இவ்வளவு தகவல்களையும் அரிதின் முயன்று,அங்குள்ள கல்வெட்டுக்களைப் படித்து, நமக்களித்த முனைவர் சொ.சாந்தலிங்கம் அய்யா அவர்களுக்கு மிக்க நன்றி. அவரைப் பற்றிய சிறு குறிப்பும் இந்தக் காணொளியில் இல்லாதது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. தங்கள் முயற்சிக்கு நன்றி!
@kindman84084 жыл бұрын
அரிய பெரிய அருமையான சிறப்பான பெருமையான தகவல். வாழ்க வளர்க
@ns_boyang4 жыл бұрын
திரு ஆலவாய் என்பது மதுரையின் மிகவும் பழமையான பெயராகும்.ஆலவாய் ஊரில் அருள்வதால் சிவபெருமான் ஆலவாயான் என்று அழைக்கப்படுகிறார்.திருஞானசம்பந்தர் தேவாரத்திலும் இதே பெயரே குறிப்பிடப்படுகிறது.
@ns_boyang4 жыл бұрын
மீனாட்சி அன்னைக்கு பல பழந்தமிழ் பெயர்கள் உள்ளன. அதில் குறிப்பிடத்தக்கது "அங்கயர்கண்ணி"என்ற பெயராகும்.
@ravisuppan35334 жыл бұрын
Nantry.unggaluku arumaiyana pathivu.
@ManiKandan-ex4no4 жыл бұрын
அதி அற்புதமான பதிவு.
@sangkancil35754 жыл бұрын
Keep up d good job Nisha 👍👍👍
@chithrabanu27704 жыл бұрын
அருமையாக விளக்கிக் கூறுகிறீர்கள்.இதைப்போன்ற இன்னும் பல தகவல்களை எதிர்பார்க்கிறேன்..
@solpalanpalani72064 жыл бұрын
One of the well narrated historical information in Tamil.
@Selvaraj-js2ee4 жыл бұрын
நன்றி காவேரி
@nandagopalan90944 жыл бұрын
Excellent message. May God bless you forever and always.
@selvanevin35454 жыл бұрын
புதுப்பித்தல் நல்லது தான் ஆனால் அதில் உண்மை இருக்குமா தமிழ் மரபுக் கோயில்கள் அனைத்தையும் அறிய மயம் ஆகிக் கொண்டிருக்கிறது மாநில அரசும் மத்திய அரசும் அதே போல இந்த கோவிலிலும் அதுபோல நடந்து விட்டால் என்ன செய்வது அவ்வாறு நடக்காமல் தவிர்க்க வேண்டும்
@malathisuriya57404 жыл бұрын
நன்றி
@PrabhuPrabhu-oc7zy4 жыл бұрын
நன்றி 🙏
@theindian2624 жыл бұрын
Good information thank you
@kesavaraja.nayakar70434 жыл бұрын
Congratulations. Thank you.
@sheshathiragupathi76124 жыл бұрын
நல்ல பதிவு
@msanthosh58694 жыл бұрын
good information
@suryanarayanannatarajan81544 жыл бұрын
ஆதாரங்கள் இல்லாமல் வெறும் பேச்சு தேவையற்றது.வீடியோ போடும் போது காட்சி ஆதாரங்களை காட்டவும். கல்வெட்டு புகைப்படங்களை இனைத்து பேசவும்.தங்களது பெயர் கல்வெட்டு ஆராய்ச்சி தகுதியை குறிப்பிடல் நலம்.நம்பிக்கை சேனல் பெயரால் வருவதன்று. ஊடகங்கள் நிலை யாவரும் அறிந்ததே.
@ns_boyang4 жыл бұрын
அதுபற்றி சமீபத்தில் தான் ஆராய்ச்சி நடந்தது.விரைவில் அது புத்தகமாக வெளிவரும் என்று கோவில் நிற்வாகம் தெரிவித்துள்ளது.
@orionshiva74124 жыл бұрын
அன்னையின் பெருமையை அன்றி ஏதோ ஒரு உள்நோக்கத்துடன் இந்த வீடியோ வெளிவந்துள்ளது மட்டும் உண்மை.
@hunterofthaworld22203 жыл бұрын
தஞ்சாவூர் ஏரியில் உள்ள சிவன் கோவில் இடிக்கப்பட்டது குறித்து பேசுங்கள் அக்கா
@jothiganesh28624 жыл бұрын
Arumaiyaana Pathivu
@natraj54634 жыл бұрын
Arumai. Arumai. Arumai. Madurai. Vanaggukerathu
@sesakarthick6984 жыл бұрын
Nice dialogue delivery and thank you for good information madam
@andykannakanna42164 жыл бұрын
From Malaysia gooooood info
@knowledgematters234 жыл бұрын
Sir your giving info...kindly try to add reference and proof of that.....it will help...
@prabakarantvr72264 жыл бұрын
Super...
@poorandhungry68074 жыл бұрын
Well done Nisha 👌 pleasant explanation....keep on going .Heartly wishes
@syedibrahim56644 жыл бұрын
By
@kumaran8989894 жыл бұрын
Tamil voice super mam...
@kanishktm48014 жыл бұрын
Infomative....keep going..
@senthilkumar-gn3hj4 жыл бұрын
தமிழகத் தொல்லியல் துறை என்னதான் செஞ்சுகிட்டு இருக்காங்கன்னு தெரியலையே
@leestudio88094 жыл бұрын
Wow sema
@Omvaalai4 жыл бұрын
நன்று
@senthilkumar-gn3hj4 жыл бұрын
வரலாற்றை மீட்டெடுத்து உலகறியச் செய்ய நமது தமிழக அரசு ஒரு தனி துறையை அமைக்க வேண்டும்
@anandakrishnan52544 жыл бұрын
This activity should continue to know more about our ancient culture and civilization.
@tonyjoseph84824 жыл бұрын
அதெப்படி நாயக்கர் விஜய நகர அரசு என்று சொல்லும் போது அவ்வளவு மகிழ்ச்சி?
@nishap59214 жыл бұрын
அப்படியா??
@orionshiva74124 жыл бұрын
மீண்டும் குழப்படிய ஆரம்பிச்சுட்டாங்க. அவங்க உள்நோக்கத்தை சரியா கண்டுபிடிச்சிட்டீங்க.
@சிவசிவா-ண2ட4 жыл бұрын
Super
@rvmahesan4 жыл бұрын
Nice
@gokul.rkrishnan77264 жыл бұрын
உங்களுடன் இணைந்து பணி புரிய விரும்புகிறேன்
@ManiKandan-ni3jr4 жыл бұрын
சூப்பர்
@kcvijayakumarchenjibabu91564 жыл бұрын
Very important news thank you
@ramajayamt27824 жыл бұрын
Any details about Keelady
@orionshiva74124 жыл бұрын
அன்னையின் பெருமையை சொல்லாமல், ஏதோ ஒரு உள்நோக்கத்துடன் இந்த வீடியோ வெளிவந்துள்ளது மட்டும் உண்மை.
@rajendranmani4519 Жыл бұрын
So the King Someshwarar mentioned the God Sundareshwarar, or which king gave that Sundareshwarar god name?
@s.selvarajan84 жыл бұрын
மதுரை மீனாட்சியின் ஜீவசமாதியில்தான் மீனாட்சி பீடமும் சொக்கநாதர் ஜீவசமாதியில் சிவ லிங்கமும் வைக்கப்பட்டுள்ளது. ஞானசம்மந்தர் தொடங்கிய மதுரை ஆதீனத்தின் பாராமரிப்பில் ஆவன முறைப்படி நடந்தது தற்போது இந்து அறநிலையத்துறை மேற்கொண்டுள்ளதால் நாத்திகத் தன்மை புகுத்துள்ளது.
@rmajewellery26899 ай бұрын
இதற்கு எதுவும் ஆதாரம் உள்ளதா நண்பா
@sharan87264 жыл бұрын
👍👍
@RaviKumar-yo8iu4 жыл бұрын
💐💝💐
@rajaveera56144 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jagathraam9484 жыл бұрын
மீனாட்சி = மீன்+ஆட்சி அதாவது பாண்டியர்களின் கொடி மீன் கொடி ஆகும். அதுவே மீனாட்சி என்ற பெயர் உருவாண காரணம் என்று நான் நினைக்கிறேன்
@craigslist13234 жыл бұрын
Yov, theriyala nu summa adichi vida kudadhu.. Meenachi = meen + aakshi.. meen pondra kannu nu artham
@jagathraam9484 жыл бұрын
@@craigslist1323 yov tamil la pirichu eluthu
@jagathraam9484 жыл бұрын
ன்+ஆ=னா அதைத்தான் நான் பிரித்து எழுதினேன்
@joshuarosarioedward64294 жыл бұрын
அருமை
@Eshwar-d7x4 жыл бұрын
Malika fur told to demolish the temple fully but in the same night he had a dream , a little girl came in his dream and told him not to demolish the temple, immediately he got up from his bed and made detail enquire regarding Hindu God. He visited the temple to see whether it is true, a man who accompanying him told him everything about the Hindu Gods and even the elephants in the wall has life , not believing this he said if the elephant in stone has life let it take my offerings, if it takes my offspring then I will never destroy this temple and asked his soldier to bring a bundles of sugar cane and feed the elephants, to every one suprise the elephants stretched his trunks and ate the sugarcane, seeing this he turned to the man and wanted to say he will never do any harm to the temple, but the man was disappeared from their. So seeing all this he didn't destroy the temple.
@thamizhkutty75764 жыл бұрын
ஆதாரத்தை வெளியிட்டு காணொளி போடவும்....
@jaiharris66064 жыл бұрын
யாளி மிருகம் பற்றி ஏதாவது கல்வெட்டு கிடைத்துள்ளதா என்று பாருங்கள்
@வெறியாட்டம்-ர8ங4 жыл бұрын
அங்கையர் கண்ணி கோயிலில் 1000 கால் மண்டபம் தீ விபத்தின் பின் அங்கிருந்த தூண்கள் காணவில்லை. கோவிலை சுற்றி சிறு சிறு கற்கள் போடப்பட்டுள்ளது.1000 கால் மண்டபம் தூண்கள் எங்கே..?
@saraswathigopalan54094 жыл бұрын
I worry how many of those lands are encroched
@Blitefuns4 жыл бұрын
Ragasiya unmaigal channel la vara lady voice mathiri irukkey? ? 😮😮😮🔥👍
@karthikeyan-xw4of4 жыл бұрын
அகமுடையாள் தடாதகைப் பிராட்டி.. மீனாட்சி
@subbiahkaruppiah75064 жыл бұрын
கி.பி700 ஆண்டு கல்வெட்டு ஒன்றுகிடைத்துள்ளது எனவே கி.பி1200 வரை யான கல்வெட்டுகள் கட்டாயம் கிடைக்கும். கோயிலைச் சுற்றி பல மண்டபங்கள் உள்ளன. அவைகளை ஆராய வேண்டும்.
@cmNandhirajkkk3 жыл бұрын
சரியான முறையில் பதிவு இல்லை
@valaripadai7164 жыл бұрын
மறகுடி பாண்டியன் 😎💥
@nandhakumaran21984 жыл бұрын
No add sorry
@raviravi-ko3wi4 жыл бұрын
🤔🤔🤔👍
@kasadini4 жыл бұрын
This shows all kings contributed to temple.. .. who started destroying also clearly mentioned
@MG-xu9xd4 жыл бұрын
Kovil land ippo enna achu
@sakthimurugan64474 жыл бұрын
Hii
@karthikeyannlk4 жыл бұрын
Neenga solra thula poi iruka maathiri theriyuthu
@orionshiva74124 жыл бұрын
அன்னையின் பெருமையை சொல்லாமல், ஏதோ ஒரு உள்நோக்கத்துடன் இந்த வீடியோ வெளிவந்துள்ளது மட்டும் உண்மை.
@robertkima8054 жыл бұрын
Again you people doing same things.. shifting her left and right... Stop doing that...
@sivakumarnachimuthu31484 жыл бұрын
பாண்டிய மன்னர்கள் எல்லாம் மிகவும் புகழ் பெற்றவர்கள் இல்லையா..!
@orionshiva74124 жыл бұрын
இல்லவே இல்லை. நாயக்கர்களின் பெருமைக்கு தான் இந்த வீடியோவே.
@santhiperumal54 жыл бұрын
ஆடு? கொடுக்க வேண்டுமா? அதெல்லாம் முடியாது.
@gokul.rkrishnan77264 жыл бұрын
வாய்ப்பிருக்தால் அழைக்கவும்
@orionshiva74124 жыл бұрын
Intha dhravida ponnungale ippadi thaan purinju pochu da Avanga manasu enna colorunu therinju pochu da Pinnaala sutha vachi pithukuli aaga vachi Illaadha kanakka ellaam poduvanga da Avanga Videovaala paldaila oothuranga da
@ravigilgal82794 жыл бұрын
Waste information 💁♀️
@viewallinside60454 жыл бұрын
Varalarai mathi pesatha.....thelungukku inga idam illai maraga vaduga soolchiyal vanthathu.....aaraya vendum......vun ponra vàntherigalai
@orionshiva74124 жыл бұрын
யாரு தங்கம் நீ. கரெக்டா அவங்க உள்நோக்கத்தை கண்டுபிடிச்சிட்டீங்களே.👌👌
@munichamypattani96194 жыл бұрын
super unna pesa solli yaar sonnathu oru koburam mattu vittatha kattinaar appana tamil mannar kattala nayakar mannargal kattinar superu telunganukku sembadikira kalvittu podu meenatchi kovil name illa
@orionshiva74124 жыл бұрын
100 % சரி. இதுகளும் கருப்பர் கூட்டம் போல் தெரிகிறது.