தேனிசை தேவா இசையில் மலேஷியா வாசுதேவன் எஸ்.ஜானகி காலத்திற்கு வாழும் பாடல்😊
@russelljarandavid854Ай бұрын
என்றென்றும் தேவா
@thangarajsangappillai26565 ай бұрын
மாரி செல்வராஜின் "வாழை" படத்திற்கு பிறகு இந்த பாடல் கேட்கும் நண்பர்கள் ஒரு லைக் போடவும்.... அந்த காலக்கட்டத்தில் பட்டி தொட்டி எங்கும் பட்டைய கிளப்பிய பாடல்....
@vjrakki84585 ай бұрын
Maari anna
@RajaKutty-ck1tv5 ай бұрын
❤❤
@Gayathrigayu-sz8zd5 ай бұрын
Me
@govindanraj29745 ай бұрын
❤❤❤❤❤❤
@UshaM-fn4ui5 ай бұрын
@@vjrakki8458J❤❤🙏09 kon ojojojojojojpjojojojojojojojojojojojkjojojojojojojojojojojojokokpkpkpkokok jfk o ko o oj ojokoj kj bbo hook okpk john j nbn nñkkk
Nooru thadavai illai atharku melayum padalai ketpen enaku romba pudicha song Deva music and malesiya Vasudevan and janagi amma voice is fentastic and awesome 🙏🙏🙏👌👌
@saravanathala2656 ай бұрын
திருவிழா காலங்களில் ஆடலும் பாடலும் அலறிய காலகட்டம் அது...சிலையா இருக்குறவனையும் ஆடவைச்ச பாடல்😍
@NH_bilal_gmaing_FF5 ай бұрын
😅
@varatharajans25865 ай бұрын
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹 கற்றுக் கொள்வதாக முடிவெடுத்து விட்டால்.. முதலில் கவலைகளை மறக்கக் கற்றுக் கொள்ளுங்கள்..!! 🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
@VMSVICKY Жыл бұрын
தேனிசை தென்றல் DEVA 🔥❤️
@SangavelSangavel Жыл бұрын
@SandhiyaSandhiya-bp7znqq
@Aim.itech.machines4 ай бұрын
வாழை படம் இந்த பாடலை மீண்டும் தேட வைத்தது என்று நினைப்பவர்கள் ஒரு லைக் போடுங்க மக்கா
@mullaiprabap69384 ай бұрын
70kits and 2k kits all people papanga
@dhivyamukesh73254 ай бұрын
@@mullaiprabap6938GCC😢
@justedit59112 жыл бұрын
: பஞ்சு மிட்டாய் சேலை கட்டி பட்டுவண்ண ரவிக்கை போட்டு அடி பஞ்சு மிட்டாய் சேலை கட்டி பட்டுவண்ண ரவிக்கை போட்டு ஆண் : கஞ்சி கொண்டு போறவளே நெஞ்சுக்குள்ள நீ வரியா பெண் : தும்ப பூவு மல்லு வேட்டி ஆண் : ஆஹா பெண் : தொட தெரிய ஏத்தி கட்டி ஆண் : ஓஹோ பெண் : வம்பு பண்ண வாறவுகள வழி விடுங்க நேரமாச்சு ஆண் : அப்டி போடு ஆண் : ஏழை புத்திக்குள்ள சுத்துது கிறுக்கு உன் இடுப்பு கொசுவத்துல சூட்சமும் இருக்கு ஆண் : நீ நெளிஞ்சு போகையிலே நெஞ்சுல சுளுக்கு பெண் : வாட காத்தடிச்சு வாட்டுது மாமா என் கூட வந்து குச்சுக்குள்ள ஒட்டிக்க மாமா பெண் : உன் ஊடலுக்கு சூடு கொஞ்சம் ஏத்திக்க மாமா ஆண் : உன் கண்ணு ரெண்டும் நவா பழம் காச்சு இருக்கு கொய்யா பழம் மூடி வைக்காதே திங்காம வீணடிக்காதே பெண் : அட புல் அறுக்க போகையிலே புள்ள வரம் கேட்க வந்தேன் தள்ளி நிக்காத மனச கிள்ளி வைக்காத ஆண் : அடியே பஞ்சு மிட்டாய் சேலை கட்டி பெண் : ஹான் ஆண் : பட்டுவண்ண ரவிக்கை போட்டு கஞ்சி கொண்டு போறவளே நெஞ்சுக்குள்ள நீ வாரியா புள்ள ஆண் : …………………………… ஆண் : ஓரஞ்சரம் பார்த்து ஒதுங்கனும் பதமா பின்ன ஓட தண்ணிக்குள்ள முங்கி குளிக்கணும் சுகமா ஆண் : மெல்ல லவகமா உன் முதுக தேய்க்கணும் இதமா பெண் : மாமா பம்முறீயே பொழுதுக்கு மேலே நீ கம்மன்கட்டு மூலையிலே கல்லணை போலே பெண் : நான் ஒத்தையில தான் வருவேன் உன் நினைப்பால ஆண் : அட மஞ்ச காட்டு ஓரத்திலே மத்தியான நேரத்தில காத்திருக்கட்டா தினமும் காத்திருக்கட்டா பெண் : அட வெள்ளைச்சோள சோறு வச்சு கார பூவ ஏழரைச்சு ஊட்டி விடட்டா உனக்கு ஊட்டி விடட்டா ஆண் : யே புள்ள பஞ்சு மிட்டாய் சேலை கட்டி பட்டுவண்ண ரவிக்கை போட்டு கஞ்சி கொண்டு போறவளே நெஞ்சுக்குள்ள நீ வரியா பெண் : தும்ப பூவு மல்லு வேட்டி தொட தெரிய ஏத்தி கட்டி வம்பு பண்ண வாறவுகள வழி விடுங்க நேரமாச்சு ஆண் & பெண் : ………………………….
@shaikhussian2 жыл бұрын
Baa
@webtamilnow77062 жыл бұрын
Very very atration song
@rajurahulgmailcom74872 жыл бұрын
Super 😊
@HariHari-ov6gm2 жыл бұрын
Super bro
@suganthipalanisami5838 Жыл бұрын
Uanaku work illya chi kamuro
@moovinamoovina76552 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்கள் ❣️❣️❣️
@anbarasikumar93412 жыл бұрын
Aassssaa
@arumugam81092 жыл бұрын
Attagasam
@arafathahamed35792 жыл бұрын
Nalla song
@arumugam81092 жыл бұрын
Good padal kovilpatti
@trendingringtone6712 Жыл бұрын
Super song bro ❤️
@ayyappang5884Ай бұрын
இந்த வருஷம் முடியப் போகுது இப்ப யாரெல்லாம் இந்தப் பாடலை பார்த்து இருக்கீங்க
@SOWMIYAS-r6rАй бұрын
This year is going to end , who is watching this song now?
@DhatchinaMOORTHY-n4y20 күн бұрын
😊
@karthikvkkarthikvk1588 Жыл бұрын
ஆனா இப்போ எனக்கு 35 வயசு ஆகுது இப்போது அந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும் இதை நான் சும்மா சொல்லல என்னோட மனசுல ஆழமா படித்து பாட்டு இதுதான்
@NarayananMurugan89-gn6sm Жыл бұрын
😊😊😅😮😢🎉😂❤
@NarayananMurugan89-gn6sm Жыл бұрын
😊m
@ArthiArthi-of3ty3 ай бұрын
P bi b9 da bj Uhh un ok ooli @@NarayananMurugan89-gn6sm
எனக்கு 15 வருஷத்துக்கு முன்னாடி அந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்
@nandagopalkrishnan3343 ай бұрын
என்ன பாட்டு என்ன வாய்ஸ், என்ன பிரமண்டா இசை.....இப்போ வர பாட்டெல்லாம் ஒரே இரைச்சல், வார்த்தையும் புரியுல ..ஆனா இந்த காலத்து பசங்க இத தான் கேட்கிறான்.
@gopiwatson1522 жыл бұрын
கிராமங்களில் திருமண நிகழ்ச்சிக்கு மாலையில் ஒலிக்கும் இந்த பாடல் vera level la இருக்கும்.
@Sk02422 Жыл бұрын
*யாரெல்லாம் "மார்க் ஆண்டனி" படத்தை பார்த்த பிறகு இந்த பாடலை கேட்க வந்தவர்கள் 🙋🏻♂️*
@venkateshs1840 Жыл бұрын
Yes
@SaminathanSaminathan-x1i9 ай бұрын
❤❤❤❤❤
@prakashmasi4329 Жыл бұрын
இந்த பாடலை கேக்கும் போது நடனம் ஆடாமல் இருக்கவே முடியாது
@santhiyalingaesh75432 жыл бұрын
No makeup.. Normal dress.. Natural semmaaaaa.. Ipo ketalum songg semmaaaa
@dhanasekar9444 Жыл бұрын
மார்க் ஆண்டனி படம் பாத்துட்டு வந்தவங்க எல்லாம் ஒரு like போடுங்க ❤❤❤🎉🎉🎉🎉😂😂
@appukavin53838 ай бұрын
எத்தனை முறை வேண்டுமானாலும் கேளுங்க சலிக்கது
@nagaraj81992 жыл бұрын
எங்கள் உயரமான அண்ணன் நெப்போலியனின் அவர்கள் மனசு ரெம்ப பெருசு
@indhuart.99282 жыл бұрын
🙏
@jamesbual73712 жыл бұрын
Qu hi
@karkashak47572 жыл бұрын
@@jamesbual7371 mih
@aashokana29312 жыл бұрын
@@indhuart.9928 P
@mareesdeva4576 Жыл бұрын
)
@udhayakalpana6102 Жыл бұрын
நானும் மார்க் ஆண்டனி பார்த்துட்டு இப்பதான் பார்க்கிறேன் இந்த பாட்டு
@praveensesha67665 ай бұрын
வாழை படம் பார்த்துவிட்டு இந்த பாடலை பார்க்கவந்தவர்கள்...❤😁
@thirishathirisha-mv2wfАй бұрын
😊
@MRAJARAMVlOGS8 ай бұрын
மார்க் ஆண்டனி படத்தின் வெற்றிக்கு பிறகு இந்த பாடல் மீண்டும் உயிர் பெற்று விட்டது
@vineeshvinu4083 Жыл бұрын
Intha song kekkum pothu theriyamale sirippu varuthu 💥💥💥💥💥💥🔥🔥🔥🔥🔥
@manitamil19925 ай бұрын
இந்த மாதிரி ஒரு குத்து சாங் இனிமேல் எவனாலும் போடமுடியாது தேவா சார் சூப்பர்
@sg8nj2 жыл бұрын
மணிவண்ணன் expression than mass. Legend ☺
@tsurya72432 жыл бұрын
Eththana thadava ketalum salikkavey illa semma song semma dance💃 semma voice வேற level
@rajatravi12702 жыл бұрын
E🐩👟
@mahavarun69112 жыл бұрын
@@rajatravi1270 .
@mathavanm71182 жыл бұрын
@@mahavarun6911 .
@SathishKumar-ms2de2 жыл бұрын
@@rajatravi1270 qqqaaaaaaqaaqqqqqqaqqq
@muthuayyanar857 Жыл бұрын
என்றும் எப்பொழுதும் நினைவில் நிற்கும் பாடல் ❤❤❤
@arulnesan3030 Жыл бұрын
P
@MurugeshMurugesh-cj6et Жыл бұрын
O
@MurugeshMurugesh-cj6et Жыл бұрын
Ii of o
@sasitha19972 жыл бұрын
பஞ்சு மிட்டாய் சேலை கட்டி பட்டு வண்ண அழைக்கப்பட்டு தண்ணி கொண்டு போறவளே நெஞ்சே நிக்க நீ வரை அருமையான பதிவு 👍👍👍👍👍👍
@moorthyss20092 жыл бұрын
Ll
@vadivelmuniswamy4585 Жыл бұрын
பட்டு வண்ண ரவிக்கை போட்டு
@dhivagarabimanyu1853 Жыл бұрын
Nepolian kushbu oorvasi opening dance moment was priceless
@akash1ofgaming990 Жыл бұрын
P
@akash1ofgaming990 Жыл бұрын
Lp
@kmkthiruvanmiyur1987 Жыл бұрын
lllql
@kmkthiruvanmiyur1987 Жыл бұрын
))
@dinakarand200 Жыл бұрын
Hi
@nivethanive6993 Жыл бұрын
Enna perfomance oorvasi mam kushbu mam sema dance timing 👌👌👌👌💃💃💃💃💃
@davsvijay667 Жыл бұрын
பஞ்சு மிட்டாய் சேலை கட்டி பட்டுவண்ண ரவிக்கை போட்டு அடி பஞ்சு மிட்டாய் சேலை கட்டி பட்டுவண்ண ரவிக்கை போட்டு கஞ்சி கொண்டு போறவளே நெஞ்சுக்குள்ள நீ வரியா தும்ப பூவு மல்லு வேட்டி ஆஹா தொட தெரிய ஏத்தி கட்டி ஓஹோ வம்பு பண்ண வாறவுகள வழி விடுங்க நேரமாச்சு அப்டி போடு ஏழை புத்திக்குள்ள சுத்துது கிறுக்கு உன் இடுப்பு கொசுவத்துல சூட்சமும் இருக்கு நீ நெளிஞ்சு போகையிலே நெஞ்சுல சுளுக்கு வாட காத்தடிச்சு வாட்டுது மாமா என் கூட வந்து குச்சுக்குள்ள ஒட்டிக்க மாமா உன் ஊடலுக்கு சூடு கொஞ்சம் ஏத்திக்க மாமா உன் கண்ணு ரெண்டும் நவா பழம் காச்சு இருக்கு கொய்யா பழம் மூடி வைக்காதே திங்காம வீணடிக்காதே அட புல் அறுக்க போகையிலே புள்ள வரம் கேட்க வந்தேன் தள்ளி நிக்காத மனச கிள்ளி வைக்காத அடியே பஞ்சு மிட்டாய் சேலை கட்டி ஹான் பட்டுவண்ண ரவிக்கை போட்டு கஞ்சி கொண்டு போறவளே நெஞ்சுக்குள்ள நீ வாரியா புள்ள ஓரஞ்சரம் பார்த்து ஒதுங்கனும் பதமா பின்ன ஓட தண்ணிக்குள்ள முங்கி குளிக்கணும் சுகமா மெல்ல லவகமா உன் முதுக தேய்க்கணும் இதமா மாமா பம்முறீயே பொழுதுக்கு மேலே நீ கம்மன்கட்டு மூலையிலே கல்லணை போலே நான் ஒத்தையில தான் வருவேன் உன் நினைப்பால அட மஞ்ச காட்டு ஓரத்திலே மத்தியான நேரத்தில காத்திருக்கட்டா தினமும் காத்திருக்கட்டா அட வெள்ளைச்சோள சோறு வச்சு கார பூவ ஏழரைச்சு ஊட்டி விடட்டா உனக்கு ஊட்டி விடட்டா யே புள்ள பஞ்சு மிட்டாய் சேலை கட்டி பட்டுவண்ண ரவிக்கை போட்டு கஞ்சி கொண்டு போறவளே நெஞ்சுக்குள்ள நீ வரியா தும்ப பூவு மல்லு வேட்டி தொட தெரிய ஏத்தி கட்டி வம்பு பண்ண வாறவுகள வழி விடுங்க நேரமாச்சு
@nasrinbanu5972 Жыл бұрын
Paaa ena oru song yappaaa kettalum salikavay ila❤
@HariKrishnan-00311 ай бұрын
❤😇👌🦋💫
@RanjithaR-w2sАй бұрын
Supper
@SelvaRaj-ws3ty4 ай бұрын
மார்க் ஆண்டனி படத்தில் சண்டை காட்சிக்கு மிக பொருத்தம் .வாலை படத்தில் வரும் பாடலை விட மார்க் ஆண்டனி சிறப்பு