இப்படிபட்ட ஒற்றுமையான குடும்பத்தை பார்க்கும்போது சற்று பொறாமையாக உள்ளது . ஜெய்சார் மிக அழகாக இருக்கிறார்.
@mairmuthu1283 Жыл бұрын
அந்த அழகான குடும்பத்தை தான் பிரித்து விட்டீர்களே கோபால் 😭😭
@RareMovies-w4j Жыл бұрын
நான் பார்க்க வேண்டும் என்று நினைத்த இப்படத்தை இப்போது தான் பார்த்தேன். ஆகா என்ன அருமையான திரைப்படம். பல இடங்களில் கண்ணீர் ததும்ப இப்படி ஒரு திரைப்படத்தை பார்த்து பல வருடங்கள் ஆகின்றது.
@tamizhratana340 Жыл бұрын
எங்கு தேடியும் கிட்டாத அருமை படத்தை காட்டியதற்கு நன்றி
@S_h_a_j_i6 ай бұрын
Super❤❤@@tamizhratana340
@Tuty_Gaming_tamil697 ай бұрын
முத்துக்கு முத்தாக இந்த பாட்டை கேட்டுத்தான் இந்த படத்தை பார்க்கும் ஆசை வந்தது படத்தில் இந்த பாட்டை முதல் முறையாக கேட்கும்போது மகிழ்ச்சியாக இருந்தது ஆனால் இரண்டாம் முறையாக இந்த பாடலை கேட்கும் போது வருத்தமாக இருந்தது 😭😭😭😭😭
@marimuthun6315 Жыл бұрын
கண்ட சாலா அவர்களின் கடைசி பாடல் முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக..பாடல் தெலுங்கில் கலர் படமாக வந்தது.
@dhanasekaranekambaram200811 ай бұрын
Very nice movie.. All house wife should watch this movie..
@uthayakumarratnasingam68182 жыл бұрын
09.15.Am என்னவொரு அருமையான சகோதர பாசத்தை உணர்த்தியுள்ளது இத் திரைப்படம்.இக்காலத்தில் நோசான்ஸ்"😇❤❤❤❤❤🙏
@thiyagrajanvijyarangan253 Жыл бұрын
படத்தைப் பார்க்கும்போதெல்லாம் அழுகை தானாக வருகிறது. கண்டசாலாவின் குரலில் பாடலும், ரங்கா ராவின் தரமான நடிப்பும் மிகவும் நெகிழ்வைத்தரும் அற்புதப் படைப்பு.😢
@purushothamanmanavalan140510 ай бұрын
Best acting by Ranga rav and Jai. Good family sentiment movie
@patriciamary10262 жыл бұрын
Very nice family story ....anda kaalathil brothers ellaam serdhu vaaldaargal....ippo neraya family la ore kulandai ....ethir kaalathil neraya peruku brother sister kooda irukaadu....
@SathishKumar-rf7kt2 жыл бұрын
அருமையான திரைப்படம் எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காது ❤️👍
@srinivasanvenkatesh86442 жыл бұрын
எஸ்.வி. ரங்கா ராவ் இயல்பான நடிப்பு அருமை
@RadhaKrishnan-hh2zc2 жыл бұрын
O
@sivarneshwaran29762 жыл бұрын
@@RadhaKrishnan-hh2zc ந
@srinivasannarayanan42492 жыл бұрын
I love Jaishankar
@ramachandransi36673 ай бұрын
இப்படத்தில் வரும் முத்துக்கு முத்தாக பாடல் நான் அவ்வப்போது விரும்பி கேட்பது உண்டு . ஆனால் படத்தை இன்று தான் பார்த்தேன். படத்தில் வரும் பல காட்சிகள் எனது நெஞ்சை நெருட செய்தது
@balamuruganj88262 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி எங்களது
@ganesansellapan77422 ай бұрын
ஜெய்சங்கர் வசனம் சூப்பர்
@kalidass3561 Жыл бұрын
16.7.2023 Today Waching this Move ...Super Move....
🎉Ramaravin muthuku muthaga padal thanathu thambikaludan paduvathu very very super.....Read more 🎉🎉❤💐🎉😁
@goodwayofholyspirit33925 ай бұрын
ஏமாற்றுகிறவனை பழிவாங்கும் செயல் மிகவும் அருமை.காதலனை கட்டியனைத்து மகிழமுடியவில்லை.அவனை சித்திரவதை செய்து மகிழ்வதில் இன்பம்.சொற்களால் அவனை காயப்படுத்தி மகழ்வதில் இன்பம்.இதுதான் பத்தினியின் செயல் மிகவும் அருமை.
@sreenidhies79107 ай бұрын
ஜெய் நிம்மி அழகான இணையாக ஜொலிக்கின்றனர் இது வண்ணப் படமாக இருந்தாலும்கூட மகிழ்ச்சியானது
@KumaresanKumaresan-fh3so4 ай бұрын
நான்பிறந்தது 1980ஆம் ஆண்டு படம் வெளியானது 1973 51வருடம் கழித்து இந்த படத்தை பார்க்கின்றேன் அருமையான படம்
@amirthaganesan53792 жыл бұрын
💞 அருமையான படம்
@johnbritto49722 жыл бұрын
சிறுவன் கண்ணனை சாகடித்திருக்க வேண்டாம்.
@abdulmajeed79042 жыл бұрын
Vaali Ayya the Legend wrote all most all songs which contributed for the success of the movie.
@mohanrao65204 ай бұрын
Pls upload old movie kakum karangal,iruvar ullam and kulanthai deivamum
@கிருஷ்ணன்வாசுதேவன்2 жыл бұрын
மிக அருமையான படம்
@senthilkumarsenthilkumar195511 ай бұрын
மரம் பட்டுப்போனா அதுக்கு மதிப்பில்லை
@rajalakshmiee3764 Жыл бұрын
Super movie ❤❤
@kasthurianandkasthurianand68287 ай бұрын
Supar padam,enagu epo intha pattai ketalum alukai vanthuvidum,rojavin idhalai pol vari supar
@jsbabu31436 ай бұрын
Nice movie ❤Iam watching 2024👌
@kaliyamoorthygovindarasu1082 ай бұрын
Jaishankar thanudaiya kathaliyudan phonel mutham kodupathu.....navina kathal....Read more. .💐👍💝💝😁
@evchozhaavarman1426 Жыл бұрын
Excellent Movie Endrum
@Lallissamayalarai2 жыл бұрын
Fantastic movie!Dialogues are very nice.print is good.
@dewidewi38632 жыл бұрын
I was 13 years old 😄. Beautiful movie with brothers bonding ❤
@prakashrao8077 Жыл бұрын
Not an original. Read my comments
@FitForLife787 Жыл бұрын
Ranga Rao The Legend.... Iam just 27... Watched this movie in 2023... I cried bit❤
@prakashmiranda554 Жыл бұрын
Good👍 Picture my school life👌 ,🍀🍀🍀🍀🌹🌹🌹🍀🍀🍀🌹
@ManiKandan-pf5to11 ай бұрын
Arumai
@RanjithKumar-dp7tp Жыл бұрын
நேத்து படம் ரிலீஸ் இன்னைக்கு லாஸ்ட் டே வசனம் இப்போ பொருத்தமாய் இருக்கு
it is bliss to live in such compounded family; but for that, we had to be born in 1970s.
@latharavichandran13682 жыл бұрын
Super movie
@usharengarajan32888 ай бұрын
The 2 kids are so cute
@j.kkarthikeyan47782 жыл бұрын
Super song,super movie.
@parasuram3732 Жыл бұрын
Nice
@s.satakkattullasatak3609 Жыл бұрын
Very good.movie...
@sarojasoundari01142 жыл бұрын
அருமை
@narayanankrishnamoorthy96928 ай бұрын
Super movie 13.5.24
@jegak100911 ай бұрын
Yes, good movie. But why was that arrogant daughter in law not punished for her sins!!!??? This is why in reality there are so many heartbreaking incidents in many families!! No evil heart will change at the end!!
@Priya-dz1wo Жыл бұрын
❤️❤️❤️
@sunithajee38812 жыл бұрын
Pandanti kapuram in Telugu SVR Devika… Jamuna,, Krishna, vijaya Nirmala,Jaya sudha ( Roja ramani) Raja babu( Cho ) B saroja Devi… etc
@tamilmannanmannan58022 жыл бұрын
Sudulai magan seikoo enna theriyam avan adi muttal; avan family ellam oc..than🤗
@arunaam2 ай бұрын
Collector
@prakashrao8077 Жыл бұрын
The great Ghantasala last song in Tamizh good choice for SVR. . Not an original remake of a Telugu multisarrer colour hit film of Krishna. It is actually a mush mash of Hindi hit film Do taste and a bit of Malayalam film Remade in Hindi as Sunhera sansaar average hit
@malvannanu12802 жыл бұрын
This. Movie 👌 👌👌👌👌👌👌👌 all. Star. Very nice act. 👌👌👌👌I. am. Jai. Film. 97. 20/3/22