ஐயா வணக்கம் PVC pipe மானியம் தேவைப்படுகிறது உழவர் appல் சென்றேன் இடுபொருள் மானியம் அதில் 1 துறை என்ன பதிவிட2 திட்டம் திட்டத்தில் என்ன பதிவிட
@uzhavethalai6053 Жыл бұрын
வணக்கம். இந்த ஆண்டு முதல் PVC பைப் மானியம் நிறுத்தப்பட்டுள்ளது. அதற்கு பதில் சொட்டு நீர்ப் பாசனம் அமைக்கும் விவசாயிகளுக்கு ₹15,000 மானியத்தில் PVC பைப் லைன் மானியத்தில் வழங்கப்படுகிறது.
@BalamuruganGanapathy-nj1cs7 ай бұрын
நான் வந்து பைப் லைன் போட்டுட்டேன் இப்ப அதுக்கு வந்து மானியம் கிடைக்குமா நான் பயிர் வகை பயறையும் பயன்படுத்துறேன் பதில் கொஞ்சம் கூறவும் நன்றிங்க