உங்களுடைய பேச்சு உங்களுடைய கதை எல்லாம் மிகவும் பிடித்திருக்கிறது உங்களுடைய வாழ்க்கை கனவு நினைவாக என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் ப்ரோகவலை வேண்டாம். கூடிய விரைவில் எல்லாம் நல்ல படியாக நடக்கும்.வாகனத்தின் விலை எவ்வளவு லீசிங் எவ்வளவு இருக்கிறது விடாமுயற்சி என்றும் பலன் அளிக்கும் உங்கள் கனவுகள் அனைத்தும் நிறைவேறும் இறைவனை பிராத்திக்கின்றேன் எதுகும் நிரந்தரம் இல்எதுவும் நிரந்தரம் இல்லை கொடுத்துவிட்டு வீடு வளவு வாங்கி மனதிருப்தியோடு சந்தோஸ்சம்மாக நிம்மதியாக வாழுங்கள் உடலில் பலமும் மனதில் உறுதியும் கடின உழைப்பும் இருந்தால் வேன் என்ன விமானாமே வாங்கலாம் கவலையை விடுங்கள் எது வந்தாலும் பார்த்துக்கெல்லாம் என்று நினைத்துக்கொள்ளுங்கள்லை. வீடு மாறியும், புதிய வாகனமும் வாங்க வாழ்த்துக்கள்