Ama crt என்னுடைய அனுபவம் நன்றி வீ்ட்டு சரி பண்ண குரு நன்றி உங்கள் பயணம் சூப்பர் வாழ்கையின் ஆணிவேர் வாஸ்து
@haripriya14434 жыл бұрын
நீங்கள் சொன்னது இருந்து நான் நிலை வாசல் பூஜை செய்கிறேன் சுக்ரஹேரையில்
@krishnaveniv.a72574 жыл бұрын
ஓம் குருவே நமக. தலைவாசல் பூஜை செய்து வருகின்றேன்.நன்றி குருவே.
@sasirekhakumar8907Ай бұрын
நன்றி வாழ்க வளமுடன் குருஜி 🙏
@mathesh47764 жыл бұрын
கண்டிப்பாக நான் உப்பு பானையை கீழே வைத்து குனிந்து எடுத்து உபயோகம் செய்கிறேன் சார். 🙏🙏👍👍
@dailytheupdatertamil49272 жыл бұрын
Sir I m doing every Friday sir .பலன்கள் மிக அருமை ஐயா
@aswinchandran4994 жыл бұрын
Bakthargall kastapadum pothu god Vara mathri ninga vainthrukinga nandri 🙏🙏🙏🙏🙏🙏🙏
@shyamalaak49504 жыл бұрын
தலை வாசல் பூஜை மிக அழகாக வர்ணித்துள்ளீர்கள் அண்ணா
@kanniyammalprema85794 жыл бұрын
சாமி நல்ல தகவல் தருவதற்கு மிக மிக நன்றி நன்றி
@SrNagenthiran-v8t Жыл бұрын
🙏மிகவும் அருமையான பதிவு நன்றி👍
@kavithakumaravel20223 жыл бұрын
நன்றி அய்யா
@suriyakala37564 жыл бұрын
நல்ல தகவல்...நன்றி...
@mskarpagamchakravarthy66604 жыл бұрын
Thank you Sir❤ valga valamudan
@pandeeswari.p49154 жыл бұрын
சார் daily vedio update pannunga Thank you sir கோடான கோடி நன்றி குருவே .........
@priyadharshinielangovan7914 Жыл бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏
@kalaivani37473 жыл бұрын
Gm sir thank you sir🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@brindams93933 жыл бұрын
So beautiful ly explained
@lavan25104 жыл бұрын
Mam ur speech super
@mathesh47764 жыл бұрын
கண்டிப்பாக தர்மம் செய்கிறேன்.வெற்றிவேல் முருகா.🙏🙏🙏
@sindhuchakravarty2423 жыл бұрын
Thank you so much sir.u r great.sri chakra maha meru pathi sollunga sir pls
@rajuchidambaram27304 жыл бұрын
🌺🌺🌺Guru g saranam 🌺🌺🌺neega daylily video poduga ungalal nangal valthu gondu Irukkerom
@VijayVIjay-tq4fn4 жыл бұрын
Superb great job
@whitelotus74112 жыл бұрын
நன்றி 🙏🌹🌻🙏
@mohanajakka63143 жыл бұрын
Sir your details about vastu. Very nice. Sir. I am very much impressed.
@narmathanarmathakrishnan72453 жыл бұрын
Super appa
@valliv5394 жыл бұрын
Neenga sonna mathiri nan thalaivasal poojai sukrayorauyil seikiren ayya
@anithapraveenkumar44194 жыл бұрын
வணக்கம் ஐயா பொதுவாக 12 ராசிகாரர்களும் எப்படி வீடு கட்ட வேண்டும் எந்த பக்கம் எந்த அறை இருக்க வேண்டும் தயவு செய்து கூறுங்கள் ஐயா உங்களால் எல்லோரும் பலன் அடையட்டும் ஐயா,
@raammohangovindaraju12784 жыл бұрын
Saranya madam you are always nice and your valuable questions makes the program super chithra Govindaraju coimbatore Thanks ayya
@sankarpriyamjsankarpriyamj9394 жыл бұрын
Thank you sir for your information 🙏🙏🙏
@mohanarasu67454 жыл бұрын
Thank you samy
@radhikavenkateshbabu49604 жыл бұрын
Thank you sir
@geethabaskar75024 жыл бұрын
Good info sir
@mrsrajininathan19903 жыл бұрын
அய்யா, லஷ்மி படம் மற்றும் உப்பு பானை எங்கே வைக்க வேண்டும்?
@sumansumankumar27694 жыл бұрын
Nice Swami Nandri
@kavithasenthil63793 жыл бұрын
Iyya , mikka nantri. I have done thalaivassl Pooja as per ur video for the past three month. Now I come to know vastu problem in my house , I am doing Pooja to correct vastu problem. Ur words r true Iyya.
@veluvelu82443 жыл бұрын
ஐயா நான் தெற்கு பார்த்த தலைவாசல், கிழக்கு பார்த்து மனை அமைத்துள்ளேன். தென்கிழக்கில் முன் கேட்டிலிருந்து 3 அடிகள் வடக்கு தள்ளி செடிக்டேங்க் அமைத்துள்ளேன்.அது சரியா இல்லை யென்றால் அதற்கு பரிகாரம் சொல்லுங்கள் ஐயா.🙏🙏🙏🙏🙏
@meks97803 жыл бұрын
தென்கிழக்கு சமையலறை கொஞ்சம் மேடாக இருக்கலாமா.... பூஜை அறையை விட
@rathikaganesan1842 жыл бұрын
ஐயா நீங்கள் சொல்வது அத்துனையும் உண்மை ஆனால் வாஸ்து வீட்டு சுவர்மட்டுமா காம்பௌன்டு சேர்த்துமா
@sornambiga10274 жыл бұрын
Thanks
@rajibabu64284 жыл бұрын
Superb guru ji Tq guru ji
@jeyapreetha2128 күн бұрын
தனிஷில் செய்வாயும் கேதும் இருந்தால் என்ன செய்வேண்டு ஐயா
@AnonymousSR02138 ай бұрын
Ayya, pls give detail video of what pooja and steps for Thalai Vaasal pooja and Ko pooja and Mahalakshni Friday pooja
@vijayalakshmic11324 ай бұрын
❤❤❤❤
@tmmmohan36733 жыл бұрын
Pooja shelf facing east thalai vasal is it correct please exlain sir thanks
@shanthibakthavachalam2557 Жыл бұрын
Ayya vanakkam en magalukku 28 agavai aagiradu nalla kudumbatil vaazhkai amaya asi vazhangungal ayya
@vanithavanitha67144 жыл бұрын
TQ sir
@aswinchandran4993 жыл бұрын
Yanga sir yeethanal yeruthinga pathiyvil yathani ragasiam panathial mathipu poda mudiathu yeathum yethir parikama pathvy poderinga yeathnal Vara mudeiathvainga use pandraniga yeantha sevy thdaranum nandri sir
@silamboyskrishna97324 жыл бұрын
Good evening thankyou
@sudhamohan2783 Жыл бұрын
Apartment veetin ner ethir suvatril mahalaxmi photo vaikkalama nigt door mudugirom so oru doubt pls reply
@mohanabai9984 жыл бұрын
Iam having old kedari Gowri nonbu ropes sir ,where I have to put sir iam in confusion please tell me sir ,ur speech very very nice tq
@peggyfreefire22424 жыл бұрын
Sir sugra orai Pooja super
@kalpanakalpana12364 жыл бұрын
All Tips Super
@SelvamSelvam-ew6vp4 жыл бұрын
10 years aguthu painting pannamudiyala pariharam sollunga guru
ஐயா வடக்கு பார்த்த வீட்டு மனை என்றால் பூஜை ரூம் எந்த திசைல் அமைக்க வேண்டும் ஐயா Please சொல்லுங்க.
@jamunarani80694 жыл бұрын
நான் செய்து வாஸ்து குறையை சரிசெய்துள்ளேன் சார்
@umabalakrishnan22563 жыл бұрын
Kadan vanguvathai satharanamaha seivathu ithai eppadi sari seivathu thampi
@vijayalakshmimallinathan4023 жыл бұрын
வட கிழக்கில் நீர் தேக்க தொட்டி வரலாமா ஐயா'.
@bhimaraju66073 жыл бұрын
Varalam
@kavisumakavisuma81394 жыл бұрын
Nandri Sir 🙏
@gokilavanib69564 жыл бұрын
Super sir Thank you sir your information very super
@balagowrigowribala74034 жыл бұрын
அய்யா ந ஒரு மாதத்திற்கு முன் நா கூப்பிட்டாங்க வீடுவாஸ்த்து இல்லைனு சொன்னீங்க. எப்படி அந்த வீட்ல இருந்தீங்கன்னு கேட்டீங்க நாங்க வாடகை வீட்ல இருக்காங்க நானும் எங்க வீட்டுக்காரர் கடகம். என் பையன் மேஷம் வீடு கட்டும் அமைப்பு இருக்கும்களா ஐயா
@kavithapandian1164 жыл бұрын
Ground floor and first floor rentuku vitrukom.. second floor la than naanga erukom so which is thalai vaasal for us sir. Leela erukura main vasala or second floor erokura aenga entrance a
@yoganathannagaiya31123 жыл бұрын
L
@prashannasakthivel15833 жыл бұрын
Vadakizhakkil poojai arai amaikkalama?
@SelvamSelvam-fy7qb4 жыл бұрын
When will you come at sivangangai District sir?
@lakshmipriya35943 жыл бұрын
Sir chithirai Madham veedu kudi pogalama
@srideviv18413 жыл бұрын
ஹாய் சார் ரேவதி நட்சத்திரம் மீன ராசி திருமணம் எப்படி இருக்கு படிப்பை எப்படி இருக்கு எனக்கு வேலைக்கு மிகவும் நான் முயற்சி எடுக்கிறேன் என் வேலை பத்தி சொல்லுங்க சார்
@DhanaLakshmi-jk3uh Жыл бұрын
ஐயா எங்கள் விட்டுதலை வாசல் வைக்கும் பொது சரிவாக வைத்து விட்டார் எங்கலுக்கு 8வருடமாக நிம்மதி இல்லை எனக்கு பரிகாரம் சொல்லுங்கள்
@ayyppanrakshan32703 жыл бұрын
அய்யா வணக்கம் தலை வாசல் வைக்க சிறந்த நாள் கூறுங்கள்
@priyangas45434 жыл бұрын
Thali vasal maindoor single or double door podalama sir please reply me
@karthigakandasamy13633 жыл бұрын
Theyipirai Friday seiyalama
@lkasthuribai50603 жыл бұрын
Sir tell us in English the directions can't understand the North or other directions sir .. thank u sir....
@lkasthuribai50603 жыл бұрын
Only directions other speech in tamil ok sir... So .....thank sir...
@saranyae1614 жыл бұрын
ஐயா எனக்கு வாஸ்து பற்றி எனக்கு தெரியாது நான் வாடகை வீட்டில் இருக்கிறேன் எனக்கு வாசல் எந்த இடத்தில் இருக்கிறது என்பதை எனக்கு தெரியல நீங்கள் தான் எனக்கு எப்படி தெரிஞ்சிக்கிறது தயவு செய்து நான் என்ன செய்வது என்று சொல்லி தாருங்கள் ஐயா.