புத்தர் பற்றி தமிழருவி மணியன் - Tamilaruvi manian about Buddha

  Рет қаралды 167,919

காமராஜர் மக்கள் கட்சி (Kamarajar Makkal Katchi)

காமராஜர் மக்கள் கட்சி (Kamarajar Makkal Katchi)

5 жыл бұрын

Thamizharuvi manian about Buddha - புத்தர் பற்றி தமிழருவி மணியன்

Пікірлер: 195
@arcotpoongavanammayuranath2616
@arcotpoongavanammayuranath2616 Жыл бұрын
ஐயா இதை விட சிறப்பாக புத்தரின் வாழ்க்கையை பற்றி நான் கேட்டது/ படித்தது இல்லை.மனம் நிறைந்த பாரட்டுகள்.
@jawaheer28
@jawaheer28 3 жыл бұрын
ஐயா...தங்களின் பேச்சு அற்புதம்...ஆனால் தமிழக அரசியல் என்ற சாக்கடையில் காலை நனைத்து பார்த்தது தான் வேண்டாத செயலாக எனக்கு பட்டது....உங்களை போன்ற பேச்சாளர்கள் சமூகத்துக்கு முக்கிய தேவை...வாழ்க வகுத்த ஆயுள்வரை...
@jacquessouce7454
@jacquessouce7454 Жыл бұрын
ரஜினி க்கு கோடி நன்றி நல்ல வேளையாக அரசியலுக்கு வரவில்லை.இல்லையென்றால் இது போன்ற ஒரு சொற்பொழிவை இனி கேட்காமல் போயிருப்போம்
@sivaramakrishnansiva1206
@sivaramakrishnansiva1206 4 жыл бұрын
ஐயா அற்புதமான தெளிவான விளக்கம் ! வாழ்த்துக்கள் நற்சிந்தனை தெவிட்டாத முத்தான மகத்தான பேச்சுகள்...... யதார்த்தமான மொழியுடன் ........அற்புதம் தங்களை போன்றவர்களும் ஞானியே 🙏 நன்றி புத்தரை அறியாமலே அவர்பால் ஈர்தவன்...... தன்னிச்சையாக ஆத்ம ஞானம் தேடுபவன்.... பல அரிய பிரபஞ்ச ரகசியங்களை பார்த்தவன்...... தங்களை நேரில் சந்திக்க வேண்டும் என அவா! நான் தேடலே வாழ்க்கையாக வாழ்ந்து கொண்டு இருப்பவன்... உண்மையை நோக்கி.......
@kattan15
@kattan15 2 жыл бұрын
Buddharin podanaigal magaththanavai padittu pinpattri nirvana sugaththai adayungal "sabbe satta bavanthu suki TATHTHA " nanum ungalai avar bodanaigalai dinum ketpavan
@angavairani538
@angavairani538 Жыл бұрын
அன்பு அண்ணன் அவர்களுக்கு வணக்கம் தங்களின் பேச்சை இப்போதெல்லாம் கேட்கமுடிவதில்லை ஏன் அண்ணா.‌கடவுள் உங்களுக்கு ஆரோக்கியத்தை கொடுப்பார்.உங்கள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் சத்தியவார்த்தைகள்... உங்களின் நலம் விரும்பி ரசிகை தங்கை.. வணக்கம் அண்ணா.
@nandhininandhini4677
@nandhininandhini4677 2 жыл бұрын
ஐயா தங்களின் உரை உயிரோட்டமாக உள்ளது..நீங்கள் புகழுக்குரியவர்..வாழ்க ஐயா
@muthuganapathy6192
@muthuganapathy6192 Жыл бұрын
மிக அருமை ஐயா! நன்றி!
@Tamilmarketer
@Tamilmarketer 3 жыл бұрын
Arumai arumai❤️ budham saranam gachami, sangam saranam gachami🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kbaladandapani8824
@kbaladandapani8824 Жыл бұрын
Excellent speech. Great scholar.
@vinothan.c7744
@vinothan.c7744 8 ай бұрын
ஐயாவை போற்றுவோம்
@ThamizhMahal
@ThamizhMahal Жыл бұрын
மிக அற்புதமான உரை... - நான் எஸ்.கண்ணன், குடவாசல். ( 30.09.2022)
@gowrisankar2022
@gowrisankar2022 5 жыл бұрын
உங்கள் பேச்சுக்கு இனை யாரும் இல்லை ஐயா
@gowrisankar2022
@gowrisankar2022 5 жыл бұрын
ஐயா
@dhandapanir588
@dhandapanir588 4 жыл бұрын
Arumai
@selvarajkannan9923
@selvarajkannan9923 7 ай бұрын
One good friend is equal to a library.💅.Estimable Shree Tamilaruvi ji. Thanks for always cleaning my head and healing my heart 👏🙏🇮🇳
@lingam4763
@lingam4763 Жыл бұрын
கடவுளைப்பற்றி புத்தமதம் எதுவும் சொல்லவில்லை அதனால் கடவுளை வைத்து பிழைப்பு நடத்துபவர்கள் எண்ணத்தில் மண்விழுந்தது அவர்களால் ஒழுக்கமாக வாழ இயலவில்லை அதனால் புத்தமதத்தை அவர்கள் அழித்தார்கள்
@davidmatthew7488
@davidmatthew7488 Жыл бұрын
உன்மை
@kattan15
@kattan15 11 ай бұрын
100 % unmai
@kobishakogulan
@kobishakogulan 2 ай бұрын
2024 April 24 th Kobisha From 🇨🇦 THE BEST 👌
@sundersinghdn7100
@sundersinghdn7100 3 жыл бұрын
தங்கள் உரை அருமை தமிழருவி ஐயா!
@baratbushan8230
@baratbushan8230 Жыл бұрын
Nice analysis with regards By Adv T E Barat Bushan Senior Advocate Member of MHAA Chennai
@ramalakshmichellappah56
@ramalakshmichellappah56 Жыл бұрын
Arumai Ayya Arumai yana pathivu valthgal 💐🌹🙏 ln Dr Ramalakshmi chellappah from Chennai 💐
@daamodharjn2836
@daamodharjn2836 4 жыл бұрын
Very informative speech. I Thank you for uploading this speech in KZbin.
@gagecharlie8448
@gagecharlie8448 2 жыл бұрын
You all probably dont give a damn but does someone know a way to get back into an Instagram account?? I stupidly lost my login password. I appreciate any assistance you can give me!
@coltonismael7042
@coltonismael7042 2 жыл бұрын
@Gage Charlie instablaster ;)
@gagecharlie8448
@gagecharlie8448 2 жыл бұрын
@Colton Ismael I really appreciate your reply. I found the site thru google and Im waiting for the hacking stuff now. Takes quite some time so I will get back to you later when my account password hopefully is recovered.
@gagecharlie8448
@gagecharlie8448 2 жыл бұрын
@Colton Ismael It worked and I finally got access to my account again. I'm so happy! Thank you so much, you really help me out!
@coltonismael7042
@coltonismael7042 2 жыл бұрын
@Gage Charlie Glad I could help :)
@physicsworld2320
@physicsworld2320 2 ай бұрын
Iya nalla kaalam ipothavathu inthai keddane...thank you nature...
@b2kjagan281
@b2kjagan281 5 жыл бұрын
arumai naandri iya
@jananykumarasamy2008
@jananykumarasamy2008 4 жыл бұрын
Mano haran q
@KarthigaiOndru
@KarthigaiOndru Жыл бұрын
நல்லது நன்றி
@arunachalam9441
@arunachalam9441 8 ай бұрын
அடுத்த பிறவி யை பத்தி கவலை படுவதை விட்டு. இப்போது உள்ள மூட நம்பிக்கை யை எப்படி ஒழிப்பது. யோசித்தார். புத்தர்..
@jagatheesanchandrasekharan7248
@jagatheesanchandrasekharan7248 2 жыл бұрын
இவ்வாறு அவர் kāya in kāya உடல்/காயத்தை காயதுக்குள் கண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை காயதுக்கு வெளியே கண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை காயதுக்கு உள்ளே மற்றும் வெளியே கண்காணி வாசம் செய்கிரார்;புலன்களால் உணரத்தக்க எழுச்சி கண்காணி வாசம் செய்கிரார், மற்றும் புலன்களால் உணரத்தக்கதை கடந்துசெல்லுவதை கண்காணித்து வாசம் செய்கிரார்; இல்லாவிடில் எச்சரிக்கையாயிருக்கிற உணர் உடனிருக்கிறதை,சும்மா வெறும் ஓர்அளவு ஞானம் மற்றும் ஓர்அளவு paṭissati என எண்ணி பற்றறு வாசம்செய்கிரார். மேலும், பிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, இதே உடம்பில்,உச்சைந்தலை முடியிலிருந்து கீழ்நோக்கி உள்ளங்கால் வரை, மெல்லிய தோல் மற்றும் பல்வேறு வகைப்பட்ட அசுத்தம் நிறைந்த, ‘இந்த kāya, உடம்பு தலை முடி, உடம்புமுடி, நகம், பற்கள், மெல்லியல் தோல், தசை, தசை நாண், எலும்பு, எலும்புச்சோறு, சிறுநீரகம், இதயம், கல்லீரல்,மார்புவரி, மண்ணீரல், சுவாசப்பை,குடல், குடல்தாங்கி, இரைப்பை அதனுடைய உள்ளடங்கல், மலம், பித்தநீர், கபம், சீழ், இரத்தம், வியர்வை, கொழுப்பு, கண்ணீர், மசகிடு, உமிழ்நீர், மூக்குச்சளி, உயவுநீர்மஞ் சார்ந்த நீர்த்தன்மையுள்ள மற்றும் சிறுநீர் அதன் வரம்பிடலில் உள்ளது என அறீவார். ஒருவேளை பிக்குக்களுக்களே,அங்கே ஒரு பை இரண்டு வாயில்கள் உடையதாயிருப்பின், பல்வேறு வகைப்பட்ட தானியம், குன்று நெல் பயிர், நெல் பயிர், பச்சைப்பருப்பு, மாட்டு பட்டாணி, எள்ளு விதை, தொலியல். ஒரு மனிதன் நல்ல பார்வையாற்றல் உடையவராயிருத்தல் கட்டு அவிழ்க்கப் பட்டவுடன் ஆழ்ந்து ஆராய விரும்பி ,”இது குன்று நெல் பயிர்,நெல் பயிர், பச்சைப்பருப்பு, மாட்டு பட்டாணி, எள்ளு விதை, தொலியல்என அறீவார்.” அதே போல், பிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, இதே உடம்பில்,உச்சைந்தலை முடியிலிருந்து கீழ்நோக்கி உள்ளங்கால் வரை, மெல்லிய தோல் மற்றும் பல்வேறு வகைப்பட்ட அசுத்தம் நிறைந்த, ‘இந்த kāya, உடம்பு தலை முடி, உடம்புமுடி, நகம், பற்கள், மெல்லியல் தோல், தசை, தசை நாண், எலும்பு, எலும்புச்சோறு, சிறுநீரகம், இதயம், கல்லீரல்,மார்புவரி, மண்ணீரல், சுவாசப்பை,குடல், குடல்தாங்கி, இரைப்பை அதனுடைய உள்ளடங்கல்,மலம், பித்தநீர், கபம், சீழ், இரத்தம், வியர்வை, கொழுப்பு, கண்ணீர், மசகிடு, உமிழ்நீர், மூக்குச்சளி, உயவுநீர்மஞ் சார்ந்த நீர்த்தன்மையுள்ள மற்றும் சிறுநீர் அதன் வரம்பிடலில் உள்ளது என அறீவார். இவ்வாறு அவர் kāya in kāya உடல்/காயத்தை காயதுக்குள் கண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை காயதுக்கு வெளியே கண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை காயதுக்கு உள்ளே மற்றும் வெளியே கண்காணி வாசம் செய்கிரார்;புலன்களால் உணரத்தக்க எழுச்சி கண்காணி வாசம் செய்கிரார், மற்றும் புலன்களால் உணரத்தக்கதை கடந்துசெல்லுவதை கண்காணித்து வாசம் செய்கிரார்; இல்லாவிடில் எச்சரிக்கையாயிருக்கிற உணர் உடனிருக்கிறதை,சும்மா வெறும் ஓர்அளவு ஞானம் மற்றும் ஓர்அளவு paṭissati என எண்ணி பற்றறு வாசம் செய்கிரார். E. நாற்பெரும் பூதங்கள் மேலான பிரிவு மேலும், பிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, எவ்வகையிலேனும் அதை வைத்திருந்த போதும், எவ்வகையிலேனும் அதை அப்புறப்படுத்த போதும், இந்த உடல்/காயம் பிரதிபலிக்க இந்த :”உடல்/காயத்தில் ,நிலவுலகம் மெய்ம்மூலம், தண்ணீர் மெய்ம்மூலம், நெருப்பு மெய்ம்மூலம், காற்று மெய்ம்மூலம் இருக்கிறது. சம்மதம்போலே,பிக்குக்களுக்களே, ஒரு பயிற்சி பெற்ற கசாப்புக்காரர் அல்லது ஒரு கசாப்புக்காரரிடம் தொழில் பழகுநர்,ஒரு பசு கொல்லுஞ் செயல் உடையவராயிரருந்து, ஒரு குறுக்கு வீதி உட்கார்ந்து எப்படி வெட்டி எடுக்கப்பட்டதோ; அதே போன்றே, பிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, எவ்வகையிலேனும் அதை வைத்திருந்த போதும், எவ்வகையிலேனும் அதை அப்புறப்படுத்த போதும், இந்த உடல்/காயம் பிரதிபலிக்க இந்த :”உடல்/காயத்தில் ,நிலவுலகம் மெய்ம்மூலம், தண்ணீர் மெய்ம்மூலம், நெருப்பு மெய்ம்மூலம், காற்று மெய்ம்மூலம் இருக்கிறது. இவ்வாறு அவர் kāya in kāya உடல்/காயத்தை காயதுக்குள் கண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை காயதுக்கு வெளியே கண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை காயதுக்கு உள்ளே மற்றும் வெளியே கண்காணி வாசம் செய்கிரார்;புலன்களால் உணரத்தக்க எழுச்சி கண்காணி வாசம் செய்கிரார், மற்றும் புலன்களால் உணரத்தக்கதை கடந்துசெல்லுவதை கண்காணித்து வாசம் செய்கிரார்; இல்லாவிடில் எச்சரிக்கையாயிருக்கிற உணர் உடனிருக்கிறதை,சும்மா வெறும் ஓர்அளவு ஞானம் மற்றும் ஓர்அளவு paṭissati என எண்ணி பற்றறு வாசம் செய்கிரார்.
@rafhael616
@rafhael616 5 жыл бұрын
இதைவிடவும் பவுத்தத்தை எளிமையாக விளக்க முடியுமா என்று தெரியவில்லை.. அருமை..
@b2kjagan281
@b2kjagan281 5 жыл бұрын
arumai naandri iya
@raviramasubramanian5177
@raviramasubramanian5177 3 жыл бұрын
0000000
@vsyldancer2683
@vsyldancer2683 4 ай бұрын
சூப்பர் அய்யா
@angavairani538
@angavairani538 4 жыл бұрын
Arumaiyana pathivu ayya
@akashanbu8019
@akashanbu8019 3 жыл бұрын
அய்யா நன்றி .....
@mani33124
@mani33124 5 жыл бұрын
அருமையான பேச்சு - மோசமான ஒலிப்பதிவு.
@prabhakaranprabhakaran1745
@prabhakaranprabhakaran1745 3 жыл бұрын
அருமை யான பேச்சு வரலாற்று ரீதியான. வழிகாட்டும் புத்தமத சுவடுகளை
@wikimedia4us845
@wikimedia4us845 3 жыл бұрын
Head set ல் நன்றாகக் கேட்கிறது Sir
@sujinlaser9266
@sujinlaser9266 5 жыл бұрын
Un like பண்ணும் மகான் பேர் மற்றும் உங்கள் படைப்புகள் போட்டால்... நீங்கள் பெரிய அறிவாளி என்று ஏற்று கொள்வோம்.....
@srisabari4167
@srisabari4167 5 жыл бұрын
ayya ungall speech very super k muruagsamy coimbatore-15.5.19
@jagatheesanchandrasekharan7248
@jagatheesanchandrasekharan7248 2 жыл бұрын
II. வேதனையை கூர்ந்த கவனித்தல் மற்றும் இப்போது எவ்வாறு பிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, vedanā in vedanā வேதனையை வேதனையில் கூர்ந்த கவனித்து வாசம் செய்கிரார்? இங்கு, பிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, ஒரு sukha vedanā சுக வேதனையை அனுபவிக்கும்போது, நான் ஒரு சுக வேதனையை அனுபவிக்றேன் என புரிந்துகொள்கிரார்: ஒரு dukkha vedanā துக்க வேதனையை அனுபவிக்கும்போது, நான் ஒரு துக்க வேதனையை அனுபவிக்றேன் என புரிந்துகொள்கிரார்: ஒரு adukkham-asukhā vedanā அதுக்க-அசுக (துக்க-சுகமற்ற) வேதனையை அனுபவிக்கும்போது, நான் ஒரு adukkham-asukhā vedanā அதுக்க-அசுக (துக்க-சுகமற்ற) வேதனையை அனுபவிக்றேன் என புரிந்துகொள்கிரார்:ஒரு sukhā vedanā sāmisa சுக வேதனையை உணவை மனப்பற்றுடன் அனுபவிக்கும்போது, நான் ஒரு sukhā vedanā sāmisa சுக வேதனையை உணவை மனப்பற்றுடன் அனுபவிக்றேன் என புரிந்துகொள்கிரார்:ஒரு sukhā vedanā nirāmisa சுக வேதனையை உணவை மனப்பற்றறுடன் அனுபவிக்கும்போது, நான் ஒரு sukhā vedanā nirāmisa சுக வேதனையை உணவை மனப்பற்றறுடன் அனுபவிக்றேன் என புரிந்துகொள்கிரார்:ஒரு dukkha vedanā sāmisa துக்க வேதனையை உணவை மனப்பற்றுடன் அனுபவிக்கும்போது, நான் ஒரு dukkha vedanā sāmisa துக்க வேதனையை உணவை மனப்பற்றுடன் அனுபவிக்றேன் என புரிந்துகொள்கிரார்:ஒரு dukkha vedanā nirāmisa துக்க வேதனையை உணவை மனப்பற்றறுடன் அனுபவிக்கும்போது, நான் ஒரு dukkha vedanā nirāmisa துக்க வேதனையை உணவை மனப்பற்றறுடன் அனுபவிக்றேன் என புரிந்துகொள்கிரார்:ஒரு adukkham-asukhā vedanā sāmisa அதுக்க-அசுக (துக்க-சுகமற்ற) வேதனையை உணவை மனப்பற்றுடன் அனுபவிக்கும்போது, நான் ஒரு adukkham-asukhā vedanā sāmisa அதுக்க-அசுக (துக்க-சுகமற்ற) வேதனையை உணவை மனப்பற்றுடன் அனுபவிக்றேன் என புரிந்துகொள்கிரார்:ஒரு adukkham-asukhā vedanā nirāmisa அதுக்க-அசுக (துக்க-சுகமற்ற) வேதனையை உணவை மனப்பற்றறுடன் அனுபவிக்கும்போது, நான் ஒரு adukkham-asukhā vedanā nirāmisa அதுக்க-அசுக (துக்க-சுகமற்ற) வேதனையை உணவை மனப்பற்றறுடன் அனுபவிக்றேன் என புரிந்துகொள்கிரார்: இவ்வாறு அவர் vedanā in vedanā வேதனையை வேதனையில் கூர்ந்த கவனித்து வாசம் செய்கிரார், அல்லது வேதனையை வேதனைக்கு வெளியே கூர்ந்த கவனித்து வாசம் செய்கிரார், அல்லது வேதனையை வேதனைக்கு உள்ளே மற்றும் வெளியே கண்காணி வாசம் செய்கிரார்;புலன்களால் உணரத்தக்க எழுச்சி கண்காணி வாசம் செய்கிரார், மற்றும் புலன்களால் உணரத்தக்கதை கடந்துசெல்லுவதை கண்காணித்து வாசம் செய்கிரார்; இல்லாவிடில் எச்சரிக்கையாயிருக்கிற உணர் உடனிருக்கிறதை,சும்மா வெறும் ஓர்அளவு ஞானம் மற்றும் ஓர்அளவு paṭissati என எண்ணி பற்றறு வாசம் செய்கிரார்.
@veerasamynatarajan694
@veerasamynatarajan694 Жыл бұрын
I am a follower of Buddhism. Readers of this speech will surely understand and enjoy but they do not follow. Sad part of general people.
@suthansutha4581
@suthansutha4581 2 жыл бұрын
வாழ்கவளமுடண் அருமை அருமை
@chengalvarayansivanesan6270
@chengalvarayansivanesan6270 2 жыл бұрын
அருமை ஐயா. நன்றி. 🙏🌹.
@shanthammashanthamma4272
@shanthammashanthamma4272 5 жыл бұрын
I gained one more knowledge. Thanks
@vijayakumar2593
@vijayakumar2593 4 жыл бұрын
Very interesting and informative, thiru. Manian. Wonderful speech.
@GopiNath-dv7qr
@GopiNath-dv7qr 4 жыл бұрын
அருமை அரம் சார்ந்த இன்பமே இனியது ...
@narayanann892
@narayanann892 4 жыл бұрын
Great Sir... Whatever be your political stand, i salute for your vast in deepth reading and powerful presentation in Tamil. I am surprised and jealous of your tamil vocabulary power.
@B.K.VARALAKSHMI
@B.K.VARALAKSHMI 2 жыл бұрын
உயிரைக்கூட எவருமே பார்த்ததில்லை. அதனால் நான் அதை நம்ப மாட்டேன் என்று யாரும் கூறுவதில்லை. அந்த உயிரைப் படைத்த இறைவனை மட்டும் கண்களால் எப்படி காண முடியும்? இவைகளை கூர்மையான அறிவால் மட்டுமே உணர முடியும்.
@redsking722
@redsking722 3 жыл бұрын
Great speech Ayya👌👍👏
@nimaleshkarselvam3592
@nimaleshkarselvam3592 8 ай бұрын
Dheerkaregai .....Nalayira Divya Prapandam....Seppu Mozhi Padhinettu...Ashtaregai....Kalingapatti....Thamizh....
@daamodharjn2836
@daamodharjn2836 5 жыл бұрын
Inspiring speech I thank you for your excellent speech
@saravananmuthirulandi6929
@saravananmuthirulandi6929 3 жыл бұрын
Nandrigal Kodi Ayya
@shankarthiyagaraajan1147
@shankarthiyagaraajan1147 4 жыл бұрын
அருமை அருமை அருமை
@rajasekharan274
@rajasekharan274 11 ай бұрын
Very best speech!
@ushagunasekaran5372
@ushagunasekaran5372 4 жыл бұрын
Your speech is very good. Let us know if you have a program in Salem . We wanted to attend.
@kumaresanperumal2581
@kumaresanperumal2581 4 жыл бұрын
Great sir learnt a lot thanks 🙏
@karthikeyandurairajan5352
@karthikeyandurairajan5352 5 жыл бұрын
Excellent speech
@sivarajm2678
@sivarajm2678 5 жыл бұрын
Super
@vinothkannan7633
@vinothkannan7633 3 жыл бұрын
நன்றி நன்றி
@ganeshank5266
@ganeshank5266 3 жыл бұрын
Your orthodox and heterodox philosophical exploration, with critical investigation, analytical arguments, comparisons, explanations on upanishad , Brahma Sutra, sources of pramanas and historical scientific invention of copernicus and others invention critique and critical explanation on ,knowledge, virtue , doctrines, beliefs etc in order to understand Buddhism is inspired me.
@sriram1424
@sriram1424 3 жыл бұрын
நான்கு நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து கேட்க முடியவில்லை.
@elamvaluthis7268
@elamvaluthis7268 Жыл бұрын
தமிழ்ச் சித்தர்கள் அனைவரும் புத்தர்களே.
@rameshbabu2736
@rameshbabu2736 3 жыл бұрын
Excellent speech aiya avargallukku nandri last seven months watching your speech tremendous speech ,in my all situation 100 percent helping thank you sir
@dineshsuganja6665
@dineshsuganja6665 5 жыл бұрын
Buddham saranam kashsami
@muthusiva9692
@muthusiva9692 4 жыл бұрын
Sidharthan, udalil buddha enra athama utpugathu Buddhisiam thonriyadu patri pesavendum
@dilipkumarp7396
@dilipkumarp7396 Жыл бұрын
Arputham
@shanthinarasimman8017
@shanthinarasimman8017 Ай бұрын
தமிழறிவி ஐயா சரியாக கேட்கவில்லை
@nimaleshkarselvam3592
@nimaleshkarselvam3592 8 ай бұрын
Siddharthar...Porter Ponnusamy......Gowthamar.....Pirasangiar...Mittan.....Paalee...Vashistar.....Berkolam...Boomi.....Sathrapathi..... Neel Vattam.....
@lgrdiesel9655
@lgrdiesel9655 5 жыл бұрын
🙏🏻
@sbadmanathan
@sbadmanathan 3 жыл бұрын
👌🙏
@sundersinghdn7100
@sundersinghdn7100 3 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@jagatheesanchandrasekharan7248
@jagatheesanchandrasekharan7248 2 жыл бұрын
சம்மதம்படி,பிக்குக்களுக்களே,திறமை கடைசல்காரர் அல்லது கடைசல்காரின் தொழில் பழகுநர், ஒரு நீளமான சுழற்றுதல் உருவாக்குதல் குறிப்பறிது: ‘நான் நீளமான சுழற்றுதல் உருவாக்குகிறேன்’;ஒரு குறைவான சுழற்றுதல் உருவாக்குதல் குறிப்பறிது: ‘நான் குறைவான சுழற்றுதல் உருவாக்குகிறேன்’;அவ்வழி,பிக்குக்களுக்களே,ஒரு பிக்கு,மூச்சு நீண்டதாக உள்ளே செலுத்தும்போது: நான் நீண்டதாக உள்ளே செலுத்துககின்றேன் என அறிகிரார்.மூச்சு நீண்டதாக வெளியே செலுத்தும்போது: நான் நீண்டதாக வெளியே செலுத்துககின்றேன் என அறிகிரார்.மூச்சு குறைவாக உள்ளே செலுத்தும்போது: நான் குறைவாக உள்ளே செலுத்துககின்றேன் என அறிகிரார்.மூச்சு குறைவாக வெளியே செலுத்தும்போது:நான் குறைவாக வெளியே செலுத்துககின்றேன் என அறிகிரார்.அவர் தானே பயிற்சித்துகொள்கிரார்: முழு kāya உடலை/காயாவையும் கூருணர்ச்சியுடன்,நான் மூச்சை உள்ளே செலுத்துககின்றேன்:அவர் தானே பயிற்சித்துகொள்கிரார்:முழு kāya உடலை/காயாவையும் கூருணர்ச்சியுடன்,நான் மூச்சை வெளியே செலுத்துககின்றேன்:அவர் தானே பயிற்சித்துகொள்கிரார்: kāya-saṅkhāras உடல்/காயா இச்சாசத்தியை அமைதி உண்டாக்கொண்டு.நான் மூச்சை உள்ளே செலுத்துககின்றேன்:அவர் தானே பயிற்சித்துகொள்கிரார்:,நான் மூச்சை வெளியே செலுத்துககின்றேன்:அவர் தானே பயிற்சித்துகொள்கிரார்: இவ்வாறு அவர் kāya in kāya உடல்/காயத்தை காயதுக்குள் கண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை காயதுக்கு வெளியே கண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை காயதுக்கு உள்ளே மற்றும் வெளியே கண்காணி வாசம் செய்கிரார்;புலன்களால் உணரத்தக்க எழுச்சி கண்காணி வாசம் செய்கிரார், மற்றும் புலன்களால் உணரத்தக்கதை கடந்துசெல்லுவதை கண்காணித்து வாசம் செய்கிரார்; இல்லாவிடில் மேலும்,பிக்குக்களுக்களே,ஒரு பிக்கு, நடந்து செல்லும் பொழுது, ‘நான் நடந்து செல்கிறேன்’,என அவர் அறிந்துகொள்கிறார்.அல்லது நின்று கொண்டிருக்கிற பொழுது, ‘நான் நின்று கொண்டிருக்கிகிறேன்’, என அவர் அறிந்துகொள்கிறார்:அல்லது உட்கார்ந்திருக்கிற பொழுது, ‘நான் உட்கார்ந்திருக்கிறேன்’, என அவர் அறிந்துகொள்கிறார்: அல்லது படுத்திருத்திருக்கிற பொழுது, ‘நான் படுத்திருத்திருக்கிறேன்’,என அவர் அறிந்துகொள்கிறார்: தவிர அவர் kāya உடல்அமர்வுநிலை எதுவாக தீர்வு செய்கிறாரோ அதன்படிபுரிந்து கொள்கிறார்.
@mahalingamshunmugam9930
@mahalingamshunmugam9930 5 жыл бұрын
Superb
@daamodharjn2836
@daamodharjn2836 5 жыл бұрын
Excellent speech At least to day at this age I heard a thought provoking speech given by you I thank for your speech
@sivarajm2678
@sivarajm2678 5 жыл бұрын
Supdr
@arulmanip1089
@arulmanip1089 2 жыл бұрын
வெறும் ஏட்டறிவு! புத்தனாகாமல் புத்தம் போதிப்பதும் 'பயனில சொல்வது'தான்!
@s.p.elangovan9837
@s.p.elangovan9837 2 жыл бұрын
sugam
@bluehillchannel3968
@bluehillchannel3968 Ай бұрын
மாற்ற நினைக்காதீர்கள் சாபத்திற்கு ஆளாவீர்கள்
@sundersinghdn7100
@sundersinghdn7100 3 жыл бұрын
பழனியப்பன் வாழ்க
@sakthivelaporvan563
@sakthivelaporvan563 Жыл бұрын
Super sir .. very nice ..but voice too low
@om8387
@om8387 8 ай бұрын
ஐயா 29வயதில் புத்தர் துறவியானார் ஆனால் அவரை வணங்கும் பக்தரே பிக்கு என்ற பெயரில் மண்ணாசை பிடித்து தமிழ் மக்களின் வாழ்வாதாரமான நிலங்களைப் பறித்து அந்த மக்களை துன்புறுத்துகிறார்களே இவர்கள புத்தரை வணங்கிட தகுதி உள்ளவர்கள்தானா?
@savi9051
@savi9051 4 ай бұрын
ஐயா!விரும்பி வந்தேன்.சத்தம் தெளிவாக இல்லை.
@gandhimathisivakumar3185
@gandhimathisivakumar3185 3 жыл бұрын
4 நாட்களுக்கு முன் உங்களின் வ உ சி சுப்பிரமணிய சிவா பெரியவர்கள் பற்றிய பேச்சைக் கேட்டேன். அவர்கள் காலில் விழுந்து வணஙக முடியவில்லை என்ற தவிப்பு எழுந்தது. உங்கள் பெயர் காரணம் தெரியாது. ஆனால் தமிழ் அருவியாக கொட்டுகிறது. To the point என்பதில் இருந்து விலகுவதில்லை. Thank you sir
@user-km4nh1nc7o
@user-km4nh1nc7o 4 жыл бұрын
அருமை அருமை அருமை ஐயா!!!
@chakrapaniveeraraghavan5409
@chakrapaniveeraraghavan5409 5 жыл бұрын
Correct meaning is not actual animals sacrifice..
@fullblis4788
@fullblis4788 Жыл бұрын
ஐயா, உங்கள் பேச்சு நன்றாக இருந்தது ஆனால் கருத்து பிழை உள்ளது. கலிலியோ (Galileo) உயிருடன் எரிக்கப்படவில்லை, ஆனால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது, பின்னர் மோசமான உடல்நிலை காரணமாக அவர் தனது கடைசி நாள் வரை வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். Sir, you speech was great but there is a factual error. Galileo was not burnt alive instead he was sentenced to life imprisonment and later due to his poor health condition he was house arrested till his last day.
@nimaleshkarselvam3592
@nimaleshkarselvam3592 8 ай бұрын
Veeralur...Samanam.....Bowtham....Piravagam....Sabatham.....Sabapathy.....Saarvagam.....Green Witch....Hindu....
@balavkrish
@balavkrish 9 ай бұрын
Sir, எரிக்கப்பட்டது கலிலியோ அல்ல. அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்
@rajuprabhakaran9704
@rajuprabhakaran9704 3 жыл бұрын
Galiliyo illa bhurono va than yarechi kondaga .... Unga pechu arumai... Thagaval thavaru
@kannagaming6781
@kannagaming6781 4 жыл бұрын
Super Manian Sir.
@arunachalam9441
@arunachalam9441 8 ай бұрын
அறிவை அடமானம் வைப்பது கொடுமை.. பகுத்தறிவு அப்படின்னு ஒன்னு இருக்கு.சார்வாள்
@elamvaluthis7268
@elamvaluthis7268 Жыл бұрын
புத்தர் காயம் தமிழ்ச்சொல் புத்தறிவு உடல் புத்தகாயா பிறகு புத்தகயை.
@chakrapaniveeraraghavan5409
@chakrapaniveeraraghavan5409 5 жыл бұрын
Engayo idikirathu... At the age of 80 plus, what's the age of Rahul???
@chelliahthamotharan5173
@chelliahthamotharan5173 4 жыл бұрын
Arya Mounam enpathan porul aangilathil Noble Silence enpathu aagum.
@senakedharmasena7949
@senakedharmasena7949 4 жыл бұрын
Buddhang Saranang Kashami... ☸ Dhammang Saranang Kashami.. ☸ Sangghang Saranang Kashami... ☸
@user-wb2lr1lu4b
@user-wb2lr1lu4b 4 жыл бұрын
எவளவு அருமையான விளக்கம் எவளவு அழகான வார்த்தை உச்சரிப்பு
@baladevanj3891
@baladevanj3891 4 жыл бұрын
தமிழருவி
@agasthyabharathy6877
@agasthyabharathy6877 Жыл бұрын
Yath pavasi thath pavasi satyayini upanishads.
@SurashKan
@SurashKan 4 жыл бұрын
Gautama Buddha of the present Yuga and his teachings seem to be similar to that of Lord Buddha of the past Yugas.. and part of the play of the Lord.. to get rid of mostly, those such practices that was Adharma at that time.. Be it the Adharmic physical practices or that of excessive rituals in a un-minded way etc etc.. that existed during his time.. And there is adequate/plenty of explanations to every contradiction that Buddha preached against the Vedanta..Wherever there is no contradiction with Vedanta, those are fundamental Truths of the Body/Mind..
@SurashKan
@SurashKan 4 жыл бұрын
Then came Sri Shankaracharya to re-establish Vedic Scriptures in better perspective..And then Sri Ramanujacharya was born to set them in THE right perspective..
@SurashKan
@SurashKan 4 жыл бұрын
The Four Ashrams (and it's sequence) are the most natural way of Life!!! And there's Karma and Dharma for each of these four Ashrams, that is required to be performed and fulfilled by every human being...
@nishapriyanishapriya9248
@nishapriyanishapriya9248 3 жыл бұрын
வாழ்த்துக்கள் அப்பா💐💐💐💐💐💐💐💐💐 வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துக்கள்
@arumugamkrishnan9912
@arumugamkrishnan9912 7 ай бұрын
ஒலி சரியாக இல்லை.
@chakrapaniveeraraghavan5409
@chakrapaniveeraraghavan5409 5 жыл бұрын
Then how Ramakrishna paramahamsar saw the God.. kaali...How thiagarajar swamihal saw Lord Rama.. how the British collector saw Lord Rama saving the lake of mathuranthakkam. Science and logic is not the end. He talks his logic only.
@arjunkrish9435
@arjunkrish9435 2 жыл бұрын
All are false claims and they are liars
@chakrapaniveeraraghavan5409
@chakrapaniveeraraghavan5409 5 жыл бұрын
There were two branches of Buddhism, Mahayanam and heenayanam. I don't know what he aims and wants to tell.
@T1mD1ll0n
@T1mD1ll0n 3 жыл бұрын
Mahayana and Heenayana buddhism emerged after the death of Buddha. This speech is about Buddha himself (his life and teachings)
@chakrapaniveeraraghavan5409
@chakrapaniveeraraghavan5409 5 жыл бұрын
Buddhism is a bundle of confusions also. And he is also confusing Buddha was only for ahimsa because he is against animals sacrifices in yaga. Buddhism was accepted in other countries because there were no other concepts before Buddhism unlike in India.
@jagatheesanchandrasekharan7248
@jagatheesanchandrasekharan7248 4 жыл бұрын
Bloomberg via Getty Images Images of Bhimrao Ramji Ambedkar known as Babasaheb, India’s first minister of law and justice and a social reformer who inspired the Awakened Aboriginal Scheduled Caste Scheduled Tribs Buddhist Movement, top left, and gods and godesses are displayed outside a house in in Sambhal, Uttar Pradesh, India, on Monday, Aug. 22, 2016. Murderer of democratic institutions & Master of diluting institutions (Modi)’s chitpavan brahmin RSSised Hindutva Bevakoof Jhoothe Psychopathys (BJP) is seeking to woo SC/STs in order to win the state’s legislative elections, which would give him greater momentum to push his economic agenda at the national level. While the BJP dominated Uttar Pradesh in the 2014 national elections, Modi faces a tough fight for All Awakened Aboriginal Societies votes against several caste-based parties - in a state where caste is the most important factor for voters. But in reality he tampers the fraud EVMs to win elections.
@arjunkrish9435
@arjunkrish9435 2 жыл бұрын
😂😂😂😂😂why hinduism didn't spread to other countries other than india
@j.m.malligajothi5168
@j.m.malligajothi5168 4 жыл бұрын
bible doesn't say earth is flat. It was the church
@nimaleshkarselvam3592
@nimaleshkarselvam3592 8 ай бұрын
Kantharam Palee mozhi Bowtham
@chakrapaniveeraraghavan5409
@chakrapaniveeraraghavan5409 5 жыл бұрын
The eight paths were already in ancient vedic and Tamil literatures.
@jagatheesanchandrasekharan7248
@jagatheesanchandrasekharan7248 4 жыл бұрын
“Anyone who relies on an attempt to turn the members of the caste Hindus into better men by improving their personal character is in my judgment wasting his energy and bugging an illusion.” “The chitpavan brahmin RSSised Hindutva criticise the Mohammedans for having spread their religion by the use of the sword. They also ridicule Christianity on the score of the Inquisition. But really speaking, who is better and more worthy of our respect-the Mohammedans and Christians who attempted to thrust down the throats of unwilling persons what they regarded as necessary for their salvation, or the chitpavan brahmin RSSised Hindutva who would not spread the light, who would endeavour to keep others in darkness, who would not consent to share his intellectual and social inheritance with those who are ready and willing to make it a part of their own make-up? I have no hesitation in saying that if the Mohammedan has been cruel, the chitpavan brahmin RSSised Hindutva has been mean; and meanness is worse than cruelty.” “To put the matter in general terms, chitpavan brahmin RSSised Hindutvaism and social union are incompatible. By its very genius chitpavan brahmin RSSised Hindutvaism believes in social separation, which is another name for social disunity and even creates social separation. If Hindus wish to be one, they will have to discard chitpavan brahmin RSSised Hindutvaism. They cannot be one without violating chitpavan brahmin RSSised Hindutvaism. Chitpavan brahmin RSSised Hindutvaism is the greatest obstacle to chitpavan brahmin RSSised Hindutva Unity. chitpavan brahmin RSSised Hindutvaism cannot create that longing to belong which is the basis of all social unity. On the contrary chitpavan brahmin RSSised Hindutvaism creates an eagerness to separate.”
@kumarasuwamia.s4039
@kumarasuwamia.s4039 4 жыл бұрын
பல புத்தகங்களை ஆழ‌ப்படித்து அதிலேயே‌ மூழ்கி விட்டது போல உணர்வை‌‌ ஏற்படுத்தி‌ விடுகிறீர்கள். இதற்கு கைமாறாக நான் என்ன ஐயா செய்வது.
@eyrtamizhan4866
@eyrtamizhan4866 4 жыл бұрын
நீங்கள் சொல்வதில் ஒரு தவறு உள்ளது. 'புத்தர் மறுபிறவி உண்டு என்கிறார்' ஆனால் ஆன்மா இல்லை என்கிறார். இது புரட்சியாளர் அம்பேத்கார் எழுதிய புத்தமும் அவர் தம்மமும் என்ற புத்தகத்தில் விளக்கமாக உள்ளது. நன்றி
@chakrapaniveeraraghavan5409
@chakrapaniveeraraghavan5409 5 жыл бұрын
Then how vallalaar disappears as jyothi!!!
@jagatheesanchandrasekharan7248
@jagatheesanchandrasekharan7248 4 жыл бұрын
Political tyranny is nothing compared to the social tyranny and a reformer who defies society is a more courageous man than a politician who defies Government. Vested interests have never been known to have willingly divested themselves unless there was sufficient force to compel them. www.huffingtonpost.in/…/30-ambedkar-quotes-that-ma…/ Quotes That Must and Should Surprise The BJP (Bevakoof Jhoothe Psychopaths) “Hindutva raj must be prevented at any cost,” wrote Ambedkar. The Bevakoof Jhoothe Psychopaths (BJP) and the Murderer of democratic institution (Modi) celebrate Marvellous Modern Constitutional hero Bhim Rao Ambedkar’s birthday. It is surprising that they are doing so, because the BJP’s Stealth, shadowy, discriminatory hindutva cult agenda is at odds with what Ambedkar wrote on Hinduism, Hindu nationalism, even beef-eating.
@narayanann892
@narayanann892 4 жыл бұрын
@@jagatheesanchandrasekharan7248 Excellent sir
@arjunkrish9435
@arjunkrish9435 2 жыл бұрын
He was buried alive inside his room and said falsely that he disappeared
@prabhagoodganesh1350
@prabhagoodganesh1350 2 жыл бұрын
Very good explanation.
@chelliahthamotharan5173
@chelliahthamotharan5173 4 жыл бұрын
Buddham and not Buddhan, means enlightenment, not leader.
تجربة أغرب توصيلة شحن ضد القطع تماما
00:56
صدام العزي
Рет қаралды 50 МЛН
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 101 МЛН
Я нашел кто меня пранкует!
00:51
Аришнев
Рет қаралды 4,5 МЛН
தோழர் ஜீவானந்தம் பற்றி தமிழருவி மணியன் - Thamizharuvi manian about thozhar jeevanandham
1:51:03
காமராஜர் மக்கள் கட்சி (Kamarajar Makkal Katchi)
Рет қаралды 270 М.
பாரதியார் பற்றி தமிழருவி மணியன் - Thamizharuvi about Bharathi
1:54:24
காமராஜர் மக்கள் கட்சி (Kamarajar Makkal Katchi)
Рет қаралды 199 М.
மதச்சிமிழுக்குள் விவேகானந்தர்- திரு தமிழருவிமணியன்-Tamilaruvi Manian  Speech!
32:59
Thamizharuvi manian about Thanthai Periyar - தந்தை பெரியார் பற்றி தமிழருவி மணியன்
1:59:01
காமராஜர் மக்கள் கட்சி (Kamarajar Makkal Katchi)
Рет қаралды 166 М.
திருவள்ளுவர் | சுகிசிவம் | Thiruvalluvar | Sukisivam Speech | Eppo Varuvaro |
2:00:36
அறிவோம் ஆன்மீகம் {Arivom Aanmeegam}
Рет қаралды 237 М.
تجربة أغرب توصيلة شحن ضد القطع تماما
00:56
صدام العزي
Рет қаралды 50 МЛН