மிக மிக முக்கியமான பதிவு இது புத்தரின் முக்கியத்துவத்தை எடுத்து கூறிய சத்திரக்குரு அவர்களுக்கு மனமார்ந்த நன்றி
@vijayalakshmiutthira61643 жыл бұрын
மனிதனின் அடுத்த பரிணாமத்திற்கு வழிவகுத்தவர் புத்தர். நமஸ்காரம் சத்குரு 🙏🙏
@pkamalan110 жыл бұрын
ஒரு தவறில் பலருக்கும் பல நன்மைகள் இருப்பது என்றால் அந்த ஒரு தவறு தவறாகாது..
@velmuruganr40203 жыл бұрын
இந்த உலகில் மிகச்சிறந்த மனிதபிறவி புத்தர்
@valarmathydhanasekar4055 жыл бұрын
பாரதத்தின் வரலாற்றுப் பெருமைகளை எடுத்துரைக்கும் விதமாகப் பாடத்திட்டங்கள் அமையவேண்டும். அப்போதுதான் தேசப்பற்று மிக்கமக்கள் நிறைந்ததேசமாகத் திகழமுடியும். "பாருக்குள்ளே நல்லநாடு -- எங்கள் பாரதநாடு" என்றார் பாரதியார். எண்ணற்ற ஏராளமான தத்துவக்கொள்கைகளை அடிப்படையாகவும் தொடக்கப் புள்ளிகளாகவும் கொண்டது பாரதநாடு. தத்துவமுறை என்பதே உலகையும் உலகஅனுபவத்தையும் அணுகி ஆராய்ந்து முடிவுரைகளைத் தருகின்றமுறையே! அத்ததகைய அடிப்படைத் தத்துவங்களோடு நாட்டின் நடைமுறை அனுபவத்தையும் கொண்டு கல்விக் கொள்கைகள் வகுக்கப் படவேண்டும். நமது வரலாற்றுப் பாடங்களில் ஐரோப்பியர் வருகை, ஆங்கிலேயர்ஆட்சி, மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தம், மெக்காலே கல்விக்கோட்பாடு, பாதிரிமார்கள் நிறுவியகல்வி நிலையங்கள், கல்வி மொழிபெயர்ப்புகள் என்றுதானே போய்க்கொண்டிருக்கிறது...? பாரதத்தின் இதிகாசப் பெருமைகள் எங்கே...? திராவிடத்தின் தெய்வீகம் எங்கே..? அந்நியர் ஆட்சி அகன்றபோதும் அவர் வகுத்துக் கொடுத்தக் கல்வித் திட்டமே தொடர்வது எங்ஙனம் நியாயம்? "நூறுகோடி நூல்கள் செய்து..." என்னும் பெருமைக்குரியது பாரததேசம் என்கிறார் பாரதியார். நம்நாட்டுக் கல்விக் கொள்கையை நாமே வகுத்துக் கொள்வதற்குப் பண்பட்டஅறிஞர்களுக்குப் பாரதத்தில் பஞ்சமில்லையே..!!
@rajagleo5 жыл бұрын
புத்தர் ஒரு பிணத்தை பல மனிதர்கள் கூடி சுமந்து செல்வதைப் பார்த்தார்! உறவினர்கள் அழுது செல்வதையும், சிலர் இறந்தவரைப்ப்பற்றிப் புகழ்ச்சியான வார்த்தைகள் கூறிச் செல்வதையும், வேறு சிலர் அவரை இகழ்ந்து பேசி, அவர் இறந்ததை நினைத்து மகிழ்வதையும் கண்டார்! மனித மனத்தின் வக்கிரங்களும் அவர்கள் பொருள் மேலும் புகழ் மேலும் கொண்ட ஆசையல்லவோ இவ்வாறெல்லாம் பேச வைக்கிறது? மேலும் இறந்தவன் கொண்டிருந்த ஆசைகள் அல்லவோ இவ்வாறான இரு குணங்கள் கொண்ட சுற்றத்தாரை அவனுக்கு உருவாக்கியிருக்க வேண்டும்! இறந்தும், அவனுக்கு என்ன பெரிதாய்க் கிடைத்து விட்டது என்ற கேள்வியினால் உந்தப்பட்டு, ஆசையே மனித மனத்தின் நற்தன்மை அழிவதற்குக் காரணம் என்ற முடிவினால், குடும்பத்தை விட்டுத் தொலைதூரம் நடந்து சென்றார்! முடிவில், போதிமரம் என்று சொல்லப்படுகிற அரச மரத்தின் அடியில் ஓய்வுக்காக அமர்ந்து இருந்து போது, அவரையறியாமலேயே தத்வ ஞானம் பெற்றார்! அவர் அவதரித்ததற்கான காரணமே, பலவிதமான பண்டிதர்கள் மற்றும் அரசர்களின் தூண்டுதலால் எக்கச்சக்கமாக ஊடுருவப்பெற்ற வேதங்களின் போக்கைக் கண்டிப்பதற்காகத் தான்! துறவு என்பது மிகவும் கடினமான பாதை! அது எல்லோருக்கும் உகந்ததல்ல! விலக்க விலக்க, ஒதுங்கியிருக்க வேண்டிய குணங்களிலேயே மீண்டும் அகப்பட்டுக்கொள்ள வேண்டிய நிலை நேரலாம்!
@srivaisnavy38518 жыл бұрын
வாழ்க குரு .. வாழ்க வாழ்க
@rajagleo5 жыл бұрын
துறவியாகுவதற்காக யாரும் படைக்கப்படவில்லை! துறவு சிறந்ததென்றால், ஆணையும் பெண்ணையும் படைக்கவேண்டிய அவசியமில்லை! எது இல்லாவிட்டாலும், தினமும் வயிற்றுக்கு ஈந்தாகவேண்டும் என்னும் போது, துறவு என்ற வார்த்தைக்கே அர்த்தமில்லை!
@garyhayes57514 жыл бұрын
I disagree.Everyone has a different lifestyle.Everyone is different in their own way
@zerotohero42926 жыл бұрын
எம்மான் நீர் வாழ்க நின் புகழ் ஓங்குக
@bellcreations Жыл бұрын
ஏதோ ஒன்று என்கிற உண்மை இல்லை. கடவுள், இறைவன் என்கிற ஒருவர் இல்லை என்கிற தத்துவம்.
@jencyjency55312 жыл бұрын
உலகில் அனைத்திற்கும் பிராயச்சித்தம் உண்டு. பிரபஞ்சத்தின் இரகசியம் நடந்தேறும். அது தான் இறைவன். மறு பிறவியில் பிறவிக் கடன் அடைகிறது. காலத்தின் தீர்ப்பாகிறது.
@asha.m68695 жыл бұрын
Thank you.
@shivarajd26985 жыл бұрын
If you are more than budha , you can say whether budha is right or wrong. The questioner and the answerer should answer this in first place.
@marymagdalene8914 жыл бұрын
Even now also men don't have the freedom to decide own life. Hello Doctor, Buddha is still alive due to his ideology. Not due to some architecture of the building remember him. Anyway, that temple is way good, but still, buddha is more than and beyond that. Put your feminism side and thing about the buddha, you can understand 10percentage of his knowledge and little bit you can treat equally everyone without gender-biased.
@garyhayes57514 жыл бұрын
Exactly!
@VincoRoTVK3 жыл бұрын
இந்து மதம் பாலியல் ரீதியாக பிரிப்பது உண்மை
@marzzz16805 жыл бұрын
Kalyanathuku munadiye theada veandiyadhu thaney gyanathai... Ena poruthavara manaivi oru pen avaloda unarvugal avaladhu thanipatta vazhkai manadhin asaigal idhukulam oru vali sollamal vitu chendradhu migaperiya thappu...iva purushana thorathita... Ena panalo apadinu kevala peachu ketrupale andha annai... Kanavan kooda irukurapave thavaraga parkum manidhargal purushan kooda illaina epadilam thondharavu panirukum sila aan samudhayamum avalai endha parvaiyil parthu irukum.. Buddha side LA parkama andha penoda side irundhu parthal naraga veadhanai puriyu. Nandri
@manjushakc91304 жыл бұрын
Namaskaram Sadhguru 🙏. My doubt is clarified about sri buttha. Thanks Sadhguru
Some of the comments are unwarranted. It is not proper to insult other religions as our knowledge about the religion may be very limited.
@aruransiva18735 жыл бұрын
Maybe Right Deccession
@jayannadhan6 жыл бұрын
human=God
@bellcreations Жыл бұрын
தமிழ்நாட்டில் பவுத்த குறியீடுகள் அழிக்கப்பட்டு விட்டது. பின்னர் பாடத்திட்டத்தில் எப்படி சேர்ப்பார்கள்.
@raghuraghul54 жыл бұрын
Budha is great
@umashankars4477 жыл бұрын
The simplest question is, Washing your hands is it correct? Many will say it is. However when you do it you might kill millions of ant families or virus or other small living things. Leaving a queen & a prince, in palace is far better than killing millions. So it depends on what is the significance that has been achieved by the action thru it makes all the difference. If Buddha had left the family, just for his own sake and ran away and did nothing, we can judge him that way. Still it his wife and child would better, than to have such a person in their family
மோடி ஜீ கூட அப்படி தான், தன் மனைவியை விட்டுட்டு போயிட்டார்😊
@astroari6 жыл бұрын
What right you have to talk about Buddha
@RelaxingSounds-wm2py5 жыл бұрын
Same as you Mr.
@RelaxingSounds-wm2py5 жыл бұрын
Same as you Mr.
@LoguLogu-ii7ml8 жыл бұрын
🙏🙏🙏
@palamirtammarimuthu176 жыл бұрын
Buddha ran away from the horrors of worldly life....he was an escapee!!!!!....refused the responsibility of kingship!!!!!he sought Nirvana!!!.. Same as moksha!!!!...just like all South Asian holy seers!!!!😒😒😒😒😒denied worldly life for spiritual life.... Vallalar also the same!!!!!😇😇😇😇human life was dissatisfactory!!!
@palamirtammarimuthu176 жыл бұрын
God cannot help.....everyone is responsible for own action....😒😒😒
@haripriya69516 жыл бұрын
U r supporting whom
@shivarajd26985 жыл бұрын
As a mediocre and unenlightened person with religion background you ask the question " is this Gowthama Buddha right" in leaving his family wife, child and aged father and escape in the middle of the night out of kingdom for seeking truth? Now after attainment, Buddha wants to meet his wife yasodha and his son Rahula. Buddha comes to the palace and stand before yasodha. Yasodha cries, screams, shouts and tears buddhas cloths and after a bit of calm, Buddha says to her look yasodha, I am a different person now can you not see and feel the difference in me? Yasodha says: yes I see something in you different, but tell me one thing.. is that so called "enlightenment" is not possible being with your wife, child and aged father? Buddha become speach less....., Now remember the questioner: when Buddha left his kingdom he was not enlightened, after so many years when he comes back he is enlightened and become speach less against yasodha question!..... Now it is left to the questioner to decide what is wrong and what is right. Do not ask this question to anyone, when Buddha himself become speach less, how anybody else can answer being unenlightened.
@shivarajd26985 жыл бұрын
Buddha knows about the food, but kandala who offered the food donot know the condition of the food, out of his love and compassion whatever kandala had, he offered to Buddha, the story goes like this..... Buddha ate the food knowingly and dies. Now the crux is: Any enlightened soul will never oppose the happenings, this is how Jesus christ died on the cross, Socrates eat poison and manssor beheaded and so on so forth.
@shivarajd26985 жыл бұрын
When you wants to judge the Buddha, you have to be a Buddha, are you?
@Iamlatha5 жыл бұрын
Shivaraj D, How stupid can you get buddhu ?
@subashblossom6 жыл бұрын
புத்தர் திடீரென துறவு மேற்கொள்ளவில்லை , அவர் நதி நீர் பிரச்சனையால் நாடு கடத்தப்பட்டார் , குடும்பத்தை வேண்டும் என்றே விட்டு செல்ல வில்லை
@MrLog-ln8hp5 жыл бұрын
ithu enna puthu history ?konjam sollunga ?
@MrLog-ln8hp5 жыл бұрын
intha history link iruntha send pannunga ?
@sivathanushan23624 жыл бұрын
@@MrLog-ln8hp ambethkar eluthina book
@harikarnam11185 жыл бұрын
இவரும் அப்படி தானே!!!
@pragadeeshsv65966 жыл бұрын
I don't know why he cant able to give a good reply every time he give good answer this time I am not satisfy
@itsarun73656 жыл бұрын
Because stupid questions they were asking
@cyclechennai5 жыл бұрын
He don't have the answer. Watch it again how he tries to escape from the reality
@Iamlatha5 жыл бұрын
The question was not stupid. The answer was not to the question.
@manjushakc91304 жыл бұрын
No anna. Sadhguru explanation was very nice. Please watch clearly and also please try to understand his depth explanation. 🙏
@garyhayes57514 жыл бұрын
@@Iamlatha True
@bhaskarand57245 жыл бұрын
What Buddha did is it right is the question? The right answer should be what Buddha did benefited millions of people and still is enlighting millions. As for the family it is unfortunate that they did not had the same kind of wave length that Buddha had. If only they too had the same length of mind wave as that of Buddha then they would have attained bliss which was available next door to them. The next obvious question would be whether the same can be done by today's youth and people at large. Yes, if the family does not live in the same wave length as that of husband or wife or children. What today people do is a husband wants divorce, similarly a wife wants divorce and the son wants either to live with anyone of them or leave them. What now happens here is a husband instead of knocking the door of family court will just detach himself from family after reading the history of Buddha's life. The husband would never knock the door of the family court but would spend life in searching truth instead of drinking or taking other steps.
@chandrasekar34246 жыл бұрын
I want to inform the daughter of Gemini Ganesan that she should realize the incidence happened in Buddha's life in a historical perspective. See Siddhartha was a belong to a Royal king family. Either his wife or his son won't be come to the street in the absence of Siddhartha. So asking such a question is to degrade the character of Siddhartha purposely by only fools. Then these stories were all purely bogus and false. Due to the problem arises in the sharing of river water between kolias and sakyas , Siddhartha forced to leave the country to avoid the rivalry and war happened between them. He voluntarily leave the kingdom in order to stop the bloody war between these communities. He feared on seeing the rivalry arises between them on water dispute. That's why he search for "Ahimsa". Later he deserved it. Refer Buddha's life history wrote by Dr.Ambedkar. you will understand better.
@Iamlatha5 жыл бұрын
You are the biggest fool. She asked in general whether it is right for *anybody* to leave their family to become a sanyasi. Those who judge others are the biggest fools.
@chandrasekar34244 жыл бұрын
@@Iamlatha First you listen her. She started the question by giving the example of Buddha. That's why I replied her. I wonder how these educated classes didn't know about the original history of Buddha's life and asking such a foolish question in the public media. What can we call such educated people than fool??!!
@muthurajb87983 жыл бұрын
@@Iamlatha MIND YOUR TONGUE.
@mpfurnituremadurai9925 жыл бұрын
புத்தரை பெரிய விளம்பரம்னு சொல்ல உங்களுக்கு தகுதி இல்லை