அண்ணா ரொம்ப உபயோகமா இருக்கு நான் காடை வீட்டில் வளர்த்து கிட்டு இருக்க இப்போ இந்த பதிவை பார்த்த பிறகு கொஞ்சம் யோசனையும் கிடைச்சிருக்கு இன்னும் மதிப்பு கூட்டத்தான் போகிறேன் ரொம்ப மகிழ்ச்சி உங்களது சேவை தொடரட்டும்
@asankhan3844 жыл бұрын
Thank you very much bro. பல நாள் கனவு..... ஆனா எதுவுமே தெரியாது சகோ..... இப்போ உங்க வீடியோ பார்த்த பிறகு தான் சிந்தனை பிறந்திருக்கிறது... நன்றி நண்பரே. உங்களுக்கும் சகோதிரிக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்....
@nainamohammed70435 жыл бұрын
நவீன உழவன் உங்கள் சேனல் உண்மையிலேயே அற்புதமாக👌 உள்ளது
@minitharafood47612 жыл бұрын
1 M subscribers wow super bro congratulations
@nandababu3284 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் 🙏
@thamizhanjamsi28875 жыл бұрын
Super ji Ungaloda Sevai youngsters ku Theavaii
@AshrafAli-sm8ss5 жыл бұрын
Brother thank you also your way of explaination , questions are great in all videos...
@viswasrinu1435 жыл бұрын
simple and super idea for water...thanq for the video... :)
Brother, Would love to get the latest updates on their Business and how they are doing now! Hope you will visit their place again and give us an update.
@kesavamoorthyrathinaswamy14304 жыл бұрын
Try mini thara foods channel. They've a KZbin channel too
@mjshaheed4 жыл бұрын
@@kesavamoorthyrathinaswamy1430 Thanks, Brother
@minitharafood47612 жыл бұрын
@@kesavamoorthyrathinaswamy1430 Thank you
@கருப்பு-215 жыл бұрын
காடை தீவனம் தயாரிப்பு பற்றிய தகவல்கள் தாருங்கள்
@unknownwandereritsme4 жыл бұрын
Pls suggest some quail hatcheries in trichy or near by location ...
Kaadai daily market price and whole sale pric epdi therinjukradu?
@manirajraj52635 жыл бұрын
Bro goad farming pathi video podunga. Namma thirunelveli. Thoothukudi sarondingla
@udayakumarperumalsamy28044 жыл бұрын
Maniraj Raj hi manoj bro nanum thoothukudithan
@karpagammichael28893 жыл бұрын
nanunthanthoothukudithan
@udayasurya14575 жыл бұрын
Bro pura farm ku poi video poduga bro
@Surya-lk6vq6 ай бұрын
5:01
@PRAKASH_M.M_Farms5 жыл бұрын
In my birds farm also i have kaadai just to eat the birds food waste but they giving eggs which is enough for our family
@2011ravis5 жыл бұрын
Where is ur farm bro?
@2011ravis5 жыл бұрын
எனக்கு காடை குஞ்சுகள் தேவை, சென்னை 9962108077 தொடர்பு கொள்ளவும்
@ssvgrand32565 жыл бұрын
super
@muthukumaran73065 жыл бұрын
நவீன உழவன் உங்கள் சேனல் உண்மையிலேயே அற்புதமாக👌 உள்ளது அனைத்தும் சிறப்பாக உள்ளது... ஆனால் இந்த விழியத்தில் காடையை கூண்டுக்குள் அடைப்பது என் மனது ஏற்க வில்லை... ஏனென்றால் இதுபோன்ற கூண்டுகளில் அடைத்து மகிழ்ச்சியில்லாமல் வாழும் காடைகள் ஒரு நல்ல ஆரோக்கியமான உணவை அது தராது இயற்கையாக தனது போக்கில் வாழ்ந்தால் தான் அது உண்மையில் நல்ல ஆரோக்கியமான உணவாக இருக்கும் மனிதருக்கும் நல்லது இது போன்ற கூண்டுக்குள் வைத்து வைப்பதை தயவுசெய்து ஆதரிக்காதீர்கள்... நன்றி வணக்கம்🙏
@sugu36025 жыл бұрын
Muthu Kumaran காட்டில் ஓடவிட்டு வளர்கலாமா சகோ. பிடுக்கும்போது நீங்கள் துரத்தி பிடிக்க வருவீர்களா?
@muthukumaran73065 жыл бұрын
@@sugu3602 : உங்களுக்கு விருப்பம் இருந்தால் காடையை காட்டில் கூட விடுங்கள் இல்லையெனில் கடலில் ஓடவிடுங்கள்... உங்களைப் போன்ற பணத்தாசை பிடித்தவர்களுக்கு இது போன்ற பதிவு நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாது🙄... வீட்டில் வளர்க்கும் அனைத்து பறவையினமும், கால்நடையிம் முடிந்தவரை சுதந்திரமாக திரிய விடுவதுதான் ஆரோக்கியத்தை உருவாக்கும் அதை புரிந்து கொண்டு பதிவிடுங்கள்..
@amuthavallis54954 жыл бұрын
Brother where to get 2x2 cage for kaadai in sankarankovil??
@arunview90775 жыл бұрын
Thanku bro
@socialmedia50684 жыл бұрын
Bro kanchipuram la intha farm yarachi pndrangala
@almhaffeeshaffees23203 жыл бұрын
Sent mi kadai kuntu video
@kabiajith39854 жыл бұрын
Bro kadai incubator la epadi vachu porikanum atha sluga
@shristories20275 жыл бұрын
Pannai easya vachuralam bro marketing than problem .
@jeeva.77635 жыл бұрын
Thanks bro
@subburajn84104 жыл бұрын
Thanks
@rkumar50084 жыл бұрын
Sir snake intha soundkku varuma
@almhaffeeshaffees23203 жыл бұрын
Hi boro
@MohanRaj-kb7wm4 жыл бұрын
Bro en rendu kaadaiyum mutta poduthu daily one ithu eppadi avaiyam vaikrathu please bro explain me.
@KkFoodcooking5 жыл бұрын
👏👏👏👍👌
@yogeshanand29285 жыл бұрын
Annedam ulla kaadai kal muttai edamal erukerathu edarku muttaikaana theevanam pati sollungal sir
@prakasamprakasam81653 жыл бұрын
Aiya pavam vivasayi mudisa unmaiya mattum potuka
@karthiksri47614 жыл бұрын
Kadai ode price solluga bro....
@mayilaivivasayi7715 жыл бұрын
Kaadaikku azola tharalama
@SanthoshKumar-ho2ig3 жыл бұрын
நான் புதியதாய் காடை வளர்க்க வேண்டும். என்ன செய்வது?
@ckannan74845 жыл бұрын
Please update mushroom garden gi
@rashmicute41165 жыл бұрын
Bro bangalorrla kadai valakamudiyuma climate problem ilaya?
@godwingodwin39815 жыл бұрын
No problem
@rojjerimran28615 жыл бұрын
Bro brooding video eduga
@subashbaskar38355 жыл бұрын
Bro enaku kaadai egg venum kadaikuma
@logeshmani55915 жыл бұрын
Cage rate how much bro
@farithak8495 жыл бұрын
Quail feed video podunga
@lingamdme5 жыл бұрын
Sir kadai adai kakuma
@cathouse73955 жыл бұрын
நண்பரே இந்த காடை கூண்டு அளவு தெரியபடுத்துங்கள்.. 100 காடை வாளர்க்க கூண்டு ஏப்படி செய்ய வேண்டும்... Pls
@gopishgamezone0035 жыл бұрын
Call me 9751184042
@gopishgamezone0035 жыл бұрын
9159352755
@kandasamyMA4 жыл бұрын
100 காடை வலர்க 10*3 பேதும்
@murthypalany39294 жыл бұрын
@@kandasamyMA mesh specification pl
@velakmla83124 жыл бұрын
மேடம் வணக்கம் உங்கள் தொடர்பு கொள்வது எப்படி தயவு செய்து உங்கள் போன் நெம்பர் வேண்டும்
@dhasthageerk87415 жыл бұрын
அண்ணா, வணக்கம் எத்தனை பெண் காடைகளுக்கு எத்தனை ஆண் காடைகள் தேவை.. அந்த அமைப்பில் ஒவ்வொரு பகுதிக்கும் எத்தனை ஆண் மற்றும் பெண் காடைகள் விடப்பட்டுள்ளது என்பதைத் தெரிவிக்கவும்.. நன்றி..
@arul9295 жыл бұрын
3:1
@sunrony5 жыл бұрын
4:1
@kannana16035 жыл бұрын
10+1
@mohamadnafwan72294 жыл бұрын
Kadaiku mudi kottuwadu en
@velubose72664 жыл бұрын
Anna na indian army la work pannura unga video yella nalla irukuna.unga contact number kidachcha konjame use fulla irume na
@bsrrosenurserycoimbatore40634 жыл бұрын
Kaada feeders in homemaken you pout one day vido
@murthypalany39294 жыл бұрын
Cage mesh how much hole space in inch
@ProPLAYER-ey3uf3 жыл бұрын
கோழி வளர்ப்பதில் லாபம் இருக்குமா காடை வளர்ப்பு இலாபம் இருக்குமா வியாபார நோக்கத்தில் எதைச் செய்யலாம்
@muthuganeshi38234 жыл бұрын
நண்பரே ஒரு முட்டை காடையின் விலை எவ்வளவு
@manivannankannaiyan54205 жыл бұрын
Cage Maker address please
@aravindhanm68323 жыл бұрын
கும்பகோணத்தில் யாரிடம் காடை குஞ்சுகள் கிடைக்கும்
@sambenzi13354 жыл бұрын
Giving water for them seems too bad! They need to hit a small pipe for 1drop of water
@akm56043 жыл бұрын
Kadai ya ninachalum muttaiya eduka mudiyathu
@mohammedhaafis48744 жыл бұрын
அண்ணா காடைக் குஞ்சுகளுக்கு முடி உதிர்கிறது அதற்ற்கு என்ன காரணம்? அதற்கு என்ன தீர்வு என்று எனக்கு பதில் தாருங்கள்
@RameshRamesh-bd7ly5 жыл бұрын
Naa. Erodu. Kadai. Engu kidai anna
@sriyani37914 жыл бұрын
எனக்குசுரண்டைதாண்
@chandrasekarthangarasu5 жыл бұрын
காடைக்கான தீவனம் எங்கே கிடைக்கும்? நான் நாமக்கல்
@thamilarasan51185 жыл бұрын
Bro kaadai kunju enga vanganum bro. No iruntha kudunga bro
@tamiltiktok77915 жыл бұрын
நான் ஆரம்பிக்க போறேன்
@naveenauzhavan5 жыл бұрын
All the best
@girijasekaran53394 жыл бұрын
100 காடைகள் வளர்க்க எவ்வளவு இடம் எவ்வளவு செலவாகும் நாங்கள் மிடில் கிளாஸ் ஃபேமிலி தான்.
@shrishiva-tf1ow4 жыл бұрын
10-3 போதும்
@srilalatravelstn312 жыл бұрын
அந்த உயிர் என்ன பாவம் செஞ்சது 🤬🤬🤬😡
@SivanAdiyarTV4 жыл бұрын
கோயம்பத்தூர், திருப்பூர் மாவட்டம் காடை குஞ்சு எங்கு கிடைக்கும்?
@akaktkaakt18055 жыл бұрын
Naan thanjavur district kadai engu kedaikum
@MR-bhavani1235 жыл бұрын
இதற்கு எவ்வளவு செலவு ஆகும்
@mohamedafsal95515 жыл бұрын
Bro kudula 5 kadai iruku
@BalaAbimanyuAS5 жыл бұрын
I have dout sri
@mohanramasamy12235 жыл бұрын
I need cage for 25 squails. Where can I get it?
@rameshkeerthi32915 жыл бұрын
Ur location ple ? Ur contact number
@divyapriya54385 жыл бұрын
@@rameshkeerthi3291 hi sir I am in chidambaram I want kadai
@sivasundharlingam73514 жыл бұрын
Hi ramesh keerthi did you got contact details please let me know I asking want to do
@kannivedikaipulla4 жыл бұрын
ஜி கறி கடை யில்லா காடை வாங்கினால் முட்டை போடுமா
@pvmtamizha50465 жыл бұрын
நான் காடை விளக்க போறேன்
@ShahulHameed-tx6xl4 жыл бұрын
இதுல காடை பழசு குஞ்சி எப்போ விற்க்கவேனும்.அது எப்பஇ கண்டு பிடிப்பது
@rajaRAJA-zu7fj5 жыл бұрын
சார்,இதுல என்ன லாபம் நம்ப செந்தமா கறி கடை வச்சிருந்தாதா லாபமா..