மகனே உங்களது புதிய படகு வெள்ளோட்ட காணொளி கண்டேன் ,குடும்பத்தார் எல்லோரும் ஒன்றாக பூஜை செய்து சாமி கும்பிட்டு படகு வெள்ளோட்டம் செய்தது அருமை, நீங்களும் உற்றார் உரவினர்கள் எல்லோரும் சுகமாக இருக்க எனது ஆசிகள், எனது பேத்தி பெங்களூரில் 1.9.2023 ல் 2 வயது பிறந்த தினம் கொண்டாடினார், நன்றி செல்வராஜ் இலங்கை, ❤❤❤❤❤😅😅😅
@thoothukudimeenavan9 ай бұрын
நன்றி அம்மா ❤️❤️
@nivrimuАй бұрын
அழகான குடும்பம்... இரவில் மீன் பிடி வேலைகாக செல்லும் ஆண்கள் வீடு திரும்பும் வரை மனைவி தான் குழந்தைக்கு பாதுகாப்பு...நிம்மதியாக கணவன் வேலை செய்ய மனைவி குழந்தைகள் பார்த்துக்கொள்வது என்பதே மிக பெரிய காரணம் கணவனின் முன்னேற்றத்திற்கு.... அதனால் தான் ஒரு ஆணின் முன்னேற்றத்திற்கு ஒரு பெண் பின்னால் இருக்கிறார்...வாழ்த்துகள் from idappadi மீனவ சமுதாயம் மக்கள்
@karuppaiahkarupp3106 Жыл бұрын
மேலும் மேலும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் மேலும் மேலும் வாழ்த்துக்கள் இப்படிக்கு கருப்பையா கருப்பையா குடும்பத்தார் வாழ்த்துக்கள்
@tngamer2375 Жыл бұрын
சூப்பர் சக்தி தம்பி நீங்கள் மேலும் மேலும் உயர என்னுடைய வாழ்த்துக்கள் உங்களைப் போல் நிறைய பேர் மேல வரணும்னு என்னுடைய ஆசை நிச்சயமா நிறைவேறும் என்று நினைக்கிறேன்❤
@em.sundarraj1761 Жыл бұрын
சகோதரா மிகவும் மகிழ்ச்சி, வாழ்க வளமுடன் - சுந்தர் ராஜ்,விசாகப்பட்டினம்.
@lathasabesan1641 Жыл бұрын
சக்தி தம்பி புதிய படகு வாங்கியிருப்பது மிக்க மிக்க மகிழ்ச்சி இது உங்களுடைய உழைப்புக்கு கிடைத்த பரிசு. இன்னும் பல முன்னேற்றங்கள் வர வாழ்த்துக்கள் சக்தி❤❤❤
@Rajanrajan-pq6nv Жыл бұрын
kadaul.ungalai.aheirvadiparaga
@r.palanisamy865 Жыл бұрын
அறை நிர்வான ஆசாமிகள் நோகாம நோம்பு கும்பிட விட்டதனால் வந்த வினை சனாதனம்.தாய்,தந்தை, உடன் உழைப்பவர்கள் வாழ்த்தினாலே கடல் மாதா வாரிவழங்குவால்❤❤❤❤❤❤
@Smilin-v9u Жыл бұрын
தன் வாழ்வாதாரத்திற்காக தன்னையே தொலைப்பவன் மீனவன் மட்டுமே.சூப்பர் வரிகள்
@Manju-g9r8 күн бұрын
Super.❤🙏❤
@ismathnihara26777 күн бұрын
இதே மாதிரி நிறைய போட் வாங்கனும் என்று வாழ்த்துகிரேன்
@K.K.jothi.3831 Жыл бұрын
மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் ஜோதி கோபிசெட்டிபாளையம்
@RamuRamu-ks2qh7 ай бұрын
சூப்பர் பாவம் வீடியோவே நான் இப்பதான் பார்த்தேன் செம்மையா இருக்குது எங்களுக்கும் எப்படி கடலுக்குள்ள எல்லாம் போய் பாக்கணும்னு ஆசையா இருக்குது பா வந்திட்டு போவீங்களா
@akshayapadmanabhanpadmanab447424 күн бұрын
உங்கள் வீடியோ நிறைய பார்த்து இருக்கிறேன் எல்லாம் அன்று இருந்து இன்று வரை உங்கள் சிரிப்பு மாறவில்லை ஒரே மாதிரி தான் இருக்கின்றீர்கள் இந்த மகிழ்ச்சி சிரிப்பு உங்கள் உழைப்பால் மட்டுமே வந்த உயர்வு மேலும் மேலும் வளர்ந்து வர வாழ்த்துக்கள் உங்கள் குடும்பம் எப்பொழுதும் மகிழ்ச்சி நிறைந்து இருக்கட்டும்
@Puthiyathaamaraimedia Жыл бұрын
மேன் மேலும் வளர்ச்சி அடைய மனதார வாழ்த்துகிறோம். ஆண்கள் உண்மையில் மிகப் பெரிய தியாகிகள்....குடும்பத்திற்க்காக உயிரையும் பணயம் வைத்து உழைப்பவர்கள்.... அதிலும் மீனவர்கள் கிரேட் நண்பா.... ஒவ்வொருவர் முகத்திலும் எவ்வளவு மகிழ்ச்சி... சந்தோஷம்.... எதிர்பார்ப்பு!.... கள்ளம் கபடமில்லா மனிதர்கள்....பெற்றவர்களை சந்தோஷமாக வைத்துக் கொள்வதை உங்களைப் பார்க்கும் போது புரிகிறது
@thoothukudimeenavan9 ай бұрын
நன்றி அண்ணா ❤️❤️
@muthukumar.mkumar185 Жыл бұрын
அருமை தம்பி நான் உங்களின் மிக நீண்ட கால சப்ஸ்கிரைபர் வாழ்த்துகள் தம்பி தங்களது தொழில் ஆல்போல் தழைத்து அருகுபோல் வளர திருச்செந்தூர் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமியின் திருவருளும் இதயம் ❤️ கனிந்த நல்வாழ்த்துக்கள்
@thavavisshnu9201 Жыл бұрын
புதுப்படங்கள் வாங்கியது அருமை வாழ்த்துக்கள்👍💐. நீங்கள் vck கட்சியை சேர்ந்தவர் என்று இந்தப் படங்களில் உள்ள பெயிண்டை பார்த்து தான் தெரிந்து கொண்டோம்!
@VillageBoysEating Жыл бұрын
எப்படி விசிக னு சொல்றீங்க 🤔🤔🤔
@thavavisshnu9201 Жыл бұрын
@@VillageBoysEating இங்கே எங்கள் ஏரியாவில் நிறைய பேர் வீசிக்கு கட்சியை சேர்ந்தவர்கள் தான் அவர்கள் எல்லாவற்றிலும் இந்த சிகப்பு நீளம் அதில் நட்சத்திரங்கள் வரைவார்கள் அதுதான் அவர்களின் அடையாளம் என்று சொல்கிறார்கள்... எதுவாக இருந்தாலும் விசிக திருமாவளவனின் தயாரிப்புகளாக இல்லாமல் உழைத்து வாழ்ந்தால் நன்மையே..
@pnrao31 Жыл бұрын
கடல் அன்னை உங்கள் அனைவருக்கும் வாழ்க்கை வளர அருள் புரிவாராக.... மேலும் மேலும் வளர எங்கள் வேண்டுதல் உங்கள் எல்லோருக்கும்....🙏🙏🙏
@svs2096y1f2 ай бұрын
வாழ்த்துக்கள் அப்பா, அம்மா மற்றும் ஶ்ரீ நிதி பாப்பா...💐💐 வாழ்க வளமுடன்..🎉🎉
@muthulakshmi497 Жыл бұрын
ஹலோ சார் உங்க வீடியோ ஆ என் ஹஸ்பெண்ட் ரொம்ப விரும்பி பாப்பாரு உங்க அன்னி சமையல் வீடியோ அவருக்கு ரொம்ப புடிக்கும் அவர் கூட சேந்து எப்போ நானு உங்க வீடியோ பாக்குற நல்லதுக்கு
@kandaswamydurai89492 ай бұрын
Paint brushஆல் தாங்கள் எழுதினது மிகவும் அருமை
@KannadhasanM-dv1ty Жыл бұрын
வாழ்த்துக்கள் தூத்துக்குடி மீனவன் அண்ணன் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் 🇮🇳💐💐👍👍🛥️🛥️🚤🚤🦈🐬🦈🐬 நாகப்பட்டினம் மாவட்டம் kilvelur இருந்து kannathasan Driver
@thoothukudimeenavan9 ай бұрын
நன்றி அண்ணா ❤️❤️
@குமாரன்-ச2ட Жыл бұрын
குழந்தைகள் முகத்தை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது .. கடலின் உள்ளே சென்று வரும் போது கடவுள் உங்களை காப்பாராக ...குழந்தைகள் உங்கள் மனைவி சந்தோசம் இன்று pol என்றும் நிலைக்க வும் .. நீங்கள் பல்லாண்டு காலம் ஜோடியாக நீடூழி வாழவும் அன்போடு வாழ்த்துகிறேன் ..... தங்கை yin சந்தோசம் நிலைத்திட கர்த்தர் அருள் புரிய வேண்டுகிறேன்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@chandrankr679 Жыл бұрын
Needoozhi Vazgha 🎉vetriperuga valam.peruga🎉
@palaniramesh5503 Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஆழ் கடலில் மீன் பிடிக்கும் பெரிய அடுத்த வருடம் வாங்கி கடலில் இறக்கும் வீடியோவை வெளியிடவும் உங்களின் உழைப்பே உயர்வு
@yasodhams4858 Жыл бұрын
சூப்பர் தம்பி வாழ்த்துக்கள் நல்ல விதமாக சீரும் சிறப்புமக இருக்க வேண்டும் ஓம் நமசிவாய🙏
@r.jayarajraj2085 Жыл бұрын
God bless you my dear Thoothukudi meenava Nanba .🎉
@dharaniprabhakaran743 Жыл бұрын
Super All the Best May God bless you with many more boats and ships too
@rajievpathmanathan39884 ай бұрын
So happy, nanum ungaloda vantha feel 🎉🎉🎉🎉🎉
@RAJ-jd2cwАй бұрын
Vazthukal. Yinnum vazkhayil munnera aasigal. Love from Malaysia
@shanthaprakasi5586 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி வேளாங்கண்ணி மாதா துணை வருவார்கள் 🎉🎉🎉
@yoosufkoya8766 Жыл бұрын
வாழ்துக்கள் அதேசமயம் எந்தவித பாதுகாப்பு உபகரங்களும் இல்லாமல் குழந்தைகள் மற்றும் பெண்களை கடலுக்குள் கூட்டிச்செல்வது நல்லதல்ல😢
@thoothukudimeenavan9 ай бұрын
நன்றி அண்ணா ❤️❤️
@mekalapoyyamozhi744 Жыл бұрын
தம்பி முதல் மீன் எனக்கு தம்பி.மேன்மேலும் வளர்ச்சி அடைந்து இன்று என்றும் மகிழ்ச்சி யோடுஇருக்கவேண்டும்.வாழ்த்துக்கள் தம்பி 🎉🎉 ஆசிரியர் திருவாரூர்
@djealatchoumyjayaraman4771 Жыл бұрын
வாழ்த்துக்கள் bro. மிகவும் சந்தோசமா இருக்கு. மேலும் மேலும் வளர மீண்டும் வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் 🎉 ஆனால் ஒரு வருத்தம் 😮 உங்கள் முண்ணேற்றத்திற்கு உறுதுணையாக இருந்த மதினியை காணவில்லை 😮
@vijayalakshmit8185 Жыл бұрын
Mathi solringa, mathini yar nu yarukum theriyadu, madhini nu name koduthu thukki vitavara, ava nandri ellama thuki potta, avalum ava munchi mogara kattaium, kappu family
@nithyasakthivel6374 ай бұрын
Yenga he started and he did many hardwork to reach this place . Suma madhini madhini nu sollitu irukinga, sontha bhandhangala pathi teriyatha. Let live his life. Mudinja vazhthunga illana vitrunga, yetho avanga than ellam panna mathri pesathinga. In fact avangalukum Ivar oru vazhi than kamichrukaru.
@SwamyNathan-t8qАй бұрын
எதிர்காலத்தில் நண்டுபிடிகப்பல்வாங்க முயற்சிகள் இருந்தால் நிச்சயமாக உம்மால் முடியும் வாழ்த்துக்கள்!!
@derensiyaderensiya1667 Жыл бұрын
வாழ்த்துக்கள் ❤😊 நல்ல தொழில் நடைபெற்று வளமோடு எப்போதும் மகிழ்ச்சியாக வாழ ஆண்டவரின் ஆசீர்வாதங்கள் என்றும் 😁😘💐👍🤗🍀
@indram3967 Жыл бұрын
வாழ்த்துக்கள்.மேன்மேலும் வளர வேண்டும்.
@reenaroseline1612 Жыл бұрын
Madhani varalaya bro
@dhiraviamjeya2066 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி ❤️🎉
@poluthupokkuchannel5003 Жыл бұрын
Alagar pic nyc 💯🥳🔥
@madhumitha8140 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி மேலும் மேலும் வாழ்வில் முன்னேற வேண்டும் உங்கள் படகு மிகவும் நன்றாக உள்ளது
@SathishKumar-lg9cs4 ай бұрын
ரொம்ப மகிழ்ச்சி தம்பி... மேலும் மேலும் உங்கள் கடல் பணி சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.கடல் பணி மிகவும் கஷ்டமான பணி...மிக கவனமாக உங்கள் பணி. சிறக்க என் வாழ்த்துக்கள்.
@riseofphoenixxx Жыл бұрын
பார்க்கவே ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு. இதுபோல மென்மேலும் சிறப்போடு இருக்க வேண்டும். வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி. வீட்டில் உள்ள அனைவருக்கும் எங்களின் வாழ்த்துக்கள். வாழ்க பல்லாண்டு. வாழ்க வளமுடன் ❤❤
@bobbyponniah3176 Жыл бұрын
Congratulations on your new Fishing boat : Best wishes for more success in your business 🙏🙏🙏👍👍👍
வாழ்த்துக்கள் சக்தி தம்பி....ஆண்டவர் அனைவரையும்...ஆமென்....நான் இலங்கை எனது இடம்கல்முனை ட....2
@nagarajj6623 Жыл бұрын
Supe🎉r bro but one prosan missing மதிநி 👍👍👍👍👍👌👌👌👌👌
@jayasekarm84807 ай бұрын
மிகவும் மகிழ்ச்சி தம்பி வாழ்த்துகள்
@kumaranm5579 Жыл бұрын
How much bro, super 👌 👍 my dreams and how long years so much ❤❤❤❤❤❤❤
@nirosanpuvanendran862 Жыл бұрын
Super brother ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
@thoothukudimeenavan9 ай бұрын
Thank you so much
@str-meenavan777 Жыл бұрын
Bro naa yenga boat la 2 suzuki 40 hp vacchurukan bro 17 knots speed pogum bro
@rkvasuruthvika Жыл бұрын
Congratulations bro ❤❤❤❤ தருமபுரி மாவட்டத்திலுள்ள உங்களுடைய தம்பி ❤❤❤வாழ்க்கையில் மேலும் வாழற வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤
@murugasamyk3243 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி 👌👌👌👍🏼👍🏼👍🏼👍🏼
@S.கோகுல் Жыл бұрын
புது போட்டு வாங்கியதற்கு வாழ்த்துக்கள் இந்த புது போட்டு என்ன ரேட்
@tamilstarkaraoke Жыл бұрын
Vaalthukkal bro Superaana kaanoli.kalakkunga bro,
@sujathajoy Жыл бұрын
Congratulation Shakthi bro allathe best.❤
@moorthydevi8311 Жыл бұрын
Anna next ship vanga valthugal anna Anni life long Happya eriganum 🥰🥰 god bless you anna Anni ma
@pandiramana6300 Жыл бұрын
மென்மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள்
@தமிழன்-த9ம Жыл бұрын
அண்ணெ உன்னை வெறுப்பர்களுக்கு உன் புன்னகை யால் பதிலளி...... ❤❤❤❤❤ super anna ❤❤❤😍😍😍
@balamanin.2137 Жыл бұрын
🎉 வாழ்த்துக்கள் தம்பி 🎉🎉
@megalar334 Жыл бұрын
Super thambi vazhga valamudan
@KrishKumar-ez8ve Жыл бұрын
Bro for your hard work God always bless you Bro and your family and friends 🙏🙏🙏
@shanthic3296 Жыл бұрын
மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் தம்பி 💐💐💐
@packiarajm9873 Жыл бұрын
Anna Anni super congratulations 👏👏👏🎉🎉👌👌👍👍👍🥰🥰🥰👨👩👧👦👨👩👧👦
@rajip7377 Жыл бұрын
சூப்பர் சூப்பர் 👌👍👌👍👌👍 அருமையாக உள்ளது தம்பி 👌🏆🏆🏆🏆 வாழ்த்துக்கள் 👌👌👌❤️❤️❤️❤️❤️🥰🥰👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾🍫🍫🍫🍫🍫🍫🤝🤝🤝🤝🌹🌹🌹
@hameedhameed2710 Жыл бұрын
Beautiful! நல்வாழ்த்துக்கள்!! நல்வாழ்த்துக்கள்
@muralik.s.3656 Жыл бұрын
Best of luck,GOD BLESS YOU.
@lightupthedarkness8089 Жыл бұрын
Congratulations🎉🥳🥳 dude greetings from banglore Gracias😊.
@selvamlalitha2060 Жыл бұрын
Congratulations Brother Be Happy Enjoy your life 🥰👌👍👏🥳🥳
@msubashinishini351 Жыл бұрын
வாழ்த்துக்கள்🙂🙂🙂🙂🙂🙂💐💐💐💐💐
@jayasanger556 ай бұрын
வாழ்த்துக்கள் ...
@MinutesMystery Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா!
@thoothukudimeenavan Жыл бұрын
நன்றி அண்ணா 😍😍🥰
@prathap994 Жыл бұрын
வாழ்த்துகள்...அடுத்த முறை புதிய படகு வாங்கும்போது பிராமனரை வைத்து சமஸ்கிருதத்தில் மந்திரம் ஓதாமல், தமிழ் ஒதுவார்களை கூட்டி வந்து தமிழில் தேவாரம், திருவாசகம் போன்ற தமிழ் மந்திரங்களை ஒத வையுங்கள்.....
@saranmaha007 Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ப்ரோ
@gpichandi3738 Жыл бұрын
Congratulations, venturesome for fishing.
@br.tamilanyt379 Жыл бұрын
Super.thambi.valka.valamudan
@v.5029 Жыл бұрын
உங்கள் ஆசை நிறைவேற வாழ்த்துக்கள்.
@karuppiahm.s3644 Жыл бұрын
Best wishes for success and prosperous life
@shajahans23510 ай бұрын
Sakthi bro God bless you,Jesus bless you,Allah bless you ❤️❤️❤️🙏🙏🙏💐💐💐
@thoothukudimeenavan9 ай бұрын
நன்றி அண்ணா ❤️❤️
@justinrajkesari1083 Жыл бұрын
Best wishes from Justin Raj Saudi Arabia Riyadh ❤❤❤
@couppammallenagaraju52 Жыл бұрын
Congratulations Shakthi. மேன்மேலும் வளர சிறக்க வாழ்த்துக்கள்🎉🎉🎉
@jayanthiig5034 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி 😊
@rajajcpaulpaulcjraja3029 Жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா சீக்கிரம் தங்கல் போட்டு வாங்குவீர்கள்
@gunana-iz6ir Жыл бұрын
ப்ரோ சூப்பர்💫❤❤❤
@TamilSelvi-cv3ng Жыл бұрын
All the best ❤❤❤🎉🎉🎉🎉🎉🎉thambi ammakkum ungalukkum, female vazhukkal thambi
@IndiaBusinessInternational Жыл бұрын
Super🎉 Congratulations brother...
@thoothukudimeenavan9 ай бұрын
Thank you so much 🙂
@SelvaKumar-ug8wu Жыл бұрын
Super👋👋👋
@thanesh9724 Жыл бұрын
Mathini ya kupidala😮
@mydays1832 Жыл бұрын
Anne boatla Azhagar samy photo sema na 🙏🙏🙏
@suganya7772 Жыл бұрын
Wow all the best sister bro and papa 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏💯💯💯💯
@preethapreethavenugopal8826 Жыл бұрын
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது வாழ்த்துக்கள் சக்தி பிரதர் 💐
@mr.arumugam.arumugam8945 Жыл бұрын
சகோதரா 10 நாட்களுக்கு முன்பு தான் தூத்துக்குடி வழியாக திருச்செந்தூர் கோவிலுக்கு வந்தேன் ...முன்னதாக சொல்ல கூடாதா நாங்களும் உங்களுடன் கடலுக்கு வந்திருப்போமே ...