மிகவும் சந்தோஷமான தருனம் வாழ்க்கை வாழ்வதற்கே இறைவன் படைத்திருகிரான். நான் பிரான்ஸ் வசிக்கிறேன் இலங்கை தமிழன் . அடுத்த வருடம் இந்தியா வந்து தங்களை கண்டிப்பாக சந்திப்பேன். எங்களையும் இங்கு அழைத்து செல்லுங்கள்.
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா
@msjkingz2822 Жыл бұрын
நீ எங்க இருந்தா என்னடா? பெரும பீத்தாத
@KrishnaSami-d3v Жыл бұрын
தம்பி ! இவ்வளவு பணிகளுக்கு இடையே குடும்பத்தாரையும் மகிழ்ச்சியுடன் வைத்திருக்க வேண்டும் என நினைக்கும் அந்த மனசு தான் வேண்டும். வாழ்க வளமுடன். அன்புடன். அ.கிருஷ்ணசாமி. காந்தி கிராமம். கரூர்.
@selviedward1706 Жыл бұрын
எல்லா செல்வமும் பெற்று குடும்பத்துடன் மனநிறைவோடு மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள் பாப்பாவ பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் தம்பி
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா
@Malak-dx2cp Жыл бұрын
நிறைய.பேர் சேர்ந்தது போனால் ஜாலியா இருக்கும் சூப்பர் 👌
@unnamalainarayanan43433 ай бұрын
குடும்பம் சந்தோசமா இருக்கனும் அருணா நல்லா பிள்ளை
@firedovebirds14103 ай бұрын
எனக்கும் இந்த மாதிரி என் தங்கச்சி கூட்டிட்டு போகணும் ரொம்ப ஆசையா இருக்காங்க அண்ணா.. ரொம்ப சந்தோசமா இருக்கு அண்ணா
@michealsamy50883 ай бұрын
அண்ணா திருநெல்வேலி பக்கத்து ஊர்காரன் பார்க்க ரொம்ப மகிழ்ச்யாக இருக்கிறது உங்கள் சிரிப்பு மிகவும் அருமை பேச்சி ரொம்ப தெளிவாக பேசுறீங்க உங்களை பார்க்க ஆவலாக உள்ளேன் நீங்கள் வரச்சொன்னால் தூத்துக்குடி வருகிறேன் எனக்கு சிறுவயதிலிருந்தே மீனவர்களை ரொம்பவும் புடிக்கும் நான் உங்கள் பிரண்டாக இருக்க விரும்புகிறேன் எங்க ஊருக்கு வாங்க உங்கள் போன் நம்பர் கொடுங்க பேசுவோம்
@polladhavanprabhu3936 Жыл бұрын
ரொம்பவே பிடித்திருந்தது இந்த காணொளி நண்பா 🎉❤ நீங்கள் இபோவும் எப்டியே சந்தோசமா கா இருக்கா கடவுளை வணங்குகிறன் ❤
@kalimuthukalimuthu5761Ай бұрын
அண்ணா அருமை பதிவு
@tamilmanjumanju7600 Жыл бұрын
சூப்பர் நல்ல ஒரு எஞ்சாய் அண்ணன் அண்ணி பாப்பா .👍👍👍👍👍👍👍👍👍.
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா
@DensyDensy-mj5br5 ай бұрын
பாப்பாவைஎனக்குரொம்பாபிடிக்கும்🌹🌹
@jayanthivenkatachalam803 Жыл бұрын
ரொம்ப சந்தோசம் தம்பி எங்களை இப்படி ஒரு நாளைக்கு கூட்டிட்டு போப்பா
@vanithakaruna6571 Жыл бұрын
நல்ல ஒரு செய்தி தம்பி,விரிச்சல் என்ன என்று தெரியாது அது என்ன என்பதை குடும்பத்துடன் நேரில் சென்று காண்பித்தீங்க நன்றி
@shanmugamraju544011 ай бұрын
ஆனாலும் ஆபத்து என்றால் 2வரின் உயிரும் உங்கள் கைகளில் தம்பி 😢😢😢
@vasstamiljcbmachine7 Жыл бұрын
குடும்பத்தினருடன் சந்தோஷமாக இருப்பதே வாழ்வின் பெரும் செல்வம் Sweet family ❤❤
@suganyasuganya2500 Жыл бұрын
Super arumai kannu paturuchi ungala pathu nice family
@baheerathanbaheerathan25168 ай бұрын
சூப்பர் அண்ணா அண்ணி பாப்பா
@jebajeba6882 Жыл бұрын
சூப்பர் thambi போன வாரம் நாங்க முத்து நகர் beach வந்திருந்தோம் thambi unga family பாக்க ஆசை but unga செல் no. தெரியாது so உங்கள பாக்க முடியல God bless u thambi
@velmurugansundaramoorthy4623 Жыл бұрын
Dear Sakthi, Happy to see the moment. When I watching this video I prayed God to save you guys safely. Finally I thanked God after you reached the seashore. God bless.
@akkachivvt9414 Жыл бұрын
Pappa sweet thambe thancachchy nalla family kavul unkali aservatheppar nan cylon kadatkari unkali matheri enjoy pannukerathelli unkali nenikka very happy pappa bye
@R.ShashikalaShashikala17 күн бұрын
Thank you thambi. This video gave me an experience of being in the sea. Adventurous..... Felt like, I am with my family. We have to explore many places which is really beautiful. Natures gift is priceless. Sea is one fearful at time when agressive , but provides life & food for many. God of nature, Thank you for all the blessings. Protect the planet earth with your grace.
@selvarani3614 Жыл бұрын
So 😍😍cute..nice lovely beautiful 😍💓 family...
@Angel-oo9bn Жыл бұрын
Semma super family....stay blessed 🥰🤠
@lalithajaya1766 Жыл бұрын
Good enjoyment with family 👪 lovely family god bless 🙌🙏 little fear to watch until you reach the shore
@dineshkumar-um1up Жыл бұрын
Super Anna valuthukal ❤
@arunaa34304 ай бұрын
Super. So thrilling. But be safe. God bless your family❤
@panithulicreations28773 ай бұрын
Great life valga valamudan anna and family.
@nadarajahbalan9830 Жыл бұрын
அண்ணா இப்படி தரமான video போடுங்க, எவளவு கடினம் 🌿💚💚💚🌿
Thambi kadalukkulla nenikkitu erukkuramatheri edatha kandupudichathu super thambi amazing
@IndianARMYISKING-vs1zn Жыл бұрын
The beautiful family ❤... papa so sweet ❤😊
@thoothukudimeenavan Жыл бұрын
😊 thank you
@infanttraders2826 Жыл бұрын
குடும்பத்தில் உள்ளவர்களை கடலில் அழைத்துச் செல்வதே மகிழ்ச்சியான தருணம் கடல் என்றால் அனைவருக்கும் பிடித்த ஒரு இடம்
@syedibrahim7194 Жыл бұрын
Payathoda jaliya parthen video va supper semma semma
@Venkatesh-in7ld Жыл бұрын
Ennku pudicha KZbinr❤😊my best one of fan
@psgcnkiruthikaa5651 Жыл бұрын
தம்பி அருணா க்கும் பாப்பாக்கும் ஒரு Life jakete போட்டு கூட்டிகிட்டு போங்க இனி போகும் போது plz ❤️
@thoothukudimeenavan Жыл бұрын
👍👍🥰🥰
@London36000 Жыл бұрын
எல்லா வளமும் பெற்று தொழிலில் முன்னேற வாழ்த்துக்கள்
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா
@santhalingamsuseela7596 Жыл бұрын
Hi brother this video very interesting thanks for you God bless everybody ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@anandaaric0605 Жыл бұрын
அண்ணா உங்களுக்கு கோடி கணக்கில் இருக்கும் ரசிகர்களில் நானும் ஒருவன்❤❤
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா
@nalanir4902 Жыл бұрын
Video பார்த்து enjoy பண்ணினேன்
@nalanir4902 Жыл бұрын
பாப்பா so cute ❤
@vijayvj1822 Жыл бұрын
Happy family super thambi
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா
@ponnulaksmi23079 ай бұрын
வாழ்க பல்லாண்டு நண்பரே
@rjframes7939 Жыл бұрын
Nice Family... All The Best Brother...
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா
@charlesnelson4609 Жыл бұрын
Now, i came to know, what is VIRUCHEL explained by Brother Thoothukudy meenavan❤ Thanks for the information 👍 😀 Congratulations 🎊 👏 💐 next time when you are coming to this place, kindly bring one fish 🐟 net ,so that your family members can enjoy. Very good Vedio 👍
@thoothukudimeenavan Жыл бұрын
Thank you so much 😀
@noyallamarie9632 Жыл бұрын
Super vidéo 🤽🧓👪👌👍 good famille vazhththukkal papa so cute
@antonydinesh28469 ай бұрын
Super gee ❤🎉🎉 wish u all the best
@thoothukudistories8751 Жыл бұрын
Super sakthi Anna enjoy 😊
@roshanmathew8942 Жыл бұрын
கடவுள் ஆசீர்வாதம் உங்களுக்கு எப்பவும் கிடைக்கும்
@thoothukudimeenavan Жыл бұрын
👍🥰🥰😍😍
@rajanithave765 Жыл бұрын
WOW Little Angel🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@thoothukudimeenavan Жыл бұрын
😍😍😍
@SmartStepsDanceSchool Жыл бұрын
nalla alagana tharunan nanpa🎉🎉🎉🎉🎉
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா
@m.archanam.archana5329 Жыл бұрын
Hi anna hi Aruna akka papa akka va.papa parthu evalu nall achi happy to see you supera irruku anna super but take care ❤❤❤❤ sakthi anna super
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா
@kumaranm5579 Жыл бұрын
Good but be careful enjoyed ❤
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா
@velusamyp7177 Жыл бұрын
Valga Valamudan Bradar
@kamalbaigbaig7641 Жыл бұрын
So so so cute baby happy life anna
@kovai2439 Жыл бұрын
மாஸ் தம்பி
@mariasuresh6436 Жыл бұрын
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்
@lightupthedarkness8089 Жыл бұрын
Good vlog good information on மணல் thittu in ocean, family vlog😊, greetings from banglore dude, gracias.
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா
@maranmani9852 Жыл бұрын
Super tampe phatukhappu rompa mukkejam
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா
@santhalingamsuseela7596 Жыл бұрын
Hi brother good job your sea cooks very nice super enjoy me thanks ❤🎉🎉🎉🎉❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@mariyashanthi10 Жыл бұрын
Super brother
@syedizaan8664 Жыл бұрын
Alaga iruku sir
@a.chellama.chellam4491 Жыл бұрын
Super sakthi bro
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா
@p.vanniyan86793 ай бұрын
Super 👍
@sajidababus1822 Жыл бұрын
Wow super bro .. middle of the ocean ❤❤ .. with family 😊❤❤ . Very cute moments ❤❤ .. take care .. ❤❤ . mashallah 😊❤
@User-PrEEtY__gIrL.. Жыл бұрын
Cute baby super
@rameshnkl522523 күн бұрын
I like your speech
@thalapathyrasigan1106 Жыл бұрын
அருமை அண்ணா
@jayasanger555 ай бұрын
அருமை , ப்ரோ
@keerthanab2363 Жыл бұрын
Hai Aruna srinidhi papa how are you both
@thoothukudimeenavan Жыл бұрын
நலம் அக்கா
@jasminlinda9688 Жыл бұрын
Enjoy pannuinka familya super 👌💐👌
@arockiajansirani166711 ай бұрын
In the video title, that should be "Athisayam" instead of "shock" Very thrilling to watch and to know about the fact
@MohanThanga-ko6lx Жыл бұрын
சூப்பர்அண்ணா
@fathimasiddique9950Ай бұрын
Look like my baby 😍🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@naziaparveenparveen6352 Жыл бұрын
Thanks..👍👏
@riseofphoenixxx Жыл бұрын
Happy to see the family members🎉
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா
@rajlic1143 Жыл бұрын
Sema bro super
@Krisharish1982 Жыл бұрын
எங்களை இப்படி ஒரு நாளைக்கு கூட்டிட்டு போப்பா👍
@dpuser-xi7sj8hx4z10 ай бұрын
Very nice family
@RobiRobert-u4h Жыл бұрын
Super papa
@kaviyam7911 Жыл бұрын
Anna engalayum unga boat la kuptu ponga na, engaluku rmba aasai kadal la knja dhooramachu boat la ponumnu
@arockiadissdhass6218 Жыл бұрын
பிரோ நிங்க கிரிஹ்டீன பிரோ❤❤
@darshiniv3951 Жыл бұрын
Super bro❤
@thoothukudimeenavan Жыл бұрын
🥰🥰🥰
@jabbalakumarswamy5920 Жыл бұрын
Bro full enjoy
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா
@comedy360-id5wr4 ай бұрын
I love papa ❤
@SenthilkumarSenthilkumar-s5g9 ай бұрын
ஹாய் பாப்பா எப்படி இருக்க நல்லாஇருக்கியா
@ushaprakasam6446 Жыл бұрын
Very nice video
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா
@lohitdisha2371 Жыл бұрын
Very happy to see Ur video nanba Shakti val you enjoyed with your family nanba super 💞💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா
@siddiksiddik4555 Жыл бұрын
Super Anna
@thoothukudimeenavan Жыл бұрын
😍😍
@janeeshkm8387 Жыл бұрын
Super ❤️❤️❤️
@Shamila-dm2sl Жыл бұрын
Enakum intha mathiri kadal ku poganumnu romba assai😔
@bosebosebose8511 Жыл бұрын
Super bor
@thoothukudimeenavan Жыл бұрын
😍😍
@rafihanfaa Жыл бұрын
nengal nalla erukkanum alla edam duvaa saikkirum
@rafihanfaa Жыл бұрын
enda baby name yanna
@jeyaranigovindhan8271Ай бұрын
Mass thambi
@fathimasiddique9950Ай бұрын
Safety must brother pls wear life jacket 🧥🧥
@NATURALBEAUTY-jw8is Жыл бұрын
அருமை
@niranjanpatra1945 Жыл бұрын
Life risk anna. Please don't do like this. There are so many places in Tamilnadu for enjoyment. Life us precious. So Please don't take kids inside the sea without any safety precautions❤🙏