புதியதாக இடம் வாங்கி வீடு அல்லது கடை கட்ட நினைப்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை என்ன??? | Approval

  Рет қаралды 11,250

Hike India Construction

Hike India Construction

10 ай бұрын

1) land : நீங்கள் புதிதாக காலி மனை (Land Approval) வாங்குவதற்காக DTCP அலுவலகத்தில் சென்று அப்ளை செய்ய வேண்டும்.
அதனுடைய லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது !!
www.tn.gov.in/tcp/
சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் CMDA Approval வாங்கி கொள்ள வேண்டும். அதனுடைய லிங்க்..
www.cmdachennai.gov.in
2) EB : புதிதாக வீடு கடை கட்டுபவர்களுக்கு Temporary EB தேவைப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி அப்ளை செய்து கொள்ளுங்கள்.
www.tnebnet.org
3) Construction: புதிதாக வீடு அல்லது கடை கட்ட நினைப்பவர்கள் வீட்டு அப்ரூவல் தேவை எனில் கீழே கொடுக்கப்பட்டுள்ள link பயன்படுத்தி அப்ளை செய்து கொள்ளுங்கள். பொதுமக்கள் இந்த வெப்சைட்டை பயன்படுத்தி அப்ளை செய்ய முடியாது. பஞ்சாயத்து முதல் மாநகராட்சி வரை உள்ள எல்லைக்கு உட்பட்ட வீடு அல்லது கடை கட்ட நினைப்பவர்கள் ரிஜிஸ்டர் இன்ஜினியர்கள்
(Registered Engineer) மூலமாக மட்டுமே அப்ளை செய்ய முடியும்.
onlineppa.gov.in
#DTCPApproval #Eb #HouseApproval #CMDAApproval #Construction
கட்டுமான சம்பந்தமான அனைத்து இலவச ஆலோசனைகளையும் வழங்குவதற்காக தயாராக இருக்கின்றோம்..
Land | EB | Construction |DTCP Approval |Approval Plan
#Regards :
Hike India Construction
Er.Abdul Vathuth,B.E,NDTE
Former Lecturer,
Registered Engineer,
Grade 2,
Patemanagarm,
Srivaikundam Taluk,
Thoothukudi District.
.
97503 23512
Www.hikeindiaconstruction.com

Пікірлер: 23
@sundararaja5054
@sundararaja5054 10 ай бұрын
Very useful video Machan All the best 👍
@saleemkh2082
@saleemkh2082 7 ай бұрын
Very valuable detailed information, thank you sir.
@dtube123
@dtube123 7 ай бұрын
Thank you very much, you have explained my long time doubt which was not resolved for long time
@Mr.Mariner-IYAPPAN
@Mr.Mariner-IYAPPAN 7 ай бұрын
More useful clear explanation tq❤
@infinityTamilan
@infinityTamilan 7 ай бұрын
Thank you sir you are crestal clear explained
@Short_media_vlogs
@Short_media_vlogs 8 ай бұрын
Nice topic more videos
@ifthikarbuhari2772
@ifthikarbuhari2772 10 ай бұрын
Masha Allah ❤
@user-lu5ue4co7n
@user-lu5ue4co7n 5 ай бұрын
Hai Sir thank you for your great information sir I am From Tuticorin will Follow you Sir thank you sir
@muruganmuthusamy8644
@muruganmuthusamy8644 5 ай бұрын
Fine
@Mr.Mariner-IYAPPAN
@Mr.Mariner-IYAPPAN 7 ай бұрын
Tq sir
@sathikbatcha8632
@sathikbatcha8632 7 ай бұрын
கலிமனை வரி எங்கு யாரிடம் கட்டவேண்டும்
@nagaraj4585
@nagaraj4585 Ай бұрын
Sir nan oru land vanga poren. Promoter dtcp approval vanga porenu sonaru one month munadi. today oru copy anupunar sir athu endha partha enacku puriyala athu endha alaucku move agierucku enacku solamudiyama sir
@AnehaaMohan
@AnehaaMohan 2 ай бұрын
Sir Slum board clearance plotkku approval kidaikkuma plot ku Patta illai
@RSDKvlogs77
@RSDKvlogs77 3 ай бұрын
Sir how to agriculture land conversion to non agriculture land How will get DTCP approval
@agrinatrajan
@agrinatrajan 6 ай бұрын
Agricultural punjab landing veedu kattuvathu eppadi?
@prabusankark7726
@prabusankark7726 6 ай бұрын
Sir one year approvalvangi vedu kativarugiran approval time mudunthu vitathu veedu kati mudikavillai iporhu ena seyvathu puthu aproval vanga venduma sir
@regno38nandhini71
@regno38nandhini71 4 ай бұрын
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏
@deepikaramar4382
@deepikaramar4382 6 ай бұрын
Commercial plot la 🏠shop ilama housebuilding panalama..
@HikeIndiaConstruction-ci6ls
@HikeIndiaConstruction-ci6ls 6 ай бұрын
As per Government Rules ,Not recommended to build Residential Building.
@deepikaramar4382
@deepikaramar4382 6 ай бұрын
@@HikeIndiaConstruction-ci6ls thank you for your response.. Front la shop backside la house plan podalama
@rkrishnakumar7141
@rkrishnakumar7141 6 ай бұрын
Plot purchased before 2016 (chennai)..Is it true no need to get approval?
@rkrishnakumar7141
@rkrishnakumar7141 5 ай бұрын
Pl.reply...
@venkateswaranramasamy2013
@venkateswaranramasamy2013 5 ай бұрын
No
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 115 МЛН
When You Get Ran Over By A Car...
00:15
Jojo Sim
Рет қаралды 26 МЛН
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 115 МЛН