FOR ORDER AMMA SAMYAL PRODUCTS CALL :8056217504/7395951666 WTSAPP FOR ORDER AMMA SAMAYAL PRODUCTS: wa.me/c/918056217504
@hemaravi11942 жыл бұрын
Amma always your videos is very useful when u speak it touches our heart. Ur positive words is excellent. After car very good news is Our Ramesh wedding . Ooh ur dreams will be fulfilled ma .
@sindhujaprabu69122 жыл бұрын
Hi aunty, don't promote real estate. It is very dangerous. U pls avoid it. The channels who promoted are going to get into trouble bcoz subs count is gng to go down, u can c in their comments itself ... as a inspiration u shouldn't do this
@anusubhasubha89252 жыл бұрын
Amma 100 gram, 200 grams packets la sale painna matinkala
@subburamankumaraswamy6982 жыл бұрын
ரொம்ப நன்றி மா நீங்க உங்களோட பேச்சு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அனுபவ பூர்வமா நன்றி நன்றி நன்றி
@sulochanathomassulochana84862 жыл бұрын
அம்மா ரொம்ப ரொம்ப சந்தோஷம். உங்கள் விடா முயற்சி, உழைப்பு , உங்களை மேலே மேலே வளர்ச்சி அடையசெய்கிறது. பிள்ளைகள், குடும்பத்தை நீங்கள் தாங்கும் விதம் மிகவும் பெருமையாகவும், சந்தோஷமாகவும் உள்ளது. நீங்கள் மேலும் மேலும் வளற ஆண்டவர் அருள் புரிவார். அடுத்து சந்தோஷமான விஷயம் தம்பியின் திருமணம். வாழ்க வளமுடன்
@tntamilcreations37892 жыл бұрын
நானும் வீட்டை இழந்து மணம் வேதனையில் இருந்தேன் அம்மா உங்கள் பேச்சு எனக்கு பெரும் நம்பிக்கை வந்துருச்சு அம்மா மிக்க நன்றிகள் அம்மா🙏
@roseartefactstraders36872 жыл бұрын
வாழ்த்துக்கள் மா 💐💐 எப்பவும் இந்த சந்தோஷம் குறையாமல் உங்கள் அனைத்து தேவைகளும் வெற்றி அடைய இறைவன் அருள் புரிவானாக .... ரொம்ப சந்தோஷமாக உள்ளது மா
@tntamilcreations37892 жыл бұрын
மகிழ்ச்சி அம்மா இந்த வீடியோ பார்த்ததில் எனக்கும் நாங்கள் இழந்ததை மீட்க்கலாம் என்று பெரிய நம்பிக்கை வந்துருச்சு அம்மா
@Thegoodwomenguide2 жыл бұрын
இழந்ததை தேடிகிட்டு தான் இருக்கேன் . உங்க பேச்சு எனக்கு motivation ஆ இருக்கு .
@Ammasamayalrecipes2 жыл бұрын
varutham vendam ma sekiram ellamey kedaikum maa
@maduraisamayal25612 жыл бұрын
அம்மா நீங்கள் பேசும் போது என் கண் 😭😭😭கலங்குகிறது.... அம்மா.... I love you amma
@thilagavathithilagavathi68692 жыл бұрын
98 ல சொந்தவீடு விட்டு வந்தோம் 2023 ல வீடு அமையும்னு நம்புகிறோம்
@AathiSlifestyle2 жыл бұрын
உங்களைப் போல்தான் எங்க அம்மாவும் மனவேதனையில் எனக்கு ஒரு அண்ணணும் ஒருதம்பியும் உண்டு இரணடு பேரும் ஒரு விபத்தில் இறந்து விட்டனர் நான் மட்டும்தான் உஙகளைப்பார்க்கும் போதுநமக்கு இப்படிாஒருஅக்கா இல்லையே என்று ஏங்குகிறேன்
@philominarabi46512 жыл бұрын
உங்க வளர்ச்சிக்கு உங்க உழைப்பு மற்றும் சுறு சுறுப்பு மற்றும் கடவுள் கிருபை தான் காரணம். இன்னும் மேலும் வளர வாழ்த்துக்கள்
@ambikathiben6522 жыл бұрын
எவ்ளோ சோகங்கள மறச்சி சிரிக்கிறீங்கம்மா.... புரியுது... அம்மா உங்க தாய் அன்பு புனிதமானது... நீங்கள் வாழும் காலத்திலேயே உங்கள் மகன் சத்ய நாராயணன்...மீண்டும் வந்து பிறப்பார்...ரமேஷ்கு மகனாக... உங்க கையால தூக்குவிங்க... கடவுள் அருளால் நல்லது நடக்கும்
@malligav53022 жыл бұрын
மீனாட்சி நீ இழந்தது அனைத்தும் திரும்ப உனக்கு கிடைக்கும். கடவுள் உன்மீதும் உன் உழைப்பின் மீதும் நம்பிக்கை வைத்திருக்கிறார் கவலைப்படாதே. நீ விரும்பியது அனைத்தும் உனக்கு கிடைக்கும். அன்புடன் மதுரை மல்லிகாம்மா
@marthaaugustine38352 жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா, ரமேஷ். படிபடியாக உயர்ந்து கொண்டே போக.
@shakiladeviravichandran2 жыл бұрын
அம்மா நீங்க பேசப் பேச கண் கலங்கியது அம்மா இழந்தது மீண்டும் கிடைக்கப் போகிற சந்தோஷம் உங்கள் முகத்தில் தெரிந்தது இன்று போல் என்றும் சந்தோஷமாக இருக்கனும் உங்கள் மனதிற்கு நீங்கள் நல்லா இருப்பீங்க சீக்கிரம் நீங்க காரில் செல்வதை காண ஆவலுடன் உள்ளேன் நீங்கள் சொல்லும் அறிவுரை எங்களுக்கு பல மடங்கு ஊக்கமளிக்கிறது நன்றி அம்மா
Izhandhathu nerayaa amma.....Unga motivational words yenakku tonic... 17 varuda valkkayil neraiya anubavangal... Ungaludaiya vayathirkku neraya kastam pattu irukkeenga yengalalukku ithuve oru nalla lesson... Valka pallaandu... God bless ur family
@preethaselvam23662 жыл бұрын
Amma nengal en ammaku inai annavar.....❤️ U ma.... I m in Poonamallee.....I ll really meet u one day....congrats Amma a ramesh thambi.....
@farzanajamal66872 жыл бұрын
Congratulations Amma .. unga videos papen but comment pannathu illa... Today enakey Kan kalakiduche... Life la success aaganum na naraiya illaka vendi irukku.... Ungala Mari tha nangalum...allah punniyam and en ammavoda effort Nala nanum en brother um nalla irukom.... Nenga pesurathu en amma pesura Mari irukku ma..... Eppavum happy ya irunga family kuda na allah ta pray pandren
@Ammasamayalrecipes2 жыл бұрын
thank you ma
@thamaraiillam2 жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா.அருமையாக அனைவருக்கும் நல்ல அட்வைஸ் கூறியதற்கு மிகவும் நன்றி அம்மா.
@sumithasai22142 жыл бұрын
Congratulations ma,unga speech romba motivation aah irukku ma,life la oru thadavaiyavathu ungala meet pananum romba aasaiya irukku ma,superb ma👍🏼👍🏼😊😊😊😉😉😉🙂🙂🙂😀😀
Amma kavala padatha enga inime yellam Santhosham than ithu yendrume thodara god bless amma and family enjoy
@arunakarthikkarthik13892 жыл бұрын
Ur speach has got full of positivity Aunty. Hardwork never fails
@michaelarayan26912 жыл бұрын
Amma neengal eppodhum santhosh ama erukkanum. I pray for you. Love you Anna.
@jagajothi10472 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி தோழி. உங்கள் உழைப்பு உங்களுக்கு இழந்தவைகளை மீட்டு கொடுத்துள்ளது. இது கண்டிப்பாக அனைவருக்கும் ஊக்கம் தரும். உங்கள் மகிழ்ச்சி தொடரட்டும். வாழ்க வளமுடன்.
@dilshad58342 жыл бұрын
If u are happy u keep everyone happy.... Ur speech motivates me.... Ur lucky ramesh bro... To have a mother like this..... Ur future wife will also be lucky daughter in law... Keep laughing amma
@sasharemo57052 жыл бұрын
SUCH A HUMBLE AND BEAUTIFUL HUMAN BEING AMMA , YOU'RE INSIDE AND OUT
@maheswarinallusamy99952 жыл бұрын
நீங்கள் சொல்வது ரொம்ப கரெக்ட் அம்மா 👌👌
@dhirajswamy9752 жыл бұрын
Emotional story mam, wish you a very good luck to you mam. My mom is a huge fan of you and your videos 🙏🏻
@vasanthamary4442 жыл бұрын
Well said ma. I too lost soo many jewellery. Really while watching this video I was motivated. Lost will be gained only with hard work and faith in God. Neenga sollum bodhu without my knowledge tears rolled down ❤️ really you are good inspirational mother ❤️ congrats for the new car. Surely you will be blessed higher and higher 🙏
@Ammasamayalrecipes2 жыл бұрын
dont worry ma ellamay ungaluku thirumba kedaikum
@vasanthamary4442 жыл бұрын
@@Ammasamayalrecipes thanks amma 🙏thank you so much 🙏❤️
@thiminitubers50262 жыл бұрын
Your videos are always motivating. Big congrats to you and your son Ramesh. We really like how you care for your granddaughter. 👌👌💐
@Ammasamayalrecipes2 жыл бұрын
Thank you ma
@meeraprabhu66842 жыл бұрын
Amma, oru silla peroodaa santhosam dhan pakkum bodhu, edho nambalea sadhicha mathiri manasu neraayum... Manasu neranjii, endha video patean.. proud of you Amma and Ramesh Bro. And ennnayyea non-veg sapteeaaaa vachrunveenga Pola, naan chutha saivam😊. But watching fully, as though I am going to cook😅. Unga voice ketkaaaa dhan, fulla patruvean
@Ammasamayalrecipes2 жыл бұрын
Hai ma romba santhosam ma 😍😍…Ha ha apdilan pana matanga ma 🤣🤣😂😂
@devasenal99792 жыл бұрын
மேன்மேலும் வளற வாழ்த்த வயதில்ல வணங்கி சந்தோஷ படுகிறேன் அம்மா
@seethalakshmi872 жыл бұрын
Meenakshi means Muyarchi. u r so great lady. 👌👌👌🙏🙏🙏😀😀😀
@Nandhinitagore2 жыл бұрын
Nan frt erunthu ungala pakura amma...🙏 Great Hard work....
@rukminiscreativecorner2 жыл бұрын
நீங்க சொல்றது ரொம்ப உண்மை ஆன்ட்டி நிஜத்துல இல்லாம இருக்கறவங்க தான் எல்லாமே இருக்கு இருக்குன்னு சொல்றாங்க ஆன்ட்டி ஆனால் நல்ல பணம் வசதியோடு இருக்கிறவங்க வெளியில நடிப்புக்காக இல்லை இல்லை இல்லை ன்னு சொல்றாங்க ஆனா பணம் அவங்க கிட்ட தான் போய்ச் சேர்ந்துக்கிட்டு இருக்கு
@mohanraj81152 жыл бұрын
Amma don't feel neenga en Amma mathri feel pandringa. Ellam kadanthu po gum.
@mohankp79492 жыл бұрын
வாழ்த்துகள் அம்மா என் கண்களில் நீர் வழிந்து கொண்டே இருக்கிறது உங்களின் முகத்தில் ஒரு வித சோகம் வந்ததை பார்த்தபோது நானும் நிறைய அவமானங்களை சந்தித்து இருக்கிறேன் சொந்தங்களிடம் உங்கள் வார்த்தைகளை ஒரு பாடமாக எடுத்து நானும் சொந்தவீடு எங்களை விட்டு போன சொத்துகளை கிடைக்க முயர்சி செய்துகொண்டே இருப்போம்
@paramasivachettyvalamurthy21112 жыл бұрын
Congrats Amma neanga pasumbothu yeangluk motivati iruku nan yean Magal thirumanam varan pakrom neanga pray pannanga hearing problem iruku so nalla pasuava ,youngloda blessings yean Magal vandum nalla varam Amiya vandum 🙏🙏🙏
@Ammasamayalrecipes2 жыл бұрын
Hai ma kavalai vendam ma ellam nalathey nadakunga ma
@paramasivachettyvalamurthy21112 жыл бұрын
@@Ammasamayalrecipes thanks Amma🙏🙏🙏
@pavidamodar2 жыл бұрын
Simply amazing amma. May God continue to bless you and your family with happiness, prosperity and good health always. You are a true inspiration amma.
@Ammasamayalrecipes2 жыл бұрын
Thank you so much ma
@dhayalankrishnan85162 жыл бұрын
Car vangiyathaku vazhthukal sagothari. Deiva kuzhandaikum vazhthukal. ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் என கேட்ட தாய்.
@rajalakshmidevarajan22542 жыл бұрын
Very happy to hear thr news. Next Ramesh marriage.
@daniyar34352 жыл бұрын
We can understand your feeling inside your smile. It's overwhelming joy that your with new car.
@dilshadafsar37532 жыл бұрын
Super amma
@snehaanand54192 жыл бұрын
Romba happy a iruku ma neega car vangurathu🥰
@krishna-ou2rp2 жыл бұрын
Soori Anna, Two days ku munnadi nanum, soorarai pottru movie la vara song aa kettu feel pannittu irunthan..... Really antha song vera level..
@subashbose10112 жыл бұрын
ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு மா, இன்னும் மேல வளர வாழ்த்துக்கள்
@vedaji65772 жыл бұрын
Aduthathu Ramesh ku kalyanam than , congratulations Meenakshi amma
@swathyu32742 жыл бұрын
super ma.. Happy to hear tis good news... expecting... a car blog...
@lavalavanya95962 жыл бұрын
Nan romba downa irunthaen ma aana unga speech kettu goosebumps vanthuruchu ma.. nerya jewels appuram ellame poiduchu neenga sonnathu enake aaruthal sonna mari irunthuchu ma... Thanku ma.... ❤️
@lathavenkateswaran1072 жыл бұрын
Congrats Amma . Unga nalla manasuku ellam nallathey nadakkum amma. .
@keerthik23262 жыл бұрын
Amma congrats for ur new car amma may u have good health nd wealth to achieve more nd more at this age also amma 👍👍👍
@geethaprasanna86462 жыл бұрын
Congratulations for your new car. God bless you with lot of happiness and good health.😊
@mathysiva14252 жыл бұрын
Happy got your family! God bless you all.👏👍🙏 congratulations 🎉
@pravallikahema24752 жыл бұрын
I wish first to Sathya Narayan Congrats 👏after Ramesh and amma
@sumathimurugan36742 жыл бұрын
Vanakkam....very nice speech at the end of the video Amma...me too will b telling the same statement positive ones whatever it's or to whoever it's...we shouldnt tell no for anything whether it's for groceries or any achievements or to buy any little big things. முயன்றால் முயற்சியால் முடியாதது எதுவும் இல்லை.we have to put our effort sooo much to attain a goal/aim...படிப்பிற்கு ஆகட்டும் ஒரு வேலைக்கு ஆகட்டும் நம் விடாமுயற்சியடன் செயல் பட்டால் வெற்றி நிச்சயம். I insist this thaaragamanthiram to all. I like to see you laughing in all the videos சிரித்த முகத்துடன் ...இந்த சிரிப்பு பலருக்கு ஒரு மிகச்சிறந்த மாமருந்து. Please share your smile to all.😘
@Ammasamayalrecipes2 жыл бұрын
ungal varthaigal ellam unmai maa😍😍😍😍
@sumathimurugan36742 жыл бұрын
I forgot to congratulate for your car booking....many many wishes for the arrival of the car...all these were the gifts / rewards/medals for your tireless work for your achievements a great big salute to you.🚕🚓 I have sent you the virtual car as a BIG Gift .
@kavithasubramanian18282 жыл бұрын
கார் வாங்கியது ரொம்ப சந்தோஷம் உங்கள் உழைப்பு நல்ல வாழ்க்கையை கொடுத்து இருக்கிறது பெருமையா இருக்கு மா தன்னம்பிக்கை வார்த்தைகளுக்கு நன்றி மா 🙏❤
@sharikabalaji93662 жыл бұрын
Awesome bro Advance congratulations
@karthikakarthi32542 жыл бұрын
I'm really happy to see the step by step success in your life amma..keep hardwork amma..big fan of ur smile 😊
@shanthisurendran572 жыл бұрын
Chicken curry,Drumstick koottu and Rasam are awesome.Congrats on your new car.
@saraswathichinna21212 жыл бұрын
Ur words are very true Amma, entha vetriyum easya kidaikathu, nanum anubvichiruken
@citran96392 жыл бұрын
suuupermaamur motivational speech inspiring me lot amma
@sinthusinthu9752 жыл бұрын
வாழ்த்துக்கள் மா. ரொம்ப சந்தோசம். கடவுள் இன்னும் உங்களை சந்தோசமாக வைத்திருப்பார். 🥰🥰🥰
@chitrabalan64122 жыл бұрын
Valthukal💐 Amma and Ramesh bro. 🚗🚗🚗
@savethasavetha88342 жыл бұрын
Hearty congratulations to you and Ramesh ... buying new car 💐💐💐😊
@Ammasamayalrecipes2 жыл бұрын
Thank you so much
@healthyfoodandvlogs6412 жыл бұрын
Amma even I'm in lots of financial trouble your talks are so motivating.. feels like seeing my mom Amma. I lots my mom last dec
@ManamwithSathya2 жыл бұрын
U r awesome mummy 🧿❤️ strong women 🤗
@deviv32092 жыл бұрын
Congratulations amma n Ramesh for your new car👍👍...Keep smiling always, amma, you are an inspiration to all of us😊😊...may God bless u n ur family always with more happiness in the future.
@benanton54672 жыл бұрын
Amma truly I see so much love for your son in your eyes you don’t speak a lot about him but still the love that you have for your kids is truly beautiful amma , may god bless you , your innocence makes your beauty and not only that I pray for your safety and for you to be able to buy even more cars and houses because you deserve it more than anyone ❤️
@HemaLatha-uc3ex2 жыл бұрын
இழந்த வை திரும்ப கிடைத்து என்றால் நமக்கு மறுஜென்மம் வாழ்த்துக்கள் அம்மா இன்னும் மேலே மேலே வளரவும் கடவுளிடம் பிரார்த்தனை செய்ய கிறேம்
@jayasivaramusivakarthikeya67942 жыл бұрын
Amma frst comment nan unga video naria pathiruken enoda inspire neenga tha ma Apparam ungaloda hardworking enakku remba remba piddikum ungaloda valarji enonoda valarchi mathir nan feel pandern ma
@sumathiqueen78282 жыл бұрын
வாழ்த்துக்கள் பல.. உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் சேர்ந்து உழைத்தற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.. சத்தியா இருந்தால் உங்களின் முன்னேற்றங்களை பார்த்து பேரானந்தம் கொண்டிருப்பார்.. சொல்ல வார்த்தைகள் இல்லை நானே வாழ்வில் வெற்றியடைந்ததை போல் உணருகிறேன் ...🤞🏻🤞🏻❤️❤️❤️
@viveksharma59322 жыл бұрын
Nice Vlog Amma super and we are Very Happy Amma...Keep Rocking All the best👌👌🙏🙏 And Bee Happy Always....
@priyamohan34692 жыл бұрын
Amma Nan unga video regular ya parpen ennaku rompa pidikum nenga sonna mathiri namaloda oru aasai patathu kaiya vittu pora mathiri irukaila rompa kastama iruku ennaku marriage aagi 10 years aaguthu two girl baby ennoda rompa naal aasai oru veetu ippa Nanga start pannanum but konjam problem construction stop aagi vitathu rompa kastama iruku pls ennakaga prayer pannikanga ma nanga veetu vegama mudikanum solli pls amma
@Ammasamayalrecipes2 жыл бұрын
Hai ma dont worry ma ellamey nalatha nadakum nenga srkiram veedu katti athula kudipovenga
@ayishaashraf41252 жыл бұрын
Happy for your new car Amma and family, positivity is your mantra, keep going Amma, we are all with you in all stages of life ahead, All the best to Ramesh missing Lakshitha in this vlog
@joyceraj19592 жыл бұрын
வாழ்த்துக்கள் அக்கா God bless you and your family 🙌 👪 🙏
@casildarajaratnam91082 жыл бұрын
Amma ungada thaalchchiyana kunaththitkum ungal vidaa muyatchchiyum ungala uyara kondu sellum. All the best. Naanum ore happy neenga car vaangapora seithi ketadum.
@mythilyk3962 жыл бұрын
Unga santhosham yenakkum vanthiruchchu .nanae car vaangana feel.vazhthukkal ❤️❤️
@vanajagopalannair44902 жыл бұрын
Congratulations Ramesh and Meenakshi Amma..
@jannathulfirthous9012 жыл бұрын
❤congratulations Amma keep rocking you are the inspiring to as eppoum happy ya iruga I miss you lakshi ma nd akka my family members all are watching your video Amma 👌keep rocking 😊 love you lots Amma ❤☺🤗😍
@ushakbsharoff2 жыл бұрын
It is so heart touching. I can feel the pain behind the smile of amma such great words for life lessons
@Ammasamayalrecipes2 жыл бұрын
thank you ma
@priscillaharold82202 жыл бұрын
Car வந்தாச்சி next marriage தான்👍👍👍👍👍
@joselinmaryjoselinmary37192 жыл бұрын
அம்மா லக்சிதா எப்படி இருக்கா? கார் வந்தபிறகு பாப்பாவ அதில் உட்காரவைத்து video போடுங்க.நானும் சில வற்றை இலக்கும் நிலையில் இந்த videoவைப்பார்க்கிறேன்.நல்லதே நடக்கும் என உங்கள் பேச்சைக்கேட்டபிறகு நம்பிக்கை யுடன் இருக்கிறேன் அம்மா.
@shivucollections992 жыл бұрын
S ma. Elanthathai meendum peruvathu peraanandham ma. Best wishes🥰
@TinyFoodkeyOfficial2 жыл бұрын
I tried it , and it worked , and did it TASTE GOOD
@shobananavgire34842 жыл бұрын
Eagerly waiting to see ur car congrats Amma ramesh
@navin5092 жыл бұрын
😊😊Amma semma motivation amma semma boost up ma so nice motivation 😊😊
@puppypupsi90552 жыл бұрын
next ramesh marriage
@s.keetha62182 жыл бұрын
Super amma congratulations amma so happy 👍💕
@amudhaprabhu23122 жыл бұрын
Congratulations Amma,Appa and Ramesh ur hardworking and patience made u all to reach this height god bless u and ur fly amma what u say is hundred % correct we should never say "ellai" in our life even my mother has taught me the same and I have taught my daughters also always say "iruku" or vangono never say Ellai hats off to u amma All the best Amma to all ur future endeavors now next good news is Ramesh's marriage
@Ammasamayalrecipes2 жыл бұрын
good ma
@rinarina22742 жыл бұрын
அம்மா என்னதான் இருந்தாலும் உயிரின் இளப்பைத்தாங்க முடியாது 😢மனதின் ஒரு மூலையில் அப்படியோ இருக்கிரது 😢எனக்கும் இந்த நிலைதான்😢🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
@kannakiauthithan2 жыл бұрын
Congratulations Meenakshi Amma & Ramesh Thambi for your new car. Amma your are most impressive person to spread positivity and motivated . love you Amma from Dubai
@Ammasamayalrecipes2 жыл бұрын
thank you so much
@indirarajagopal32662 жыл бұрын
அழதிங்க அம்மா சந்தோசமா இருங்க ரமேஷக்கு சீக்கிரமாக திருமணம் செய்து வைக்கவும் வாழ்துக்கள்
@Jp-xs9js2 жыл бұрын
🚘🚗🚕🚖🚙congratulations 👏🏻ma
@preethasankar35012 жыл бұрын
Congratulations Amma for ur new car. Nanum elandhadhai thedi kondirukkiren Amma
@rvshcollections64652 жыл бұрын
வணக்கம் அம்மா உண்மை தான் நீ்ங்க சொன்னது எதையும் இல்லைனு சொல்லாம நிறையா இருக்கு, வரும், வாங்கனும் இப்படி தா எனக்கும் என் பாட்டி சொல்லி கொடுத்துருக்காங்க இந்த விஜயா ஒரு சிலவற்றை இழந்ததால பல சொந்தங்கள் என்ன விட்டு போயாச்சு, இப்ப நா சொந்தங்கள வரவைக்க விரும்பல, நாங்கள் இழந்ததை மட்டும் வரவைக்க விரும்புகிறேன் என் தொழில் மூலமாக உங்களின் இந்த பதிவு என்னை சிந்திக்கவும் வைத்தது,ஊக்குவிக்கவும் உதவியது நன்றி
@sharongoodman76882 жыл бұрын
Congratulations to all the family on your purchase of your car. You are a very humble and sweet person, God will always look after you and your family