தம்பி மிளகாய் தோட்டம். பார்த்து மகிழ்ந்தம் நாபகம். வருகிறது. அப்பா. செய்தது
@sutharsan.vlog.jaffna3 ай бұрын
ஓம், நன்றி அக்கா
@RaziRazik-i7z3 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா இன்ஷா அல்லாஹ் நாட்டுக்கு வந்தவுடன் உங்களை சந்திப்போம் நாங்கள் இப்படி ஒரு விவசாயம் செய்யத்தான் காத்திருக்கின்றோம்
@Vulagaththamilhar_paerarasu3 ай бұрын
கரைமுந்தன் வாழை கதளி வாழை மஞ்சள் மிளகாய்த் தோட்டம் பசலை கரைசல், இயற்கை உரம் இயற்கை வேளாண்மை மிகச் சிறப்பு. உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்வர். ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி வாழ்த்துகள்.
My hearty congratulations & blessings to u all. U r all doing a wonderful job...
@sutharsan.vlog.jaffna3 ай бұрын
☺️ thank you so much 😊
@gairajan24683 ай бұрын
Thanks for this interesting video👌. Very enteprising man. The farm looks very green & nice. The chillie plants look very heaalthy. The soil must be quite furtile. Congratulations to this farmer for his success & we wish him all the best🙏🏻. Thanks Sutharsan🙏🏻👍👌❤️🇦🇺
Plz help pannunka anna naankalum milakaay vivasaayamthaan seyram aanal pothiya alavu aruvadai illa pankaaram milakaay vithai eduththu thaanka
@rithushanrithu-em8lzАй бұрын
Pankaaram milakaay vithai edukkalaamo anna
@sinnathurairamanathan4923 ай бұрын
Great brother
@sutharsan.vlog.jaffna3 ай бұрын
Thank you 🙏
@balakrishnanvengadasalam85033 ай бұрын
நல்ல தரமான விவசாயம் செய்கிறீர்கள வாழ்த்துக்கள்
@sutharsan.vlog.jaffna3 ай бұрын
Thank you anna
@sinnathurairamanathan4923 ай бұрын
Nice 👍
@RatnamKitchen3 ай бұрын
Super 👍🏽
@sutharsan.vlog.jaffna3 ай бұрын
Thank you! Cheers! anna
@SenkathirNewsSenSeithigal3 ай бұрын
Interesting content , do more in this similar niche
@sutharsan.vlog.jaffna3 ай бұрын
Thanks anna ❤️🙏
@josephalfred92113 ай бұрын
Good 👍
@sutharsan.vlog.jaffna3 ай бұрын
Thanks anna
@packianathanrayappu55893 ай бұрын
The well is at ground Level and it is not safe. Risk is the. Children can fall in to the deep well.
@vairavainviki99213 ай бұрын
தம்பி. முந்திய. காலத்தில். பழம்தான். அறுவடை. செய்து காய. விடுவினம்
@helmutpaul87573 ай бұрын
👍🏻
@sutharsan.vlog.jaffna3 ай бұрын
நன்றி அக்கா
@RyanRatnavadivel3 ай бұрын
Nice chilli farming 🧺🎉❤
@natureclipsjaffna80313 ай бұрын
❤
@sutharsan.vlog.jaffna3 ай бұрын
Thank you 🙏
@pugalselvan3 ай бұрын
❤❤❤❤
@MuhammedjanufarJanufar3 ай бұрын
💜👍💜👍💜👍💜👍💜👍💜
@theivamvicky2 ай бұрын
இந்த விவசாயின் போண்நம்பர் தரமுடியுமா
@UNIQUEHERB3 ай бұрын
🎉
@mohamedrauf60523 ай бұрын
தம்பி இலைச்சுருட்டைக்கு என்ன செய்யலாம், சொல்லு ஐயா, புண்ணியம் கிடைக்கும்
@sutharsan.vlog.jaffna3 ай бұрын
0779351236
@BjB-m1j3 ай бұрын
சல்பர் use panika
@newcopycat3 ай бұрын
Anna 10 adikku melale poochi pohadha ???
@sutharsan.vlog.jaffna3 ай бұрын
மிளகாயை தாக்கும் பூச்சி உயரத்தில் பறக்காதாம்
@KumarasamyKumarasamy-y2d3 ай бұрын
சுகாதாரக்கேடு.
@PavasuthanHarikirushnan3 ай бұрын
Hi bro Intha iyada no tharamudiyuma Nanumum chilli seikinren avarudan sila ideas kettukolla vendum
@sutharsan.vlog.jaffna3 ай бұрын
உங்கட நம்பர் அனுப்புங்க நான் அவரிடம் கொடுக்கிறேன்
@Thruka12Kiru132 ай бұрын
வணக்கம். கேள்வி கேற்கின்ற இத்த நவர் கேள்விக்கான பதிலை தோட்டக்காறர் சொல்லும் முன் அவரசப்பட்டு அடுத்தடுத்து கேள்வியை கேட்கிற்றார்.இதனால் ஐயாவின் செயல் முழுமையாக வெளிவராது. நேரம்தான் விரையம்.
@sutharsan.vlog.jaffna2 ай бұрын
ok
@VaratharajThurairaj3 ай бұрын
செலவு???
@rajiraja55153 ай бұрын
💪💪💪🛐✝️
@pathmaranimuralinadesan6573 ай бұрын
துறுவா குடுக்கிற எண்டா லாபம் இங்க குடுக்கிற எண்டா நட்டம் என்று இந்த விவசாயி கூறுவதன் அர்த்தம் என்ன?
@sutharsan.vlog.jaffna3 ай бұрын
கொழும்புக்கு அனுப்புற என்றால் இலாபம் உள்ளூரில் விற்றால் விலை குறைவு
@nilak39773 ай бұрын
This post restores the agriculture we did in the past. Keep it up
@SeenithambyJaleel3 ай бұрын
என்ன டா டா டா தலைப்பு 6000 கிலோ என்னடா இரும்பா.கஞ்சாவா. இல்ல கல்லா என்ன டா????
@sutharsan.vlog.jaffna3 ай бұрын
போட்டோ பாக்க தெரியலயா? 🤣
@Shan-pw1vq3 ай бұрын
This farmer aming only about money using chemicals.