Рет қаралды 153
வணக்கம்
26 .12 .2004 அன்று ஏற்பட்ட ஆழிப் பேரலை சுனாமியால் நம் சொந்தங்கள் உயிர் நீத்தனர். எனவே அவர்களுக்கு நினைவாக, 26-12-2024 வியாழக்கிழமை காலை 10-00 மணியளவில் அரசு சார்பில் 20 ஆண்டு சுனாமி அஞ்சலி, புதுச்சேரி (மகாத்மா காந்தி சிலை) கடற்கரையில் சுனாமி நினைவஞ்சலி செலுத்தினோம். அனைத்து சொந்தங்களும் தவறாமல் கலந்து கொண்டு நமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இவண்'
ஊ.உத்திராடம்
தலைவர்
புதுச்சேரி மாநில பாட்டாளி மீனவர் சங்கம்
9842652913