புதிய விசைபடகை கடலில் இறக்கும்விதம் / How to launch new boat into the sea

  Рет қаралды 347,003

உங்கள் மீனவன் மூக்கையூர்

உங்கள் மீனவன் மூக்கையூர்

Күн бұрын

#ungalmeenavanmookkaiyur #newboatlaunch
Follow me on,
Facebook :
/ ungkalmeenavanmkr
Instagram : / ungkal_meenavan_mookka...
Twitter :
/ ungkalmeenavan

Пікірлер: 681
@aravindkumar6145
@aravindkumar6145 5 жыл бұрын
இரவில் உண்டாகும் அச்சத்திற்கும்...... அருமையான வாசகம் அண்ணா
@aravindkumar6145
@aravindkumar6145 5 жыл бұрын
@@Robinratnadas அருமையான வரிகள் சகோ😍😍😍😍
@lavanyaranjani4954
@lavanyaranjani4954 5 жыл бұрын
It's a verse from Bible
@kirubaharan123
@kirubaharan123 5 жыл бұрын
Bible verse
@முல்லைமகள்-ப5ட
@முல்லைமகள்-ப5ட 5 жыл бұрын
விரைவில் உங்கள் கப்பலும் கடலில் இறங்கும் வாழ்த்துக்கள் சகோதரனே
@Deepakjain-fz8ze
@Deepakjain-fz8ze 3 жыл бұрын
👍
@urgtechhd2750
@urgtechhd2750 3 жыл бұрын
Nengal sonnathu unmaiyagivittathu ungal meenavan new boat vangitar
@rangarajan5079
@rangarajan5079 5 жыл бұрын
வருங்காலத்துல நீங்களும் இந்த மாதிரி போட்டு வாங்க வேண்டும் என்று ஆண்டவனை வேண்டுகிறேன் ப்ரோ
@nancyj.8156
@nancyj.8156 5 жыл бұрын
OK thambi God bless you...
@shiyamaladevi1109
@shiyamaladevi1109 4 жыл бұрын
Neenga kandippa Vanguveenga
@vignobansandi5845
@vignobansandi5845 3 жыл бұрын
vaangivittar
@thangavel6289
@thangavel6289 5 жыл бұрын
நண்பா உங்களுடய வெள்ளந்தி தனமான பேச்சு கடவுளின் வரம், வாழ்த்துக்கள் நண்பா, வாழ்க பல்லாண்டு 💐.
@shajshaj9556
@shajshaj9556 5 жыл бұрын
கூடியசீக்கிரம் இதே போன்று போட் வாங்குவீர்கள் பிராத்தனை செய்கிறேன் தோழா 💖💖💖💖💖
@karthikchennai6548
@karthikchennai6548 5 жыл бұрын
உங்களுக்கும் காலம் வரும்.... காலம் வந்தால் வாழ்வு வரும்..... வாழ்வு வந்தால் அனைவரையும் வாழவைப்பீர்கள்..... உங்கள் கனவு பலிக்க விரும்பும் கோடிகளில் ஒருவன் நான்..... உங்களுக்கு நோய் நொடி இல்லாத நீண்ட ஆயுள் நிலைத்திட அந்த இறைவனை வேண்டிக்கொள்கிறேன்🙏
@santhoshbrock3258
@santhoshbrock3258 5 жыл бұрын
Super bro
@sridevi109
@sridevi109 5 жыл бұрын
பார்க்கவே அழகா இருக்கு.. நிறைய வசதிகளும் அதில் இருக்கும் என நினைக்கிறேன்... விரைவில் இத்தகைய படகை நீங்களும் வாங்குவீங்க சகோ... அது தண்ணீரில் இறங்கும் காட்சியை காண ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறோம்.
@SAI_ADVENTURES
@SAI_ADVENTURES 5 жыл бұрын
உங்கள் மனசுக்கு நீங்கள் டைடானீக்(Titanic) கப்பலே வாங்குவீர்கள் புரோ, கடவுளின் ஆசிர்வாதம் எப்போதும் உண்டூ 🙏💪
@Informer_boy
@Informer_boy 5 жыл бұрын
இரவில் உண்டாகும் அச்சத்திற்கும் பகலில் வரும் அம்புகளுக்கும் நீர் அஞ்சமாட்டீர் Semma quote
@KishorKumar-xf9tq
@KishorKumar-xf9tq 5 жыл бұрын
Ungala nerla pakkanum Unga number thanga please
@vidyadavid7646
@vidyadavid7646 5 жыл бұрын
It's Bible wordd
@jobykorattiparambil8614
@jobykorattiparambil8614 4 жыл бұрын
@@vidyadavid7646 bible enthaa words nnu sollamudiyuma
@vidyadavid7646
@vidyadavid7646 4 жыл бұрын
Sangeetham 91
@vidyadavid7646
@vidyadavid7646 4 жыл бұрын
@@jobykorattiparambil8614 sangeetham 91
@murugadassdass4152
@murugadassdass4152 5 жыл бұрын
உங்க வீடியோவ டிக்டாக்ல இருந்து பாக்குறேன்.. யூடியுப்க்கு வந்த பின்னாடி நல்ல வளச்சி தம்பி... வாழ்க வளமுடன்... அருமையான பதிவு..
@jesuraj2473
@jesuraj2473 5 жыл бұрын
அருமை"""" நன்றி கிங்ஸ்டன் தாய் தமிழ் """"உறவே, காலம் வெகு தெலைவில் இல்லை ,, உங்கள் வீசை படகு ஒரூ நாள் கடலில் தாவும்""" வாழ்த்துக்கள்,
@devendrann3162
@devendrann3162 5 жыл бұрын
கடுமையா உழைப்பவன் என்றும் ஏழ்மை நிலையில் இருந்தது இல்லை... அவன் உழைப்பு அவனை உயர்த்தும்... உதாரணமாக Kinston அண்ணா... By ஈரோடு தேவா.....
@Tamil69973
@Tamil69973 5 жыл бұрын
எங்கள் மீனவன் நன்றி மிக நன்றாக இருக்கிற வீடியோ உங்கள் மொபைல் வேண்டும்
@pandipandi4726
@pandipandi4726 4 жыл бұрын
அண்ணன் அருமையான வீடியோ ..பதிவு.. மிக விரைவில் நீங்களும் இந்த மாதிரி லாஞ்சி வாங்க மனமார்ந்த வாழ்த்துக்கள்... இறைவன் உங்களுக்கு துணை இருப்பார்..
@Thamizhlachchi
@Thamizhlachchi 5 жыл бұрын
இரவில் வரும் அச்சத்துக்கும் பகலில் வரும் அச்சத்துக்கு நீர் அஞ்சமாட்டான் .... நல்ல ஒரு தத்துவம்.
@ebanezers1849
@ebanezers1849 5 жыл бұрын
That’s a bible verse
@sanjitbarman7610
@sanjitbarman7610 5 жыл бұрын
Bible word
@victoramaladas9345
@victoramaladas9345 5 жыл бұрын
ithu RC bible vasanam sis
@jeyanneshan3358
@jeyanneshan3358 4 жыл бұрын
அது தத்துவம் இல்ல வேதாகம வசனம் சகோதரா
@salemboys0076
@salemboys0076 5 жыл бұрын
கடல்சார்ந்த விசித்திரமான ௮னுபவங்களை மக்களுடன் பகிர்ந்துகொள்ள நன்றி நீங்கள் ௨ங்கள் ௨ளைப்பாள் ௨யர்ந்து ௨ங்கள் கனவான விசைபடகை வாங்க வேண்டும் என்று வாழ்த்துகள் நன்பா
@samdmani2349
@samdmani2349 5 жыл бұрын
வணக்கம் எங்கள் மீனவன் மூக்கையூர் !!!!
@Skaiadmkeps6584
@Skaiadmkeps6584 5 жыл бұрын
உங்களுக்கு என்ன கஷ்டம் இருக்கும் என நினைத்தேன்.. உங்களுக்கு இருக்கும் கஷ்டம் வெளிப்படையாக சொன்ன உங்களுக்கு நன்றி. நல்லதே நடக்கும் ஆண்டவர் இருக்கிறார்.
@santhoshkumark5545
@santhoshkumark5545 5 жыл бұрын
தினம் தினம் கடல் பயணம் …திரவியம் தேட அல்ல … அலை கடலில் அவன் அலைவது அவன் வீட்டு அடுப்பு எரிய ! மீனவன் அவனுக்கு தேவை கடல் மீன் ! விண்மீனை பிடிக்க பறக்கவில்லை அவன் ! கடல் மீனை அவன் தேடி பிடிக்கையில் அவனை துரத்தி மிரட்டி விரட்டுதே ஒரு கூட்டம் ! இல்லை இது உன் எல்லையில் என்று தினம் தினம் அவனுக்கு தொல்லை ! பிழைப்பு தேடி கடல் நாடி ஓடும் அவன் தினம் தினம் செத்துப் பிழைக்கிறானே ! என்று தீரும் அவன் அவலம் ? கடல் பயணம் அவனுக்கு ஒரு சொகுசு சுற்றுலா அல்ல … அவன் வாழ்க்கையின் பயணமே அந்த கடல் அலையோடுதான் ! மண்ணை நம்பும் விவசாயி ….கடலை நம்பும் மீனவன் … இந்த இருவருக்கும் பிறக்குமா ஒரு விடிவு காலம் விரைவில்!!!!!??????!?????
@VigneshVignesh-eo7bc
@VigneshVignesh-eo7bc 5 жыл бұрын
Super bro
@fathimamubarak8682
@fathimamubarak8682 5 жыл бұрын
Super kavidhai
@poobalanpoobalan2
@poobalanpoobalan2 5 жыл бұрын
Nice
@gobiraja2520
@gobiraja2520 5 жыл бұрын
super
@JennyCooksTamil
@JennyCooksTamil 5 жыл бұрын
Super.
@mohamedghouse711
@mohamedghouse711 5 жыл бұрын
நாங்கள் எல்லாம் காணமுடியாத காட்சிகளை போட்டு செய்வது, பைபர் பூசுவது, போட்டை இழுப்பது, மீண்டும் கடலில் இழுத்து விடுவது என்று எங்களுக்குத்தெரியாத பல விஷயங்களை கானொழி மூலம் விளக்கம் தன்தம்மைக்கு நன்றிகள் பல கோடி, கேமரா புதியதா ரொம்ப தெளிவாக உள்ளது
@smksmk567
@smksmk567 5 жыл бұрын
நீங்களும் ஒருநாள் விசைப்படகு வாங்குவீர்கள் எனக்கு நன்பிக்கை இருக்கு வாழ்த்துக்கள் சகோ
@anandr4193
@anandr4193 5 жыл бұрын
நண்பா உங்கள் பேச்சு மிகவும் எதார்தமாக உள்ளது எங்களுக்கு கடலும் கடல் சார்ந்த செய்திகளை கூறிவருகிரறிர்கள் மிக்க மகிழ்ச்சி, நனறி . நண்பா கடலில் மீன் பிடிப்பதர்க்கு அரசின் சட்டதிட்டங்கள் என்ன அதற்க்கு வழிமறைகள் என்ன என்று விலக்கமாக கூறவும்,நன்றி.
@MahaLakshmi-oy2sg
@MahaLakshmi-oy2sg 5 жыл бұрын
படகில் இருக்கும் வாசகம் அருமை அண்ணா 😊
@kaarthikeyan666
@kaarthikeyan666 5 жыл бұрын
God bless you!
@elanjj7920
@elanjj7920 5 жыл бұрын
ithu bible vasanam sis
@MahaLakshmi-oy2sg
@MahaLakshmi-oy2sg 5 жыл бұрын
@@elanjj7920 thank u for ur info bro
@victoramaladas9345
@victoramaladas9345 5 жыл бұрын
ithu R C bible vasanam sis
@blackpearlus6885
@blackpearlus6885 4 жыл бұрын
Bible வஸனம்
@prabhukumar5747
@prabhukumar5747 5 жыл бұрын
All the best nanbha .... seekram pariya boat vaguga na ungalukaka pray panran...
@adhiyamanvaradharasan8461
@adhiyamanvaradharasan8461 5 жыл бұрын
இனிய சகோதரரே உங்கள் நலம் நாடுகிறேன். ஈதென்ன தலைகீழ் பிரசவமாயிருக்கிறது? இயல்பாய் கருவறையிலிருந்து நிலம் நோக்கித்தானே உயிர்கள் வெளிவரும். ஆனால் இங்கோ நிலத்திலிருந்து யோனியின் வாசல் திறந்து இவ்வுலகின் மாபெரும் கருவறைக்குள் இறங்குகிறது இந்த படகு சிசு? இதை பிரசவம் பார்க்கும் அத்தனை பேரும் ஆண் மருத்துவச்சிகள் என்பதும் புதுமைதான். அதுவும் குறைந்தது இருபது பேர்களுக்கும் அதிகமாய். என்ன செய்ய முழுதாய் வளர்ச்சியடைந்த இந்த படகு கொஞ்சம் பெரிய குழந்தைதான் இல்லையா? தீரா அன்புடன் வ. அதியமான்
@shanemarsh1832
@shanemarsh1832 5 жыл бұрын
உங்கள் வாழ்க்கையும் கண்டிப்பாக செழிப்பாகும் அண்ணா....God bless you... Bro
@sridevi109
@sridevi109 5 жыл бұрын
சகோ இப்பதான் உங்க பேட்டியை பார்த்தேன் சூப்பரா இருந்தது... நான் இதில்தான் உங்க வீடியோக்களை பார்த்து இருக்கேன் டிக்டாக்கில் பார்த்ததில்லை... அதில் போட்ட வீடியோக்களின் லிங்க தாருங்கள் சகோ முக்கியமா சுறாமீன் பிடித்த வீடியோ பார்க்க விரும்புகிறேன்...
@nilgiriwildlife6301
@nilgiriwildlife6301 5 жыл бұрын
Sri Lanka meenavargal neenga pakka vaipu iruntha.oru video podunga
@adnapriskila720
@adnapriskila720 5 жыл бұрын
அண்ணா மிக விரைவில் உங்களுடைய விசை படகும் கடலில் இறங்கும். அந்த நாள் மிக தொலைவில் இல்லை அண்ணா. நன்றி!
@veluvelu1083
@veluvelu1083 5 жыл бұрын
உங்களுடைய வீடியோ ஒன்னு கூட நான் பார்க்காமல் இருந்ததில்லை அனைத்திலும் நீங்கள் உண்மை மட்டுமே பேசுவீர்கள் பொய் சொல்வதற்கு உங்களிடம் தயக்கம் இருக்கிறது நான் அதை கண்டேன் எப்போதுமே உண்மை பேசும் என் நண்பா அருமை உன் பேச்சு
@singamsinesine2890
@singamsinesine2890 5 жыл бұрын
சுனாமியை பாத்திருக்கீங்களா சுனாமி வந்தா என்ன பண்ணுவீங்க அதைப்பற்றி ஒரு வீடியோ போடுங்க
@murugeshmurugesan8682
@murugeshmurugesan8682 5 жыл бұрын
It's OK அண்ணா........ நீங்க Video போட்ட போதும்
@fashionworldrr5738
@fashionworldrr5738 4 жыл бұрын
,வண்ணம் தம்பி .கடல் பகுதியில் உள்ள சிலமுக்கியமான விஷயம் பார்த்து கொண்டு இருக்றோம்.மிகவும் நான் உங்கலுக்கு மிகவும் நன்றி அப்பா.
@priyas1608
@priyas1608 5 жыл бұрын
Arumaiyana video ethu Thodarnthu niraya ethey mathiri podinga. Very interesting & very informative videos. Lots of doubts cleared. Thanks a lot bro.seekiram ningalum periya boat vanguvinga All the best bro!
@sivabalan6163
@sivabalan6163 5 жыл бұрын
Anna unga video neraya pathurukkan indha periya 🚣 pakkura appo ungaloda sandhosham romba perusa irukku.kandippa ungaloda boatum indha madhiri nichayum orunall marum
@Manjalnila
@Manjalnila 5 жыл бұрын
உங்க கூட வாழ்ந்துட்டு இருக்கோம்
@pugalpugalendhi4452
@pugalpugalendhi4452 5 жыл бұрын
சூப்பர் னே பத்து நாட்கள் ஜாலியா இருக்க அடுத்து வரும் நாட்களில் அதிக மீன்கள் கிடைக்க வேண்டும் உங்களுக்கு.. அதிவிரைவில் உங்கள் படகை லான்ச் செய்து வீடியோ போடுங்க..
@vetriveerapandiandeenadaya1141
@vetriveerapandiandeenadaya1141 5 жыл бұрын
என் அருமை சகோதரா நிச்சயமாக உம்மை பெரிய படகு வந்து சேர்ந்து அதனுடைய முதலாளியாக மாறுவாய் ஒரு நாள் உன்னுடன் நான் கடல் தாயின் மடி மீது தவழ்வோம்
@dhanaselenar5482
@dhanaselenar5482 5 жыл бұрын
நண்பர் வணக்கம் நான் ஊட்டி நீங்களும் விரைவில் இதேபோன்ற போட் வாங்க எனது வாழ்த்துக்கள்
@anistionjepathasan2159
@anistionjepathasan2159 5 жыл бұрын
Superrr video தல, நீங்களும் பெரிய விசைப்படகு வாங்க வாழ்த்துக்கள் தல
@as-xe5ow
@as-xe5ow 5 жыл бұрын
Anna ungaloda video enaku romba usefulla irukuna na therijikanum nenaikuratha nega romba alaha video eduthu piduriga thx
@sharminoor5067
@sharminoor5067 5 жыл бұрын
நீங்க எந்த வீடியோ போட்டாலும் அருமையான இருக்கு அண்ணே
@movimaker5877
@movimaker5877 5 жыл бұрын
நன்பா எனக்குஅப்பா இல்லை அம்மா மட்டும்தான் நான் பிறக்கும் முன்பே அப்பா வேற கல்யாணம் பன்க்கிட்டாறு எனக்கு35வயது இதுவரைக்கும் அப்பாவை நான் பாற்ததுஇல்லை ஆசையா அப்பான்னு இதுவரைக்கும் கூப்பிட்டதுகூடஇல்லை எனக்கு சித்தப்பாதான் எல்லாமே அப்பாவுக்கும்மேல என்ன பாத்துக்கிட்டாறு சித்தப்பாதான் எனக்கு உயிர் ஆனா அவரும் இப்போது என்னுடன்இல்லை ஓரு விபத்தில் சம்பவ இடத்திலேயே இறந்துட்டாரு ஏழு வருடம் ஆகிவிட்டது தற்செயலாக உங்களது வீடியோவைபார்த்தேன் பார்த்தவுடணே என்னுடைய சித்தப்பா மீண்டும் உயிருடன் எழுந்து வந்ததுபோல் இருந்தது அப்படியே உங்களைபோலவே இருப்பார் உங்களது நிறம் உருவம் உயரம் பேச்சு சாப்பிடுவது வேட்டிக்கட்டு கபடம்இல்லா உல்லம் ஓட்டுமொத்த என் சித்தப்பாவின் மறு உருவம் நீங்கள் அதனால்தான் உங்கள்மேல் எனக்கு ஓரு பாசம் உங்களிடம் பேசினாள் நான் அழுதிடுவேன் அதனால்தான் போன் பன்னவில்லை என்னை மன்னித்துவிடு நன்பா உனக்கு ஏதாவது செய்யனுன்னு ஆசைப்படுகிறேன் என்னுடைய சித்தப்பாவுக்கு செஞ்ச திருப்தி எனக்கு கிடைக்கும் Please account number
@ungalmeenavanmkr
@ungalmeenavanmkr 5 жыл бұрын
6380 131 977
@dhravidanram2447
@dhravidanram2447 5 жыл бұрын
Kathiravan nanba,avanga unaku appa,nanga friends irukom kavala padaathinga naanga irukom
@brokenheart1059
@brokenheart1059 5 жыл бұрын
Naga irrukkom Anna...
@gnanagunagnanapragasam3530
@gnanagunagnanapragasam3530 5 жыл бұрын
www.paypal.com/us/home தயவு செய்து paypal அக்கவுண் திறந்து எனக்கு அணுப்பவும் நிட்சயம் என்னால் முடிந்த வரை அணுப்புவேன் ...
@johnjayarajk4786
@johnjayarajk4786 5 жыл бұрын
வாழ்க என் மீனவ மக்கள், என் உணவை ருசிக்க வைக்க அவன் எனக்காக பணயமாகிறான்.
@DineshKumar-on8io
@DineshKumar-on8io 5 жыл бұрын
சூப்பர், எஞ்சின் பற்றி சொல்லுங்கள் அண்ணா.....
@karthika8709
@karthika8709 5 жыл бұрын
4:35 Namma boatlayalam kaila ilukuromunu urimaiyoda solringa superb......
@manitravelvlogstamil5454
@manitravelvlogstamil5454 5 жыл бұрын
நண்பா கூடிய சீக்கிரம் நாம பெரிய விசைப்படகு நாம புதுசா இறக்கவும்
@abdullazami8144
@abdullazami8144 5 жыл бұрын
#வணக்கம் உங்கள் மீணவன்......
@dr.amirtharaj5461
@dr.amirtharaj5461 5 жыл бұрын
நீங்களும் நிச்சயம் இது போல் வாங்குவீர்கள்... அது நமது படகாக கடலில் வலம் வரும்.... வாழ்த்துக்கள்
@akbarbatcha
@akbarbatcha 5 жыл бұрын
Vazthukkal pudiya vazakkai thodangattum.... Romba sandosam new Boat lunching vidieo
@c.kalaiselvikalai8131
@c.kalaiselvikalai8131 5 жыл бұрын
புது புது வீடியோக்கள் போடுகிறீர்கள் அண்ணா. வாழ்த்துக்கள்
@vj7630
@vj7630 5 жыл бұрын
தண்ணீரில் மிதக்கும் மீனவன் வாழ்வு... கரையிலும், கண்ணீரில் மிதக்கிறது! அவன்! தமிழன் என்பதால்
@arnark1166
@arnark1166 5 жыл бұрын
ரொம்ப் சந்தோசம் வாழ்த்துக்கள் நன்றி நண்பா
@Boxing.360
@Boxing.360 5 жыл бұрын
வணக்கம் பங்கு உங்க தமிழ் ரொம்ப அழகா இருக்கு. அரசு அனுமதி எப்படி எவ்வளவு பணம் அதுக்கு தேவைப்படும் . அரசு தார ரூட்லய வெல்லத்த ஓட்டனும் இல்லாடி. இந்தியா கடல் முழுவதும் ஓட்டலாம. நீங்களும் உங்கள் குடும்பமும் நீண்ட காலம் நல்ல வாழனும் என்று இறைவன வேண்டுகிறேன். நன்றி பங்கு
@praveenkl7707
@praveenkl7707 5 жыл бұрын
Vanakam!! Ungal Rasikan
@ammukutty-95
@ammukutty-95 5 жыл бұрын
Anna itha pathi unga kettkanumnu nenachen but neengala poringa thanks na super
@muthum8614
@muthum8614 5 жыл бұрын
வாழ்த்து தெரிவித்தக்கொள்கிறோம்
@devendrann3162
@devendrann3162 5 жыл бұрын
அண்ணா நீங்க சொல்லும் ( மொரட்டு) செம
@rathim871
@rathim871 5 жыл бұрын
Super fantastic
@முத்துமுத்துமுத்து-ஞ8ல
@முத்துமுத்துமுத்து-ஞ8ல 5 жыл бұрын
காணொளியை(வீடியோவை) கண்டேன் ரசித்தேன் நண்பா வாழ்க வளமுடன்
@jeyabalasekarganapathi6480
@jeyabalasekarganapathi6480 4 жыл бұрын
தம்பி இதே வீடியோ 11 மாதத்திற்கு முன்பு வெளியிட்டதாக இன்னொரு இடத்தில் பதிவு உள்ளது. ஆனால் தற்போதும் வருகிறதே புதியதாக. நீங்க எல்லோரும் தூத்துக்குடியில் ஒரு செகண்ட் ஹாண்ட் போட் வாங்கி அதை ரீமாடல் பண்ணி கடலில் விட்ட பதிவை ஏற்கெனவே பாத்திருக்கிறேனே!.ஆனால் இன்னும் இந்தப் பதிவுகள் எல்லோராலும் பார்க்கப்படுகிறது என்பது வாசகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி விட்டீர்கள் என்று உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறது.MLA தேர்தலில் நின்றால் இந்த ஆதரவான நண்பர்களின் முயற்சியால் ஜெயித்து விடலாம் போல தெரிகிறது.வாழ்த்துக்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை கிடையாது.கடல் அள்ள அள்ளக் குறையாத வளம் கொண்டது.கடவுள் அருளால் கோடிக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து வருகிறது கடல்.போட்டி பொறாமையில்லாமல் மீனவர்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வாழ்வில் வளம் பெறவேண்டும். உங்களுக்கு தமிழக மக்களின் ஆதரவு இருக்கிறது.வாழ்க உங்கள் தொண்டு.
@mmanivannan5995
@mmanivannan5995 5 жыл бұрын
30 lacks unbelievable bro,love u ..
@fathimamubarak8682
@fathimamubarak8682 5 жыл бұрын
You tube il ரூபாய் வருவதற்கு சீக்கிரம் கிடைப்பதற்கு ஏற்பாடுகள் பண்ணுங்க அண்ணா
@ronaldomanoj9735
@ronaldomanoj9735 5 жыл бұрын
Anna kandipa neenga ithe maari boat vaangi kadala erakura video poduvinga ☺☺
@bhuvaneswarik3075
@bhuvaneswarik3075 5 жыл бұрын
தம்பி உங்களுடைய எல்லா விளக்கங்களும் மிகவும் அருமை god bless you
@sakthipriyan1759
@sakthipriyan1759 5 жыл бұрын
Anna Ethupola visayamla Nenga sollitha theringekkira thanks Anna 👌😍
@joslylovely7261
@joslylovely7261 5 жыл бұрын
Super nice video bro naan onga video anaithum paken naanum oru meenavan kaniyakumari yenaku epam Mumbai la vela paken 16 varusama Mumbai la than eruken. Onga video pakum pothe namma life namma ooru nenapula varum rempa happy ya eruku bro onga video pakum pothu.... Enum nalla anupavangalai pagira vaalthukal...
@panthalarajakaliyaperumal4548
@panthalarajakaliyaperumal4548 5 жыл бұрын
சூப்பரா இருக்கு அண்ணா அந்த போட்டு நம்மளும் வாங்குகிறோம்
@venkatkumar9509
@venkatkumar9509 5 жыл бұрын
Panthalaraja Kaliyaperumal Kal
@kavinkannan1158
@kavinkannan1158 5 жыл бұрын
nenaichu kuda parthathilla itha ellam kan munne kattiyatharku nanri....
@rameshramesh-fq2xw
@rameshramesh-fq2xw 5 жыл бұрын
Anna unga manasu polave big size boat than vanguvinga adhula nenga fish pudipinga adhaium nanga Papom.wish you all the best anna
@feelthirsty5111
@feelthirsty5111 5 жыл бұрын
தல ஒருநாள் நீங்களும் ..இதேப்போல் சொந்தமாக ஓட்டி வீடியோ போடும் மகிழ்வான நாள் வரும்...கடவுள் துனைநிற்பான்😊😊
@devendrann3162
@devendrann3162 5 жыл бұрын
உங்கள் வீடியோ எப்பவும் அருமை தா அண்ணா...
@senthamizhanseemanpolitics70
@senthamizhanseemanpolitics70 5 жыл бұрын
Thanks 🙏🙏🙏🙏🙏 for sharing the information
@mukilmukill9541
@mukilmukill9541 5 жыл бұрын
ungaloda ella videoum um pathuttu iruka ,ellame super...ungaloda you tube journey will be continue for my best wishes 🐟⛴
@shanmugakumar541
@shanmugakumar541 5 жыл бұрын
விரைவில் இந்த மாதிரி ஒரு கப்பல் வாங்க வாழ்த்துக்கள்
@amarnath8682
@amarnath8682 5 жыл бұрын
Meen kunjiku neenthava sollikudukanum... Like na vera level na nee
@nagaselvamnokiah4141
@nagaselvamnokiah4141 5 жыл бұрын
சூப்பர்..விரைவில் உங்களுடைய கப்பலும் தொழிலுக்கு களமிறங்க என் இனிய நல்வாழ்த்துக்கள்!
@MohammedIrfan-bz2yr
@MohammedIrfan-bz2yr 5 жыл бұрын
30 லட்சம் மிகவும் அதிகம் என்று நினைக்கிறேன்......
@neo8450
@neo8450 4 жыл бұрын
Romba sariya sonneenga
@mohamadalijinna168
@mohamadalijinna168 5 жыл бұрын
Viraivil unga potum kadalil erankum anna valthukkal
@bkrishnan1794
@bkrishnan1794 5 жыл бұрын
Neengalum pudu boat vaanka ennoda vaalthukal
@anandapriya3920
@anandapriya3920 5 жыл бұрын
Super Anna...innum naraya share pannunga
@mcentertainment9185
@mcentertainment9185 5 жыл бұрын
I'm addicted to your life
@erapgaminglive
@erapgaminglive 5 жыл бұрын
Vanakkam ungal meenavan nu innaiku sonna manarisom super bro
@kameshwaran2350
@kameshwaran2350 4 жыл бұрын
சிறப்பு.. வாழ்த்துக்கள் அண்ணே
@imcsxslk3000
@imcsxslk3000 5 жыл бұрын
வணக்கம் நண்பர்களே ஒவ்வொருவரும் உதவி செய்தால் ஏன் வாங்கேலாது . நண்பர்களே ........ ? நண்பா புது வங்கி கணக்கை ஆரம்பித்து பதிவிடவும் .1 பெயர் 2 வங்கியின் பெயர் இடம் 3 வங்கி இலக்கம்
@kavinkannan1158
@kavinkannan1158 5 жыл бұрын
morattu the word u r using is something different and goid
@sivaramanveerapan1571
@sivaramanveerapan1571 5 жыл бұрын
அருமை அண்ணா
@rescueship1450
@rescueship1450 4 жыл бұрын
அருமையான விளக்கம் தம்பி வாழ்த்துக்கள்
@ranjithkumarbba.8997
@ranjithkumarbba.8997 5 жыл бұрын
Anna kandipa neengkalum visail ladaku vangkuveenka valthukkal
@karthikayangovindasamy1075
@karthikayangovindasamy1075 4 жыл бұрын
வணக்கம் உங்கள் மீனவன் வீடியோ பார்த்தவுடன் தெரிகிறது மீனவர்கள் வாழ்க்கையில் படும்பாடு எவ்வளவு கஷ்டம் என்று
@maridass9537
@maridass9537 4 жыл бұрын
உங்களுடன் வந்து கடல் சுத்தி பார்க்கனும் ரெம்பநால ஆசை
@SajjadAli-fi3qg
@SajjadAli-fi3qg 5 жыл бұрын
അണ്ണാ സൂപ്പർ video
@jairamesh1137
@jairamesh1137 5 жыл бұрын
வாழ்க வளமுடன் நலமுடன்👍
@priyarajanpharmacist7563
@priyarajanpharmacist7563 5 жыл бұрын
Anna unga video mattumtha youTube la my favorite
@mrajbe
@mrajbe 2 жыл бұрын
very interesting to watch, impossible to get a chance to watch these things without this video
@saranyasivakumar9502
@saranyasivakumar9502 5 жыл бұрын
ungal muyarchikku valthukkal bro
@naveenkumars3661
@naveenkumars3661 4 жыл бұрын
Super sir hats of to u
@Chottu_Anand
@Chottu_Anand 5 жыл бұрын
Nanba Kingston Karuvaadu pathi Oru video podunga
@myuniversebts6713
@myuniversebts6713 5 жыл бұрын
Super Anna👌👌👌 Neengalum periya Boat vangunga🙂 Naanga unga la periya Boat la seikarama pakanum😇 My best wishes to you🤝
@vigneswaranvijeyaratnam3293
@vigneswaranvijeyaratnam3293 5 жыл бұрын
சிறப்பான வாழ்த்துக்கள் சகோ
@venikuty6024
@venikuty6024 4 жыл бұрын
Anna future la nengalum intha mari boat vanaganum nu na prayer panikureannnnn all the best anna
@buvanakumar497
@buvanakumar497 5 жыл бұрын
Your speech is very smart all the best king👍👍👍
நம்ம படகை பழுது பார்த்தாச்சு / Our boat is ready to fishing | Ungal meenavan
14:08
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 266 М.
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 107 МЛН
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 16 МЛН
படகு வகைகள் மற்றும் செய்முறை/ how to build new boat | types of boat
11:30
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 791 М.
கடலில் போட்ட வலையை எப்படி எடுப்பது / How to take fish net from sea
14:43
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 579 М.
உங்கள் மீனவன் படகு தயார்/ Ungal Meenavan Boat is ready
13:16
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 221 М.