புதிய உடன்படிக்கையின் கீழ் உங்களை நடத்த விரும்புகிறார் | Salaman Tiruppur

  Рет қаралды 3,210

Theos Gospel Hall

Theos Gospel Hall

2 ай бұрын

#solomontirupur​ #tamilchristianmessage​ #salamantirupur
தொடர்புக்கு:
சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
உடுமலைப்பேட்டையில் சபையின் முகவரி
5/355, இந்து நகர், காந்திநகர் (Post), உடுமலைப்பேட்டை.
தொடர்ப்புக்கு 9361824242
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Our address in Coimbatore (எங்கள் கோவை முகவரி)
Theos Gospel Hall
Horizon Complex, Opp. CTC Depot
Near Sebastian Church , Ukkadam, Coimbatore, 641001
Worship time Sunday 10:15​ to 12:30​
Bible Study | Wed , 6:45 pm to 8:00 pm
our address in Tirupur
Theos Gospel Hall
New Busstand Backside
Tirupur -
Worship Time Sunday 7:20 am to 9:30 am
Our church address in Kanyakumari
Contact no : 9790124509
Church address
7/14,Main road,
Kovalam,
Kanyakumari - 629 702
Worship time 7:30 am to 9:45 am
-------------------------------------------------------------------------------------------------------------------
#israelhistoryintamil​ #israelandpalestine​ #biblewisdomtamil​ #israelvspalestine​ #biblestoryintamil​ #historyofisrael​ #israelnewstamil​ #israelpalestineconflict​ #biblestories​ #biblewisdomtamilstory​ #biblewisdomtamilkelvineram​ #biblestudyintamil​ #tamilchristianmessages​ #இஸ்ரேல்பாலஸ்தீனம்​ #இஸ்ரேல்வரலாறு​
Theos Gospel Hall Ministry
TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL -
/ theosgospelhall ​
Theos Gospel Hall Ministry
#solomontirupur​ #TheosGospelHall​ #tamilchristianmessage​
தொடர்புக்கு:
சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
Email : theosgospelhall@gmail.com
Facebook : theosgospelhall. tirupur
----------------------------------------------------------------------------------------------------------------
ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்
ஞாயிறு செய்தி நேரலை 7 Am
வெள்ளி வேத ஆராய்ச்சி நேரலை 8:30 Pm
கேள்விகளும் உண்மைகளும் நேரலை ஞாயிறு 7:Pm
Our Live Programs
Sunday sermon 7:30 Am
BiblebStudy wed, Friday 7:00 Pm
Questions & Truths Sunday 7 Pm
குற்றப்படுத்துவது பிரசங்கியை அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
#solomontirupur​ #tirupursolomon​ #John​ #theosgospelhall​ # howtoescapefromsuicide #tamilchristianmessage​ #christianmessages​ #christianvideos​ #biblesermonstamil​ #dailydevotional​ #tamilsermons​ #shortsermons​ #warningmessage​ #falseworship​ #Childpastors​ #ChildPreachers​ #falsepreacher​# #tamilchristianmessage​ #jesuscoming​ #repent​ #2021messages​ #கடைசிகாலஎ‌ச்ச‌ரி‌க்கை​ #signofsecondcomingofjesus​
Bible mystery in tamil / Bible questions and answers in tamil / Bible questions in tamil / Bible research in tamil / Bible stories / Bible wisdom tamil episode 1 / Unanswered biblical questions / Vedha araichi / bible story in tamil / bible study in tamil / bible wisdom tamil / tamil bible stories / tamil christian messages / tamil christian sermon / tamil christian sermons / கிறிஸ்தவ கேள்வி பதில்கள் / கேள்விக்கு என்ன பதில் / Bible wisdom tamil episode / Christian apologetics / Tamil christian apologetics / tamil christian apologetics network / Bible wisdom tamil channel / Bible study tamil / Bible wisdom tamil kelvigal / Bible wisdom tamil question answer / Bible wisdom tamil questions / Kelvikku enna bathil bible study / bible wisdom tamil story / tamil bible study / Bible wisdom tamil kelvi neram / Unsolved mystery in bible in tamil / Bible wisdom tamil kelvikkenna bathil / tamil bible school / bible stories in tamil / Unanswered questions in the bible / Vedha padam tamil / Bible study in tamil / Bible mystery in tamil / Bible facts in tamil / ஏன் யூதர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை? / யூதர்கள் கடவுள் யார் / மேசியா இயேசு / Jesus the messiah / what is messiah / Jesus and jews / who is messiah / jewish / இயேசு மேசியாவா? / messianic judaism / Is jesus messiah / Messiah or jesus / jews for jesus / Jews vs christian / jewish messiah / Why jews didn't believe in jesus / Why jews don't believe in jesus / History of israel palestine conflict / History of israel in tamil / இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் / இஸ்ரேல் வரலாறு / இஸ்ரேல் யாருடைய தேசம்? / இஸ்ரவேல் யார் / இஸ்ரேல் யாருக்கு சொந்தம்? / middle east / israel news / News about israel in tamil / News about israel and palestine / palestine and israel / israel vs palestine / israel gaza

Пікірлер: 34
@keppurajthangaraj9364
@keppurajthangaraj9364 2 ай бұрын
ஆம் ஆமேன் அல்லேலூயா ஸ்தோத்திரம் 🙏🙏
@Chennai_girl_
@Chennai_girl_ 2 ай бұрын
Good one Pastor! Praise God 💯💯💯✔️✔️✔️🙏🏻🙏🏻🙏🏻✝️✝️✝️
@emimal9932
@emimal9932 Ай бұрын
Hallelujah 🙌
@Hilda-fh7up
@Hilda-fh7up 2 ай бұрын
Yes brother in Christ.
@nallthambipaul835
@nallthambipaul835 2 ай бұрын
Yes, you are correct. The one who are saved, fundamentally they have changed. They have got the Divine nature. They automatically do what is right unto God. No need to come under the law.
@gideonshirtsdesigncorner4116
@gideonshirtsdesigncorner4116 2 ай бұрын
🙏🙏🙏
@user-vv5zz9nh5q
@user-vv5zz9nh5q 2 ай бұрын
❤.
@user-kf4wz4wp6x
@user-kf4wz4wp6x 2 ай бұрын
உன் கடவுள் யார் சிவன்னா அல்லாஹ்வா ஏசி கத்தார்
@jeradinmichael5382
@jeradinmichael5382 2 ай бұрын
Praise The Lord Jesus Christ. Amen.
@patrickyanyedyer8394
@patrickyanyedyer8394 2 ай бұрын
Praise The Lord Jesus Amen
@marymasolica576
@marymasolica576 2 ай бұрын
Praise the lord Jesus Christ bless my family to get 1 good house for rent Jesus and give a good knowledge for my children's Jesus and my daughter should pass in exam Jesus Amen 🙏🏻
@PrathishSir-wj6oo
@PrathishSir-wj6oo 2 ай бұрын
❤❤❤❤❤❤❤ useful message
@christy7606
@christy7606 2 ай бұрын
Amen 🙏🙏🙏🙏
@lillydean7069
@lillydean7069 2 ай бұрын
Praise God 🙏
@vincentthangeswari9479
@vincentthangeswari9479 2 ай бұрын
ஆமென்!!!!! 🙏🙏🙏
@devasangeetham8040
@devasangeetham8040 2 ай бұрын
Very nice bro 👍👍💯💯
@SaravanaKumar-tt4ux
@SaravanaKumar-tt4ux 2 ай бұрын
ஆமென்😇
@jothithavamanihenajj199
@jothithavamanihenajj199 2 ай бұрын
Amen
@devasangeetham8040
@devasangeetham8040 2 ай бұрын
Welcome bro 🙏
@beulah.c14
@beulah.c14 2 ай бұрын
🎉🎉🎉
@surendran-im6xt
@surendran-im6xt 2 ай бұрын
சகோதரரே புது உடன்படிக்கையில் பண்டிகை இருக்கிறதா?
@TheosGospelHall
@TheosGospelHall 2 ай бұрын
No
@surendran-im6xt
@surendran-im6xt 2 ай бұрын
ஆதலால் பழைய புளித்தமாவோடே அல்ல, துர்க்குணம் பொல்லாப்பு என்னும் புளித்தமாவோடும் அல்ல, துப்புரவு உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிக்கக்கடவோம். ( 1 கொரிந்தியர் 5 : 8 )
@surendran-im6xt
@surendran-im6xt 2 ай бұрын
அப்போஸ்தலனாகிய பவுல் பண்டிகையை ஆசரிக்க சொல்கிறாரே இது எப்படி?
@TheosGospelHall
@TheosGospelHall Ай бұрын
@@surendran-im6xt 16. ஆகையால், போஜனத்தையும் பானத்தையும்குறித்தாவது, பண்டிகைநாளையும் மாதப்பிறப்பையும் ஓய்வுநாட்களையுங்குறித்தாவது, ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக. 17. அவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது; அவைகளின் பொருள் கிறிஸ்துவைப்பற்றினது. (கொலோ) ஆதி சபை ஆரம்பிக்கப்பட்ட காலகட்டத்தில் சபைக்குள் பலர் யூதர்களிலிருந்து இரட்சிக்கப்பட்டு வந்தவர்களே! அவர்கள் பல ஆண்டுகள் ஏன் சாகும்வரை பலர் யூத பண்டிகைகள் இன்னும் சில சடங்குகள், விருத்தசேதனம் போன்றவற்றை விட்டுக்கொடுக்காமல் பின்பற்றினர். இதை குறித்து பல வாக்குவாதங்களும் எழாமல் இல்லை, அப் 15ல் புறமதஸ்தர்கள் பிரமாணத்துவத்தில் உள்ள எந்த சடங்கையும் கடைபிடிக்க அவசியம் இல்லை என முடிவு செய்து கடிதம் அனுப்புவதை பார்க்கலாம். பின்னர் ஏன் பவுல் அப்படி எழுத வேண்டும், கொரிந்துசபையில் இருந்த சில யூதர்கள்மற்றும் கிரேக்க விசுவாசிகள் பஸ்கா கொண்டாடியிருப்பார்கள். அன்று அது சர்வசாதாரணம், ஆக பவுல் அவர்களுக்கு அந்த பண்டிகையின் உண்மை பொருளை வைத்து உபதேசிக்கிறார். அதே சமயம் கொலோசேய நிரூபத்தில் பண்டிகை ஓய்வுநாள், இப்படி இன்னும் பல நியமங்கள் நிழகாக உள்ளன அவற்றை கடைபிடிக்க சொல்லி உங்களை யாரும் குற்றப்படுத்தக்கூடாது என்கிறார். அன்று சடுதியில் யூதத்திலிருந்து சபைக்கு வந்தவர்கள் தங்கள் யூத பண்டிகைகளை விட்டுக்கொடுக்காமல் வைராக்கியமாக இருந்தது சாதாரணமான நிகழ்வுதான் ஆனால் இன்று நமக்கு சம்பந்தமே இல்லாத இந்த பண்டிகையை கடைபிடிக்க ஓடுவது மிகவும் கண்டிக்கத்தக்கது
@surendran-im6xt
@surendran-im6xt Ай бұрын
சகோதரரே இந்த வசனம் வாசிக்காமலையா நான் உங்களுடன் இந்த கேள்வி கேட்டேன் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
@mannachannel4564
@mannachannel4564 2 ай бұрын
Amen
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 165 МЛН
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 74 МЛН