எழுத்துப் பிழைகளும், பொருத்தமேயில்லாத வார்த்தைப் பிரயோகங்களும், கொச்சைப் பேச்சுக்களும் மலிந்துபோய் பாலைவனமாய் போயிருந்த நேரத்தில் சோவென மழை பெய்தது போல, பவனீசன் உங்களிடமிருந்து “கொஞ்சு தமிழைக்” கேட்டோம். “யாம் மகிழ்ந்து போனோம்”. Thank you very much தம்பி.💐 உலகம் முழுவதும் தமிழர் பரந்து வாழ்ந்தாலும் யாழ்ப்பாணத்தில் மட்டும்தான் “செந்தமிழ்” பேசப்படுகிறது என்பது உலகத் தமிழர் மகாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு அறிக்கையின் உள்ளடக்கம். அதனால் அன்பான யாழ்பாணத்துக்குரியவர்களே, நீங்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், இந்த அருமையான தமிழைப் பேணிப் பாதுகாக்கும் கடமை உங்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது என்பதை ஞாபகத்தில் கொள்ளுங்கள்! அருமையான presentation! Location ஐயும் இதனுடன் இணைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
@11jathees38 Жыл бұрын
அந்த இல்லத்தை விட உங்கள் தமிழ் மிகவும் அழகாக உள்ளது வாழ்த்துக்கள்
@sellathuraisivanesaraja206 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@shanmuganathanguganathan2826 Жыл бұрын
True
@All-is-well-fs Жыл бұрын
Vera level la iruku bro yaarukuthaan ippadi home 🏡🏠 pidikaaathu
@iledefrance9319 Жыл бұрын
nalla kalam negkalum super singer podavellai
@mathysiva1425 Жыл бұрын
You are wrong. If you see houses before year 1985 those houses with different paint colours and with so many doors and windows. We let all the doors and windows open all the time. We did have one room dedicated for Swamy room. If you go and see houses in Navalar road, Brown road Jaffna then you can see the beauty of the houses. Nowadays they built houses with Cheap materials like in North America. When I was living in Jaffna, we have fridges and stoves. And we had eatin kitchen and dining room. Also we had well quality cupboards. Here in North America those types furnitures are so expensive only very rich people have it
@sujanak8252 Жыл бұрын
கடவுள் கனவு இல்லம் 😌🤭
@om8387 Жыл бұрын
இந்த கொமன்சில் அந்தநபர் கூறியதுபோல் அழகான வீட்டைக் கட்டினால் அதில் ஆனந்தமாக வந்திருந்து வாழவேணும் இதில் பலர் வாழ்ந்தால் பயனுண்டு பிறர் பார்த்து அயர்ந்திட வீடு கட்டுவதைவிட பலர்சேர்ந்து வாழ்ந்திட வீட்டைக் கட்டுவதே பெரும் சிறப்பாகும் நண்பரே
@JJ-pj1jv Жыл бұрын
This is not our money, please, don't get pressure.
வாழைத் தோட்டமா?😂😂 நீங்கள் சாமி கும்பிடுங்க தம்பி நான் மிகுதி நாளைக்கு பார்க்கலாம் ❤
@thangarasanimalaraj8912 Жыл бұрын
Vadiva erukku. Nice videovum nalla erukku
@srisrikaran6529 Жыл бұрын
Super
@kavithatevi2817 Жыл бұрын
வெளி நாட்டில் இருந்து வீட்டை கட்டி போட்டு அழகு பார்ப்பதை விட அந்தவீட்டில் வந்து வாழ வேணும் என்றோ ஒரு நாள் வந்து போறதுக்கு இப்படி ஆடம்பர வீடு தேவைதானா. வெளிநாட்டுக்களில் சிறு வீட்டில் தான் இருப்பார்கள்
@ravidasankalidasan2066 Жыл бұрын
இது அவர்களுக்கு புரியாது..
@All-is-well-fs Жыл бұрын
ஆடம்பரமான வீடாக இருந்தாலும் ஒவ்வொரு க்கும் உள்ள கனவு நமக்கு எல்லாம் கனவு மட்டும் தான் 😢😢😢😢😢
@kavithatevi2817 Жыл бұрын
உயிரோடு இருக்கும் போது இப்படியான வீட்டில் பிள்ளைகள் குடும்பம் என்று வாழ வேணும் எங்கோ இருந்து கஷ்டப்பட்டு உழைத்து கட்டி விட்டு நாம் வாழாமல் யாரோ வாழ கூடாது. வீட்டை கட்டி எங்கோ இருந்து அழகு பார்க்காமல் வந்து வீட்டில் வாழ்ந்து பாருங்கோ. நானும் ஜெர்மனி தான் இருக்கேன். இப்படி கட்டி பார்க்க எங்களால் முடியாது. பலர் எப்படி இப்படிகட்டுகிறார்கள் என்று புரிய வில்லை
@ajaxajanthan3684 Жыл бұрын
இறந்தபின் எதையுமே கொண்டு செல்லப் போவதில்லை, வாழும்பொழுது அவர்களுக்குப் பிடித்தவற்றுக்கு செலவழிப்பது எந்த தவறும் இல்லை, மற்றவர்களை குறை காணுவதை விட்டு முடிந்தால் உங்களுக்கு எது மகிழ்ச்சி தருகிறதோ அதை செய்யுங்கள்.