அய்யா நீங்கள் சொல்வது உண்மை தான் அய்யா இந்த மாதிரி பாதிக்கப்பட்டு நான் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி விட்டேன் உங்கள் பதிவு எனக்கு மிக பெரிய வர பிரசாதம் நன்றிகள் பல 🙏🙏🙏🙏🙏🙏🙏
@umamaheshwarisenthil53013 жыл бұрын
ஐய்யா நான் மீன ராசி உங்கள் பதிவுகளை தவறாமல் பார்த்து அதை பின்பற்றி வருகிறேன் மிக்க நன்றி தங்கள் சேவை மகத்தானது கடவுள் வாழ்கையில் எல்லா வளமும் தரட்டும் நீடுழி வாழ்க உங்கள் பேசும் திறன் osm sir positive enargy தானகவே வருகிறது அப்போ அப்போ என்று நீங்கள் சொல்வது அருமை Keep rocking sir..💐🌺👃👃
@ganinagoor4530Ай бұрын
.k.m😅
@balakrishnanbalakrishnan29695 жыл бұрын
உண்மை, நான் தனுசு ராசி, தங்களது ஆலோசனைகளால் என் முன்னேற்றம் தொடங்கியது நன்றி
@sridharsenthil92305 жыл бұрын
அதி அற்புதமாக கேள்வி கேட்ட சரண்யாவிற்க்கு சபாஷ்.அதற்க்கு மிக மிக தெளிவான விளக்கம் தந்த சகோதரர் சத்தியசீலன் அவர்களுக்கும் வாழ்த்துகள்.
@vijaykumar-vj3nq4 жыл бұрын
If
@ravisankargovindarajan41945 жыл бұрын
நன்றிகள் கோடி குருஜி.. நான் விருச்சிக ராசி.மகர லக்னம்;உங்கள் பதிவுகளை தொடர்ந்து பார்த்து கொண்டிருக்கின்றேன் ,நற்பவி...
@panther2083 жыл бұрын
மிகவும் நல்ல பதிவு அய்யா 🙏🙏 நன்று..
@anjeladeviravi86695 жыл бұрын
Very good 👍 Me makaram but never miss your video. I love to watch I do follow your tips 🙏🙏
@selviarjun98465 жыл бұрын
நன்றி ஐயா மிக்க பயனுள்ள தாக இருக்கிறது
@rslohanathan18735 жыл бұрын
உண்மை சார் நான் தனுசு ராசி நீங்கள் கூறுவது 100% உண்மை மிக்க நன்றி சார் மிக்க நன்றி சரண்யா மேடம்
@nithaviz78745 жыл бұрын
Well Sir, you are so true I m meenam rasi I alwayz follow yr guide on vaasthu n its superb, well done 👍
@lathauday50765 жыл бұрын
சரண்யா உங்கள் புடவை அருமை நீங்களும்
@lathauday50765 жыл бұрын
நான் கும்ப ராசி ஆனால் நான் உங்களை பின்பற்றுகிறேன்
@subscribersnirmaladevim33583 жыл бұрын
குருஜி correcta சொல்லியிருக்கீங்க 🙏
@manjulakalyanasundarammanj355 жыл бұрын
நன்றி ஐயா நான் சிம்மம் ராசி தன் ஐயா நீங்கள் சொல்லும் கருத்துக்கள் அனைத்தும் பின் பற்றி வருகின்றேன் ஐயா 🙏🙏🙏🙏🙏
@saibaba86725 жыл бұрын
wattttt he said s exactly true 10000000%am dhansu lagnam sir..meena rasi..i like ur speech alottt...Man wid Good sense of voice amd attitude
@lalithabai52665 жыл бұрын
நான் மேஷம் ராசி கடகலக்னம் உங்கள் நிகழ்ச்சி பார்த்து வருகிறேன் உங்களுடைய ஆலோசனைபடி செய்து கொண்டு இருப்பேன் நான் மிகவும் நல்ல வேலை செய்து நன்றாக உள்ளேன் நன்றி
@அன்பேசிவம்-ஞ2ர Жыл бұрын
ஐயா நான் சிம்மம் ராசி.நான் உங்களது அறிவுரைகளை பின்பற்றுகிறேன் நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏
@vasanthinykulanthavel65085 жыл бұрын
பைரவர் வழிபட அதற்கென மேடை அமைத்து வருடாவருடம் பூஜை செய்து வருகின்றோம். தினமும் காலை , மாலை வணக்கம் செய்கின்றோம். எங்கள் கோல் பகுதி தெற்கு வாசலாகவும் தெரு வழி மேற்காகவும் பிரதான படுக்கை அறை கிழக்கு ஆகவும் உள்ளது. கிணறு கிழக்கு மத்தியிலிருந்து சற்று வலது புறம் நாலடி அளவு அதாவது தென்பகுதி சார்ந்துள்ளது. எங்கள் சிறிலங்காவில் சமையலறை வடகி்ழக்கில்தான் அமைக்கின்றார்கள். தங்களின் மேலான ஆலோசனையை எதிர்பார்க்கின்றேன் ஐயா . நன்றிகள்.
@abiramigiritharan21025 жыл бұрын
அய்யா தாங்கள் சொல்வது உண்மை எங்கள் வீடு முத்தம் வைத்த வீடு 2அறை மட்டுமே வீடு பெரிய வீடு நன்றி
@sathyamani12464 жыл бұрын
Sir 🙏🙏🙏 Nan mithuna rasi... Measa laknam.. Ana unga program miss pannama parpen. En Guru Neenga than 🙏🙏🙏
@vmservice68475 жыл бұрын
Vanknam Guruji🙏 It's true , I am meenrasi I am waiting every Friday your program.
@tummyyummy75774 жыл бұрын
சுவாமி தங்கள் பதிவு எனக்கு ரொம்ப பிடிக்கும்
@pugazhvendan71514 жыл бұрын
நன்றி அய்யா 🙏
@jayanthij78765 жыл бұрын
உங்கலைப்போன்ர நல்ல உல்லங்கலை....கடவுல் எங்கலுக்காக கொடுத்ததர்க்கு கோடான கோடி நன்ரி சொல்கிரோம் ஐயா .
@muthulakshmigopalakrishnan51464 жыл бұрын
Jayanthi ஒரு வாக்கியத்தில் 8 பிழைகள். தமிழை சரியாகக் கற்கவும்.
@mylife-zl4ru5 жыл бұрын
I'm seen follower on your guidance
@vijaykuppusamy9975 Жыл бұрын
சூப்பர் ஐயா
@yashanpriya48382 жыл бұрын
Sir வணக்கம், நான் கும்ப லக்னம் எனக்கு சுக்கிரன் 10இல் இருக்கிறார், உங்களின் தீவிர ரசிகை, தனுசு லக்னம் 6இல் சுக்கிரன் என் கணவருக்கு, நிறைய வேதனை இருக்கு, காது கொடுத்து கேட்க நேரமில்லை அவர்களுக்கு,
@shameelacader74713 жыл бұрын
Na thula rasi sir,I like to listen to your speech.
@rekhamuthu7244 жыл бұрын
Nandri ayya
@gurumoorthy1513 жыл бұрын
Achariamna ithuthan ! Soma, sura banam (to day arrak) kudikamal soda matume arunthia ""Mannathi Mannan""Makkal thilagam ! Nalla pazhakka vazhakkame nalvazhi paduthum ena pothikkum ""Nadodi Mannan"" ! Nalvaippuku nandri .vanakkam . Vazhga valamudan :#
@nermaithairiyam60095 ай бұрын
True sir, நான் துலாம் ராசி😊
@roopam8925 жыл бұрын
I am kanni rasi following your speech
@vigneshvicky-kj3pb2 жыл бұрын
Nantri
@ananthibhuvana2845 жыл бұрын
Sir iam rishabam. I regularly following ur guideline. Tq sir
@thathuvinarmy91745 жыл бұрын
ஐயாவுக்கு நன்றி சுவாமியே சரணம் ஐயப்ப சுவாமியே சரணம் ஐயப்பா உங்க ப்ரோக்ராம் ரொம்ப சூப்பர் சூப்பர் ஐயாவுக்கு நன்றி நன்றிKT787762
@sudhishharish4674 Жыл бұрын
Yes Nan dhanusu lakkinam kumbarasi😊😊😊
@amirthavallir63644 жыл бұрын
Correct sir. Naanum apartment la irukken . Ithe problem than sir.Ippo than enabling printhathu.
@annamikasasha86325 жыл бұрын
.myself meena rasi. im following all ur advices guruji
@messiahelectricals21195 жыл бұрын
Super very nice sir God bless you sir iam danusu
@sivarajbedworking69333 жыл бұрын
நன்றி ஐயா
@bhuvanamriteshmritesh86165 жыл бұрын
S sure I'm following up advice I'm dhanasu
@gayathriramesh69734 жыл бұрын
S true nenga sonnathu 100%correct na meena rasi
@jayaprakasam57004 жыл бұрын
Yes 100 percentage unnmai.because I am danusu rasi danusu laknam.thank you sir
Super sir.ana na Lio sir.ana ungala unga unmaiyana speech super sir
@Realator2 жыл бұрын
Super
@rameshs76843 жыл бұрын
உண்மை ஐயா,
@kalaiselviviswanathan6934 Жыл бұрын
உண்மை சார்
@SuperPriyarajarajan2 жыл бұрын
True sir.I'm meena Rasi.
@raguvarans26932 жыл бұрын
Sir Unga veedu vidio podunga nanga parkanum
@dhupaildhupail57555 жыл бұрын
Sir happy birthday in long life
@snrlesqueenssnr22473 ай бұрын
நான் மீன ராசி ஐயா❤
@indhumadhidhamodaran11913 жыл бұрын
Kitchen is in south east but east side it's long..what to do for that in appartments
@Jose_Unique_Dream2 жыл бұрын
Ayya, rent house LA south east well irukku, .
@ramanathanrajagopal78443 жыл бұрын
Yes you are Myself Tulam Rasi
@dhanuvisu34043 жыл бұрын
நானும் கும்பம் ராசி தான்🙏
@rajasankar55302 жыл бұрын
Anna unmai anna
@manikandanmani18175 жыл бұрын
வணக்கம் ஐயா, நீங்க சொல்லறது உண்மை நான் துலாம் ராசி
@SuperPriyarajarajan2 жыл бұрын
Most of my life events are true as you said
@panther2083 жыл бұрын
அய்யா தென் கிழக்கு வாஸ்து ரீதியாக சரி செய்வதற்கு என்ன வழி .
@bharathis97984 жыл бұрын
Correct sir
@veerapandian75715 жыл бұрын
Hey I’m viruchiga rasi and thanur laknam 👍 sir
@PadmaKrishnan-hn2zw3 жыл бұрын
விருச்சிகம் சார் நான் thk u sir
@pa2119 Жыл бұрын
தென் கிழக்கு திசை நீண்டும் வடகிழக்கு திசை குறுகியும் இருக்கிறதுங்க.வடகிழக்கில் சிறிது இடம் விலைக்கு கேட்டாலும் பக்கத்து வீட்டுக்கார பெண் தரமறுக்கிறார்.என்ன செய்ய முடியும் 😢😢.
@ananthbarath72095 жыл бұрын
அருமை அருமை 15 5,1992, துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் இங்கு சொல்றது கரெக்டு தான் திருப்பூர் ஆனந்த் குடும்பத்தார்
@ananthbarath72095 жыл бұрын
70924255853 டவுட் இருந்தால் இதான் என் நம்பர் கூப்பிடுங்க சார்
@sugeepurush58715 жыл бұрын
🙏🙏🙏🙏🙏👨👩👦👦👨👩👧👧🏘️🙋 Sure my thulam swathi
@vimalamanoharan73513 жыл бұрын
Hi sir, nanga ippo South East LA car parking set pannirukom sir atharrku andtha paguthiku mattum sheet potu irkom but north east free ah iruku... Edhu seriya illa thavara sir konjam sollung plz
@DurgaDevi-ho2jw Жыл бұрын
தெற்கு பார்த்தவீடு , தென் கிழக்கில் படுக்கை அறை உள்ளது. அங்கு எந்த மூலையில் கட்டில் வைப்பது
@manjulas39272 жыл бұрын
Neenga solluradhu unmai than sir enga veetla vqsthu Ella
@madasamys18594 жыл бұрын
சார் என்னுடைய ராசி மிதுனம் சார் எனக்கு உங்கள் பேச்சு பூடிக்கும் சார்
@CSERAAHUL4 жыл бұрын
Im also
@sigaravelp41214 жыл бұрын
நான் ல/ராசி இரண்டும் கடகம் சுக்கிரன் 6ல் அஸ்தங்கம் ஆனால் உங்க வீடியோ பார்ப்பேன்
@gnanamsaravana39553 жыл бұрын
உன்மை
@revathirevathiv63644 жыл бұрын
M amma sri nan menam sri rompa pudikkum swme
@kumarankumaran30933 жыл бұрын
Anna my rasi sima lagnam nanum ungalai pinpadrukiren
@yugaveeranmaruthu96232 жыл бұрын
ஐயா வணக்கங்க குளியலறை பாத்ரூம் வரலாமா தென்கிழக்கு மூலையில்
@P.VanithaP.Vanitha-jv4tr8 ай бұрын
Unmai
@ranirk7565 жыл бұрын
Sir. Ism. Midhunamrasi. Iam. Your. Deep. Follower
@krishnabarathysentil46354 жыл бұрын
What is the vaasthu remedy for foreign residents
@saravanakumarb60292 жыл бұрын
அய்யா எங்கள் வீடு கிழக்கு பார்த்த வீடு. போர்டிகோ ரூப் ஸ்லாப் மட்டும் தென்புறம் ஒண்ணேமுக்கால் அடி நீட்டியுள்ளோம்.. அதன் மேல் வீட்டை விட தாழ்வாக கைப்புடி சுவர் கட்டியுள்ளோம். இந்த கைப்புடி சுவர் வீட்டை விட ஒன்றை அடி தள்ளி கட்டியுள்ளோம். இது சரியா அய்யா
@tajpremafoodie12575 жыл бұрын
Yes sir naanum dhanusu rasi
@vnktsa5 жыл бұрын
மிக சரிங்க , நான் மீனம்
@alexiashiva57505 жыл бұрын
Its true i am meenam rasi
@P.VanithaP.Vanitha-jv4tr8 ай бұрын
🙏🙏🙏🙏
@cperumalcperumal78574 жыл бұрын
Sir ten kilakill tailet kattalama
@sahasraselva27104 жыл бұрын
s sir im rishabam.....tq...sir...
@jaysuthaj55095 жыл бұрын
வணக்கம் சாமி நீங்கள் சொல்லும் தென்கிழக்கு தான் எங்கள் வீட்டில் செப்டிக் டாங்க் உள்ளது இந்த வீட்டுக்கு வந்த இரண்டு மாதத்தில் விபத்து விவாகரத்து சண்டை பிரச்சினை கள் தொடர்ந்து கோர்ட் கேஸ் உறவுபகை காரியதடைகளும் கடந்த 15 ஆண்டு காலம் இது தான் நடந்து கொண்டு இருக்கிறது மனையில் கூட வாஸ்து தோஷம் உள்ளது
@panther2084 жыл бұрын
Discuss with his mobile number and rectify medam
@sumathisekar85 Жыл бұрын
Sink irrundhal enna sevadhu
@sivasrimathi54455 жыл бұрын
True sir ...
@youtubeuser79534 жыл бұрын
Iyya, Bangalore ku varugirigala
@manoranjani60064 жыл бұрын
ஐயா.நான் சிம்ம ராசி நான் இந்த பதிவு பார்ப்பதற்கு முன்பேலைக் கொடுத்தேனே ஐயா
@regamuthukumar72954 жыл бұрын
Na mithunam Raci mithunam ilakkanam anna ninga solvathullam rompa pudikum Anna ninga solvathullam Unmai Anna
@malathimalathiilikeyoucidd3063 жыл бұрын
Neenga solradu sare edunala kulandai ellannu baru varudu
@ambikaprema5043 жыл бұрын
I am kadaga rasi
@c.sakthivelvel56734 жыл бұрын
வட கிழக்கு மூலையில் கழிப்பறை அமைய வேண்டும் ...எங்கள் வீட்டில் அமைக்க முடியாத சூழ்நிலை ...எங்கள் வீட்டில் வேரு எந்த திசையில் அமைக்க வேண்டும் ஐயா...