குடும்பத்துடன் நடு கடலில் நடந்த அதிர்ச்சி A shock in the middle of the sea with the family

  Рет қаралды 163,959

தூத்துக்குடி மீனவன்

தூத்துக்குடி மீனவன்

10 ай бұрын

Пікірлер: 170
@arnaud78340
@arnaud78340 10 ай бұрын
மிகவும் சந்தோஷமான தருனம் வாழ்க்கை வாழ்வதற்கே இறைவன் படைத்திருகிரான். நான் பிரான்ஸ் வசிக்கிறேன் இலங்கை தமிழன் . அடுத்த வருடம் இந்தியா வந்து தங்களை கண்டிப்பாக சந்திப்பேன். எங்களையும் இங்கு அழைத்து செல்லுங்கள்.
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 10 ай бұрын
ரெம்ப நன்றி அண்ணா
@msjkingz2822
@msjkingz2822 9 ай бұрын
நீ எங்க இருந்தா என்னடா? பெரும பீத்தாத
@user-mi3ci9dq7k
@user-mi3ci9dq7k 9 ай бұрын
தம்பி ! இவ்வளவு பணிகளுக்கு இடையே குடும்பத்தாரையும் மகிழ்ச்சியுடன் வைத்திருக்க வேண்டும் என நினைக்கும் அந்த மனசு தான் வேண்டும். வாழ்க வளமுடன். அன்புடன். அ.கிருஷ்ணசாமி. காந்தி கிராமம். கரூர்.
@selviedward1706
@selviedward1706 10 ай бұрын
எல்லா செல்வமும் பெற்று குடும்பத்துடன் மனநிறைவோடு மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள் பாப்பாவ பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் தம்பி
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 10 ай бұрын
ரெம்ப நன்றி அக்கா
@Malak-dx2cp
@Malak-dx2cp 10 ай бұрын
நிறைய.பேர் சேர்ந்தது போனால் ஜாலியா இருக்கும் சூப்பர் 👌
@polladhavanprabhu3936
@polladhavanprabhu3936 10 ай бұрын
ரொம்பவே பிடித்திருந்தது இந்த காணொளி நண்பா 🎉❤ நீங்கள் இபோவும் எப்டியே சந்தோசமா கா இருக்கா கடவுளை வணங்குகிறன் ❤
@jayanthivenkatachalam803
@jayanthivenkatachalam803 10 ай бұрын
ரொம்ப சந்தோசம் தம்பி எங்களை இப்படி ஒரு நாளைக்கு கூட்டிட்டு போப்பா
@DensyDensy-mj5br
@DensyDensy-mj5br 26 күн бұрын
பாப்பாவைஎனக்குரொம்பாபிடிக்கும்🌹🌹
@tamilmanjumanju7600
@tamilmanjumanju7600 10 ай бұрын
சூப்பர் நல்ல ஒரு எஞ்சாய் அண்ணன் அண்ணி பாப்பா .👍👍👍👍👍👍👍👍👍.
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 10 ай бұрын
ரெம்ப நன்றி அக்கா
@infanttraders2826
@infanttraders2826 10 ай бұрын
குடும்பத்தில் உள்ளவர்களை கடலில் அழைத்துச் செல்வதே மகிழ்ச்சியான தருணம் கடல் என்றால் அனைவருக்கும் பிடித்த ஒரு இடம்
@velmurugansundaramoorthy4623
@velmurugansundaramoorthy4623 10 ай бұрын
Dear Sakthi, Happy to see the moment. When I watching this video I prayed God to save you guys safely. Finally I thanked God after you reached the seashore. God bless.
@vanithakaruna6571
@vanithakaruna6571 10 ай бұрын
நல்ல ஒரு செய்தி தம்பி,விரிச்சல் என்ன என்று தெரியாது அது என்ன என்பதை குடும்பத்துடன் நேரில் சென்று காண்பித்தீங்க நன்றி
@vasstamiljcbmachine7
@vasstamiljcbmachine7 10 ай бұрын
குடும்பத்தினருடன் சந்தோஷமாக இருப்பதே வாழ்வின் பெரும் செல்வம் Sweet family ❤❤
@Angel-oo9bn
@Angel-oo9bn 10 ай бұрын
Semma super family....stay blessed 🥰🤠
@selvarani3614
@selvarani3614 10 ай бұрын
So 😍😍cute..nice lovely beautiful 😍💓 family...
@jebajeba6882
@jebajeba6882 10 ай бұрын
சூப்பர் thambi போன வாரம் நாங்க முத்து நகர் beach வந்திருந்தோம் thambi unga family பாக்க ஆசை but unga செல் no. தெரியாது so உங்கள பாக்க முடியல God bless u thambi
@user-ce1hy8gs9c
@user-ce1hy8gs9c 9 ай бұрын
குடும்பத்தோடு சந்தோஷமா இருக்கா அண்ணா ❤❤❤❤
@lalithajaya1766
@lalithajaya1766 10 ай бұрын
Good enjoyment with family 👪 lovely family god bless 🙌🙏 little fear to watch until you reach the shore
@suganyasuganya2500
@suganyasuganya2500 7 ай бұрын
Super arumai kannu paturuchi ungala pathu nice family
@Venkatesh-in7ld
@Venkatesh-in7ld 10 ай бұрын
Ennku pudicha KZbinr❤😊my best one of fan
@sajidababus1822
@sajidababus1822 10 ай бұрын
Wow super bro .. middle of the ocean ❤❤ .. with family 😊❤❤ . Very cute moments ❤❤ .. take care .. ❤❤ . mashallah 😊❤
@psgcnkiruthikaa5651
@psgcnkiruthikaa5651 10 ай бұрын
தம்பி அருணா க்கும் பாப்பாக்கும் ஒரு Life jakete போட்டு கூட்டிகிட்டு போங்க இனி போகும் போது plz ❤️
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 10 ай бұрын
👍👍🥰🥰
@London36000
@London36000 10 ай бұрын
எல்லா வளமும் பெற்று தொழிலில் முன்னேற வாழ்த்துக்கள்
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 10 ай бұрын
ரெம்ப நன்றி அக்கா
@dineshkumar-um1up
@dineshkumar-um1up 10 ай бұрын
Super Anna valuthukal ❤
@arunaa3430
@arunaa3430 5 күн бұрын
Super. So thrilling. But be safe. God bless your family❤
@jasminlinda9688
@jasminlinda9688 10 ай бұрын
Enjoy pannuinka familya super 👌💐👌
@anandaaric0605
@anandaaric0605 10 ай бұрын
அண்ணா உங்களுக்கு கோடி கணக்கில் இருக்கும் ரசிகர்களில் நானும் ஒருவன்❤❤
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 10 ай бұрын
ரெம்ப நன்றி அண்ணா
@nalanir4902
@nalanir4902 10 ай бұрын
பாப்பா so cute ❤
@naziaparveenparveen6352
@naziaparveenparveen6352 10 ай бұрын
Thanks..👍👏
@LAKSHANAVAISHAYA3128
@LAKSHANAVAISHAYA3128 9 ай бұрын
Sisterukum papavukum bayama irukumpola cute papu happya and safetya irunga bro
@akkachivvt9414
@akkachivvt9414 7 ай бұрын
Pappa sweet thambe thancachchy nalla family kavul unkali aservatheppar nan cylon kadatkari unkali matheri enjoy pannukerathelli unkali nenikka very happy pappa bye
@MRxxxLION
@MRxxxLION 10 ай бұрын
பார்க்க மிகவும் பயமாக இருக்கிறது.
@syedibrahim7194
@syedibrahim7194 10 ай бұрын
Payathoda jaliya parthen video va supper semma semma
@antonydinesh2846
@antonydinesh2846 4 ай бұрын
Super gee ❤🎉🎉 wish u all the best
@User-PrEEtY__gIrL..
@User-PrEEtY__gIrL.. 9 ай бұрын
Cute baby super
@kamalbaigbaig7641
@kamalbaigbaig7641 7 ай бұрын
So so so cute baby happy life anna
@amuthanraj5233
@amuthanraj5233 10 ай бұрын
அண்ணா ‌safety jocket வச்சிக்கோங்க என்னவென்றால் அக்காவுக்கு நீச்சல் தெரியாது பாப்பாவுக்கு நீச்சல் தெரியாது நீங்க இப்படி போரது பயமா இருக்கு ஒரு போர்ட் உங்க பின்னாடி யே வர சொல்லுங்க
@baheerathanbaheerathan2516
@baheerathanbaheerathan2516 3 ай бұрын
சூப்பர் அண்ணா அண்ணி பாப்பா
@IndianARMYISKING-vs1zn
@IndianARMYISKING-vs1zn 10 ай бұрын
The beautiful family ❤... papa so sweet ❤😊
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 10 ай бұрын
😊 thank you
@rjframes7939
@rjframes7939 10 ай бұрын
Nice Family... All The Best Brother...
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 10 ай бұрын
ரெம்ப நன்றி அண்ணா
@santhalingamsuseela7596
@santhalingamsuseela7596 9 ай бұрын
Hi brother this video very interesting thanks for you God bless everybody ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@nalanir4902
@nalanir4902 10 ай бұрын
Video பார்த்து enjoy பண்ணினேன்
@thoothukudistories8751
@thoothukudistories8751 10 ай бұрын
Super sakthi Anna enjoy 😊
@nadarajahbalan9830
@nadarajahbalan9830 10 ай бұрын
அண்ணா இப்படி தரமான video போடுங்க, எவளவு கடினம் 🌿💚💚💚🌿
@thalapathyrasigan1106
@thalapathyrasigan1106 10 ай бұрын
அருமை அண்ணா
@mariasuresh6436
@mariasuresh6436 9 ай бұрын
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்
@noyallamarie9632
@noyallamarie9632 10 ай бұрын
Super vidéo 🤽🧓👪👌👍 good famille vazhththukkal papa so cute
@velusamyp7177
@velusamyp7177 7 ай бұрын
Valga Valamudan Bradar
@charlesnelson4609
@charlesnelson4609 10 ай бұрын
Now, i came to know, what is VIRUCHEL explained by Brother Thoothukudy meenavan❤ Thanks for the information 👍 😀 Congratulations 🎊 👏 💐 next time when you are coming to this place, kindly bring one fish 🐟 net ,so that your family members can enjoy. Very good Vedio 👍
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 10 ай бұрын
Thank you so much 😀
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 10 ай бұрын
Good vlog good information on மணல் thittu in ocean, family vlog😊, greetings from banglore dude, gracias.
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 10 ай бұрын
ரெம்ப நன்றி அண்ணா
@jayasanger55
@jayasanger55 15 күн бұрын
அருமை , ப்ரோ
@ponnulaksmi2307
@ponnulaksmi2307 4 ай бұрын
வாழ்க பல்லாண்டு நண்பரே
@vijayvj1822
@vijayvj1822 10 ай бұрын
Happy family super thambi
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 10 ай бұрын
ரெம்ப நன்றி அண்ணா
@kovai2439
@kovai2439 10 ай бұрын
மாஸ் தம்பி
@dpuser-xi7sj8hx4z
@dpuser-xi7sj8hx4z 5 ай бұрын
Very nice family
@riseofphoenixxx
@riseofphoenixxx 10 ай бұрын
Happy to see the family members🎉
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 10 ай бұрын
ரெம்ப நன்றி அண்ணா
@shanmugamraju5440
@shanmugamraju5440 6 ай бұрын
ஆனாலும் ஆபத்து என்றால் 2வரின் உயிரும் உங்கள் கைகளில் தம்பி 😢😢😢
@mariyashanthi10
@mariyashanthi10 7 ай бұрын
Super brother
@janeeshkm8387
@janeeshkm8387 8 ай бұрын
Super ❤️❤️❤️
@rajlic1143
@rajlic1143 9 ай бұрын
Sema bro super
@MohanThanga-ko6lx
@MohanThanga-ko6lx 8 ай бұрын
சூப்பர்அண்ணா
@NATURALBEAUTY-jw8is
@NATURALBEAUTY-jw8is 10 ай бұрын
அருமை
@roshanmathew8942
@roshanmathew8942 10 ай бұрын
கடவுள் ஆசீர்வாதம் உங்களுக்கு எப்பவும் கிடைக்கும்
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 10 ай бұрын
👍🥰🥰😍😍
@Krisharish1982
@Krisharish1982 8 ай бұрын
எங்களை இப்படி ஒரு நாளைக்கு கூட்டிட்டு போப்பா👍
@santhalingamsuseela7596
@santhalingamsuseela7596 9 ай бұрын
Hi brother good job your sea cooks very nice super enjoy me thanks ❤🎉🎉🎉🎉❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@user-cf6wg7sk8o
@user-cf6wg7sk8o 7 ай бұрын
Super papa
@r.r.manishr.ramesh5865
@r.r.manishr.ramesh5865 9 ай бұрын
Super🎉
@a.chellama.chellam4491
@a.chellama.chellam4491 10 ай бұрын
Super sakthi bro
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 10 ай бұрын
ரெம்ப நன்றி அக்கா
@suseesusee8194
@suseesusee8194 10 ай бұрын
Super bro
@malinipadmanabhan
@malinipadmanabhan 8 ай бұрын
So lucky to be the fisherman life
@rajanithave765
@rajanithave765 10 ай бұрын
WOW Little Angel🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 10 ай бұрын
😍😍😍
@jeevithajeevi7044
@jeevithajeevi7044 10 ай бұрын
Nice anna🎉🎉
@kumaranvinayakam36
@kumaranvinayakam36 10 ай бұрын
All the good one is happening
@SmartStepsDanceSchool
@SmartStepsDanceSchool 10 ай бұрын
nalla alagana tharunan nanpa🎉🎉🎉🎉🎉
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 10 ай бұрын
ரெம்ப நன்றி அண்ணா
@kumaranm5579
@kumaranm5579 10 ай бұрын
Good but be careful enjoyed ❤
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 10 ай бұрын
ரெம்ப நன்றி அண்ணா
@syedizaan8664
@syedizaan8664 9 ай бұрын
Alaga iruku sir
@arockiajansirani1667
@arockiajansirani1667 7 ай бұрын
Superb
@arsipfakta
@arsipfakta 10 ай бұрын
Happy family holiday with boat🙏❤️👍
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 10 ай бұрын
ரெம்ப நன்றி அண்ணா
@arockiadissdhass6218
@arockiadissdhass6218 10 ай бұрын
பிரோ நிங்க கிரிஹ்டீன பிரோ❤❤
@m.archanam.archana5329
@m.archanam.archana5329 10 ай бұрын
Hi anna hi Aruna akka papa akka va.papa parthu evalu nall achi happy to see you supera irruku anna super but take care ❤❤❤❤ sakthi anna super
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 10 ай бұрын
ரெம்ப நன்றி அக்கா
@syedizaan8664
@syedizaan8664 9 ай бұрын
Masha allah
@Sivakumar-tr6ke
@Sivakumar-tr6ke 7 ай бұрын
Do videos with family in sea but use life jackets for them nanba...
@niranjanpatra1945
@niranjanpatra1945 8 ай бұрын
Life risk anna. Please don't do like this. There are so many places in Tamilnadu for enjoyment. Life us precious. So Please don't take kids inside the sea without any safety precautions❤🙏
@maranmani9852
@maranmani9852 10 ай бұрын
Super tampe phatukhappu rompa mukkejam
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 10 ай бұрын
ரெம்ப நன்றி அண்ணா
@siddiksiddik4555
@siddiksiddik4555 10 ай бұрын
Super Anna
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 10 ай бұрын
😍😍
@darshiniv3951
@darshiniv3951 10 ай бұрын
Super bro❤
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 10 ай бұрын
🥰🥰🥰
@vaidehijayenthiran4837
@vaidehijayenthiran4837 10 ай бұрын
👌 👍 🎉
@mariimarii105
@mariimarii105 Ай бұрын
👌👌👌🥰
@thennarasurc5515
@thennarasurc5515 10 ай бұрын
👌👍💐
@lohitdisha2371
@lohitdisha2371 10 ай бұрын
Very happy to see Ur video nanba Shakti val you enjoyed with your family nanba super 💞💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 10 ай бұрын
ரெம்ப நன்றி அக்கா
@ushaprakasam6446
@ushaprakasam6446 10 ай бұрын
Very nice video
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 10 ай бұрын
ரெம்ப நன்றி அக்கா
@user-td4kq6cn9c
@user-td4kq6cn9c 4 ай бұрын
ஹாய் பாப்பா எப்படி இருக்க நல்லாஇருக்கியா
@meenasankar6115
@meenasankar6115 10 ай бұрын
Engalukum asaiya eruku
@kaviyam7911
@kaviyam7911 10 ай бұрын
Anna engalayum unga boat la kuptu ponga na, engaluku rmba aasai kadal la knja dhooramachu boat la ponumnu
@jabbalakumarswamy5920
@jabbalakumarswamy5920 10 ай бұрын
Bro full enjoy
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 10 ай бұрын
ரெம்ப நன்றி அண்ணா
@Shamila-dm2sl
@Shamila-dm2sl 7 ай бұрын
Enakum intha mathiri kadal ku poganumnu romba assai😔
@HAZANKUTTHUS
@HAZANKUTTHUS 10 ай бұрын
தூத்துக்குடி மீனவன் அண்ணன் நாகை மீனவன் அண்ணன் வந்துட்டா போய் சந்தித்து வீடியோ போடுங்க
@bosebosebose8511
@bosebosebose8511 10 ай бұрын
Super bor
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 10 ай бұрын
😍😍
@saraswathypkeelakuilkudi2316
@saraswathypkeelakuilkudi2316 10 ай бұрын
அருணா கொஞ்சம் மரியாதையா பேசு.சூப்பர்.
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 10 ай бұрын
😍😍
@arockiajansirani1667
@arockiajansirani1667 6 ай бұрын
In the video title, that should be "Athisayam" instead of "shock" Very thrilling to watch and to know about the fact
@user-bg9xj1xy3j
@user-bg9xj1xy3j 8 ай бұрын
nengal nalla erukkanum alla edam duvaa saikkirum
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 76 МЛН
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 82 МЛН
அப்பா அம்மா திருமணம் மறுபடி நடந்தது Father and mother remarried
23:18
தூத்துக்குடி மீனவன்
Рет қаралды 154 М.
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 76 МЛН