புத்த பூர்ணிமா | Buddha Purnima l Gautama Buddha l Tamil

  Рет қаралды 22,470

G Gnanasambandan

G Gnanasambandan

3 жыл бұрын

Now Mr.G.Gnanasambandan's books are available in Amazon kindle:
www.amazon.in/s?i=digital-tex...
பார்த்து மகிழுங்கள்..பதிவு செய்யுங்கள்.. பகிர்ந்து கொள்ளுங்கள்.
"Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
For Copyright matters relating to our channel please contact us directly at : santhosh.eyaldigitals@gmail.com
Membership Link : / @ggnanasambandan
Follow Dr.G Gnanasambandan
KZbin - / ggnanasambandan
FACEBOOK - / ggnanasambandan-131326...
INSTAGRAM - / g.gnanasambandan
TWITTER - / ggnanasambandan
Follow Eyal Digitals Pvt Ltd
KZbin - / @eyalgamers393
FACEBOOK - / eyaldigitals
INSTAGRAM - / eyal_digitals
TWITTER - / eyaldigitals
LINKEDIN - / eyal-digitals-private-...
©All rights reserved to Eyal Digitals Pvt Ltd

Пікірлер: 57
@AVT501
@AVT501 3 жыл бұрын
புத்தரோட முக்கியமான போதனைகள் பற்றி அடுத்த பதிவு போடுங்கய்யா
@arcaarya1787
@arcaarya1787 3 жыл бұрын
Correct
@thennarasumanickam9223
@thennarasumanickam9223 3 жыл бұрын
1லட்சம் பேரு இல்ல, 10லட்சம் பேருடன் புத்த மதத்தை தழுவினார் அண்ணல் அம்பேத்கர்....
@Anand-85
@Anand-85 17 күн бұрын
Finally this light reached to me in the year 2024.
@santhoshk6742
@santhoshk6742 3 жыл бұрын
Buddham saranam katchamey.. Dharman saranam katchamey Sangam saranam katchamey
@user-zy1gk3uc2d
@user-zy1gk3uc2d 10 ай бұрын
உண்ணா நோன்பு இருந்து இறைவனை தேடினால் யாவருக்கும் மென்மையான தோற்றமேஏஏஏஏ❤❤❤❤❤🎉🎉🎉🎉
@anarkali5647
@anarkali5647 3 жыл бұрын
நீங்க சொல்றத கேக்குறப்பவே ரொம்பவே இனிமையா இருக்கு
@KARIKALAN2627
@KARIKALAN2627 2 жыл бұрын
புத்தரின் புன்முறுவலுக்கு ஈடுஇணை இல்லை அய்யா, சிவனை ஒப்பிட்டது தங்களுக்கு சிவன் மீது உள்ள பற்றாக இருக்கலாம்
@balajis2186
@balajis2186 3 жыл бұрын
ஐயா பதினெட்டு சித்தர்களை பற்றியும் அவர்கள் நூல் தொகுப்பை பற்றி சொல்லுங்க
@vjboxerdaniel8525
@vjboxerdaniel8525 2 жыл бұрын
Because of Buddhism here Malaysia easily can find lot of vegetarian restaurants and shops. I'm becoming vegetarian because of vallalar. But now I'm becoming vegan edy. Love from Malaysia ❤️ your videos all great sir. I loved your Tamil and your acting in cinema 🤗❤️
@KarthigaiOndru
@KarthigaiOndru 6 ай бұрын
நல்லது நன்றி
@saransas2124
@saransas2124 3 ай бұрын
Jaibhim
@Che_Guna
@Che_Guna 7 ай бұрын
I forget my problems,pain and sadness when i see my buddhas face
@angatitheruganeshan6274
@angatitheruganeshan6274 9 ай бұрын
புத்தம் சரவணன் கச்சாமி தம்மம் சரணம் கச்சாமி சங்கம் சரணம் கச்சாமி🙏🙏🙏
@meenashisundarammsk9577
@meenashisundarammsk9577 3 жыл бұрын
புத்தம் சரணம் கச்சாமி
@user-og6wx9ih8u
@user-og6wx9ih8u 3 жыл бұрын
நன்றி அய்யா
@subramaniam7905
@subramaniam7905 3 жыл бұрын
நன்றி ஐயா...
@pavatharani1661
@pavatharani1661 2 ай бұрын
Thankyou
@heyhi7754
@heyhi7754 3 жыл бұрын
நன்றி 🙏
@Cybernutshell
@Cybernutshell 2 жыл бұрын
1:16 endha maram ayya 🌟💫🍃
@user-ce7nb2ml5f
@user-ce7nb2ml5f 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு... அய்யா...
@boopathi6995
@boopathi6995 3 жыл бұрын
I am your biggest fan sir, I am your follower sir...
@kannagiraj5597
@kannagiraj5597 2 жыл бұрын
happy purnima for God of csc
@user-tq1ct3ng8m
@user-tq1ct3ng8m 5 ай бұрын
I love lord Buddha ❤❤❤
@kanmani1938
@kanmani1938 3 жыл бұрын
நன்றி ஐயா
@angavairani538
@angavairani538 3 жыл бұрын
அழகான விளக்கம் சாா்
@sms0342
@sms0342 2 жыл бұрын
நன்றி
@arunagirisrinivasan4608
@arunagirisrinivasan4608 3 жыл бұрын
என்றும் நன்றியுடன்🙏🙏🙏
@Drbabu006
@Drbabu006 3 жыл бұрын
Sir thank you for the information. Very well narrated as usual. Eagerly waiting for part 2🙏🏾
@meenakshiganesh478
@meenakshiganesh478 3 жыл бұрын
Enlighted
@sinoubritthy1780
@sinoubritthy1780 3 жыл бұрын
Super 👍
@govarthanams945
@govarthanams945 3 жыл бұрын
🙏🙏🙏👌👌
@amaresanm7909
@amaresanm7909 3 жыл бұрын
🌹
@yadhunandhanr7590
@yadhunandhanr7590 3 жыл бұрын
ஐயா கடந்த காலத்தில் இருந்த சிறந்த எழுத்தாளர்களைப் பற்றி சொல்ல்யிருக்கிறீர்கள். நிகழ்காலத்தில் இருக்கும் சிறந்த எழுத்தாளர்களைப் பற்றி ஒரு காணொலி இடுங்கள். மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.
@rambojp6346
@rambojp6346 3 жыл бұрын
கௌதம ஸித்தார்தரின் தாய்மதம்:- 'ஹிந்து க்ஷத்ரியர்' , தாய்மொழி: மஹத பிராக்ருதம்...
@tamilanashok8055
@tamilanashok8055 3 жыл бұрын
Puthar peran
@srisowm
@srisowm 3 жыл бұрын
Hello sir. Very informative video. Although it is said that Buddha advocated vegetarianism it was not part of a strict Buddhism- not enforced . If you see the various countries where Buddhism thrives( Malaysia, Singapore, China, Myanmar, Japan, Thailand) they have divergent views on this. The philosophy spread in those countries with some compromise on this concept.
@vgiriprasad7212
@vgiriprasad7212 3 жыл бұрын
To: Srisowm: It is nothing but an extension of Sanatana Dharma with a few modifications here and there. Nothing new. He himself did not claim it like that. Worshipping God in Unmanifest aspect was already there. Some people claim that he was an Avatar of Lord Vishnu as Lord Himself declared in Bhagavad Gita. Buddha was great that he spoke in simple language that could be understood by all the people easily. Buddha advocated strict Non-violence and he was totally against Idol Worship. Also he preached 'No master and No disciple concept'. All were treated as equal in Sangam during his time. But what was in reality immediately after his demise and till date ? Strange indeed ! Regards. V. GIRIPRASAD (68)
@krishnanravichandran440
@krishnanravichandran440 3 жыл бұрын
dear sir buddhism did not advocate vegetarianism
@msd0431
@msd0431 5 ай бұрын
Magudam thiranthaar endral varuma yeppadi i ?
@surenkumara..932
@surenkumara..932 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏 සිංහල අපි කැමතියි දෙමල ඔබත් බුදු දහම අවබෝධ කරගන්නවානම්.
@ThamizhanDaa1
@ThamizhanDaa1 3 жыл бұрын
என்ன சொல்லுறீங்க? எந்த மொழி இது? எப்படி உங்களுக்கு தமிழ் புரியுது?
@surenkumara..932
@surenkumara..932 3 жыл бұрын
இது சிங்கள மொழி.ப .த்தத்தைப் பற்றி நான் உங்களுக்குச் சொல்வேன். ப Buddhism த்தம் ஒரு மதம் அல்ல.இது புத்திசாலித்தனமாக ஆராயப்பட வேண்டிய ஒரு கோட்பாடு.புத்தர் துக்கத்திலிருந்து விடுபட வழி கற்பித்த பெரிய மனிதர்.கடவுளைப் பின்பற்றுவதன் மூலம் துன்பத்திலிருந்து வெளியேற வழி இல்லை.அதை நீங்களே முயற்சி செய்ய வேண்டும்.நீங்கள் தமிழர்களும் ப Buddhism த்த மதத்தை ஆராய விரும்புகிறேன்ப Buddhism த்த மதத்தில் நீங்கள் ஆறுதலடைவீர்கள்.அது நிர்வாணம்.புத்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.கடவுள் ஆசிர்வதிக்கட்டும்.நன்றி.🙏🙏🙏 ශ්‍රී ලංකා. இலங்கை.sri Lanka 🇱🇰🇱🇰🇱🇰
@ThamizhanDaa1
@ThamizhanDaa1 3 жыл бұрын
@@surenkumara..932 oh அப்படியா சரி நண்பா.. எனக்கும் புத்தரின் மதம் பற்றி நிறையா படித்திருக்கிறேன்.. போதி தர்மர் ஒரு தமிழர் . அவர் தான் புத்த மதம் சீன நாட்டிற்க்கு பரப்பினார்..
@surenkumara..932
@surenkumara..932 3 жыл бұрын
மிகவும் நல்லது.அந்த தம்மத்தை நீங்கள் உடனடியாக புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.நான் மிகவும் பெருமைப்படுகிறேன் .இலங்கை இந்தியாவிலிருந்து ப Buddhism த்தத்தைப் பெற்றது.நாங்கள் அதை மிகவும் அன்புடன் பெற்றோம்.ஏனெனில் அது ஒரு புத்திசாலித்தனமான மதம்.இது ஒரு புத்திசாலித்தனமான போதனை.நான் மதிக்கிறேன்.நான் உலகின் ஒவ்வொரு மதத்தையும் மதிக்கிறேன்.ஆனால் நான் ஒப்புக்கொள்கிறேன் அறிவார்ந்த மதம் மட்டுமே.அதுதான் ப .த்தம்.புத்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.கடவுள் ஆசிர்வதிக்கட்டும்.நன்றி.🙏🙏🙏
@anbazhagansubramani1781
@anbazhagansubramani1781 3 жыл бұрын
சித்தார்த்தர் முதல் புத்தர அப்போது நீலகேசி இடம் வாதிட்ட புத்தர் யார்
@sentamilnadan6437
@sentamilnadan6437 3 жыл бұрын
பல உரை ஆசிரியர்களே அது கற்பனை ன்னு தான் சொல்லி இருக்காங்க
@SafathN
@SafathN 3 жыл бұрын
பொதுவான விஷயங்கள பேசு சாரே
@user-kl8yn7ii9x
@user-kl8yn7ii9x 3 күн бұрын
Buddha is not god
@SusiSara2
@SusiSara2 3 жыл бұрын
நன்றி ஐயா
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
00:49
Poly Holy Yow
Рет қаралды 22 МЛН
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 2,3 МЛН
لقد سرقت حلوى القطن بشكل خفي لأصنع مصاصة🤫😎
00:33
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 29 МЛН
இராவணனின் வீழ்ச்சி | Fall of Raavana
14:12
வழிகாட்டிய வள்ளல் சு‌ஜாதா
9:18