaniyam8041 3 жыл бұрын
நன்றி சார் 🌹🌹🌹🌹🌹🙏🙏
@annamnadar3818
@annamnadar3818 3 жыл бұрын
Thank you 🌹
@ponmalarsundar4021
@ponmalarsundar4021 3 жыл бұрын
Thank you sir
@subbulaksmi4346
@subbulaksmi4346 3 жыл бұрын
👌🙏🙏🙏
@loganathanv7181
@loganathanv7181 3 жыл бұрын
🙏🙏🙏🙌
@ganeshramaiya6143
@ganeshramaiya6143 3 жыл бұрын
Thank you sir 🙏
@jayanthivijayakumar5071
@jayanthivijayakumar5071 3 жыл бұрын
Vazthukal sir
@ezhilnithiyachannel4155
@ezhilnithiyachannel4155 3 жыл бұрын
🙏🙏🙏
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
Coffee with Craig: The 25th Anniversary of the Edna Bennett Pierce Prevention Research Center
58:55
Edna Bennett Pierce Prevention Research Center
Рет қаралды 10 М.
பணம் படுத்தும் பாடு - சுகி சிவம்
18:52