இந்த பாடலை கேட்கும்போதும், பார்க்கும் எவ்வளவு சந்தோசம், மன அமைதி, நிம்மதி ஏற்படுகிறது!!!😂
@moorthyk78532 ай бұрын
கேட்கும் பாடலின் வரிகள், அதைப் பாடும் K.J.ஜேசுதாஸ் அவர்களின் இனிமையன குரல், அது மட்டுமல்ல பாடுபொருளின் நாயகனும் நாயகியுமான முத்துரமன் அவர்களும், சுஜாதா அவர்களும் அதர்க்குப் பொருதமாக அமைவதும் உண்மயில் இயற்க்கை தந்த பரிசுதான் இந்தப் பாடல். எப்பொழுது கேட்டாலும் உள்ளமும், மனதும் இதமாகி சாந்தமடையும். நன்றி !
@mnisha7865 Жыл бұрын
Voice and 🎶 super 15.5.2023
@elangoraja91245 ай бұрын
குடும்ப உணர்வுகள், உறவுகளை எவ்ளோ தெளிவாக சொல்லியிருக்கு
@HijklmАй бұрын
அந்த காலத்தில் காமத்திற்கு வாழ்க்கையில் சரியான பங்கு அளித்து. இன்பத்தைடன் வாழ்ந்தனர்.
@thamodharan604623 күн бұрын
MY FAMILY LIKED THAT SONGS 1979 AFTER. IAM STUFYING 8TH STD
@VijayaLakshmi-fj4rs2 ай бұрын
காமத்திற்கு அளவோடும் காதலுக்கு முக்கியம் கொடுத்து வாழ்ந்த காலம்
@meganathansengalan70412 ай бұрын
மேடம் வணக்கம் , உங்கள் பதிவு மிகவும் அருமை , அந்த காலத்தில் பருவமடைந்தவர்கள் , தாயின் கட்டுபாட்டில் வளர்ந்தவர்கள் , இந்த காலம் பிள்ளைகளின் கட்டுபாட்டில் பெற்றோர்கள், அதனால் படம் எடுப்பவர்கள் கூட நாகரிகமாக எடுத்தார்கள் , அதுதான் அந்த காலம் , வசந்த காலம் , நன்றி .
@rupmicandy616024 күн бұрын
இந்தப் பாடல் Kannada படம் Naagara Haavu என்ற படத்தில் வரும் Karpoora Gombe Naane பாடல் remake.